ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ஆ ....சுஜாதா அவர்களின் தெளிவான மின்னூல்
- எம்எல்ஏ மகன் ஓட்டிய கார் மோதி 3 பேர் பலி
- வணக்கம் தமிழா
- என்னை பற்றி---தேவி வென்னிமலை
- துணிச்சலின்றி வாழும் வாழ்க்கை உயிர்வாழ்க்கை அல்ல
- கணினியில் பயன்படுத்தப்படும் சில பயன்பாடுகள்.
- என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ?
- கணினி மூளை - மனித மூளை
- நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
- மனிதனும் தெய்வமாகலாம்!
- அன்னதானம் செய்ய விரும்புவோர் கவனத்துக்கு....
- பிரதோஷ வழிபாடு
- சீனாவிற்கும், நமக்கும் இதுதான் வித்தியாசம்!
- விக்ரம் மகளுக்கு கல்யாணம்
- முடிவில் தெரியும்!
- அம்மா, அப்பாவை ஏன் திட்டறே...?
| ஆ ....சுஜாதா அவர்களின் தெளிவான மின்னூல் Posted: 03 Jul 2016 10:28 AM PDT ஆ ....சுஜாதா அவர்களின் தெளிவான மின்னூல் http://www.mediafire.com/download/jom1ctgs9zum32d/AAaa.pdf நன்றி |
| எம்எல்ஏ மகன் ஓட்டிய கார் மோதி 3 பேர் பலி Posted: 03 Jul 2016 08:14 AM PDT - ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் எம்எல்ஏ மகன் ஓட்டி வந்ததாக கூறப்படும் கார் மோதியதில் 3 பேர் இறந்தனர். ராஜஸ்தான் மாநிலம் சிகார் தொகுதி சுயேச்சை எம்எல்ஏ நந்த கிஷோர் மஹரியா. இவரது மகன் சித்தார்த் மஹரியா. சித்தார்த் நேற்று அதிகாலை 1.30 மணியவில் ஜெய்ப்பூரின் ஜலுபுரா பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு காரில் வந்துகொண்டிருந்தார். காரில் அவரது உறவினர் ஜெயந்த் மற்றும் இருவர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சி-ஸ்கீம் என்ற இடத்தில் வேகமாக வந்த அவரது கார் எதிரில் வந்த ஆட்டோ மீதும் இதையடுத்து ... |
| Posted: 03 Jul 2016 08:00 AM PDT பெயர்: குணசேகரன். எஸ் சொந்த ஊர்: வேலூர் ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: web பொழுதுபோக்கு: புத்தகம் padithal தொழில்: data entry மேலும் என்னைப் பற்றி: 52 yrs, புத்தகம் சேகரிப்பு, ஆலய-ஆன்மிக தரிசனம். வர்மம், (சித்த) மருத்துவம் கற்றல். |
| Posted: 03 Jul 2016 07:56 AM PDT பெயர்: தேவி வென்னிமலை அப்பா பெயர் : வென்னிமலை சொந்த ஊர்: திருநெல்வேலி ஆண்/பெண்: பெண் படிப்பு : கணிப்பொறி பொறியாளர் ஈகரையை அறிந்த விதம்: ஒரு கோவிலை கூகுளில் தேடிய போது கிடைத்தது பொழுதுபோக்கு: கவிதை எழுதுவது, புத்தகங்கள் படிப்பது தொழில்: மென்பொருள் பொறியாளர் இப்பொழுது இருப்பது : சென்னை மேலும் என்னைப் பற்றி: my facebook id : Devi vennimalai |
| துணிச்சலின்றி வாழும் வாழ்க்கை உயிர்வாழ்க்கை அல்ல Posted: 03 Jul 2016 07:48 AM PDT துணிச்சலின்றி வாழும் வாழ்க்கை உயிர்வாழ்க்கை அல்ல ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்த ரயில் வண்டியில் உள்ளிருந்தவாறே அபாயச் சங்கிலியை இழுத்து நிறுத்திக் கொள்ளையடித்த செய்தியொன்றினை நான் எப்போதோ படித்த ஞாபகம். இந்தச் செய்தியானது, மனிதரின் கோழைத்தனத்தைக் காட்டும் வெட்கம் கெட்ட செயலல்லவா? பக்கத்து வீட்டில் உள்ள கால் காசுக்குப் பெறுமதியில்லா அற்ப விசயத்துக்காக கத்தியைத் தூக்குபவர்கள், உயிர்போகும் தருணத்தில் போராடாமல், முடங்கி ஒளிப்பது போல் உள்ளது இச்சம்பவம். வெறும் கத்தி, வாள் கொண்டு ... |
| கணினியில் பயன்படுத்தப்படும் சில பயன்பாடுகள். Posted: 03 Jul 2016 05:51 AM PDT குக்கீஸ்-cookies- என்பது என்ன? மாவினால் செய்யப்படும் பிஸ்கட் போன்ற இனிப்பு வகை. இன்னொன்று -குக்கீஸ்-இணையத்தில்-உலாவியில் பயன்படுத்தப்படும் உரைக்கோப்பு-text file-ஆகும். தனிப்பட்ட உலாவலுக்காக குக்கியை உலாவியில் தடை செய்யும் போது, இணையப் பக்கங்கள் சில நமக்கு நினவூட்டுவதைக் காணலாம்.இது கணினியில் உள்ள உலாவி உறையில்-folder- சேமிக்கப்பட்டு நாம் மீண்டும் அதே பக்கத்தை தேடும் போது சேர்வருக்கும் உலாவிக்கும் இடையே இணைப்பாளராக இருந்து வேகமாக நமக்கு இணைப்பை ஏற்படுத்தித் தருகிறது. தற்காலிக,நிரந்தர கூக்கிஸ் ... |
| என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ? Posted: 03 Jul 2016 05:46 AM PDT - என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ? – :உன் அழகை வர்ணிக்க தமிழில் வார்த்தையே இல்லை..! – —————————————- – "மாப்பிள்ளை 18 பட்டிக்கு சொந்தக்காரர்-னு தரகர் சொன்னதைக் கேட்டு ஏமாந்துட்டோம்…" – "ஏன் என்ன ஆச்சு…?" – "தரகர் ஒரு மலையாளிங்கிர விசயம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் தெரிஞ்சது…" - ----------------------------------------------------------- பல் வலியால உங்க மனைவி வாயை திறக்க முடியாம நாலு நாளா இருந்திருக்காங்க நீங்க என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்க ? – மனசுக்குள்ளே சந்தோஷப்பட்டுக்கிட்டு ... |
| Posted: 03 Jul 2016 05:38 AM PDT கணினியில் வந்தட்டு ,தற்காலிக நினைவகம்-(Ram+Pagefile/swap file) என இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. மனித மூளையிலும் தற்காலிக-Short-term memory-,நிரந்தர சேமிப்புகள்-Long-term memory- என இரு பகுதிகளில் சேமிப்பு நடைபெறுகின்றன. கணினியில் தற்காலிக நினைவகம்(Ram) இருப்பது போல், மூளையிலும் குறுகிய கால நினைவுகளுக்கு(short term memory) hippocampus என்ற பகுதியும், நீண்டகால நினைவுக்கு (-long-term memory) சாம்பல் நிற -gray-பகுதியான cortex உம் (சேமிப்பு, எண்ணங்கள் சிந்தனைகள் போன்றவற்றுக்கு) பொறுப்பாகவும் ... |
| நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு Posted: 03 Jul 2016 02:29 AM PDT ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன் |
| Posted: 03 Jul 2016 01:05 AM PDT - ஜூலை, 8 மாணிக்கவாசகர் குருபூஜை நமக்கு, 'அ, ஆ' எழுத கற்றுத் தந்தவரே, நம் முதல் குரு; அவரை இன்று வரை, நாம் நினைத்துப் பார்க்கிறோம். கடவுளே குருவாக இருந்து, மனிதருக்கு உபதேசம் செய்கிறார் என்றால் அது, சாதாரண விஷயமா… அந்த மிகப்பெரிய ஆசிரியரே சிவன்; அவரது மாணவர் தான், மாணிக்கவாசகப் பெருமான். – மதுரை அருகிலுள்ள திருவாதவூரில் பிறந்த மாணிக்கவாசகர், பாண்டிய மன்னனின் சபையில், அமைச்சராக இருந்தார். மன்னரின் படைக்கு, குதிரை வாங்கும் பணி, அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. – பெரும் பணத்துடன் கிளம்பிச் ... |
| அன்னதானம் செய்ய விரும்புவோர் கவனத்துக்கு.... Posted: 02 Jul 2016 10:29 PM PDT ![]() |
| Posted: 02 Jul 2016 10:26 PM PDT - சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். மாதந்தோறும் இருமுறை – வளர்பிறை, தேய் பிறை திரயோதசி ( 13 ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை. பிரதோஷம் என்றால் என்ன? சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... |
| சீனாவிற்கும், நமக்கும் இதுதான் வித்தியாசம்! Posted: 02 Jul 2016 10:09 PM PDT - நம் நாட்டில், வேலை செய்யும் இடத்தில் பிற்பகலில் தூங்கினால், 'சார்ஜ் ஷீட் அல்லது மெமோ' என கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாவோம். ஆனால், சீனாவில் நிலைமையே வேறு! அங்கு, பிற்பகல், ஒரு மணி நேரம் கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது. அப்போது, விளக்குகள் அணைக்கப்படும். ஊழியர்கள் தம் இருக்கையிலேயே தலையை கவிழ்த்து தூங்கலாம் அல்லது ஓய்வறையில் சென்றும் தூங்கலாம். இப்படி, ஓய்வெடுத்த பின், வேலையை தொடருவதால், தனி நபரின் உற்பத்தி திறன் கூடும் என்பது சீனாவின் வாதம். ஒரு மணி நேரம் மின்சாரமும் சிக்கனம்! – ———————————— — ... |
| Posted: 02 Jul 2016 09:28 PM PDT - விக்ரமிற்கு துருவ் என்ற மகனும், அக்ஷிதா என்ற மகளும் உள்ளனர். இவர்களில் அக்ஷிதாவிற்கு விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறது. விக்ரமின் மகள் அக்ஷிதாவிற்கும், மனு ரஞ்சித் என்பவருக்கும் ஜூலை மாதம் 10ம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவிருக்கிறது. கேவின் கேர் குழுமத்தின் நிறுவனர் சி.கே.ரங்கநாதனின் மகன் தான் மனு ரஞ்சித். இவரது தாயார், திமுக தலைவர் மு.கருணாநிதியின் மகன் மு.க.முத்துவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு ... |
| Posted: 02 Jul 2016 09:21 PM PDT -- திக்கு தெரியாது என் மன காட்டில் பயணிக்கிறேன்... - வருவது வரட்டும் என்றால் எதிரே வருவது என்னவாக இருக்கும் என்றே அச்சம் எனக்கு... - மிரட்டும் சூழல் இருளா, நிழலா புரியாது இறுக கண்ணை மூடிக் கொள்கிறேன்... - இரைச்சல் சந்தேகத்தையும் அமைதி அச்சத்தையும் தர இதயம் படபடக்கிறேன்... - நம்பிக்கையை பற்றி தான் நடக்கிறேன் - அதற்கு கடவுள் என்றும் பெயரிட்டுக் கொள்ளலாம்! - கணக்குமல்ல, புதிருமல்ல வாழ்க்கை என்பது ஒன்றுமல்ல கண்டுகொண்டேன்! - முடிவில் தானே தெரியும் பாதை சரியானதா என்று அதற்குள் ... |
| அம்மா, அப்பாவை ஏன் திட்டறே...? Posted: 02 Jul 2016 09:14 PM PDT - |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
