ஈகரை தமிழ் களஞ்சியம் |
- வித விதமான 500 தமிழ் எழுத்துருக்கள் (Fonts ) -தரவிறக்கம்
- அடித்தால் விலகாது அணைத்தால் நிற்காது- விடுகதைகள்
- அம்மாவிற்கு திருமணம் செய்துவைத்த அழகு மகள்கள்!
- ஆறாயிரம் கோடி சொத்து இருந்தும் பேக்கரியில் கூலிவேலை – இளைஞரின் நெகிழ்ச்சிக் கதை!
- “என்னால் தூங்க முடியவில்லை” நெகிழும் தன்ஷிகா!
- யாகூவை வாங்குகிறது வெரைஸான்
- ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
- ஜப்பானில் மர்மநபர் நடத்திய ‛கத்தி' தாக்குதல்; 19 பேர் பலி
- கல்விக் கடன்... சாட்டை சுழற்றும் ரிலையன்ஸ்! என்னதான் தீர்வு?
- ஈச்சங்குலை...!!
- சதுர்த்திக்காக தயாராகும் விநாயகர் சிலைகள்
- 2,000 கோழி, 300 ஆடு அறுத்து எம்.எல்.ஏ., பிரியாணி விருந்து
- ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
| வித விதமான 500 தமிழ் எழுத்துருக்கள் (Fonts ) -தரவிறக்கம் Posted: 26 Jul 2016 10:25 AM PDT வழமையான யுனிகோட் எழுத்துருவை பயன் படுத்தி அலுத்து விட்டதா ???அல்லது தமிழில் மிக அழகான மற்றும் வித்தியாசமான எழுத்துருக்களைப் பயன் படுத்த விரும்புகிறீர்களா ?... அப்படியானால் இது உங்களுக்குத் தான் கீழே உள்ள லிங்கை சொடுக்கி இலவசமாக இந்த 500 எழுதுருக்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .புகைப்பட மற்றும் இணையதள வடிவமைப்பாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒன்றாகும் தரவிறக்க சுட்டி -- தமிழ் வார்ஸ் |
| அடித்தால் விலகாது அணைத்தால் நிற்காது- விடுகதைகள் Posted: 26 Jul 2016 06:36 AM PDT - 1) விடிய, விடிய பூந்தோட்டம் விடிந்து பார்த்தால் வெறுந்தோட்டம் 2)அத்துவானக் காட்டுக்குள்ளே குடை பிடிக்கிறார். அவர் யார்? 3) காட்டிலே இருக்கும் குடை, வீட்டில் இல்லாத குடை அது என்ன? 4) இரத்தத்தில் வளர்வது ஆனால், இரத்தம் இல்லாதது அது என்ன? 5) தண்ணீரில் நீந்தி வரும், தரையில் தாண்டி வரும் அது என்ன? 6) வெட்டிக் கூறு படுத்தி வைக்கிறார்களே தவிர எவரும் தின்பதில்லை அது என்ன? 7) அடித்தால் விலகாது அணைத்தால் நிற்காது அது என்ன? 8) எண்ண, எண்ண எண்ணும் போது காசுகளோ… அது எது? 9) குளம்படிச் ... |
| அம்மாவிற்கு திருமணம் செய்துவைத்த அழகு மகள்கள்! Posted: 26 Jul 2016 05:53 AM PDT - 90 களில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'குச் குச் ஹோத்தா ஹை' என்ற இந்தித் திரைப்படத்தில் தாயின் மறைவுக்குப் பிறகு தனிமையில் வாடும் தனது தந்தைக்கு அவருடைய பழைய காதலியை தேடிச் சென்று தந்தைக்கு திருமணம் செய்து வைப்பார் 8 வயது மகள். சினிமாவில் பார்த்து ரசித்துப் பார்த்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம், கேரளாவில் நிஜத்திலும் அரங்கேறியிருக்கிறது. கேரளா மாநிலம் கொல்லத்தில் வசிக்கும் அனிதா செம்புவில்யால், தனது இளம்வயதில், ஜி.விக்ரம் என்ற தனது பத்தாம் வகுப்பு ஆசிரியர் மீது காதல்வயப்பட்டார். ... |
| ஆறாயிரம் கோடி சொத்து இருந்தும் பேக்கரியில் கூலிவேலை – இளைஞரின் நெகிழ்ச்சிக் கதை! Posted: 26 Jul 2016 05:51 AM PDT - தன் தந்தைக்கு ஆறாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்து இருந்தும் பேக்கரி ஒன்றில் கூலிவேலை செய்து, நெகிழ வைத்துள்ளார் இளைஞர் ஒருவர். சமூக வலைத்தளங்களில் அவருக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. குஜராத் மாநிலத்தின் முன்னணி வைர வியாபாரி சாவ்ஜி தொலாக்கியா. 54 வயதான சாவ்ஜி, ஹரே கிருஷ்ணா என்ற பெயரில் வைரம் மற்றும் ஆபரணப் பொருட்கள் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். சூரத் நகரில் பெரிய கம்பெனி வைத்து நிர்வகித்து வரும் சாவ்ஜி, உலகின் 71 நாடுகளில் வைர வியாபாரம் செய்து குஜராத் மாநிலத்தின் ... |
| “என்னால் தூங்க முடியவில்லை” நெகிழும் தன்ஷிகா! Posted: 26 Jul 2016 05:47 AM PDT - ரஜினி நடித்து வெளியாகும் படங்களில், உடன் நடிக்கும் நடிகைகளின் நடிப்பு பாராட்டப்படுவது மிகவும் அரிது. 'படையப்பா'வில் ரம்யாகிருஷ்ணன், 'மன்னன்' படத்தில் விஜயசாந்தி, 'முத்து' படத்தில் மீனா என இதில் ஒருசிலர் மட்டுமே விதிவிலக்கு. ஆச்சர்யமாக இந்த வரிசையில் இணைந்திருக்கிறார் தன்ஷிகா. கபாலி திரைப்படத்தில் ரஜினிக்கு அடுத்ததாக அதிக பாராட்டுக்கள் குவிவது தன்ஷிகாவிற்குதான். படம் வெளியாகி தற்பொழுதுவரை ட்விட்டரிலும், நேரிலும் தன்ஷிகாவை பாராட்டித்தள்ளுகிறார்கள் ரசிகர்கள். கபாலியில் ரஜினிக்கு மகளாக ... |
| Posted: 26 Jul 2016 04:41 AM PDT புதுடில்லி: பிரபல தேடுதல் தளமான யாகூவை வெரைஸான் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் 4.83 பில்லியன் டாலர் கொடுத்து வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. - யாகூ நிறுவனம், சீனாவின் இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவில் வைத்துள்ள 15 சதவீத பங்கு மற்றும் யாகூ ஜப்பான் நிறுவனத்தில் உள்ள 35.5 சதவீத பங்கு ஆகியவற்றை தவிர்த்து உள்ள பங்குகள் கைமாறுகின்றன. - 2017 ம் ஆண்டின் தொடக்கத்தில் நிறுவன கைமாற்றம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2008-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் 4,400 கோடி டாலர் கொடுத்து ... |
| Posted: 26 Jul 2016 04:27 AM PDT ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! செலவில்லாதது குழந்தைகள் வண்டி நுங்கு வண்டி ! யானை போன்று ஆயிரம் போன் பனைமரம் ! பூ காய் இலை முழுவதும் பயன்படும் முருங்கைமரம் ! நோய் நீக்கும் நலம் தரும் வேப்பமரம் ! ஆயிரம் காலத்து மரம் தேக்கு ! சண்டைமாநிலங்களாகின அண்டை மாநிலங்கள் தமிழகத்திற்கு அநீதி ! ஆடம்பரக் கல்வியானது ஆரம்பக்கல்வி தனியார் பள்ளிகள் ! ஏளனமாய் நினைத்தவர்கள் ஏமாந்துபோனார்கள் அரசுப்பள்ளிகளின் சாதனை நனவாகாது உழைப்பற்ற வெறும் கனவு ! வந்துசேரவில்லை பயன்பட்டது ... |
| ஜப்பானில் மர்மநபர் நடத்திய ‛கத்தி' தாக்குதல்; 19 பேர் பலி Posted: 26 Jul 2016 04:27 AM PDT சிகமிகரா : ஜப்பானில் மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில், மர்மநபர் கத்தியை கொண்டு தாக்கியதில் 19 பேர் பலியாயினர். 20க்கும் மேற்பட்டோர் பலத்த காமயடைந்தனர். - ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகருக்கு அருகிலுள்ள சகமிஹரா நகரிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லத்தில் புகுந்த மர்மநபர், கையில் வைத்திருந்த கத்தியைக் கொண்டு வெறித்தனமாக தாக்கினார். இச்சம்பவத்தில் 19 பேர் பலியாயினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். - கத்தியால் தாக்கிய 26 வயது நிரம்பிய நபரை கைது செய்த போலீசார் அவனிடம் தீவிர ... |
| கல்விக் கடன்... சாட்டை சுழற்றும் ரிலையன்ஸ்! என்னதான் தீர்வு? Posted: 26 Jul 2016 04:20 AM PDT இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கல்விக் கடன் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் ரூ.61,176 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டு உள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 9.56 லட்சம் மாணவர்கள் ரூ.16,380 கோடியைக் கடனாக பெற்று இருக்கின்றனர். இவற்றில் ரூ.1,875.56 கோடி வாராக் கடனாக மாறியிருக்கிறது. இதில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மூலம் வழங்கப்பட்ட கடனில் வாராக் கடனாக மாறிய தொகை ரூ.847 கோடி. இந்த வாராக் கடனை 45 சதவிகித தொகைக்கு அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் அஸெட் ரீகன்ஸ்ட்ரக்ஷன் ... |
| Posted: 26 Jul 2016 04:04 AM PDT சுயம்…!! * சுய அறிவு சுகமளிக்கும் நகல் அறிவு நஞ்சை வளர்க்கும் * செயல்பாட்டில் எங்குமில்லை சொற்பொழிவு எல்லாம் தத்துவமயம். * தவறு நடப்பது இயல்பு தவறில்லாமல் நடப்பதுதான் சிறப்பு. * வாழ்க்கையின் நோக்கம் வாழ்வது மரணத்தை நோக்கி நகர்வது. * சந்திக்க வந்தவர் பேசவில்லை துணைக்கு வந்தவர் பேசினார். * செத்தவர் மீதிருந்தது சொத்து உறவினர் போராடினர் ஒன்று சேர்ந்து. ந.க.துறைவன். *. |
| சதுர்த்திக்காக தயாராகும் விநாயகர் சிலைகள் Posted: 26 Jul 2016 03:42 AM PDT விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு பகுதிகளில் வைத்து வழிபாடு நடத்ததும் வகையில் காரைக்காலில் விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன. தற்போது சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வரும் செப்.5-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்து, நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்யும் வழக்கம் உள்ளது. இதையொட்டி, காரைக்காலில் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு, தற்போது நிறைவாக வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து காரைக்கால் ... |
| 2,000 கோழி, 300 ஆடு அறுத்து எம்.எல்.ஏ., பிரியாணி விருந்து Posted: 25 Jul 2016 06:49 PM PDT சென்னை: சோழிங்கநல்லுார் எம்.எல்.ஏ., தன் வெற்றியைக் கொண்டாட, 2,000 கோழி, 300 ஆடுகளை அறுத்து, தி.மு.க.,வினருக்கு பிரியாணி விருந்து கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை, சோழிங்கநல்லுார் ராஜிவ்காந்தி சாலையில் கட்டப்பட்டு வந்த, சட்டசபை தொகுதி உறுப்பினர் அலுவலக கட்டடத்தை, கட்டுமானப் பணி முடியும் முன், அப்போதைய அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கே.பி.கந்தன் திறந்து வைத்தார். ஆனால், சட்டசபை தேர்தலில், சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதியில், தி.மு.க.,வைச் சேர்ந்த, எஸ்.அரவிந்த் ரமேஷ் வெற்றி பெற்றார். இந்நிலையில், ... |
| ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி வாழ்த்து Posted: 25 Jul 2016 06:08 PM PDT புதுடில்லி: பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக பதவியேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி பிரணாப்பை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார். காங்கிரஸ் கட்சி ஆட்சியின் போது வெளியுறவுத் துறை. நிதித் துறை, பாதுகாப்புத் துறை என பல முக்கிய பதவிகளை பிரணாப் வகித்தார். கடந்த 2012 ஜூலையில் இந்திய காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு இந்திய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பதவியேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று பிரதமர் மோடி ராஷ்ட்ரபதி பவன் சென்று நேரில் வாழ்த்து ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |