Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தயாரிப்பாளரே வெளியிடும் ‛தர்மதுரை'

Posted:

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த இடம் பொருள் ஏவல் படம் இன்றுவரை ரிலீஸ் ஆகவில்லை. 50க்கும் மேற்பட்டோர் ஒரு வருடத்துக்கு மேலாக உழைத்து உருவாக்கிய அந்தப் படத்தை பொருளாதார பிரச்னையால் கிடப்பில் போட்டுவிட்டார் அப்படத்தின் தயாரிப்பாளரான லிங்குசாமி. அதனால் பொருளாதார ரீதியில் சிரமத்துக்குள்ளான சீனுராமசாமிக்கு உதவும் ...

11 நாடுகளில் தயாராகும் சுந்தர்.சியின் ‛சங்கமித்ரா'

Posted:

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படம் தயாரிக்கப்பட்டபோது, இந்தியாவிலேயே பெரிய பட்ஜெட்டில் தயாராகும் படம் என்று சொல்லப்பட்டது. பின்னர் பாகுபாலி, ஷாருக்கான் நடித்த ரா ஒன் போன்ற படங்கள் தயாரிப்புநிலையில் இருந்தபோது இந்திய சினிமாக்களில் இதுதான் அதிக பொருட்செலவில் தயாரான படம் என்று சொல்லப்பட்டது. அதேபோல் தற்போது ...

தமிழில் தமன்னாவுக்கு அடுத்தடுத்து படங்கள் ரிலீஸ்

Posted:

தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு அடுத்த நம்பர் 1 நடிகை தமன்னாதான் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் திடீரென தமிழ் சினிமாவை விட்டு காணாமல் போனார் தமன்னா. அதன் பின் 'பாகுபலி' படம் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அடுத்து வெளிவந்த 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' அவருக்குத் தோல்வியாக ...

தெலுங்கில் ‛ஒக்கடோச்சாடு' ஆக மாறிய கத்திச்சண்டை

Posted:

விஷால் நடித்த சண்டக்கோழி திரைப்படம் தெலுங்கில் பண்டெம் கொடி என்ற பெயரில் வெளிவந்து தெலுங்கிலும் வெற்றி பெற்றது. அது முதல் விஷாலின் பல தமிழ் படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவருகிறது. அதே போல் தற்போது இயக்குனர் சூராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா ஜோடி சேர்ந்து நடிக்கும் கத்திச்சண்டை திரைப்படமும் தெலுங்கில் ...

நைட் கிளப் துவங்கும் அல்லு அர்ஜூன்

Posted:

திரை உலக பிரபலங்கள் திரைப்படங்களில் வரும் வருமானம் போக ரியல் எஸ்டேட், ஹோட்டல், திருமண மண்டபம் என பலவித தொழில்களையும் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் திரைப்படங்களில் நடிப்பது படங்களை தயாரிப்பது என பிசியாக இருக்கும் டோலிவுட்டின் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜூன், சொகுசு வசதிகள் கொண்ட நைட்கிளப் ஒன்றை ஐதரபாத்தில் நிறுவ உள்ளார். அல்லு ...

மகேஷ் பாபுவின் பிறந்த நாள் பரிசு - வாஸ்கோடகாமா பஸ்ட் லுக்

Posted:

டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கவிருக்கும் வாஸ்கோடகாமா படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஜூலை 29 முதல் இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கவுள்ளன. மகேஷ் பாபு ஆகஸ்ட் 1 முதல் படப்பிடிப்புகளில் கலந்து கொள்கிறார்.

அண்மையில் மகேஷ் பாபு ...

தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து விலகிய பவன் கல்யாண்

Posted:

பாலிவுட் பிரபலம் அமீர்கான் தொகுத்து வழங்கிய சத்யமேவ ஜெயதே எனும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியைப் போன்று தெலுங்கு திரை உலகின் பவர்ஸ்டார் பவன் கல்யாணும் தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அத்திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. அந்நிகழ்ச்சியை இயக்குவதற்கு தகுதியான இயக்குனரை ...

செப்.,9-ல் திரைக்கு வரும் ‛தேவி'

Posted:

பிரபுதேவா - தமன்னா நடிப்பில், விஜய் இயக்கும் படம் தேவி. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இந்த தேவி திரைப்படத்தை பிரபுதேவாவும், அவருடன் இணைந்து பிரபுதேவா ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர்.கணேஷும் தயாரித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் நடந்து வருகிறது. ஆரா ...

மகிழ்ச்சி : ‛கபாலி'-யை வெற்றி படமாக்கியதற்கு நன்றி - ரஜினி

Posted:

சமீபத்தில் ரஜினி நடிப்பில் பிரமாண்டமாய் உலகம் முழுக்க வெளியாகியிருக்கும் படம் ‛கபாலி'. இப்படம் டீசர் தொடங்கி, வியாபாரம், ரிலீஸான விதம், வசூல் என எல்லாமே வியப்பான ஒன்று தான். இந்நிலையில், அமெரிக்காவில் ஓய்வு எடுத்து வந்த ரஜினி, நேற்று முன்தினம் இரவு சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய ரஜினி, ‛கபாலி' படத்தை வெற்றி ...

குடும்பத்துடன் சுயசரிதையில் நடிக்கும் சன்னி லியோன்

Posted:

பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகைகளில் சன்னி லியோனும் ஒருவர். இவர் தற்போது சில படங்களில் நடித்து வருகின்றார். இதனிடையே சன்னி லியோன் தன் வாழ்க்கையை படமாக எடுக்க உள்ளார். இப்படத்தில் சன்னி லியோனே அவரது வேடத்தில் நடிக்க இருக்கிறார், கூடவே அவரது கணவர் டேனியலும், கணவராகவே நடிக்க உள்ளார். அபிஷேக் சர்மா இக்கயிருக்கிறார். ...

மீண்டும் சல்மானுடன் இணையும் பிரபுதேவா

Posted:

ஹிந்தி திரையுலகில் பிரபலமான ஹீரோக்களில் சல்மான் கானும் ஒருவர். சமீபத்தில் சல்மான் நடித்து வெளிவந்து வசூலை குவித்து வரும் படம் சுல்தான். இப்படத்திற்கு பிறகு சல்மான் கான் தனது சகோதரர் இயக்கும் தபாங் 3 படத்தில் நடிக்க இருக்கிறார்.

சல்மான் கானை வைத்து ஏழு வருடத்திற்கு முன் வான்டட் என்ற வெற்றி படத்தின் மூலம் பாலிவுட்டில் ...

சல்மான் விடுதலை :வருண் தவான் கருத்து

Posted:

பாலிவுட்டில் இளம் ஹீரோக்களில் வருண் தவானும் ஒருவர். இவர் தற்போது டிஷ்யும் படத்தில் நடித்து உள்ளார்.வருண் தவானுக்கு சல்மான் கானை மிகவும் பிடிக்கும் என்று எல்லோரும் தெரியும். இந்நிலையில் டில்லியில் நடந்த டிஷ்யும் படத்தின் புரோமொஷனில் பங்கேற்ற வருணிடம், மான் வழக்கில் சல்மான் விடுதலையானது பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு ...

கீர்த்தி சுரேஷூக்காக விஜய் படத்தை வாங்கும் மோகன்லால்..!

Posted:

மலையாளத்தில் தான் நடித்து வரும் 'புலி முருகன்', 'ஒப்பம்' ஆகிய படங்களை விட 'கபாலி' படத்தை கேரளாவில் பிரமாண்டமாக ரிலீஸ் செய்யவேண்டும் என மோகன்லால் அதிக முனைப்பு காட்டி அதை சாதித்தும் விட்டார். மோகன்லாலின் ஆசீர்வாத் சினிமாஸ் தான் 'கபாலி' படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது. அடுத்ததாக மோகன்லாலின் படங்கள் ...

விரைவில் இயக்குநர் அவதாரம் எடுக்கும் அர்ஷத் வர்சி

Posted:

முன்னபாய் எம்பிபிஎஸ்., ஜாலி எல்எல்பி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்தவர் அர்ஷத் வர்சி. இவர் விரைவில் படம் இயக்கப்போவதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். இதுப்பற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது... ‛‛சில கதைகள் எழுதி வைத்திருக்கிறேன். ஆக்ஷ்ன், காமெடி, உணர்வுப்பூர்வமான படங்கள் இயக்க உள்ளேன். என்னுடைய ...

நைஜீரியாவில் வெளிநாட்டினரும் ரசித்த கபாலி

Posted:

தமிழ்த் திரையுலகத்திற்கு உலக அளவில் மிகப் பெரிய மார்க்கெட் 'கபாலி' படம் மூலம் உருவாகியுள்ளது. அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை தமிழர்கள் வசிக்கும் பல நாடுகளிலும், சிறிய ஊர்களில் கூட 'கபாலி' படம் திரையிடப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டிலும் இரு தினங்களுக்கு முன்பு 'கபாலி' படம் திரையிடப்பட்டுள்ளது. ...

'சபாஷ் நாயுடு' குழுவிலிருந்து மேலும் சிலர் நீக்கம்

Posted:

லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடிக்கும் படம் 'சபாஷ் நாயுடு'. இந்தப் படத்தின் ஆரம்ப விழா, நடிகர் சங்க மைதானத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன்பின் படப்பிடிப்பு அமெரிக்காவில் ஆரம்பமாகி நடைபெற ஆரம்பித்தது. அங்கு படப்பிடிப்பு ஆரம்பமான சில நாட்களிலேயே முதலில் இந்தப் படத்திற்கு ...

'ஏஏஏ' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு

Posted:

'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் சிம்பு, ஸ்ரேயா மற்றும் பலர் நடிக்கும் படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'. இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆரம்பமானது. இப்போது முதல் கட்டப் படப்பிடிப்பை எந்த பிரச்சனையும் இல்லாமல் முடித்துள்ளனர். ...

பயங்கரவாதம், திருட்டு விசிடிக்கு டிஷ்யும் கொடுக்கணும் - வருண் தவான்

Posted:

‛ஸ்டூடன்ட் ஆப் தி இயர்' படம் தொடங்கி ‛தில்வாலே' படம் வரை படத்திற்கு படம் வித்தியாசம் கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் பாலிவுட் நடிகர் வருண் தவான். இப்போது நடிகர் ஜான் ஆபிரஹாமுடன் இணைந்து ‛டிஷ்யும்' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படத்தை வருணின் சகோதரர் ரோகித் தவான் இயக்கியுள்ளார். இந்தவாரம்(ஜூலை 29ம் தேதி) ...

கபாலி மீது வைரமுத்துவுக்கு அப்படியென்ன கோபம்..?

Posted:

ரஜினி சினிமாவுக்காக காலம் காலமாக தொடர்ந்து வந்த சினிமா மரபுகள் கபாலி படத்தில் மீறப்பட்டுள்ளது என்பது படம் பார்த்த அனைவருக்கும் தெரியும்.. ஆனால் அதில் வழக்கமான சில சென்டிமென்ட் விஷயங்களும் மாற்றப்பட்டதை அப்போது யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.. குறிப்பாக ரஜினி படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்காதது. ரஞ்சித் இயக்குனர் ...

குழந்தையை திட்டிவிட்டு மன்னிப்பு கேட்ட வேதிகா..!

Posted:

வேதிகா மலையாள திரையுலகில் சீரான இடைவெளியில் தொடர்ந்து நடித்து வருகிறார்.. கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான மலையாள படமான ஜேம்ஸ் அன்ட் ஆலிஸ் படம் வேதிகாவுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.. இந்தப்படத்தில் பிருத்விராஜின் மனைவியாக பள்ளி செல்லும் ஏழு வயது சிறுமிக்கு அம்மா கேரக்டரில் தைரியமாக நடித்திருந்தார். இயல்பிலேயே ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™