Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பணம் மைனஸ் பணம்

Posted: 24 Jul 2016 11:24 AM PDT

பணம் மைனஸ் பணம் - புத்தகம் கிடைக்குமா ? http://www.eegarai.net/t105974-topic#1032176 Post by செம்மொழியான் பாண்டியன் on Tue Nov 19, 2013 5:01 pm http://uploadingit.com/file/vz7awcnubl9fwtoy/panam%20minus%20panam-endamoori.pdf இங்கு இருக்கிறது சுட்டி சரியாக இல்லை . மீடியா fire லின்க் கிடைக்குமா ?

பாலகுமாரனின் மெர்குரி பூக்கள்

Posted: 24 Jul 2016 10:50 AM PDT

ஹலோ ஹலோ ஹலோ ... பாலகுமாரனின் மெர்குரி பூக்கள் புத்தகம் இருந்தால் கொடுக்கவும். நன்றி. அனைத்து லின்க் தேடி பார்த்து விட்டேன் கிடைக்கவில்லை https://tamilmagazinespdf.wordpress.com/2013/02/25/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82/

மறைந்த நடிகர் பசி நராயணனின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி: ஜெயலலிதா உத்தரவு

Posted: 24 Jul 2016 10:06 AM PDT

வறுமையில் வாடும் மறைந்த நடிகர் பசி நாராயணனின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எம்.ஜி.ஆர். நடித்த அன்பே வா, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட 500 திரைப்படங்களுக்கு மேல் நடித்த பிரபல திரைப்பட நடிகர் மறைந்த "பசி" நாராயணனின் குடும்பத்தினர், அவரது மறைவுக்குப் பிறகு எவ்வித வருமானமும் இன்றி வறுமையான சூழலில் வாழ்ந்து வருவதாகவும், வாழ்வாதாரத்துக்கு மிகவும் ...

அப்படியா!!

Posted: 24 Jul 2016 09:52 AM PDT

♦ கிரிக்கெட் மட்டை வில்லோ மரத்தால் தயாரிக்கப்படுகிறது. ♦ நண்டுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டையை (மேல்தோல்) உரிக்கின்றன. ♦ போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு நீயூசிலாந்து. ♦ சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் பிட்மேன். ♦ இந்தியாவின் தேசிய காலண்டர் சக வருட காலண்டர் ♦ கபடி விளையாட்டு தோன்றிய இடம் இந்தியா. ♦ ஆக்டோபஸுக்கு மூன்று இதயங்கள் உள்ளன. ♦ உலகின் 17 பல்கலைகழங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் டாக்டர் இராதாகிருஷ்ணன். ♦ தக்காளியின் பிறப்பிடம் அயர்லாந்து. ♦ ...

முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு

Posted: 24 Jul 2016 09:32 AM PDT

தமிழகத்தில் இருக்கும் அனைவரையும் ஒருவன் மொட்டையடித்த கதை தெரியுமா??? 1 சர்க்கரை அதிகமாக சாப்பிடக்கூடாது 2 அயோடின் உப்பு மட்டுமே சாப்பிடவேண்டும் 3 நாள் ஒன்றிற்கு 8 லிட்டர் நீர் குடித்தே ஆகவேண்டும் 4 இரண்டு தேக்கரண்டி எண்ணையை தினமும் குடித்தால் உடலுக்கு நல்லது 5. ஆயில் புல்லிங் 6. காம்பிளான் குடித்தால் வளரலாம் 7. ஹார்லிக்ஸ் ஆக்குமே பிள்ளைகளை ஸ்ட்ராங்கா ஹைக்டா சார்பா 8. கிளினிக் பிளஸ் கூந்தலை ஆக்கிடுமே அடர்த்தியா 9. பூஸ்ட் இஸ் த சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி 10. 2 நிமிடத்தில் ...

குழந்தைகளைக் கொல்லும் கம்சர்கள்...!!

Posted: 24 Jul 2016 07:31 AM PDT

குழந்தைகள் விரும்பி உட்கொள்ளும் சாக்லெட் போன்ற பொருள்களில் விஷசத்து மிகுந்தப் பொருள் கலப்படம் செய்து, தயாரித்து விற்பனைfக்கு வெளியிட்டுள்ள மனசாட்சி இல்லாத தொழிலதிபர்கள் மனசாட்சி இல்லாத அதிகாரிகள் மனசாட்சி இல்லாத இடைத்தரகர்கள். மனசாட்சி இல்லாத மொத்த விற்பனையாளர்கள் மனசாட்சி இல்லாத சில்லரை வியாபாரிகள் குழந்தைகளை எப்படியெல்லாம் ஏமாற்றியுள்ளார்கள்? இவர்களுக்கெல்லாம் குழந்தைகளே இல்லையா என்ன? அவர்கள் குழந்தைகள் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். ஆனால், தேசத்தில் உள்ள குழந்தைகளைக் கொஞ்சம் ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (169)

Posted: 24 Jul 2016 07:18 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு

Posted: 24 Jul 2016 06:52 AM PDT

மீண்டும் அஜித்துடன் இணையும் அனுஷ்கா - - தற்போது, பாகுபலி – 2 மற்றும் எஸ் – 3 படங்களில் நடித்து வரும் அனுஷ்கா, அதையடுத்து, பாகமதி என்ற தெலுங்கு சரித்திர படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், என்னை அறிந்தால் படத்தை அடுத்து, அஜித் நடிக்கும் புதிய படத்தில் நடிக்கவும், அவரிடம் கால்ஷீட் கேட்டு வந்தனர். முதலில் இழுத்தடித்தவர், தற்போது, பாகமதி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த பின், ஆகஸ்ட் மாதத்தில் அஜித் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார். வரும் ...

என்னைப் பற்றி .....

Posted: 24 Jul 2016 06:36 AM PDT

பெயர்: விஜி
சொந்த ஊர்:சென்னை
ஆண்/பெண்:பெண்
ஈகரையை அறிந்த விதம்:கூகிள்
பொழுதுபோக்கு:கதைப் படிப்பது,இணையம் மேய்தல் மற்றும இசைக் கேட்பது
தொழில்:வங்கி
மேலும் என்னைப் பற்றி: சிறப்பாக ஏதுமில்லை.

வயலின் கலைஞர் அ.கன்யாகுமாரிக்கு சங்கீத கலாநிதி: முதன்முதலாக பெண் வயலின் கலைஞருக்கு விருது

Posted: 24 Jul 2016 05:54 AM PDT

- அ.கன்யாகுமாரி. | சங்கீத கலாநிதி விருது பெறும் முதல் பெண் வயலின் இசைக்கலைஞர் ஆனார் அ.கன்யாகுமாரி. இவர் சென்னையில் வசித்து வருபவர். சங்கீத அகாடமி விருதுகளின் வரலாற்றில் முதன் முதலாக பெண் வயலின் இசைக்கலைஞர் பெறும் இந்த சங்கீத கலாநிதி விருதுக்கு உரியவரானார் சென்னையைச் சேர்ந்த அ.கன்யாகுமாரி. இது குறித்து அகாடமி தலைவர் என்.முரளி கூறும்போது, "அகாடமியின் உயர்மட்ட செயற்குழு ஜூலை 24-ம் தேதி கூடி ஒருமனதாக அ.கன்யாகுமாரிக்கு விருது வழங்க முடிவு எடுக்கப்பட்டது" என்றார். அகாடமியின் 90-வது ஆண்டு ...

'கபாலி'க்கு இலவச டிக்கெட் கேட்ட அமைச்சரின் முதுநிலை பிஏ நீக்கம்

Posted: 24 Jul 2016 05:52 AM PDT

கபாலி படத்துக்கு 10 இலவச டிக்கெட் தரக் கோரி தியேட்டர் நிர்வாகத்துக்கு சிபாரிசுக் கடிதம் கொடுத்த தமிழக செய்தித் துறை அமைச்சரின் மூத்த நேர்முக உதவியாளர் நேற்று அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். கபாலி படம் நேற்று ரிலீ்ஸ் செய்யப்பட்டது. இப்படத்துக்கு 10 இலவச டிக்கெட்களை ரிஸ்வான் என்பவரிடம் வழங்கக் கோரி தமிழக செய்தித் துறை அமைச்சரின் மூத்த நேர்முக உதவியாளரான பிரேம்குமார், தியேட்டர் நிர்வாகத்துக்கு சிபாரிசுக் கடிதம் அனுப்பினார். இந்தக் கடிதம் சமூக வலைதளங்களிலும் பரவியது. ...

பிரேசிலில் ஒலிம்பிக் தீபத்தை திருட முயற்சி

Posted: 24 Jul 2016 05:49 AM PDT

சௌம் பௌலோ மாநிலம் வழியாக கடந்து செல்லுகிறபோது, ஒலிம்பிக் தீபத்தை திருட முயன்ற ஒருவரை பிரேசில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தடுப்பு வேலியை உடைத்து வந்து, தீபத்தை ஏந்தி ஓடி வந்தவரை அடைய முயன்ற அவர், பாதுகாப்பு பணியாளரால் தடுத்து அடக்கப் படுவது காணொளி காட்சியாக வெளியிடப்பட்டுள்ளது. அவரை மடக்கி பிடித்து அப்புறப்படுத்திய பிறகு, ஒலிம்பிக் தீப ஓட்டம் தொடர்ந்தது. இந்த ஒலிம்பிக் தீபமானது, ஒலிம்பிக் விளையாட்டுக்கள் தொடங்குவதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக, ஆகஸ்ட் மாதம் நான்காம் நாள் ...

கூட்டத்திற்கு மேக் அப் இல்லாம வந்த நடிகை…!!

Posted: 24 Jul 2016 03:55 AM PDT


-

10 ஆயிரம் பேர் பாடிய ‘பாரதிய கானத்தான்’ : எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு அர்ப்பணம்

Posted: 24 Jul 2016 03:51 AM PDT

- சென்னை: மறைந்த இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நுாற்றாண்டை முன்னிட்டு, 10 ஆயிரம் மாணவியர் பங்கேற்ற மாபெரும் இசை நிகழ்ச்சி, சென்னையில் நடந்தது. சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லுாரியில், வரும் ஆக., 2லிருந்து ஆக., 8 வரை, எட்டாவது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு, நேற்றிலிருந்து சிறப்பு நிகழ்ச்சிகள் துவங்கியுள்ளன. முதல் நிகழ்ச்சியாக, 10 ஆயிரம் மாணவியர் பங்கேற்ற, 'பாரதிய கானத்தான்' என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி, நேற்று நடந்தது. மறைந்த இசை ...

100 ரயில் நிலையங்களில் இலவச வைபை; ரயில்வே துறை அமைச்சர்

Posted: 24 Jul 2016 03:50 AM PDT

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிவேக வைபை வசதி துவக்கி வைக்கப்பட்டது. இந்த விழாவில் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு பேசியதாவது: ரயில்வேத்துறையில் அதிக முதலீடு இல்லாததால் பாதிக்கப் பட்டுள்ளது. நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு அதிகளவில் நிதி ஒதுக்கியுள்ளது. அடுத்த 4 ஆண்டில் ரயில்வேத்துறைக்கு ரூ.8.15 லட்சம் கோடி ஒதுக்கப்படும். நாட்டின் வளர்ச்சிக்கு தமிழர்கள் அளப்பறிய பங்காற்றியுள்ளனர். அதிக முதலீடுகளை உள்கட்டமைப்புக்கு ஈர்க்கும்போது ரயில்வேத் துறை ...

என் அறிமுகம் - ருக்மணி

Posted: 24 Jul 2016 01:02 AM PDT

பெயர்:ருக்மணி
சொந்த ஊர்:திருநெல்வேலி
ஆண்/பெண்:பெண்
ஈகரையை அறிந்த விதம்:நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டேன்
பொழுதுபோக்கு:எழுதுவது ,இன்டர்நெட் கேம்ஸ் விளையாடுவது
தொழில்:ஓய்வு பெற்ற இல்லத்தரசி
மேலும் என்னைப் பற்றி:தாய் தந்தைக்கு அன்பு மகள் ,உடன்பிறந்தோருக்கு பாசமான சகோதரி ,கணவருக்கு கடமை  தவறாத மனைவி,குழந்தைகளுக்கு அன்பான தாய்  .

அறிமுகம்

Posted: 24 Jul 2016 01:00 AM PDT

பெயர்:  லக்ஷ்மி
சொந்த ஊர்:  சென்னை  
ஆண்/பெண்:  பெண்
ஈகரையை அறிந்த விதம்:  
பொழுதுபோக்கு:  படிப்பது (ஆன்மிகம், புதுக்கவிதைகள்  )
தொழில்:  கணினி துறை  
மேலும் என்னைப் பற்றி:  கொஞ்சம் தமிழ் ஆர்வம், இசை ஆர்வம்

அறிமுகம் - nagomi

Posted: 24 Jul 2016 12:57 AM PDT

பெயர்:nagomi
சொந்த ஊர்:chennai
ஆண்/பெண்:aan
ஈகரையை அறிந்த விதம்:net
பொழுதுபோக்கு:சித்த vaidyam
தொழில்:
மேலும் என்னைப் பற்றி:

நாகரிகத்திற்கும் வறுமைக்கும் என்ன வேறுபாடு?

Posted: 23 Jul 2016 07:42 PM PDT



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™