Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “கொக்கேய்ன் போதைப்பொருள் கடத்திய ...” plus 9 more

Tamilwin Latest News: “கொக்கேய்ன் போதைப்பொருள் கடத்திய ...” plus 9 more

Link to Lankasri

கொக்கேய்ன் போதைப்பொருள் கடத்திய ...

Posted: 24 Jul 2016 06:39 PM PDT

பாரியளவில் நாட்டுக்குள் கொக்கேய்ன் போதைப்பொருள் கடத்திய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.பிரேஸிலிலிருந்து அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்குள் மறைத்து வைக்கப்பட்டு 300 கிலோ கிராம் எடையுடைய கொக்கேய்ன் போதைப்.

ஐ.நாவில் தமிழருக்கு ...

Posted: 24 Jul 2016 06:24 PM PDT

ஐ.நாவின் மார்ச் மாதக் கூட்டத் தொடர்கள் அநீதி இழைக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆபத்தா? அதற்கு தமிழர்களின் செயற்பாடு எப்படி அமைய வேண்டும்? அப்படி அநீதி இழைக்கப்படுமாக இருந்தால் அதற்கு யார் காரணம்.....?ஐரோப்பிய ஒன்றியத்தில்.

கூட்டு எதிர்க்கட்சியினர் இன்று ...

Posted: 24 Jul 2016 06:24 PM PDT

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்றைய தினம் விசேட சந்திப்பு ஒன்று நடத்தப்படவுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியினை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று பகல்.

பாதயாத்திரைக்கு பூரண ஒத்துழைப்பு! ...

Posted: 24 Jul 2016 06:15 PM PDT

கூட்டு எதிர்க்கட்சி சார்பில் நடத்தப்படவுள்ள பாதயாத்திரைக்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்க அரசாங்கம் தயார் என அமைச்சர் பீ. ஹரிசன் தெரிவித்துள்ளார்.கொழும்பிலிருந்து வரும் ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்து ...

Posted: 24 Jul 2016 05:53 PM PDT

மொரகஹகந்த நீர்த்தேக்க அங்குரார்ப்பண நிகழ்வு மற்றும் நினைவுப் படிகம் பதிக்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது. சுமார் பன்னிரண்டாயிரம் கோடி ரூபா செலவில் அமைக்கப்படும் இந்த.

கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்க ...

Posted: 24 Jul 2016 05:42 PM PDT

அமெரிக்கக் கடற்படைக்கு சொந்தமான யுத்தக்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது.ஈரூடக போக்குவரத்துத் தள யுத்தக்கப்பலான, யு.எஸ்.எஸ். நியூ ஓர்லியன்ஸ் நேற்றுமாலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.இதன் போது.

சாலாவ ஆயுதக்களஞ்சிய வெடிப்பில் ...

Posted: 24 Jul 2016 05:30 PM PDT

கொஸ்கம சாலாவ ராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சிய வெடிப்புச் சம்பவத்தில் சேதமடைந்த 699 வீடுகளை புனரமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் ராணுவ.

அரசாங்கம் முட்டாள்தனமாக நடந்து ...

Posted: 24 Jul 2016 05:21 PM PDT

கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரைக்கு அரசாங்கம் இடைஞ்சல்களை ஏற்படுத்தாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கொழும்பு ஊடகமொன்றுக்கு நேற்று கருத்து வெளியிட்டுள்ள மஹிந்த.

கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற ...

Posted: 24 Jul 2016 05:18 PM PDT

கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன ஆகியோருக்கிடையில் இன்று மாலை கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.இன்று மாலை 05.30 மணியளவில் ஜனாதிபதியின்.

மாயமாகிப்போன விமானத்தை ...

Posted: 24 Jul 2016 05:15 PM PDT

மூன்று நாட்களாகியும் எந்தவித தடயமும் கிடைக்காதநிலையில், காணாமல் போன ஏ.என் - 32 ரக விமானத்தை செயற்கைக்கோள் மூலம் தேட முடிவு செய்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) தெரிவித்துள்ளது. சென்னை தாம்பரத்தில் உள்ள.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™