4TamilMedia செய்திகள் | |
- நிழல் அமைச்சரவை தொடர்பில் எதுவும் தெரியாது: சமல் ராஜபக்ஷ
- பிரிட்டனில் சுற்றுலாவாசி போல சுகங்களை அனுபவிக்கிறார் விஜய் மல்லையா; பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டு!
- மொத்தமுள்ள 78 மத்திய அமைச்சர்களில் 72 பேர் கோடீஸ்வரர்கள்!
- சமையல் எரிவாயு இணைப்புக்கு ஆதார் எண் கட்டாயம் என்றால் ஏழை எளியவர்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள்: மு.க.ஸ்டாலின்
- காற்றாலை உபரி மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு விற்க மின்வழித்தடம் வேண்டும்: முதல்வர் கடிதம்
- சல்மான்கான் போன்ற பிரபலங்கள் மீது குறி வைக்காதீர்கள்: மேனகா காந்தி
- கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் நாளை முதல் மின் உற்பத்தி!
- நாளை சென்னையில் 'விபத்தில்லாத நாள்' கடைப்பிடிக்கப்பட உள்ளது!
- வாக்காளர்கள் விபரம் சரிபார்க்கும் பணி மீண்டும் ஆரம்பம்!
- தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு கூடுதல் பதவிகள்!
- இந்தியாவில் முதலீட்டுக்கான வாய்ப்புக்கள் கொட்டிக் கிடக்கின்றன: மோடி
- மஹிந்த அணியின் உளப் பிரச்சினையே நிழல் அமைச்சரவை: ஐ.தே.க
- இணைந்த வடக்குக் கிழக்கில் சமஷ்டித் தீர்வே வடக்கு மக்களின் எதிர்பார்ப்பு: வடக்கு மாகாண சபை
- இலங்கை அபிவிருத்திக்கு தொடர்ந்தும் உதவிகள்; ஆசிய அபிவிருத்தி வங்கியின் உப தலைவர் மைத்திரியிடம் உறுதி!
- இராணுவம் கொத்துக் குண்டுகளை பாவித்ததாக கூறவில்லை; மங்களவின் கருத்துக்கு பரணகம பதில்!
- ஜனாதிபதியின் கருத்துக்களை மீறும் வெளிவிவகார அமைச்சர் பதவி நீக்கப்பட வேண்டும்: தினேஷ் குணவர்த்தன
- பொருளாதார மையத்தை ஓமந்தையில் அமைக்க த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு!
- என்னுடைய பதவிக் காலத்தில் வெளிநாட்டு நீதிபதிகள் உள்விவகாரங்களில் தலையிட அனுமதியில்லை: மைத்திரிபால சிறிசேன
- நாசாவின் டுவிட்டரை ஊடுருவிய ஹேக்கர்கள்!:ஆபாசப் படம் தரவேற்றப் பட்டது
- ரஷ்யாவின் புதிய உளவு சட்டத்தைக் கண்டிக்கும் எட்வார்ட் ஸ்னோவ்டென்
- வெள்ளையர்களை குறிவைத்தா? : அமெரிக்காவின் டல்லாஸ் ஸ்னனைபர் தாக்குதலில் 5 போலிஸ் அதிகாரிகள் பலி
- சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கைகள் எடுப்பதாக விஜயகாந்த் புகழாரம்
- மஹாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம்:உத்தவ் தாக்கரே புறக்கணிப்பு
| நிழல் அமைச்சரவை தொடர்பில் எதுவும் தெரியாது: சமல் ராஜபக்ஷ Posted:
கூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) அமைத்துள்ள நிழல் அமைச்சரவை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்று முன்னாள் சபாநாயகரும், கூட்டு எதிரணியின் முக்கியஸ்தருமான சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted: பிரிட்டனில் சுற்றுலாவாசி போல சுகங்களை அனுபவித்து வருகிறார் விஜய் மல்லையா என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. Read more ... |
| மொத்தமுள்ள 78 மத்திய அமைச்சர்களில் 72 பேர் கோடீஸ்வரர்கள்! Posted:
நாடாளுமன்றத்தின் தற்போதுள்ள 78 அமைச்சர்களில் 72 பேர் கோடீஸ்வரர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. Read more ... |
| Posted:
சமையல் எரிவாயு இணைப்புக்கு ஆதார் எண் கட்டாயம் என்றால் ஏழை எளியவர்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read more ... |
| காற்றாலை உபரி மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு விற்க மின்வழித்தடம் வேண்டும்: முதல்வர் கடிதம் Posted:
தமிழகத்தில் உற்பத்தியாகும் காற்றாலை உபரி மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு விற்க மின்வழித்தடம் அமைத்துத் தர வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். Read more ... |
| சல்மான்கான் போன்ற பிரபலங்கள் மீது குறி வைக்காதீர்கள்: மேனகா காந்தி Posted:
சல்மான்கான் போன்ற பிரபலங்களுக்குக் குறி வைக்காமல், ஏற்கனவே உள்ள பாலியல் வன்கொடுமை வழக்குகள் மீது கவனம் செலுத்துங்கள் என்று, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார். Read more ... |
| கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் நாளை முதல் மின் உற்பத்தி! Posted: கூடங்குளம் 2 வது அணு உலையில் நாளை இரவு அல்லது நாளை மறுநாள் காலை முதல் மின் உற்பத்தித் துவங்கும் என்று, வளாக இயக்குனர் அறிவித்துள்ளார். Read more ... |
| நாளை சென்னையில் 'விபத்தில்லாத நாள்' கடைப்பிடிக்கப்பட உள்ளது! Posted:
நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னையில் விபத்தில்லாத நாள் கடைப்பிடிக்கப்பட உள்ளது என்று போக்குவரத்து காவல்துறை மற்றும் சட்டம்,ஒழுங்கு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. Read more ... |
| வாக்காளர்கள் விபரம் சரிபார்க்கும் பணி மீண்டும் ஆரம்பம்! Posted:
தமிழகத்தில், வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி இப்போது மீண்டும் தொடரப்பட்டுள்ளது அதன்படி, இப்போது தகுதியுள்ள அனைவரையும், வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். Read more ... |
| தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு கூடுதல் பதவிகள்! Posted:
டெல்லி மேலிட அவசர ஆலோசனையில் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் செயல் தலைவர் ஒருங்கிணைப்புக்குழு என மேலும் சில பதவிகள் விரைவில் அறிவிக்கப்பட்ட உள்ளன. Read more ... |
| இந்தியாவில் முதலீட்டுக்கான வாய்ப்புக்கள் கொட்டிக் கிடக்கின்றன: மோடி Posted:
இந்தியாவில் முதலீட்டுக்கான வாய்ப்புக்கள் கொட்டிக் கிடக்கின்றன என்று தென் ஆப்பிரிக்காவில் தொழில் முதலீட்டாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். Read more ... |
| மஹிந்த அணியின் உளப் பிரச்சினையே நிழல் அமைச்சரவை: ஐ.தே.க Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்று ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு உண்டு, கொழுத்தவர்களின் உள ரீதியான பிரச்சினையே நிழல் அமைச்சரவை என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. Read more ... |
| இணைந்த வடக்குக் கிழக்கில் சமஷ்டித் தீர்வே வடக்கு மக்களின் எதிர்பார்ப்பு: வடக்கு மாகாண சபை Posted:
இணைந்த வடக்குக் கிழக்கு மாகாணத்தில் சமஷ்டி முறையிலான தீர்வுத் திட்டத்தினையே வடக்கு மாகாண மக்கள் கோருகின்றனர் என்று வடக்கு மாகாண சபை தெரிவித்துள்ளது. Read more ... |
| Posted:
இலங்கையின் உள்ளக அபிவிருத்திக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், ஆசிய அபிவிருத்தி வங்கியின் உப தலைவர் வென்சைய் சங் (Wencai Zhang) உறுதியளித்துள்ளார். Read more ... |
| இராணுவம் கொத்துக் குண்டுகளை பாவித்ததாக கூறவில்லை; மங்களவின் கருத்துக்கு பரணகம பதில்! Posted:
இறுதி மோதல்களின் போது இராணுவம் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்தியதாகவோ, அல்லது பயன்படுத்துவது சரியென்றோ தான் கூறவில்லை என்று கடத்தல் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். Read more ... |
| ஜனாதிபதியின் கருத்துக்களை மீறும் வெளிவிவகார அமைச்சர் பதவி நீக்கப்பட வேண்டும்: தினேஷ் குணவர்த்தன Posted:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்களை தொடர்ந்தும் மீறியும், சாவாலுக்கு உட்படுத்தியும் வரும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பதவி நீக்கப்பட வேண்டும் என்று கூட்டு எதிரணியின் (மஹிந்த ஆதரவு அணி) பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். Read more ... |
| பொருளாதார மையத்தை ஓமந்தையில் அமைக்க த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு! Posted:
வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மையத்தினை வவுனியாவின் ஓமந்தையில் அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் அநேகர் ஆதரவளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more ... |
| Posted:
தான் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் காலத்தில் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு எந்தவொரு வெளிநாட்டு நீதிமன்றத்துக்கோ, நீதிபதிக்கோ இடமளிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| நாசாவின் டுவிட்டரை ஊடுருவிய ஹேக்கர்கள்!:ஆபாசப் படம் தரவேற்றப் பட்டது Posted:
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் கெப்ளர் அண்ட் கே2 என்ற டுவிட்டர் தளத்தை ஊடுருவிய மர்ம நபர்கள் சிலர் அதில் ஆபாசப் படங்களைத் தரவேற்றி இருந்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து துரிதமாக செயற்பட்ட நாசா கெப்ளர் தளத்தை முடக்கியதுடன் அதில் இருந்த ஆபாசப் பதிவுகளை அகற்றி விட்டு மீண்டும் இணையத் தளத்தை பாவனைக்குத் திறந்துள்ளது. Read more ... |
| ரஷ்யாவின் புதிய உளவு சட்டத்தைக் கண்டிக்கும் எட்வார்ட் ஸ்னோவ்டென் Posted:
அமெரிக்க உளவு நிறுவனமான NSA இன் முன்னால் உறுப்பினரும் அமெரிக்காவின் புலனாய்வு நடவடிக்கையில் இருந்த அத்துமீறல்களை வெளிக் கொண்டு வந்ததால் நாட்டை விட்டு வெளியேறி ரஷ்யால் அகதி அந்தஸ்து பெற்றவருமான எட்வர்ட் ஸ்னோவ்டென் ரஷ்யாவின் புதிய உளவு சட்டத்தைக் கண்டித்துள்ளார். Read more ... |
| வெள்ளையர்களை குறிவைத்தா? : அமெரிக்காவின் டல்லாஸ் ஸ்னனைபர் தாக்குதலில் 5 போலிஸ் அதிகாரிகள் பலி Posted:
அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் போலிஸ் அதிகாரிகள் மீது மர்ம நபர் ஒருவர் மறைந்திருந்து மேற்கொண்ட ஸ்னைபர் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 5 போலிஸ் அதிகாரிகள் கொல்லப் பட்டும் 7 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர். அண்மையில் அமெரிக்காவில் தொடர்ச்சியாக கருப்பினத்தவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப் படும் சம்பவங்கள் அரங்கேறிய நிலையில் இத்தாக்குதல்களைக் கண்டித்து டெக்ஸாஸ் மாநிலத்தின் டல்லாஸ் நகரில் வியாழன் இரவு பேரணி ஒன்று நடந்து கொண்டிருந்தது. Read more ... |
| சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கைகள் எடுப்பதாக விஜயகாந்த் புகழாரம் Posted:
சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய நிகழ்வுகளில் தாமாக முன்வந்து வழக்குகள் பதிவு செய்து அதிரடி நடவடிக்கைகள் எடுப்பதாக விஜயகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார். Read more ... |
| மஹாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம்:உத்தவ் தாக்கரே புறக்கணிப்பு Posted:
மஹாராஷ்டிரா அமைச்சரவை அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையில் இன்று விரிவாக்கம்:செய்யப்பட்டது. சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு நிகழ்வைப் புறக்கணித்தார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |




















