Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

முல்லை பெரியாறு அணையை மூவர் குழு ஆய்வு!

Posted:

நேற்று இன்று என்று முல்லை பெரியாறு அணையை உச்ச நீதிமன்றம் அமைத்த மூவர் குழு ஆய்வு செய்து அறிக்கைத் தாக்கல் செய்துள்ளனர். 


Read more ...

ஐ.நா. தீர்மானம் தொடர்பில் மைத்திரி, ரணில், மங்கள ஆகியோர் விரைவில் ஒத்த முடிவுக்கு வர வேண்டும்: பாக்கியசோதி ...

Posted:

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் மூவரும் விரைவில் ஒத்தமுடிவொன்றுக்கு வரவேண்டும்.” என்று மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளரும், நல்லிணக்கச் செயலணியின் செயலாளருமான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார். 


Read more ...

சென்னை முகிலிவாக்கத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்துக்கு அருகில் இருக்கும் கட்டிடத்தை இடிக்கும் பணிகள் ...

Posted:

61 பேரை பலி வாங்கிய சென்னை முகிலிவாக்கம் கட்டிடம் இடிந்து விழுந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அருகில் இருக்கும் மற்றும் ஒரு 11 அடுக்குமாடிக் கட்டிடத்தை இடிக்கும் பணிகள் துவங்கி உள்ளன. 


Read more ...

டெல்லியில் மீண்டுமொரு ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது!

Posted:

டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கு தொடரும் நெருக்கடியாக மேலும் ஒரு ஆம் ஆத்மி எம் எல் ஏ கைது செய்யப்பட்டு உள்ளார். 


Read more ...

குட்கா, பான்மசாலா தயாரிப்போரிடம் வருமானவரித் துறை சோதனை!

Posted:

குட்கா,பான் மசாலா தயாரிக்கும் உரிமையாளர்களிடம் வருமானவரித் துறை சோதனை நடத்தி வருகின்றனர். 


Read more ...

நிழல் பிரதமர் பொறுப்பிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகல்!

Posted:

கூட்டு எதிரணியின் (மஹிந்த ஆதரவு அணி) நிழல் அமைச்சரவையில், பிரதமர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அந்தப் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரியுள்ளார். 


Read more ...

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக கராத்தே தியாகராஜன் நியமிக்கப்பட்ட வாய்ப்பு!

Posted:

தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவராக, யாரை நியமிக்கலாம் என்பது குறித்து, கோஷ்டி தலைவர்களிடம், தனித்தனியாக, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், டெல்லியில் நேர்காணல் நடத்தினார். இதில் கராத்தே தியாகராஜன் தேர்வு செய்யப்பட்ட வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 


Read more ...

இறுதி மோதலில் கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பின்; அது பாரிய குற்றமாகும்: மங்கள சமரவீர

Posted:

இறுதி மோதல்களின் போது இராணுவத்தினர் கொத்துக் குண்டுகளை பயன்படுத்தியதாக தான் நம்பவில்லை என்றும், ஆனால், அப்படி பயன்படுத்தப்பட்டிருப்பின் அது பாரிய குற்றமாகும் என்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 


Read more ...

பொருளாதார மையத்தை ஓமந்தையில் அமைக்க வேண்டும்: தமிழ் மக்கள் பேரவை

Posted:

வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மையத்தினை, வடக்கு மக்களின் நலன் கருதி வவுனியா மாவட்டத்தின் ஓமந்தைப் பகுதியில் அமைக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. 


Read more ...

இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை: ரணில் விக்ரமசிங்க

Posted:

இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை. அவர்கள் வந்து மீன்பிடிக்க முடியாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

கித்துருவான் விதானகேவுக்கு ஓராண்டு தடை!

Posted:

இலங்கைக் கிரிக்கெட் அணியின் இளம் வீரரான கித்துருவான் விதானவேக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. 


Read more ...

ஊடகவியலாளர் படுகொலைகள் தொடர்பில் நீதி விசாரணை வேண்டும்; மைத்திரி, ரணிலிடம் வடக்கு ஊடகவியலாளர்கள் கோரிக்கை!

Posted:

கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட அல்லது காணாமற்போன 41 ஊடகவியலாளர்கள் தொடர்பில் நீதியான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம் வடக்கு ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Read more ...

இளையராஜா கெடுத்த அம்மா கணக்கு

Posted:

அமலாபால் மீண்டும் நடிக்க வந்திருக்கும் படம் ‘அம்மா கணக்கு’. இதில் ஒரு வேலைக்காரியாக நடித்திருக்கிறார் அவர்.


Read more ...

யூரோ 2016 : இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன பிரான்ஸ்ஸ் - போர்த்துக்கல் அணிகள்!

Posted:

இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் யூரோ 2016 காற்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு பிரான்ஸ் - போர்த்துக்கல் அணிகள் தகுதி பெற்றுள்ளன.


Read more ...

வருடங்கள் போனாலும் காயங்களின் வலி இருக்கும் என்பதை உணர்கிறேன்:சச்சின்

Posted:

விளையாட்டிலிருந்து ஓய்வுப் பெற்று பல வருடங்கள் ஆனாலும், காயங்களின் வலி இருக்கும் என்பதை உணர்கிறேன் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.


Read more ...

ஜி.வி.பிரகாஷின் தொடர் கோபம்

Posted:

கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றை வறுத்து எடுத்துவிட்டார் ஜி.வி.பிரகாஷ்.


Read more ...

நிழல் பிரதமரானார் மஹிந்த ராஜபக்ஷ!

Posted:

கூட்டு எதிரணியின் (மஹிந்த ஆதரவு அணி) நிழல் அமைச்சரவையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். 


Read more ...

சென்னைப் பட்டினப்பாக்கத்தில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பெண்கள் கைது!

Posted:

சென்னை பட்டினப்பாக்கத்தில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பெண்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு, காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட்டனர். 


Read more ...

நாட்டின் முன்னேற்றத்துக்கான கருவி கல்விதான்: பிரகாஷ் ஜவடேகர்

Posted:

நாட்டின் முன்னேற்றத்துக்கான கருவி கல்விதான் என்று மத்திய மனிதவள மேம்பட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். 


Read more ...

இந்த ஆண்டில் இதுவரை எல்லைத் தாண்டி ஊடுருவிய 78 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: மனோகர் பாரிக்கர்

Posted:

இந்த ஆண்டில் இதுவரை எல்லைத் தாண்டி ஊடுருவிய 78 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படை வீரர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளனர் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். 


Read more ...

சுவாதி கொலைக்கு எதிராக ஆஜரான வழக்கறிஞர் கிர்துஷ்ணமூர்த்தி விலகல்!

Posted:

மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில், கொலையாளி என்று கூறப்படும் ராம்குமாருக்கு ஆதரவாக வாதாட ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, வழக்கிலிருந்து விலகிக் கொண்டார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™