4TamilMedia செய்திகள் | |
- யாழ். பல்கலைக்கழகத்துக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்க வேண்டிய தேவையில்லை: கருணாசேன ஹெட்டியாராச்சி
- பொருளாதார மையம் ஓமந்தையில் அமைக்கப்படாவிட்டால் மாங்குளத்தில் அமைக்கப்படும்: சி.வி.விக்னேஸ்வரன்
- வழக்கறிஞர்கள் போராட்டம் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது: எஸ்.கே.கவுல்
- முரளி இலங்கையின் சிறந்த மகன்: குமார் சங்ககார
- விஜயகாந்த்- பிரேமலதாவுக்கு திருப்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட்!
- கார்கில் போர் நினைவு தினம் இன்று!
- பாகிஸ்தானுக்கான இந்திய தூதர்களின் குழந்தைகள் பாகிஸ்தான் பள்ளிகளில் படிக்க வேண்டாம்:இந்தியா
- நாம் சர்வதேசத்தை வெற்றி கொள்கின்றோம்; நாட்டை காட்டிக் கொடுக்கவில்லை: மைத்திரிபால சிறிசேன
- இந்தியாவுக்கான சீனாவின் பத்திரிகையாளர்களின் விசா காலம் முடிவு!
- மறுபடியும் ஒட்டுற பிரிவா அது?
- மாயாமான விமானம் - கடலுக்கு அடியில் தேட முடிவு
- வியட்நாமின் புதிய அதிபராக மறுபடியும் தேர்வானார் ட்ரான் டாய் குவாங்
- நான் தேசத் துரோகி இல்லை: முத்தையா முரளிதரன்
- ஊழல் மோசடியாளர்களை கைது செய்வது அரசியல் பழிவாங்கல் அல்ல: ரணில் விக்ரமசிங்க
- தமிழ் முற்போக்குக் கூட்டணியை எந்தக் கொம்பனாலும் பிளவுபடுத்த முடியாது: பழனி திகாம்பரம்
- ஃபுளோரிடா கேளிக்கை விடுதி துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!:17 பேர் படுகாயம்
- கபாலி- திருட்டு விசிடிக்காரர்களுக்கும் வெற்றி
- தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
- ஆகஸ்ட் மூன்றாம் திகதி வரை ஆம் ஆத்மி எம்பி நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க தடை
- பஞ்சாப் மாநில அரசியலிலிருந்து விலகிக்கொள்ள நிர்பந்தம் செய்ததால் விலகினேன்:சித்து
- காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும்:வைகோ
| யாழ். பல்கலைக்கழகத்துக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்க வேண்டிய தேவையில்லை: கருணாசேன ஹெட்டியாராச்சி Posted:
யாழ். பல்கலைக்கழகத்துக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டது என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். Read more ... |
| பொருளாதார மையம் ஓமந்தையில் அமைக்கப்படாவிட்டால் மாங்குளத்தில் அமைக்கப்படும்: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
வவுனியாவுக்கான பொருளாதார மையம் ஓமந்தையில் அமைக்கப்படாது விட்டால், மாங்குளத்தில் அமைக்கப்படும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| வழக்கறிஞர்கள் போராட்டம் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது: எஸ்.கே.கவுல் Posted:
வழக்கறிஞர்கள் போராட்டம் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கிருஷ்ணகுமார் கவுல் கூறியுள்ளார். Read more ... |
| முரளி இலங்கையின் சிறந்த மகன்: குமார் சங்ககார Posted:
இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரப் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன், இலங்கையின் மிகச் சிறந்த மகன் என்று இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர துடுப்பாட்டக்காரருமான குமார் சங்ககார தெரிவித்துள்ளார். Read more ... |
| விஜயகாந்த்- பிரேமலதாவுக்கு திருப்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட்! Posted: |
| கார்கில் போர் நினைவு தினம் இன்று! Posted:
இன்று கார்கில் போர் நடைப்பெற்ற 17 வது நினைவு தினம் நாடெங்கும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. Read more ... |
| பாகிஸ்தானுக்கான இந்திய தூதர்களின் குழந்தைகள் பாகிஸ்தான் பள்ளிகளில் படிக்க வேண்டாம்:இந்தியா Posted:
Read more ... |
| நாம் சர்வதேசத்தை வெற்றி கொள்கின்றோம்; நாட்டை காட்டிக் கொடுக்கவில்லை: மைத்திரிபால சிறிசேன Posted:
சர்வதேசத்தை வெற்றி கொள்கின்ற போது நாட்டைக் காட்டிக் கொடுப்பதாக சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்ற போதும், தாம் அன்று பண்டாரநாயக அவர்களின் அரசியல் தத்துவத்தில் இருந்த வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படையிலேயே செயற்படுவதாகவும், அது தவிர உலகின் எந்தவொரு நாட்டுடனும் வேறு வெளிக் கடப்பாடுகள் தமக்குக் கிடையாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| இந்தியாவுக்கான சீனாவின் பத்திரிகையாளர்களின் விசா காலம் முடிவு! Posted:
Read more ... |
| Posted: கே.எஸ்.ரவிகுமார் இயக்கியிருக்கும் ‘முடிஞ்சா இவன புடி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஒரு அதிசயம். தமிழ்சினிமாவின் மூன்று துருவங்கள் என்று மீடியாக்களில் ஊதப்பட்ட தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி மூவரும் ஒரே மேடையில் இருந்தார்கள். Read more ... |
| மாயாமான விமானம் - கடலுக்கு அடியில் தேட முடிவு Posted:
Read more ... |
| வியட்நாமின் புதிய அதிபராக மறுபடியும் தேர்வானார் ட்ரான் டாய் குவாங் Posted:
திங்கட்கிழமை வியட்நாமின் தலைநகர் ஹனோயில் அந்நாட்டின் அதிபராக மறுபடியும் தேர்வாகியுள்ளார் ட்ரான் டாய் குவாங். திங்கட்கிழமை ஹனோயில் கூடிய 14 ஆவது தேசிய அசெம்ப்ளியில் முதலாவது தேர்வில் சுமார் 98.2% வீத வாக்குகள் பெற்று இவர் அதிபராகத் தேர்வாகி உள்ளார். முன்னதாக ஏப்பிரல் 2 ஆம் திகதி முன்னால் அதிபர் த்ருவோங் டான் சாங் இன் அதிபர் பதவியை இவர் சுவீகரித்திருந்தார். மேலும் தனது பதவிப் பிரமான அறிக்கையின் போது தனது தேசத்துக்கு உறுதிபட விசுவாசம் மிக்கவனாக இருப்பேன் எனவும் பொதுமக்கள் மற்றும் வியட்நாம் சமூகக் குடியரசின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப் பட்டு நடப்பேன் எனவும் வாக்களித்தார். நாட்டின் பாதுகாப்பு இராணுவம் உட்பட முக்கிய பதவிகள் சிலவற்றை வைத்திருக்கும் அதிபர் குவாங் இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து தேசத்தின் வளர்ச்சிக்குப் பாடுபடுவேன் என்றும் கருத்துத் தெரிவித்தார். Read more ... |
| நான் தேசத் துரோகி இல்லை: முத்தையா முரளிதரன் Posted:
அவுஸ்திரேலிய அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக இருப்பதால், என்னை துரோகி என இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் கூறுமானால், இலங்கையில் உள்ள சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்றுவிப்பாளராக வாய்ப்பு கொடுக்காத கிரிக்கெட் நிறுவனமே அதைவிட பெரிய துரோகி என இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஊழல் மோசடியாளர்களை கைது செய்வது அரசியல் பழிவாங்கல் அல்ல: ரணில் விக்ரமசிங்க Posted:
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை கைது செய்வது அரசியல் பழிவாங்கல் அல்ல என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| தமிழ் முற்போக்குக் கூட்டணியை எந்தக் கொம்பனாலும் பிளவுபடுத்த முடியாது: பழனி திகாம்பரம் Posted:
தமிழ் முற்போக்குக் கூட்டணியை எந்தக் கொம்பன் வந்தாலும் பிளவுபடுத்த முடியாது என்று மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஃபுளோரிடா கேளிக்கை விடுதி துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!:17 பேர் படுகாயம் Posted:
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ள அனைத்து வயதினருக்கும் ஏற்ற கிளப் புளூ என்ற விடுதியில் நள்ளிரவு 12:30 இற்கு சற்று நேரம் கழித்து மர்ம நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 2 நபர்கள் கொல்லப் பட்டும் 17 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர். Fort Myers இல் உள்ள கிளப்பில் இடம்பெற்ற இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயம் அடைந்தவர்களில் பலர் இளவயதினர் ஆவர். Read more ... |
| கபாலி- திருட்டு விசிடிக்காரர்களுக்கும் வெற்றி Posted: கபாலி படத்தின் பிரிமியர் ஷோவை அமெரிக்காவில் கண்டு களித்திருக்கிறார் ரஜினி. இந்த சிறப்பு காட்சியில் அவருடன் சேர்ந்து படம் பார்த்தவர்கள் சுமார் 50 பேர்தான். Read more ... |
| தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் Posted: நீதிமன்ற அவமதிப்பு செய்தார் என்று வங்கிகள் அளித்த புகாரின் அடிப்படையில்,தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவுப் பிறப்பித்து உள்ளது. Read more ... |
| ஆகஸ்ட் மூன்றாம் திகதி வரை ஆம் ஆத்மி எம்பி நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க தடை Posted:
ஆகஸ்ட் 3ம் திகதி வரை ஆம் ஆத்மி எம்பி நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க தடை விதித்துள்ளார் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன். Read more ... |
| பஞ்சாப் மாநில அரசியலிலிருந்து விலகிக்கொள்ள நிர்பந்தம் செய்ததால் விலகினேன்:சித்து Posted:
பஞ்சாப் மாநில அரசியலிலிருந்து விலகிக்கொள்ள பாஜக நிர்பந்தம் செய்ததால் பதவியை ராஜினாமா செய்து கட்சியிலிருந்து விலகினேன் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார். Read more ... |
| காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும்:வைகோ Posted:
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |






பாகிஸ்தானுக்கான இந்திய தூதர்களின் பிள்ளைகள் பாகிஸ்தான் பள்ளிகளில் படிக்க வேண்டாம் என்று இந்தியா அறிவுறுத்தி உள்ளது.
இந்தியாவுக்கான சீனாவின் பத்திரிகையாளர்களின் விசா காலம் முடிவடைந்ததாக சீனாவிடம் இந்தியா தெரிவித்துள்ளது.
மாயமான விமானத்தை கடலின் மேல் பரப்பில் தேடும் பணியில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் இன்று முதல் கடலுக்கு அடியில் தேடும் பணி நடைபெற உள்ளது.






