Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கபாலி - விமர்சனம்

Posted:

தேங்கிய மழை நீரில் திமிங்கலம் ஒதுங்கிய மாதிரி, இந்தப்படத்தில் ஒதுங்கியிருக்கிறார் ரஜினி! சூப்பர் ஸ்டார் ரஜினி!!


Read more ...

விஜயகுமாருக்கும் பொழுது போகணும்ல?

Posted:

விஜயகுமார் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி சில வருஷங்கள் ஆச்சு. எப்போது சினிமாவில் பஞ்சாயத்து காட்சிகள் குறைந்தனவோ, அப்பவே விஜயகுமாரின் மார்கெட்டில் கடுமையான வறட்சி.


Read more ...

நாடாளுமன்றத்துக்கான பாதுகாப்பு வளையங்கள் அதிகரிப்பு மற்றும் தீவிரம்:உள்துறை அமைச்சகம்

Posted:

நாடாளுமன்றத்தின் மையப்பகுதி வரையான பாதுகாப்பு குறித்த காணொளி வெளியான நிலையில், பாதுகாப்பு வளையங்களை அதிகரிக்கவும், மேலும் தீவிரப்படுத்தவும் மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டு உள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


Read more ...

மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டினார்.

Posted:

சென்னை விமான நிலையத்திலிருந்து வண்ணாரப்பேட்டை வழித்தடத்தை விரிவாக்கம் செய்து திருவொற்றியூர் வரையான மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்துக்கு
ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டினார்.


Read more ...

மாயமான இந்திய போர் விமானத்தைத் தேடும் பணிகள் தீவிரம்!

Posted:

மாயமான இந்திய போர் விமானத்தைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றன. 


Read more ...

யாழ். பல்கலைக்கழக மோதல் சம்பவம் இனவாத அடிப்படையிலானது அல்ல: மொஹான் டி சில்வா

Posted:

யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 16) மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவமானது இனவாத அடிப்படையிலானது அல்ல என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார். 


Read more ...

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி விலகினார்!

Posted:

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி அந்த அமர்விலிருந்து விலகிக்கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 


Read more ...

போர்த்துக்கல் முன்னாள் பிரதமர் ஐ.நா.வின் அடுத்த பொதுச் செயலாளரும் வாய்ப்பு!

Posted:

ஐ.நா.வின் அடுத்த பொதுச் செயலரைத் தேர்ந்தெடுப்பதற்காக ரகசிய ஓட்டுப் பதிவு நடைப்பெற்றதாகத் தெரிய வருகிறது. இந்த ஓட்டெடுப்பில் போர்ச்சுகல் முன்னாள் பிரதமர் அன்டோனியோ குட்டெரெஸ் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Read more ...

ஆட்சி மாற்றம் என்ற பேச்சுக்கு இடமில்லை; தேசிய அரசாங்கம் ஐந்து ஆண்டுகள் நீடிக்கும்: ஐ.தே.க, சு. ...

Posted:

நாட்டில் தற்போதைக்கு ஆட்சி மாற்றமொன்றை யாராலும் ஏற்படுத்த முடியாது, தேசிய அரசாங்கம் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டாக அறிவித்துள்ளன. 


Read more ...

மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் அவசியமில்லை; பொருளாதார மையம் ஓமந்தையிலேயே அமைக்கப்படும்: சி.வி. ...

Posted:

வவுனியா மாவட்டத்துக்கான பொருளாதார மையத்தினை எங்கு அமைப்பது என்பது தொடர்பில், வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தினை மீண்டும் கூட்ட வேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்று அறிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின் படி, பொருளாதார மையத்தினை ஓமந்தையில் அமைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். 


Read more ...

தெற்கில் ‘சிங்களம் மட்டும்’ கோலொச்சினால்; வடக்கில் ‘தமிழ் மட்டுமே’ கோலொச்சும்: மனோ கணேசன்

Posted:

தெற்கில் சிங்களம் மட்டும் கொள்கை கோலொச்சினால், வடக்கில் தமிழ் மட்டும் கொள்கையே கோலொச்சும். இது, நல்லிணக்கப்படிமுறை அல்ல என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

‘எமது நிலம் எமக்கு வேண்டும்’; இராணுவ முகாம்களை அகற்றக் கோரி வடக்கில் போராட்டம்!

Posted:

‘எமது நிலம் எமக்கு வேண்டும்’ எனும் கோசத்தோடு, வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோரி ஜனநாயகத்திற்காக வடக்கு இளைஞர்கள் அமைப்பு நேற்று வெள்ளிக்கிழமை வடக்கின் ஓமந்தை, கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில் போராட்டத்தினை முன்னெடுத்தது. 


Read more ...

கபாலியும் டிக்கெட் களேபரமும்

Posted:

நாடு முழுக்க கபாலி ஃபீவர்தான். சந்தோஷப்பட வேண்டிய தயாரிப்பாளர் தாணுவும், ஹீரோ ரஜினியும், டைரக்டர் பா.ரஞ்சித்தும் இவ்வளவு பரபரப்பையும் சற்று திகிலோடுதான் கவனிக்கிறார்களாம்.


Read more ...

விபரீதம் தெரியாமல் காணொளியை இணையத் தளத்தில் பதிவிட்டேன்:ஆம் ஆத்மி எம்பி

Posted:

விபரீதம் தெரியாமல் நாடாளுமன்ற பாதுகாப்பு விவர காணொளியை இணையத் தளத்தில் பதிவிட்டேன் என்று ஆம் ஆத்மி எம்பி பகவத் மான் சிங், நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுள்ளார்.


Read more ...

ரியோ ஒலிம்பிக் 2016 : இதுவரை வெளியான அழகிய இசைக் காணொளிகள்!

Posted:

ரியோ ஒலிம்பிக் போட்டிகளையொட்டி இதுவரை வெளியான உத்தியோகபூர்வமான வீடியோ காட்சிகள், இசை பாடல்களின் தொகுப்பு இது. இவற்றில் பரா ஒலிம்பிக் எனப்படும் அங்கனவீனர்களுக்கான ஒலிம்பிக் தொடருக்காக உருவாக்கப்பட்டிருக்கும் பாடல் மற்றைய எல்லா பாடல் வீடியோக்களையும் மிஞ்சிவிடுகிறது!


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™