Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

Posted:

சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 45 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.


Read more ...

கடும் ஆபத்திலிருக்கும் அமெரிக்காவை மீட்டெடுப்பேன்! : டொனால்ட் டிரம்ப் சூளுரை

Posted:

அமெரிக்கா கடும் ஆபத்துக்கள் மத்தியில் இருப்பதாகவும், அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், இதிலிருந்து அமெரிக்காவை மீட்டு மிக பாதுகாப்பான நாடாக மீள்உருவாக்கம் செய்யப் போவதாக டொனால்ட் டிரம்ப் சூளுரைத்துள்ளார்.


Read more ...

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்ய வீரர்கள் பங்கேற்கத் தடை!

Posted:

கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்டு 5ம் திகதி, பிரேசிலின் ரியோ நகரில் கோலாகலமாக தொடங்குகின்றன. 


Read more ...

அண்ணா நூற்றாண்டு நூலகப் பராமரிப்புக் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய கடைசி வாய்ப்பு:நீதிமன்றம்

Posted:

அண்ணா நூற்றாண்டு நூலகப் பராமரிப்புக் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய இந்த கடைசி வாய்ப்பை தமிழக அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

2016 - குருமாற்றப் பலன்கள் : கடகம்

Posted:

நிகழும் மங்களகரமான 1191ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீதுன்முகி வருஷம் தக்ஷிணாயனம் க்ரீஷ்மரிது ஆடி மாதம் 18ம் நாள் - இங்கிலீஷ் ஆகஸ்டு 2ம் தேதி 2016 - செவ்வாய்கிழமை அமாவாசையும் பூசம் நக்ஷத்ரமும் ஸித்தி நாமயோகமும் சதுஷ்பாத கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி காலை மணி 9.53க்கு கன்னியா லக்னத்தில் குருபகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.


Read more ...

2016 - குருமாற்றப் பலன்கள் : மிதுனம்

Posted:

நிகழும் மங்களகரமான 1191ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீதுன்முகி வருஷம் தக்ஷிணாயனம் க்ரீஷ்மரிது ஆடி மாதம் 18ம் நாள் - இங்கிலீஷ் ஆகஸ்டு 2ம் தேதி 2016 - செவ்வாய்கிழமை அமாவாசையும் பூசம் நக்ஷத்ரமும் ஸித்தி நாமயோகமும் சதுஷ்பாத கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி காலை மணி 9.53க்கு கன்னியா லக்னத்தில் குருபகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.


Read more ...

அந்தமான் புறப்பட்ட இந்திய போர் விமானம் மாயம்

Posted:

இன்று காலை 7மணி 30 நிமிடங்களுக்கு 29 வீரர்களுடன் அந்தமான் புறப்பட்ட இந்திய போர் விமானம் மாயமாகி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...

பொறியியல் கல்வியின் தரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்:ராமதாஸ்

Posted:

பொறியியல் கல்வியின் தரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.


Read more ...

பசுவை வைத்து அரசியல் செய்வதை பாஜக நிறுத்த வேண்டும்: மம்தா பானர்ஜி

Posted:

பசுவை வைத்து அரசியல் செய்வதை பாஜக நிறுத்த வேண்டும் என்று மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். 


Read more ...

முன்மாதிரி குஜராத் என்று நரேந்திர மோடி சொல்வது எதை: ராகுல் காந்தி

Posted:

முன்மாதிரி குஜராத் என்று பிரதமர் நரேந்திர மோடி சொல்வது இதைத்தானா என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 


Read more ...

சதீஷ் அவ்ளோ வொர்த்தான காமெடியனா? ஒரு டவுட்டு…

Posted:

 

ஆலையில்லாத ஊருக்கு, குறட்டைதான் சங்கு என்ற கதையாகதான் இருக்கிறது இந்த விஷயம். கருணாகரன், சதீஷ் போன்றவர்களையும் காமெடி லிஸ்ட்டில் வைத்து போற்றிக் கொண்டிருக்கிறது தமிழ்சினிமா.


Read more ...

இராணுவமே மக்களைக் கடத்தி காணாமற்போகச் செய்ததாக மஹிந்த கூற முற்படுகின்றார்: ராஜித சேனாரத்ன

Posted:

நாட்டில் கடந்த காலங்களில் காணாமற்போனோரை, “இராணுவத்தினரே கடத்திச் சென்று காணாமற்போகச் செய்துள்ளனர்” எனும் தொனிப்படும் கருத்தினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார் என்று சுகாதார அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 


Read more ...

பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 255ஆக அதிகரிக்க தீர்மானம்: டிலான் பெரேரா

Posted:

தற்போது 225ஆக காணப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 255ஆக அதிகரிப்பதற்கு தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரும், நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். 


Read more ...

தீவிரவாதத்தை ஒழிப்பதில் வங்கதேசத்துக்கு இந்தியா துணை நிற்கும்:மோடி

Posted:

தீவிரவாதத்தை ஒழிப்பதில் வங்கதேசத்துக்கு இந்தியா துணை நிற்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


Read more ...

சென்னை உயர் நீதிமன்றம் முழுமைக்கும் மத்திய தொழிற்படைப் பாதுகாப்பு: உயர்நீதிமன்றம் வலியுறுத்தல்!

Posted:

சென்னை உயர் நீதிமன்றம் முழுமைக்கும் மத்திய தொழிற்படைப் பாதுகாப்பு வழங்குவது குறித்து மத்திய- மாநில அரசுகளின் பதில் என்ன என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 


Read more ...

உத்திரகாண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத்துக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்து கடிதம்!

Posted:

உத்திரகாண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத்துக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். 


Read more ...

மீள்குடியேற்றம், குடியேற்றம் தொடர்பில் மாகாண சபையுடன் பேச வேண்டும்; வடக்கு மாகாண சபையில் தீர்மானம்!

Posted:

வடக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றம் மற்றும் குடியேற்றங்களைச் செய்வதாக இருந்தால், மாகாண சபையின் அனுமதி பெறப்பட வேண்டும் என்கிற தீர்மானம் வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 


Read more ...

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதே ஒரே வழி: மஹிந்த அமரவீர

Posted:

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களைத் தடுப்பதற்கு, துப்பாக்கிப் பிரயோகம் செய்வதே தற்போது ஒரே வழியாகவுள்ளது என்று மீன்பிடித்துறை மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 


Read more ...

வறுமையை ஒழித்து நிலையான அபிவிருத்தியை அடைவதே நல்லிணக்கத்துக்கான வழி: மைத்திரிபால சிறிசேன

Posted:

நாட்டிலிருந்து வறுமையை ஒழித்து நிலையான அபிவிருத்தியை அடைவதே நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான வழிமுறை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

யாழ். பல்கலைக்கழக மோதல் சம்பவத்தினை நிதானமாக கையாள வேண்டும்: இரா.சம்பந்தன்

Posted:

யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் நிலைமை தொடர்பில் அனைத்துத் தரப்பும் பொறுப்புடன் நடந்து விடயங்களை நிதானமாக கையாள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

அஜீத் படம் அக் ஷரா IN

Posted:

எல்லாம் சரியாகி இம்மாதம் ஷுட்டிங் கிளம்புகிறார்கள் அஜீத்தின் புதிய படத்திற்காக! படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் ஆகிவிட்டார் கமலின் இளைய மகள் அக் ஷரா.


Read more ...

மீண்டும் தாணு! விஜய் முடிவால் கோடம்பாக்கம் பரபர?

Posted:

“ரஜினி ஒண்ணும் கடவுள் இல்லையே, எதுக்கு இவ்ளோ பெரிய ஆர்ப்பாட்டம்?” என்று முகவாயில் இடித்துக் கொள்கிற எல்லாருக்குமே கை வேறொரு பக்கம் நீண்டு, “கபாலி டிக்கெட் இருக்கா?” என்கிறது.


Read more ...

இன்று கலையுலக தலைவன் சிவாஜி கணேசனின் நினைவு தினம்

Posted:

இன்று கலையுலக தலைவன் சிவாஜி கணேசனின் 15வது நினைவு தினம் தமிழக மக்களால் அங்கங்கு அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.


Read more ...

திருத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார் ஒ.பன்னீர் செல்வம்

Posted:

தமிழக சட்டப்பேரவையில் இன்று திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.


Read more ...

காஷ்மீரில் இருக்கும் இஸ்லாமியர்கள் பற்றி பாகிஸ்தான் கவலைகொள்ளத் தேவையில்லை:ராஜ்நாத் சிங்

Posted:

காஷ்மீரில் இருக்கும் இஸ்லாமியர்கள் பற்றி பாகிஸ்தான் கவலைகொள்ளத் தேவையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.


Read more ...

சிபிஐ விசாரணைக்கு தயாராக இருக்கவும்: மணீஷ் சிசோடியாவுக்கு கெஜ்ரிவால் எச்சரிக்கை!

Posted:

சிபிஐ விசாரணைக்கு தயாராக இருக்கவும் என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். 


Read more ...

சோனியா அகர்வாலுக்கு விஜயசாந்தி ஆவதில்தான் கிக்

Posted:

அடுத்தது சீரியல்தான் என்று லிஸ்ட் போடப்பட்ட சோனியா அகர்வாலுக்கு, இன்னும் கொஞ்ச காலம் சினிமாவில் ஆயுள் நீடிக்கும் போலிருக்கிறது.


Read more ...

கபாலி படத்துக்குத் தடையில்லை: நீதிமன்றம்

Posted:

கபாலி படத்துக்குத் தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. 


Read more ...

ஏர் இந்தியா விமான நிறுவனம் புதிதாக ஆண்-பெண் விமானிகளுக்குப் பயிற்சி!

Posted:

ஏர் இந்தியா விமான நிலையம் புதிதாக ஆண்-பெண் விமானிகளுக்குப் பயிற்சி அளித்து வருகிறது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™