4TamilMedia செய்திகள் | |
- சுவாதி கொலையாளி நேற்று நள்ளிரவு கைது!
- மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நியமனம்!
- பங்களாதேஷில் தீவிரவாதிகளின் பிடியில் பணயக்கைதிகளாக இருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட 13 பேர் மீட்பு!
- ஆங் சான் சூ குய் இன் தாய்லாந்து விஜயம்! : 200 அகதிகள் மியான்மாருக்கு திரும்புகின்றனர்
- துருக்கி, காபூல் மற்றும் கமெரூன் தாக்குதல்களை தொடர்ந்து அடுத்த இலக்கு அமெரிக்கா?
- அமெரிக்கா வாழ் 4 இந்தியர்களுக்கு சிறந்த வெளிநாட்டினருக்கான விருது
- ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அலுவலகங்கள் வடக்கு- கிழக்கில் அமைக்கப்பட வேண்டும்: எம்.கே.சிவாஜிலிங்கம்
- நல்லாட்சி அரசாங்கம் நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கிறது: மஹிந்த ராஜபக்ஷ
- இலங்கை தொடர்பிலான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை த.தே.கூ வரவேற்றுள்ளது!
- வெளிநாடு வாழ் இலங்கையர்கள் 20,000 பேருக்கு இவ்வருட இறுதிக்குள் இரட்டைப் பிரஜாவுரிமை!
- சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணம் சுருங்கி வருகிறது; வல்லுனர்கள் கருத்து!
- தனியார் நிறுவனங்களில் பணிப்பார்க்கும் பெண்களின் பேறுகால விடுமுறை நீட்டிப்பு: மத்திய அரசு
- உத்திரக்கண்டில் கடும் மழை:முப்பதுக்கும் மேற்பட்டோர் பலி!
- அமர்நாத் புனித யாத்திரை தொடங்கியது
- தமிழக அரசின் உயர் மருத்துவக் கல்வி சேர்க்கையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது!
- அனைவருக்குமான பொது சிவில் சட்டம் கொண்டுவருவது குறித்து ஆய்வு!
- குற்றங்கள் செய்யும் அரசு பணியாளர்கள் மீது நேரடி விசாரணை கூடாது எனும் அரசாணை ரத்து!
- மோசடிக் குற்றச்சாட்டில் கைதான உதய கம்மன்பில பிணையில் விடுதலை!
- மஹிந்த அணியினரும் யானையில் சவாரி(?)
| சுவாதி கொலையாளி நேற்று நள்ளிரவு கைது! Posted:
மென்பொறியாளர் சுவாதியை படுகொலை செய்த நபர் நேற்று நள்ளிரவு திருநெல்வேலியில் கைது செய்யப்பட்டார். Read more ... |
| மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நியமனம்! Posted:
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று சனிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். Read more ... |
| பங்களாதேஷில் தீவிரவாதிகளின் பிடியில் பணயக்கைதிகளாக இருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட 13 பேர் மீட்பு! Posted:
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள விடுதியில் தீவிரவாதிகளினால் பயணக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 20க்கும் அதிகமானோரில் 2 இலங்கையர்கள் உள்ளிட்ட 13 பேர் இதுவரை (இன்று சனிக்கிழமை காலை 10.30 மணி) மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more ... |
| ஆங் சான் சூ குய் இன் தாய்லாந்து விஜயம்! : 200 அகதிகள் மியான்மாருக்கு திரும்புகின்றனர் Posted:
அண்மையில் தாய்லாந்துக்கு மியான்மார் புரட்சித் தலைவி மற்றும் அரச ஆலோசகர் ஆங் சான் சூ குய் உத்தியோகபூர்வ விஜயம் மேற் கொண்டதைத் தொடர்ந்து மியான்மாருக்கும் தாய்லாந்துக்கும் இடையே அகதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தாகி உள்ளது. Read more ... |
| துருக்கி, காபூல் மற்றும் கமெரூன் தாக்குதல்களை தொடர்ந்து அடுத்த இலக்கு அமெரிக்கா? Posted:
செவ்வாய் மாலை துருக்கியின் அட்டாடுர்க் விமான நிலையத்தை முற்றுகையிட்டு தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 பேர் கொல்லப் பட்டும் நூற்றுக் கணக்கானவர்கள் காயம் அடைந்தும் இருந்தனர். Read more ... |
| அமெரிக்கா வாழ் 4 இந்தியர்களுக்கு சிறந்த வெளிநாட்டினருக்கான விருது Posted:
வியாழக்கிழமை அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் கார்னெகி கார்பரேஷன் என்ற நிறுவனத்தால் நடத்தப் பட்ட அமெரிக்காவின் சிறந்த குடியேற்ற வாதி அல்லது பெருமைக்குரியவர் என்பவருக்கான விருது வழங்கும் விழாவில் 4 இந்தியர்கள் பரிசைத் தட்டியுள்ளனர். Read more ... |
| ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அலுவலகங்கள் வடக்கு- கிழக்கில் அமைக்கப்பட வேண்டும்: எம்.கே.சிவாஜிலிங்கம் Posted:
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அலுவலகங்கள் வடக்கு- கிழக்கு பகுதிகளில் அமைக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read more ... |
| நல்லாட்சி அரசாங்கம் நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கிறது: மஹிந்த ராஜபக்ஷ Posted:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் பாரிய நெருக்கடிக்குள் சிக்கித் தவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| இலங்கை தொடர்பிலான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை த.தே.கூ வரவேற்றுள்ளது! Posted:
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைன் முன்வைத்துள்ள வாய்மூல அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. Read more ... |
| வெளிநாடு வாழ் இலங்கையர்கள் 20,000 பேருக்கு இவ்வருட இறுதிக்குள் இரட்டைப் பிரஜாவுரிமை! Posted:
வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் 20,000 பேருக்கு இந்த வருட இறுதிக்குள் இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. Read more ... |
| சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணம் சுருங்கி வருகிறது; வல்லுனர்கள் கருத்து! Posted:
மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி எடுத்து வரும் நடவடிக்கைக் காரணமாக சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணம் குறைந்துக்கொண்டே வருவதாகத் தெரிய வருகிறது. Read more ... |
| தனியார் நிறுவனங்களில் பணிப்பார்க்கும் பெண்களின் பேறுகால விடுமுறை நீட்டிப்பு: மத்திய அரசு Posted:
தனியார் நிறுவனங்களில் பணிப்பார்க்கும் பெண்களின் பேறுகால விடுமுறையையும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிப்பார்க்கும் பெண்களின் விடுமுறைக்கு நிகராக நீட்டிப்பு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. Read more ... |
| உத்திரக்கண்டில் கடும் மழை:முப்பதுக்கும் மேற்பட்டோர் பலி! Posted:
உத்திரக்கண்டில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையால் முப்பதுக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பலரையும் காணவில்லை என்பதால் அச்சம் நிலவுகிறது. Read more ... |
| அமர்நாத் புனித யாத்திரை தொடங்கியது Posted:
அமர்நாத் புனித யாத்திரை இன்று தொடங்கியது, இன்று முதல் 48 நாட்கள் இந்த Read more ... |
| தமிழக அரசின் உயர் மருத்துவக் கல்வி சேர்க்கையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது! Posted: |
| அனைவருக்குமான பொது சிவில் சட்டம் கொண்டுவருவது குறித்து ஆய்வு! Posted:
இந்தியாவில் வாழும் அனைத்து மதம் சார்ந்தவர்களுக்குமான பொது சிவில் சட்டம் கொண்டுவருவது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சொத்து விஷயங்களில் இந்துக்களுக்கு ஒரு சட்டம், இஸ்லாம் மதத்தவர்களுக்கு ஒரு சட்டம் என்று திருமணம், விவாகரத்து உள்ளிட்ட விவகாரங்களில் எதிரொலிக்கிறது. இதை ரத்து செய்து அனைவருக்குமான பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று பாஜக அரசு விரும்புகிறது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட காட்சிகள் இதனால் சிறுபான்மையினர் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இருப்பினும், மத்திய சட்ட அமைச்சகத்திடம் பிரதமர் இதுக்குறித்து ஆலோசனை நத்தியதாகத் தெரிய வருகிறது. மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கவுடா, சட்ட ஆணையத்திடம் பொது சிவில் சட்டம் குறித்து ஆலோசனை செய்து அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதாகத் தெரிய வருகிறது. ஓய்வுப் பெற்ற நீதிபதி பல்பீர் சிங் அடங்கிய சட்ட ஆணையம் இதுக் குறித்து பரிசீலனை செய்து ஆலோசனை நடத்தத திதிட்டமிட்டு உள்ளது.
Read more ... |
| குற்றங்கள் செய்யும் அரசு பணியாளர்கள் மீது நேரடி விசாரணை கூடாது எனும் அரசாணை ரத்து! Posted:
லஞ்சம் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் செய்யும் அரசு பணியாளர்கள் மீது நேரடி விசாரணை கூடாது என்கிற தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. Read more ... |
| மோசடிக் குற்றச்சாட்டில் கைதான உதய கம்மன்பில பிணையில் விடுதலை! Posted:
மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில, இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். Read more ... |
| மஹிந்த அணியினரும் யானையில் சவாரி(?) Posted:
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன எதிர்வரும் நாட்களில் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


















