Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பீகாரில் 10 துணை ராணுவத்தினர் வீரமரணம் 6 நக்சல்கள் பலி

Posted:

பீகாரில் நக்சல் ஆதிக்கம் அதிகமுள்ள பகுதியில் 10 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர், 6 நக்சல்கள் பலியாகியுள்ளனர்.


Read more ...

பள்ளிக்கல்வி – தமிழகம் சிக்கிக்கொண்டிருக்கும் அபாயப்பொறி.

Posted:

தஞ்சை பெஸ்ட் பள்ளியில் +2 படிக்க ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கட்டணம் வாங்குவதாகவும் ஆனால் 25 ஆயிரத்துக்கு மட்டுமே ரசீது  தரப்படுவதாகவும், மேலும் நாமக்கல் கோச்சிங் என்று சொல்லிவிட்டு சாதாரண கோச்சிங் தரப்படுவதாகவும் கூறி பெற்றோர்கள் சில நாட்களுக்கு முன்னால் போராடினார்கள்.


Read more ...

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்-வீராங்கனைகள் வழியனுப்பு விழா:சல்மான்-ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்பு

Posted:

பிரேசிலில் நடக்க உள்ள ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்-வீராங்கனைகள் வழியனுப்பு விழாவில் நல்லெண்ண தூதுவர்கள் நடிகர் சல்மான் கான் - இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துக்கொண்டனர்.


Read more ...

ரசிகர்கள் விரும்பியே கபாலி திரைப்படத்துக்கு கூடுதல் கட்டணம் செலுத்துகிறார்கள்:நீதிமன்றம்

Posted:

ரசிகர்கள் விரும்பியே கபாலி திரைப்படத்துக்கு கூடுதல் கட்டணம் செலுத்துகிறார்கள் என்பதால், கபாலி திரைப்படத்துக்கு தடை விதிக்க
முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

சட்டத்தை யாரும் கையிலெடுக்க முடியாது: லக்ஷ்மன் கிரியெல்ல

Posted:

எந்தவொரு தனிநபரும் சட்டத்தை கையிலெடுக்க முடியாது என்று உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 


Read more ...

ஆர்யாவின் நிலைமை இப்படியாகிருச்சே?

Posted:

பழைய நினைப்புடா... பேராண்டி பழைய நினைப்புடா என்று யாராவது முன்னாள் ரோமியோக்கள் நயன்தாராவுக்கு தூது விட்டால், த்தூ... த்தூதான் போலிருக்கிறது. அண்மையில் அந்த மகானுபவத்தை அடைந்தவர் ஆர்யா!


Read more ...

பாலாற்றின் தடுப்பணையை உயர்த்தும் ஆந்திர அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக ஆர்ப்பாட்டம்!

Posted:

பாலாற்றின் தடுப்பணையை உயர்த்தும் ஆந்திர அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னையை அடுத்த வேலூரில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 


Read more ...

தமிழகத்தில் பள்ளிகளுக்கு அருகில் பெட்டிக்கடைகளில் புகையிலைப் பொருட்கள் விற்கப்படுகின்றனவா?: நீதிபதிகள் ...

Posted:

சென்னை உட்பட தமிழகத்தில் பள்ளிகளுக்கு அருகில் பெட்டிக் கடைகளில் புகையிலைப் பொருட்கள் விற்கப்படுகின்றனவா என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.  


Read more ...

இலங்கையும், இந்தியாவும், சிங்கப்பூரும் முத்தரப்பு வேலைத்திட்டத்தில் இணைய வேண்டும்: ரணில் விக்ரமசிங்க

Posted:

இலங்கையும், இந்தியாவும், சிங்கப்பூரும் முத்தரப்பு வேலைத்திட்டத்தில் இணைந்து முன்நோக்கி பயணிக்க முடியும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

மக்களை வதைக்கும் அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்; நாமல் ராஜபக்ஷ சூளுரை!

Posted:

“எங்களை வருடக் கணக்கில் சிறையில் அடைத்தாலும், மக்களை வதைக்கும் அரசாங்கத்தை நாம் கவிழ்த்தே தீருவோம்.” என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

அரித்துவாரில் அவமானப்பட்டுக் கிடக்கும் திருவள்ளுவர் சிலையை மீட்டுத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்: ...

Posted:

அரித்துவாரில் அவமானப்பட்டுக் கிடக்கும் திருவள்ளுவர் சிலையை மீட்டுத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார். 


Read more ...

தமிழ் மக்களின் அனைத்து அரசியல் உரிமைகளும் வழங்கப்பட வேண்டும்: இரா.சம்பந்தன்

Posted:

தமிழ் மக்களின் அனைத்து அரசியல் உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். 


Read more ...

அனைத்து இன மக்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டாலே சிங்கள மக்கள் நிம்மதியாக வாழ முடியும்: மைத்திரிபால ...

Posted:

நாட்டிலுள்ள அனைத்து இன மக்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டாலே, சிங்கள- பௌத்த மக்கள் நிம்மதியாக வாழ முடியும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

டெல்லியில் டீசல் வாகனங்கள் இயங்க தடை: பசுமைத் தீர்ப்பாயம்

Posted:

டெல்லியில் 10 வருடங்கள் பழமையான டீசல் வாகனங்கள் இயங்க தடை விதிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முடிவு செய்துள்ளது. 


Read more ...

எம்பிக்களின் ஊதியம் நூறு சதவிகிதம் உயர்வு!

Posted:

எம்பிக்கள் ஊதியம் இருமடங்கு அதாவது 100 சதவிகிதம் உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 


Read more ...

காஷ்மீர் வன்முறைக்கு காரணம் பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங்

Posted:

காஷ்மீர் வன்முறைக்கு காரணம் பாகிஸ்தான்தான் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 


Read more ...

உலகின் செல்வந்த நாடுகள் பூகோள அகதிகளில் 9% வீதத்துக்கும் குறைவாகவே அடைக்கலம்!

Posted:

உலகில் செல்வந்த நாடுகள் பூகோள ரீதியாக மொத்த அகதிகளில் வெறும் 9% வீதத்துக்கும் குறைவாகவே அடைக்கலம் அளிப்பதாகவும் மிக அதிக அளவில் அகதிகளை வைத்திருக்கும் நாடுகள் அகதிகளுக்காக செலவிடும் தொகையானது பூகோள பொருளாதாரத்தில் 2% வீதத்துக்கும் குறைவு எனவும் ஆக்ஸ்ஃபாம் (OXFAM)என்ற அமைப்பு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.


Read more ...

லூசியானா துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 போலிசார் பலி

Posted:

அமெரிக்காவில் இன்னொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் லூசியானாவில் அரங்கேறியுள்ளது. லூசியானா மாகாணத்தின் பேட்டன் ரோஜ் பகுதியில் கருப்பு நிற முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் திடீரென வெள்ளையின போலிசாரைக் குறி வைத்து நிகழ்த்திய இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 போலிசார் உயிரிழந்தனர்.


Read more ...

துருக்கி அதிகாரக் கவிழ்ப்பு விடயத்தில் எர்டோகனுக்கு ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா எச்சரிக்கை

Posted:

அண்மையில் துருக்கியில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு சதி முறியடிக்கப் பட்டது. இதில் ஈடுபட்டு கைதான இராணுவ அதிகாரிகளுக்கு துருக்கி அதிபர் எர்டோகன் தலைமையிலான அரசு மரண தண்டனை அளிப்பது தொடர்பில் மிகவும் பின் விளைவுகளை ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் இவர்களுக்கு அளிக்கப் பட வேண்டிய தண்டனை துருக்கியின் ஜனநாயகத்துக்கும் சட்டத்துக்கும் பங்கம் விளைவிக்காததாக இருக்க வேண்டும் எனவும் அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் எச்சரிக்கை விடுத்துள்ளன.


Read more ...

தல58 என்று சொன்னால் அமிதாப்பச்சனுக்கு புரியுமா? லெக்பீசை புளி சாதத்துல செருகிட்டீங்களேப்பா!

Posted:

ஜாதக விஷயத்தில் பரம்பரை பரம்பரையாக வரும் ‘பட்டை, நாம’ ஜோதிடர்களை கூட கதி கலங்க வைக்கிற அளவுக்கு ஜோதிட ஞானம் படைத்தவர் அஜீத்! ஒன்பதுல சுக்கிரன் இருந்தா அப்படி. பத்துல செவ்வாய் இருந்தா இப்படி என்று பார்த்த மாத்திரத்தில் புட்டு புட்டு வைக்கிற ஆள். வீட்டு ஜன்னலை சார்த்த திறக்க கூட ஜாதகத்தை ஆராய்கிற அளவுக்கு அவரே முழுமையாக அதை நம்புவதால் எடுத்து வைக்கிற எல்லா ஸ்டெப்பும் அந்த 12 கட்டங்களுக்கு அடங்கிதான்! 


Read more ...

யாழ். பல்கலைக்கழகம் எதிர்வரும் 20ஆம் திகதி மீண்டும் திறப்பு: வசந்தி அரசரட்ணம்

Posted:

தற்காலிகமாக மூடப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழகம், மருத்துவ பீடத்தின் பயிற்சிகள் மற்றும் பரீட்சைகளுடன் எதிர்வரும் 20ஆம் திகதி (புதன்கிழமை) மீண்டும் திறக்கப்படவுள்ளது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™