Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தயிரும் பீரும் கலந்தது! செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் ஹீரோ!

Posted:

தயிர் சாதத்தில் பீர் ஊற்றி பிசைந்தது போல சில காம்பினேஷன்கள், எக்கு தப்பாக இருக்கும். அப்படியொரு எக்கு தப்பான காம்பினேஷன் உருவாகி இன்டஸ்ட்ரியையே அதிர வைத்திருக்கிறது. இது எப்படிய்யா சாத்தியம்? அவரோ சீரியஸ் ஆன ஆள். வவ்வால் கறியை வறுத்து சாப்பிட்ட மாதியே ஒரு முக பாவனையோடு இருப்பார். இவரோ படு ஜாலி பேர்வழி. சும்மா தும்மினால் கூட அதிலிருக்கும் ஏழு ஸ்வரங்களிலும் காமெடி தெறிக்கும். இவரும் அவரும் சேர்ந்து ஒரு படத்தில் இணைந்தால் அது சீரியஸ் ஆக இருக்குமா? சிரிக்க சிரிக்க இருக்குமா?

இப்பவே டவுட் எழுகிறதல்லவா? யாரை யார் வெல்லுவாரோ… பட் இந்த காம்பினேஷன் எதிர்பார்ப்பின் உச்சம் என்பது மட்டும் உறுதி.

நேற்று திடீரென தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டிருந்தார் டைரக்டர் செல்வராகவன். அதில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து ஒரு படம் தரப்போவதாக அவர் குறிப்பிட, அடுத்த சில நிமிஷங்களில் அதை உறுதிப்படுத்தினார் சந்தானம். சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் தில்லுக்கு துட்டு, சந்தானத்திற்கு மிகப் பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. அந்த உற்சாகத்தில் யாரும் எதிர்பாரா விதத்தில் ஒரு கலவையை உருவாக்கியிருக்கிறார் அவர்.

சந்தானத்தின் இந்த தில்லுக்கு, திட்டு விழாமலிருந்தால் சரி!


Read more ...

யாழ். பல்கலையில் தமிழ்- சிங்கள மாணவர்களிடையே மோதல்: விஞ்ஞான பீடம் மூடப்பட்டது!

Posted:

யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று சனிக்கிழமை தமிழ்- சிங்கள மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டுள்ளது. 


Read more ...

லசந்த விக்ரமதுங்க படுகொலை விசாரணை: இராணுவ வீரருக்கு விளக்கமறியல்!

Posted:

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலையோடு சம்பந்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு நேற்று சனிக்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த வீரர் ஒருவரை, தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு கல்கிசை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


Read more ...

நியாயமான விலைக்கு விற்கப்படுமா கபாலி பட டிக்கெட்?

Posted:

ரஜினி ரசிகர்கள் எவ்வளவு விலைக் கொடுத்தேனும் கபாலி திரைப்படத்தைக் காண தயாராக இருக்கும் நிலையில், சினிமா ரசிகர்கள் நியாயமான விலைக்கு விற்கப்படுமா கபாலி பட டிக்கெட் என்கிற கவலையில் உள்ளனர்.


Read more ...

இன்று நாடு முழுவதும் லோக் அதாலத் நீதிமன்றங்கள்!

Posted:

இன்று நாடு முழுவதும் லோக் அதாலத் நீதிமன்றங்கள் செயலப்பட்டு வருகின்றன.


Read more ...

மவுலிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தை இடிப்பதில் பின்னடைவு!

Posted:

மவுலிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தை இடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


Read more ...

உளவு தகவல்களை மாநில அரசுகள் பகிர்ந்துக்கொண்டு உஷார் நிலையில் இருக்க வேண்டும்: மோடி

Posted:

உளவு தகவல்களை மாநில அரசுகள் பகிர்ந்துக்கொண்டு உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


Read more ...

மாநில அரசுகளின் உரிமையில் மத்திய அரசு தலையிடுவது கூட்டாட்சிக்கு எதிரானது: ஜெயலலிதா

Posted:

மாநில அரசுகளின் உரிமையில் மத்திய அரசு தலையிடுவது என்பது கூட்டாட்சி முறை தத்துவத்துக்கு எதிரானது என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


Read more ...

இந்தியர்கள் யாரும் துருக்கி செல்ல வேண்டாம்: சுஷ்மா சுவராஜ்

Posted:

இந்தியர்கள் யாரும் துருக்கி செல்ல வேண்டாம் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கேட்டுக்கொண்டு உள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™