Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

நான் தலைவன் ரசிகன்டா கைகொடுத்த தனுஷ்

Posted:

தமிழ்சினிமாவில் தாறுமாறான தோல்விக்கு ஆளாகி, தயாரிப்பாளர்களை நடுநடுங்க வைத்த படம் இறைவி.


Read more ...

இராணுவத்தினரை பலியிட அரசாங்கம் முயல்கின்றது: விமல் வீரவங்ச

Posted:

காணாமற்போனோர் தொடர்பில் தனிப்பணியகமொன்றை அமைப்பதன் மூலம், நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த இராணுவத்தினரை பலியிட அரசாங்கம் முயல்கின்றது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். 


Read more ...

ஜெனீவாவில் த.தே.கூ நிதானமாக செயற்பட்டு திருப்திகரமான வெற்றியைப் பெற்றுள்ளது: இரா.சம்பந்தன்

Posted:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிதானமாக செயற்பட்டு திருப்திகரமான வெற்றிகளைப் பெற்றுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

2020 ஆட்சியையும் ஐ.தே.க கைப்பற்றும்: சரத் பொன்சேகா

Posted:

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 


Read more ...

காரணங்கள் : மனமே வசப்படு

Posted:

பரிசு! - வீடியோ

Posted:

பரிசு எனும் இக் குறும்படம் சொல்லவரும் கதை ஆக்கப்பூர்வமானது.


Read more ...

தான்தோன்றித்தனமான முடிவுகளை எடுக்காதீர்கள்: மத்திய அரசாங்கத்துக்கு சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள்!

Posted:

“தான்தோன்றித்தனமான முடிவுகளை எடுத்துவிட்டு அதனை எம்மீது திணிக்க முயலாதீர்கள். முடிவுகளை எடுப்பதற்கு முன் எங்களுடன் பேசுங்கள்.” என்று மத்திய அரசாங்கத்திற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


Read more ...

சுதந்திரக் கட்சியை புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்: லக்ஷ்மன் யாப்பா

Posted:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் முக்கியஸ்தரும், இராஜாங்க அமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். 


Read more ...

பொறுப்புக் கூறல் பொறிமுறையில் இலங்கை சர்வதேசப் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம்

Posted:

இலங்கை இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட போருடன் தொடர்புடைய பொறுப்புக் கூறும் செயன்முறையில் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. 


Read more ...

முதல்வர் ஜெயலலிதா இஃப்தார் விருந்து அளிக்கிறார்!

Posted:

தமிழக முதல்வர் ஜெயலலிதா ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் முக்கியஸ்தர்களும் இஃப்தார் விருந்து அளிக்கிறார். 


Read more ...

காஷ்மீர் மற்றும் சியாச்சின் குறித்துப் பேச இந்தியா தயக்கம்: பாகிஸ்தான்

Posted:

அமைதி பேச்சுவார்த்தையின் போது காஷ்மீர் மற்றும் சியாச்சின் குறித்துப் பேச இந்தியா தயக்கம் காண்பிக்கிறது என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறையைச் சேர்ந்த சர்தார் கூறியுள்ளார். 


Read more ...

கேரளாவில் ஹெல்மெட் அணியாமல் வந்தால் பெட்ரோல் கிடையாது: போக்குவரத்துத்துறை அமைச்சர்

Posted:

கேரளாவில் ஹெல்மெட் அணியாமல் வந்தால் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது என்று கேரள போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 


Read more ...

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கபாலி சிறப்பு விமானம்: ஏர் ஏஷியா

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவர இருக்கும் கபாலி திரைப்படத்தை ரசிகர்கள் காணும் விதமாக பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கபாலி சிறப்பு விமானம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது ஏர் ஏஷியா விமான சேவை நிறுவனம். 


Read more ...

கூடங்குளம் இரண்டாவது அணு உலை மின் உற்பத்திக்குத் தயார் நிலையில்!

Posted:

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டாவது அணு உலை மின் உற்பத்திக்குத் தயார் நிலையில் உள்ளது. 


Read more ...

இலங்கையின் பொறுப்புக் கூறல் பொறிமுறையில் சர்வதேச பங்களிப்பு உறுதி செய்யப்பட வேண்டும்: கஜேந்திரகுமார் ...

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளின் போது சர்வதேச நீதிபதிகள் உள்ளிட்ட தரப்பின் பங்களிப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார். 


Read more ...

தேசியக்கொடியை அவமதிப்பு செய்ததாக மோடி மீது நீதிமன்றத்தில் வழக்கு!

Posted:

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தேசியக் கொடியை அவமரியாதை செய்தார் என்று, அவர் மீது பொதுநல வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் பதிவாகி உள்ளது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™