Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “யாருடைய அழுத்தங்களுக்கும் ...” plus 9 more

Tamilwin Latest News: “யாருடைய அழுத்தங்களுக்கும் ...” plus 9 more

Link to Lankasri

யாருடைய அழுத்தங்களுக்கும் ...

Posted: 03 Jun 2016 02:44 PM PDT

காணிகளை நிரப்புவது தொடர்பில் எந்தவித அழுத்தங்களுக்கும் அடிபணிய வேண்டாம் என ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.கம்பஹா மாவட்டத்தின் விஷேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்.

அனர்த்தங்களுக்குள்ளானவர்களுக்கு ...

Posted: 03 Jun 2016 11:57 AM PDT

கேகாலை மாவட்டத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் வீடுகளை இழந்தவர்களுக்கு காணிகளை வழங்குதல் மற்றும் வீடுகளை நிர்மாணிப்பதற்காக ஜனாதிபதியின் இறுதி அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக.

மட்டு, களுவன்கேணி பத்திரகாளி ...

Posted: 03 Jun 2016 11:37 AM PDT

சைவமும் தமிழும் தலைத்தோங்கும் மட்டு மா நகர் வடக்கே களுவன்கேணி தொடக்க எல்லையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச் சடங்கு உற்சவ மகா சக்தி விழாவின் இறுதி நாளாகிய இன்று மாலை தீ.

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான ...

Posted: 03 Jun 2016 11:13 AM PDT

இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.இதன் அடிப்படையிலேயே காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை.

தமது மனைவியை தாக்கிய இலங்கையர் ...

Posted: 03 Jun 2016 11:02 AM PDT

தமது மனைவியை கடுமையாக தாக்கியமைக்காக இலங்கையர் ஒருவர் இத்தாலியில் கைது செய்யப்பட்டுள்ளார்.47 வயதான குறித்த இலங்கையர், ஏற்கனவே இந்தப்பெண்ணை முறையற்றவகையில் நடத்தியமை தொடர்பில் ஒரு வருடத்துக்கு முன்னர்.

இலஞ்சம் பெற்ற வருமான வரி அதிகாரி ...

Posted: 03 Jun 2016 10:55 AM PDT

மாத்தறை மாவட்ட வருமான வரி அதிகாரி ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.பெறுமதியான இடம் ஒன்றை குறைந்த பெறுமதியில் மதிப்பீடு செய்வதற்கு நபர் ஒருவரிடம் இருந்து 10,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற.

நீர்க் கட்டணங்கள் ...

Posted: 03 Jun 2016 10:44 AM PDT

கடந்த நான்கு ஆண்டுகளாக இலங்கையில் நீருக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை என நீர் விநியோக மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.இதனால் விரைவில் நீர்க் கட்டணத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை.

இராணுவத்திலிருந்து முறையாக ...

Posted: 03 Jun 2016 10:33 AM PDT

இராணுவத்திலிருந்து முறையாக விலகிச் செல்வதற்கு பொது மன்னிப்புக் காலமொன்று அறிவிக்கப்பட்டுள்ளது.நீண்ட காலமாக உரிய விடுமுறையின்றி சேவைக்கு திரும்பாத முப்படையைச் சேர்ந்த படை அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு.

சகல பாடசாலை வகுப்பறைகளுக்கும் ...

Posted: 03 Jun 2016 10:21 AM PDT

நாட்டிலுள்ள சகல பாடசாலை வகுப்பறைகளுக்கும் 'டெப்' வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.நீர்கொழும்பு நிவிஸ்டர்ட் பெண்கள் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்ட போதே அவர் இதனைத்.

பிணை செலுத்தாது நீதிமன்றிலிருந்து ...

Posted: 03 Jun 2016 10:02 AM PDT

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே, பிணைப் பணத்தை செலுத்தாது நீதிமன்றிலிருந்து வீடு சென்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.கங்கொடவில நீதிமன்றம் நேற்று திலின கமகேவிற்கு பிணை.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™