Cinema.tamil.com |
- என் வழி ரம்யா கிருஷ்ணன் வழி : சுஜா வருணி
- ஐதராபாத்தில் விஜய் 60 படப்பிடிப்பு
- ஜூன் 17-ல் 'முத்தின கத்திரிக்கா' ரிலீஸ்
- வதந்திகளை மறுக்கும் இயக்குனர் கோபிசந்த்
- ஒளிப்பதிவாளரின் பிறந்தநாளைக் கொண்டாடிய ஜனதா கேரேஜ் படக்குழு
- வைரலாக பரவும் சமந்தா - நாகசைதன்யா புகைப்படம்
- ஜூன் 17 ஆம் தேதி 'அம்மா கணக்கு' ரிலீஸ்
- ஒரு நாள் கூத்து படத்துக்கு புதிய உத்தியில் விளம்பரம்
- தமிழகத்தில் 450 தியேட்டர்களில் இறைவி வெளியீடு
- கல்லா கட்டாத கோடை விடுமுறை : மே மாத திரைப்படங்கள் ஓர் பார்வை
- கரீனாவுடன் எந்த பிரச்னையுமில்லை - ஷாகித்
- கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்கிறாரா ஷில்பா ஷெட்டி..?
- மகளின் பெயரை படத்துக்கு சூட்டியதால் மகிழ்ச்சியில் மோகன்லால்..!
- தூமிற்கும், டிஸ்யூமிற்கும் எந்த தொடர்பும் இல்லை - ஜான் ஆபிரஹாம்
- இரண்டு வருடங்களுக்குள் மலையாள படத்தில் நடிப்பேன் ; அல்லு அர்ஜுன்..!
- மகனின் பிறந்தநாளை மருத்துவமனையில் கொண்டாடிய நிவின்பாலி..!
- துல்கர் படத்திலிருந்து நானாகத்தான் வெளியேறினேன் ; நடிகை பந்தா ஸ்டேட்மென்ட்..!
- 'தக்' படத்தில் அமிதாப்
- மைனஸ் 19 டிகிரி குளிரில் நடித்த அஜய்!
- 'ஒரு நாள் கூத்து'-ல் திருமணத்தை விமர்சிக்கவில்லை: இயக்குனர் விளக்கம்
| என் வழி ரம்யா கிருஷ்ணன் வழி : சுஜா வருணி Posted: தமிழ் படங்களில் ஒரு பாட்டு நடனம் ஆடி வந்த சுஜா வருணீ, சமீபகாலமாக அதிலிருந்து விடுப்பட்டு கேரக்டர் நடிகையாக உருவெடுத்து இருக்கிறார். அண்மையில் வெளியான பென்சில் படத்தில் ஜீ.வி. பிரகாஷ் - ஸ்ரீதிவ்யா படிக்கும் பள்ளியில் ஆசிரியை வேடத்தில் வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடிக்க ஆர்வமாய் ... |
| ஐதராபாத்தில் விஜய் 60 படப்பிடிப்பு Posted: விஜய்யின் 60 ஆவது படத்தை 'அழகிய தமிழ் மகன்' பட இயக்குநர் பரதன் இயக்கி வருவது அனைவரும் அறிந்த தகவல்தான். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்துக்கு எங்க வீட்டுப் பிள்ளை என பெயர் சூட்ட இருப்பதாக தகவல் அடிபடுகிறது. விஜய் 60 படத்தின் 40 சதவிகித காட்சிகள் கிராமத்து ... |
| ஜூன் 17-ல் 'முத்தின கத்திரிக்கா' ரிலீஸ் Posted: அரண்மனை - 2 படத்துக்குப் பிறகு சுந்தர்.சி. நடித்துள்ள படம் முத்தின கத்திரிக்கா. இந்தப் படத்தில் சுந்தர்.சிக்கு ஜோடியாக, பூனம் பஜ்வா நடிக்க, சுந்தர்.சியின் சிஷ்யர் வெங்கட் ராகவன் இயக்கியுள்ளார். இப்படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற வெள்ளி மூங்கா படத்தின் ரீ-மேக் என்பது குறிப்பிடத்தக்கது. நாற்பது வயதைக் கடந்தும் இன்னும் ... |
| வதந்திகளை மறுக்கும் இயக்குனர் கோபிசந்த் Posted: பண்டக சேஸ்கோ படத்தின் இயக்குனர் கோபிசந்த், நடிகர் சாய் தரண் தேஜ் படத்தை இயக்குவதாகக் கூறப்பட்டது. சுப்ரீம் படத்திற்கு பின்னர் சாய் தரண் தேஜ் இயக்குனர் கோபிசந்த் இயக்கும் அதிரடி ஆக்ஷன் படத்தில் நடிப்பதற்காக உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தன. கடந்த சில தினங்களாக கோபிசந்த் படத்தின் கதை பிடிக்காமல் சாய் ... |
| ஒளிப்பதிவாளரின் பிறந்தநாளைக் கொண்டாடிய ஜனதா கேரேஜ் படக்குழு Posted: இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., மலையாள சூப்பர் ஸ்ட்டார் மோகன்லால் இணைந்து நடித்து வரும் திரைப்படம் ஜனதா கேரேஜ். சமந்தா மற்றும் நித்யா மேனன் நாயகிகளாக நடிக்கும் இப்படத்தை மைத்திரி மூவீஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. சென்னையில் படப்பிடிப்பு நடத்தி வரும் படக்குழுவினர் நேற்று ஒளிப்பதிவாளர் திருவின் ... |
| வைரலாக பரவும் சமந்தா - நாகசைதன்யா புகைப்படம் Posted: டோலிவுட்டின் முன்னணி நடிகர் நாகர்ஜுனாவின் மகனும் வளர்ந்து வரும் நடிகருமான நாகசைதன்யாவும் நடிகை சமந்தாவும் காதலித்து வருவதாகவும் விரைவில் தங்கள் திருமணம் குறித்து அவர்கள் அறிவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. நாகசைதன்யாவும் சமந்தாவும் நெருங்கிய நண்பர்கள் என்பது டோலிவுடின் முன்னாள் நிலவரம். இதனால் சாதாரணமாக ... |
| ஜூன் 17 ஆம் தேதி 'அம்மா கணக்கு' ரிலீஸ் Posted: இன்றைய இளம் ஹீரோக்களில் ஒரே மாதிரியான வேடங்களில் நடிக்காமல் படத்துக்குப் படம் வித்தியாசமான வேடங்களை தேர்வு செய்து நடிப்பவர் தனுஷ். நடிகராக மட்டுமல்ல, ஒரு தயாரிப்பாளராகவும் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கு மிகப்பெரிய உதாரணம்... காக்கா முட்டை, விசாரணை படங்கள். இந்த வரிசையில் இடம்பிடிக்கும் தகுதி கொண்ட 'அம்மா ... |
| ஒரு நாள் கூத்து படத்துக்கு புதிய உத்தியில் விளம்பரம் Posted: அனைத்து தரப்பினரும் ரசிக்கத்தக்கவகையில் திருடன் போலீஸ் என்ற ஜனரஞ்சகமான படத்தைத் தயாரித்த பட நிறுவனம் - கெனன்யா பிலிம்ஸ். இந்த நிறுவனம் தற்போது தினேஷ் நடிக்கும் ஒரு நாள் கூத்து, உள்குத்து, புரூஸ்லி என ஒரே நேரத்தில் மூன்று படங்களை தயாரித்து வருகிறது. இவற்றில் ஒரு நாள் கூத்து படம் இந்த மாதம் 10 ஆம் தேதி ... |
| தமிழகத்தில் 450 தியேட்டர்களில் இறைவி வெளியீடு Posted: விஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள 'இறைவி' படம் இன்று வெளியாகி இருக்கிறது. இறைவி படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஏரியா 78 உடன் இணைந்து கே.ஆர்.பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய முந்தைய படங்களின் விலையைவிட பல மடங்கு அதிக தொகை கொடுத்து இறைவி உரிமையை ... |
| கல்லா கட்டாத கோடை விடுமுறை : மே மாத திரைப்படங்கள் ஓர் பார்வை Posted: 2016ம் ஆண்டின் 5வது மாதமான மே மாதத்திற்குள் 90 படங்கள் வெளிவந்துள்ளன. இந்த ஜுன் மாதம் முடிவதற்குள்ளாகவே அரையாண்டு காலத்திற்குள் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 100 படங்களைக் கடந்துவிடும். கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 200ஐக் கடந்து மீண்டும் ஒரு சாதனையைப் படைக்கப் போகிறது. எந்த ... |
| கரீனாவுடன் எந்த பிரச்னையுமில்லை - ஷாகித் Posted: ஒருகாலத்தில் காதலர்களாக வலம் வந்தவர்கள் ஷாகித் கபூரும், கரீனா கபூரும். அதன்பின்னர் இருவரும் பிரிந்துவிட்டதோடு தங்களுக்கான வாழ்க்கையையும் வேறு ஒருவருடன் அமைத்து கொண்டனர். அதன்பின்னர் இருவரும் சேர்ந்து நடிக்க மாட்டார்கள் என்று கருதிய நிலையில் இருவரும் 'உத்தா பஞ்சாப்' படத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஜூன் 17ம் தேதி ... |
| கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்கிறாரா ஷில்பா ஷெட்டி..? Posted: ஒரு காலத்தில் பாலிவுட்டின் கனவுகன்னிகளில் ஒருவராக வளையவந்த வர் நடிகை ஷில்பா ஷெட்டி. பாலிவுட்டின் புதிய வரவுகளால் மவுசு குறைய தொடங்கிய காலகட்டத்தில் அதாவது 2009ல் ராஜ் குந்த்ரா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆனார். இவர்களுக்கு வியான் என்கிற ஒரு மகனும் இருக்கிறான். இந்தநிலையில் சமீபகாலமாக ... |
| மகளின் பெயரை படத்துக்கு சூட்டியதால் மகிழ்ச்சியில் மோகன்லால்..! Posted: ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமாக இந்தவருடம் மோகன்லால் தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து முடித்துக்கொடுத்துவிட்டார். ஒன்று ஜூனியர் என்.டி.ஆருடன் கொரட்டாலா சிவா இயக்கத்தில் நடித்துள்ள 'ஜனதா கேரேஜ்'.. மற்றொன்று சந்திரசேகர் ஏலெட்டி இயக்கத்தில் கவுதமியுடன் இணைந்து நடித்துள்ள 'மனமந்தா'.. முன்னது ஆக்சன் என்றால், பின்னது பேமிலி ... |
| தூமிற்கும், டிஸ்யூமிற்கும் எந்த தொடர்பும் இல்லை - ஜான் ஆபிரஹாம் Posted: ரோகித் தவான் இயக்கத்தில் ஜான் ஆபிரஹாம், வருண் தவான், ஜாக்குலின் பெர்ணான்ட்ஸ் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டிஷ்யூம்'. சாஜித் நாடியாவாலா தயாரித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இப்பட டிரைலர் வெளியீட்டின் போது ஜானிடம் தூம் படத்திற்கும், டிஷ்யூம் படத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று கேட்டபோது ... |
| இரண்டு வருடங்களுக்குள் மலையாள படத்தில் நடிப்பேன் ; அல்லு அர்ஜுன்..! Posted: "நீங்கள்லாம் யாரு.. தெலுங்குல அத்தனை நடிகர்கள் இருக்கிறப்ப என்மேல் மட்டும் ஏன் இவ்வளவு பாசம் காட்டுறீங்க.. என்ன தவம் செய்தேன் நான்" என்கிற ரீதியில் கேரள ரசிகர்களை பார்த்து நெக்குறுகி போயிருக்கிறார் தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன். இதை அவர் சொன்னது கூட சில தினங்களுக்கு முன் கேரளாவில் நடைபெற்ற அவருடைய ... |
| மகனின் பிறந்தநாளை மருத்துவமனையில் கொண்டாடிய நிவின்பாலி..! Posted: மலையாள நடிகர் நிவின்பாலியின் நான்கு வயது மகன் தாவீத் படு சுட்டி.. மகன் தான் நிவின்பாலிக்கு மிகப்பெரிய பலவீனம்.. அதேசமயம் அவன்தான் அவருக்கு மிகப்பெரிய ரிலாக்ஸும் கூட. இரண்டு நாட்களுக்கு மேல் மகனை பார்க்காமல் இருக்கமுடியாது என்கிற நிவின்பாலி, தொடர்ச்சியான ஷூட்டிங் இருந்தாலும் எப்படியாவது மகனை பார்க்க, வீட்டுக்கு வந்துவிட்டு ... |
| துல்கர் படத்திலிருந்து நானாகத்தான் வெளியேறினேன் ; நடிகை பந்தா ஸ்டேட்மென்ட்..! Posted: அஜித் பட வாய்ப்பு கிடைத்தாலே கார்த்தி படத்தை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் விலகி ஓடும் காலம் இது. இந்த நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினி படத்தில் கதாநாயகியாக நடிக்க சான்ஸ் கிடைத்தது.. ஆனால் அதேநேரத்தில் அட்டகத்தி தினேஷ் படத்தில் நடிக்கவேண்டி இருந்ததால் ரஜினி படத்தில் இருந்து விலகிவிட்டேன் என்று ஒரு ஹீரோயின் சொன்னால் எவ்வளவு ... |
| Posted: அமிதாப் பச்சன் நடிப்பில் தற்போது வெளியாக இருக்கும் படம் 'டிஇ3என்(TE3N)'. தற்போது இப்படத்தின் புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் அமிதாப். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது அடுத்தப்படம் பற்றி கூறியிருக்கிறார். அதில், ''நான் அடுத்தப்படியாக ஆதித்யா சோப்ரா படத்தில் நடிக்கிறேன். இப்படத்தின் கதையை ஆதித்யா இன்னும் சொல்லவில்லை, ... |
| மைனஸ் 19 டிகிரி குளிரில் நடித்த அஜய்! Posted: நடிகர் அஜய் தேவ்கன் தற்போது தனது கனவுப்படம் என்று சொல்லி வரும் 'ஷிவ்வாய்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அவரே தான் இயக்கவும் செய்கிறார். இதன் படப்பிடிப்புகள் பல்கேரியாவில் மைனஸ் 19 டிகிரி குளிரில் நடந்துள்ளது. இந்த அனுபவம் குறித்து அஜய் தேவ்கன் கூறியுள்ளதாவது... ''மலைச்சிகரங்களின் உயரத்தை பார்த்து மற்றவர்களை போன்று ... |
| 'ஒரு நாள் கூத்து'-ல் திருமணத்தை விமர்சிக்கவில்லை: இயக்குனர் விளக்கம் Posted: அட்டக்கத்தி தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்ராஜ், கருணாகரன் நடித்துள்ள படம் 'ஒரு நாள் கூத்து'. கெனன்யா பிலிம்ஸ் சார்பில் ஜே.செல்வகுமார் தயாரித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார், கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். ஒரு நாள் கூத்து என்ற படம் குறிப்பிடுவது திருமணத்தை. காலம் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-06-03. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |