Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மத்திய வங்கியின் ஆளுனர் பதவிக்கு ...” plus 9 more

Tamilwin Latest News: “மத்திய வங்கியின் ஆளுனர் பதவிக்கு ...” plus 9 more

Link to Lankasri

மத்திய வங்கியின் ஆளுனர் பதவிக்கு ...

Posted: 29 Jun 2016 06:15 PM PDT

மத்திய வங்கியின் ஆளுனர் பதவிக்கு அரச அதிகாரி ஒருவர் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்படவுள்ளார். மத்திய வங்கியின் ஆளுனராக கடமையாற்றி வந்த அர்ஜூன் மகேந்திரனின் பதவிக் காலம் பூர்த்தியாகின்றது.எதிர்வரும் நாட்களில்.

மணிக்கு 2300 மைல் வேகத்தில் பறக்கும் 2 ...

Posted: 29 Jun 2016 05:58 PM PDT

மணிக்கு 2300 மைல் வேகத்தில் பறக்கும் 2 அடுக்குமாடி அதிநவீன விமானம் தயாரிக்கப்படுகிறது. தற்போது ஒரு அடுக்கு விமானம் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் 2 அடுக்கு மாடிகளை கொண்ட அதிநவீன விமானம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த.

மனித உரிமைகள் ஆணையாளரை ...

Posted: 29 Jun 2016 05:42 PM PDT

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருக்கு இடையில் விஷேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இந்த சந்திப்பு ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை

கொலைகாரன் பின்தொடர்ந்து வந்ததை ...

Posted: 29 Jun 2016 05:36 PM PDT

பெண் என்ஜினீயர் சுவாதியை கொன்ற கொலைகாரன் பற்றி சுவாதியின் தோழி பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார். சுவாதியை கொன்ற கொலைகாரன் 2 நாட்கள் பின்தொடர்ந்து வந்ததை நேரில் பார்த்ததாக அவர் திடுக்கிடும் தகவல்களை.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் ...

Posted: 29 Jun 2016 05:32 PM PDT

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் கண்டியில் ஆரம்பிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் போது.

மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் ...

Posted: 29 Jun 2016 05:27 PM PDT

மத்திய வங்கியின் பிணை முறி கொடுக்கல் வாங்கல்களில் மோசடி இடம்பெற்றுள்ளதாக கோப் குழுவின் உறுப்பினர் ஒருவர் சிங்களப் பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார். பிணை முறி மோசடி விசாரணை குறித்து கேள்வி எழுப்பிய போது கோப்.

அரசின் நடவடிக்கைகள் சர்வதேசத்தைப் ...

Posted: 29 Jun 2016 05:22 PM PDT

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32 வது அமர்வு கடந்த வாரம் ஜெனீவாவில் ஆம்பமானது. ஐ.நா மனித உரிமை பேரவை அமர்வுகள் குறித்து இலங்கை 2010 ம் ஆண்டு தொடக்கம் அதிக கவனம் செலுத்தி வருகின்றது. இவ்வமர்வில் இலங்கை தொடர்பான.

சம்பந்தன், மஹிந்தவுக்கு புதிய ...

Posted: 29 Jun 2016 05:11 PM PDT

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் விரைவில் பெற்றுக் கொடுக்கப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்..

யுத்தம் பதித்து சென்ற வடுக்கள்! ...

Posted: 29 Jun 2016 05:03 PM PDT

எனக்கும் ஏனைய பெண்பிள்ளைகளைப் போல வாழ ஆசைதான். ஆனால் யுத்தம் என்னுடைய வண்ணக் கனவுகளைச் சிதைத்து விட்டது. எனது திருமணத்துக்கு எல்லா இடங்களிலும் மாப்பிள்ளை பார்த்தார்கள். ஆனால் என்னுடைய புகைப்படத்தைப் பார்த்தவுடன்.

தமிழர் பகுதிகளில் அதிகளவான ...

Posted: 29 Jun 2016 04:49 PM PDT

இலங்கை தொடர்பான ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றபட்டு ஒன்பது மாதங்கள் கடந்துள்ள நிலையில் இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™