Cinema.tamil.com |
- என்னை விட்டுடுங்க.. ஒரு ஓரத்தில் அமைதியா வாழ்ந்துட்டு போயிடுறேன்! தம்பி ராமைய்யா
- அதிருப்தி அலை
- ஏமாற்றம் தீருமா
- புதிய ஹீரோ உதயம்
- அமெரிக்காவை அதிர வைத்த பிரியங்கா
- டிவி சீரியலுக்கு தாவ திட்டம்
- நான் அப்பாவி பெண் இல்லை
- தெலுங்கு பயிலும் சரத் கேல்கெர்
- 36 வருட நட்புக்கு 'கபாலி' கிரீடம்
- ‛அன்னா' பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஹசாரே
- மலேசியாவில் ‛கபாலி ரன்'
- நாகார்ஜூனாவின் இளைய மகனும் காதலில் விழுந்தார்?
- சர்ச்சை பேச்சு : சல்மான் மன்னிப்பு கேட்கவில்லை
- 'கஷ்மோரா'வில் 80 நிமிட கிராபிக்ஸ் காட்சிகள்
- இஸ்தான்புல் குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய ஹிருத்திக்
- நர ரோஹித் நடிக்கும் “கதலோ ராஜகுமாரி”
- அப்போலோ மருத்துவமனையில் சிரஞ்சீவி?
- 'கபாலி' போஸ்டர் விவகாரம் : உண்மையை வெளியிடுங்கள் - தாணு கண்டனம்
- மீண்டும் இணையும் “பட்டாஸ்” வெற்றிக் கூட்டணி
- காதலுக்கு பச்சைக்கொடி: விரைவில் சமந்தா, நாகசைதன்யா திருமண நிச்சயதார்த்தம்
| என்னை விட்டுடுங்க.. ஒரு ஓரத்தில் அமைதியா வாழ்ந்துட்டு போயிடுறேன்! தம்பி ராமைய்யா Posted: தேசிய விருது பெற்ற நடிகர், தம்பி ராமைய்யா. இயக்குனர், பாடகர் என, இவருக்கு பல முகங்கள் உண்டு. காமெடி நடிகராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவரை, மைனா, கும்கி போன்ற படங்கள், குணச்சித்திர நடிகராக அடையாளம் காட்டின. நாளை வெளியாகவுள்ள அப்பா படமும், தன் திரையுலக வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என, நம்பிக்கையுடன் இருக்கிறார். ... |
| Posted: சமீபகாலமாக, தமிழ் சினிமாவிலிருந்து காணாமல் போயிருந்த 'மிர்ச்சி' சிவா, அட்ரா மச்சான் விசிலு படத்தின் மூலம், மீண்டும் வருகிறார். இந்த முறை, பவர் ஸ்டார் சீனிவாசனையும், துணைக்கு அழைத்து வந்துள்ளார். சிவா படங்களில், கிண்டல், கேலிக்கு குறைச்சலிருக்காது. இந்த படமும், அதே டிராக் தான். ஹீரோக்களுக்கு, பெரும் பக்கபலமாக விளங்கும் ரசிகர் ... |
| Posted: வெள்ளைக்கார துரை, இது என்ன மாயம் போன்ற படங்கள் சறுக்கியதால், மிரண்டுபோன விக்ரம் பிரபு, இப்போது சுதாரித்துள்ளார். படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வதற்கு முன், பலமுறை, அதன் முழு கதையையும், காட்சிவாரியாக கேட்கிறார். அதில் திருப்தி ஏற்பட்டால் தான், ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுகிறாராம். அவரது எதிர்பார்ப்புக்கு ஏற்ப, வாகா, வீரசிவாஜி, ... |
| Posted: பசங்க, கோலி சோடா ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்த ஸ்ரீராம், பைசா படம் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். 'அளவுக்கு அதிகமான பணம், வரமா, சாபமா' என்பது தான், படத்தின் ஒன்லைன். ஸ்ரீராமின் ஹீரோ அவதாரம், அவருடன் படங்களில் நடித்த மற்றவர்களுக்கு, ஆச்சரியத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவர்களும், ஹீரோவாக ... |
| அமெரிக்காவை அதிர வைத்த பிரியங்கா Posted: முழுமையான ஹாலிவுட் நடிகையாகி விட்டார் பிரியங்கா சோப்ரா. 'குவாண்டிகோ' டிவி தொடரை அடுத்து, பேவாட்ச் ரீபூட் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். இந்தாண்டின் பெரும்பாலான நாட்களை, படப்பிடிப்புக்காக அமெரிக்காவிலேயே செலவிட்டுள்ளார். ஆனாலும், ஹாலிவுட்டில் உள்ள சிலர், இந்திய திரைப்படங்கள் குறித்தும், இந்திய நடிகையர் குறித்தும், ... |
| Posted: பெரும் எதிர்பார்ப்புடன், கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்த டில்லி அழகி சுரபிக்கு, ஏமாற்றமே கிடைத்தது. இவன் வேற மாதிரி படத்துக்கு அடுத்ததாக, இவர் நடித்த வேலையில்லாத பட்டதாரியில், சிறிய வேடம் தான் கிடைத்தது. ஆனாலும், புகழ் படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதற்கு பின்னும், கோலிவுட்டின் இரும்பு கதவு, சுரபிக்காக அகல திறக்கவில்லை. வேறு ... |
| Posted: ரெஜினா, சினிமாவுக்கு வந்து, 10 ஆண்டுகளாகி விட்டன. இப்போது தான், அவரது முகத்தில் புன்னகையை பார்க்க முடிகிறது. காரணம்; தற்போது, மாநகரம், நெஞ்சம் மறப்பதில்லை, ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் உட்பட, ஆறு படங்கள் அவரது கைவசம் உள்ளன. இவற்றில் பெரும்பலான படங்கள், பெரிய பட்ஜெட்டில் தயாராகின்றன. முதல்முறையாக, ஜெமினி கணேசனும்... படத்துக்காக, ... |
| தெலுங்கு பயிலும் சரத் கேல்கெர் Posted: பாலிவுட்டில் சின்னத்திரை நடிகராக இருந்து வந்த சரத் கேல்கெர், பின்னர் வெள்ளித்திரையிலும் அறிமுகமானார். ராம்லீலா, ஹீரோ, ராக்கி ஹேண்ட்சம் போன்ற படங்களில் நடித்தவர், தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளிவந்த ‛சர்தார் கபார் சிங்' படத்தில் அவருடன் முக்கிய ரோலில் நடித்தார். இதனால் இப்போது அவருக்கு தெலுங்கிலும் நல்ல அறிமுகம் ... |
| 36 வருட நட்புக்கு 'கபாலி' கிரீடம் Posted: நட்பு பற்றி நிறைய படங்கள் வந்திருக்கிறது. நட்பை கொண்டாடிய படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் திரைக்கு வெளியே சினிமா நட்பு மிக அரிதாகவே மலர்ந்திருக்கிறது. அப்படிப்பட்ட அபூர்வங்களில் ஒன்றுதான் ரஜினி, தாணு நட்பு. இருவரும் தினசரி சந்தித்து கொள்ள மாட்டார்கள், தினசரி பேசிக் கொள்ள மாட்டார்கள். ஒருவரை பற்றி ஒருவர் பொது ... |
| ‛அன்னா' பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஹசாரே Posted: ஊழலுக்கு எதிராக போராடியவர் காந்தியவாதி அன்னா ஹசாரே. தற்போது இவரது வாழ்க்கையை சினிமாவாக எடுத்து வருகிறார் நடிகரும், இயக்குநருமான சாசாங் உதாப்புர்கர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் சாசாங் நிகழ்ச்சியில் வெளியிட்டார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை காந்தியவாதி அன்னா ஹசாரேவே வெளியிட்டார். இடி, மின்னல்களுக்கு நடுவே ... |
| Posted: ரஞ்சித் எழுதி இயக்கிய கபாலி திரைப்படம், ரஜினிகாந்த் நடித்து விரைவில் வெளிவரவுள்ளது பெரும்பாலும் படப்பிடிப்பு மலேஷியா நடைபெற்றது. இந்தப் படம் ஒரே நேரத்தில் சிங்கப்பூர், இந்தோனேஷியா மற்றும் மலேஷியா ஆகிய நாடுகளில் மலாய் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளிவரவுள்ளது. மலேசிய தொழிலதிபர் அப்துல் மாலிக்கின் மாலிக் ஸ்ட்ரீம்கள் ... |
| நாகார்ஜூனாவின் இளைய மகனும் காதலில் விழுந்தார்? Posted: நாகார்ஜூனா-அமலா தம்பதியரின் மகன் அகில் ஸ்ரேயா புபல் எனும் பெண்னை காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் டோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகின்றது. ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஷாலினி புபலின் மகள் ஸ்ரேயாவும் அகிலும் காதலித்து வருவதாகக் கூறப்படுகின்றது. குடும்ப நண்பர்களாக இருந்து ... |
| சர்ச்சை பேச்சு : சல்மான் மன்னிப்பு கேட்கவில்லை Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான்கான், அவ்வப்போது சர்ச்சையிலும் சிக்கி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்துள்ள சுல்தான் படம் தொடர்பாக பேட்டியளித்த போது இந்தப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பும் போது ‛தான் ஒரு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் போன்று உணர்ந்ததாகவும், தன்னால் நிற்ககூட முடியவில்லை'' என்றும் ... |
| 'கஷ்மோரா'வில் 80 நிமிட கிராபிக்ஸ் காட்சிகள் Posted: கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, மனீஷா யாதவ் நடிக்கும் படம் 'கஷ்மோரா'. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சுமார் 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறர். 'ரவுத்திரம்', 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார். கார்த்தி ... |
| இஸ்தான்புல் குண்டுவெடிப்பு : உயிர் தப்பிய ஹிருத்திக் Posted: ஹிருத்திக் ரோஷன் தன் மகன்களுடன் துருக்கிற்கு சுற்றுலா சென்றுள்ளார். ... |
| நர ரோஹித் நடிக்கும் “கதலோ ராஜகுமாரி” Posted: நர ரோஹித் மலையாள நாயகி நமீதா பிரமோத்துடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் திரைப்படத்திற்கு கதலோ ராஜகுமாரி என படக்குழு பெயரிட்டுள்ளது. இயக்குனர் மகேஷ் இயக்கத்தில் தயாரிப்பாளர் ஸ்ரீநிவாஸ் இப்படத்தை தயாரிக்கின்றார். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்புகள் ஜூலை 15ல் நிறைவடைகின்றதாம். மீதமுள்ள ... |
| அப்போலோ மருத்துவமனையில் சிரஞ்சீவி? Posted: டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அப்போலோ மருத்துவமனையில் இருக்கின்றார் என தகவலறிந்து முதலில் சோகமடைந்த அவரது ரசிகர்கள் படப்பிடிப்பிற்காகவே சிரஞ்சீவி மருத்துவமனைக்கு சென்றுள்ளார் என தெரிந்ததும் நிம்மதி அடைந்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் அவரது 150வது திரைப்படம் குறித்த ... |
| 'கபாலி' போஸ்டர் விவகாரம் : உண்மையை வெளியிடுங்கள் - தாணு கண்டனம் Posted: 'கபாலி' படம் பற்றி பத்திரிகைகள் பலவும் பல்வேறு விதமான செய்திகளை வெளியிடுகின்றன. அவர்களுக்குப் போட்டியாக பரபரப்புக்காக சில தொலைக்காட்சிகளும் உண்மையில்லாத சில செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அப்படி வரும் பொய்யான செய்திகள் மூலம் சில தேவையற்ற பிரச்னைகளும், விவாதங்களும் ஏற்படுகின்றன. அதுவும் இந்த சமூக வலைத்தளக் காலத்தில் ஒரு ... |
| மீண்டும் இணையும் “பட்டாஸ்” வெற்றிக் கூட்டணி Posted: இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கிய பட்டாஸ் திரைப்படம் கல்யாண் ராம் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்தது. ரசிகர்களின் மாபெரும் வரவேற்புடன் வசூலையும் வாரிக் குவித்த பட்டாஸ் திரைப்படத்தை கல்யாண் ராம் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்தார். இந்நிலையில் மீண்டும் அனில் ரவிபுடி இயக்கத்தில் கல்யாண் ராம் நடிக்கவுள்ளதாக ... |
| காதலுக்கு பச்சைக்கொடி: விரைவில் சமந்தா, நாகசைதன்யா திருமண நிச்சயதார்த்தம் Posted: பிரபல தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் பேரனும், நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யா தெலுங்கில் முன்னணி இளம் ஹீரோ. அவரும், சென்னை பல்லாவரத்தை சேர்ந்த நடிகை சமந்தாவும் தீவிரவமாக காதலித்து வருவது தான் இப்போது உலகம் அறிந்த ரகசியம். ஆனால் காதலுக்கு நாகர்ஜுனா எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும், அவர் சமந்தாவை அழைத்து மிரட்டியதாகவும், ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-06-29. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |