Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இங்கிலாந்து விலகுவதற்கு ஐ.எஸ். ...” plus 9 more

Tamilwin Latest News: “இங்கிலாந்து விலகுவதற்கு ஐ.எஸ். ...” plus 9 more

Link to Lankasri

இங்கிலாந்து விலகுவதற்கு ஐ.எஸ். ...

Posted: 25 Jun 2016 06:30 PM PDT

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலகுவதற்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஐரோப்பிய நாடுகளை தாக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகுகிறது..

மறுதேர்தல் நடத்த 15 லட்சம் ...

Posted: 25 Jun 2016 05:36 PM PDT

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது குறித்து பிரிட்டனில் பொது வாக்கெடுப்பு நடந்தது. அதில் விலக வேண்டும் என்று 51.9 சதவீதம் பேர் அதிகப்படியாக வாக்களித்தனர். 48.1 சதவீதம் பேர் விலக வேண்டாம் என்று வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து.

தமிழக சட்டசபையில் சூடு ...

Posted: 25 Jun 2016 05:15 PM PDT

இந்தியாவால் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சதீவுப் பிரச்சினை தற்போது தமிழக சட்டசபை தொட்டு கருணாநிதி. ஜெயலலிதா அறிக்கைப் போர் ஆரம்பித்துள்ளது.கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் அன்னை இந்திரா காந்தியின்.

சுவாதி கொலைக் குற்றவாளியை ...

Posted: 25 Jun 2016 05:09 PM PDT

ரயில் நிலையத்தில் இப்படி ஒரு கொலை சம்பவம் இதுவரை நடந்தது இல்லை என்றும், சுவாதியை கொலை செய்த குற்றவாளியை நிச்சயம் பிடித்துவிடுவோம் என்றும் ரயில்வே பொலிஸ் டி.ஐ.ஜி. தெரிவித்தார். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில்.

8 மாத குழந்தையை கருணைக் கொலை செய்ய ...

Posted: 25 Jun 2016 12:59 PM PDT

ஆந்திராவில் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் 8 மாத குழந்தையின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் ரமணப்பா-.

கொழும்பு - மட்டக்குளி பகுதியில் ...

Posted: 25 Jun 2016 12:51 PM PDT

கொழும்பு - மட்டக்குளி பகுதியில் துறைமுகத்திற்கு செல்லும் பிரதான பாதையில் பாரிய குழி ஒன்று ஏற்பட்டுள்ளது.இதன்காரணமாக அந்தப் பகுதியால் செல்லும் மக்கள் பெரும் ஆபத்திற்கு முகங்கொடுத்துள்ளனர். பிரதானமாக மோட்டார்.

இனிமேல் பிரித்தானியாவில் வாழ ...

Posted: 25 Jun 2016 12:50 PM PDT

ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற பிரித்தானியா மக்கள் வாக்களித்துள்ளனர்.மக்களின் இந்த தீர்ப்பு, பிரித்தானியாவில் வாழும் வெளிநாட்டவர்கள், புலம்பெயர்ந்தவர்களின் நிலை என்ன? பிரித்தானியாவின் அடுத்த நடவடிக்கைகள் என்ன? என.

மன்னாரில் வீட்டுத்திட்டத்திற்கு ...

Posted: 25 Jun 2016 12:43 PM PDT

யுத்தத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீள் குடியேற்ற மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு இந்து கலாச்சார அமைச்சினால் மன்னார் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டம் இன்று மாலை வைபவ ரீதியாக அடிக்கல்.

மைத்திரி அரசாங்கம் டேவிட் ...

Posted: 25 Jun 2016 11:51 AM PDT

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதால், இலங்கைக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் வெளி விவகார அமைச்சர் றோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா.

உன்னிச்சை குளத்தில் நீராடிய ...

Posted: 25 Jun 2016 11:16 AM PDT

மட்டக்களப்பு உன்னிச்சைக் குளத்திற்கு நண்பர்களாகச் சேர்ந்து நீராடச் சென்ற இளைஞர்கள் நால்வரில் ஒருவர் நீர்ச் சகதிக்குள் மூழ்கி மரணித்துள்ளதாக ஆயித்தியமலைப் பொலிஸார் தெரிவித்தனர்.இன்று நண்பகல் (ஜுன் 25,2016) நண்பர்களாகச்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™