Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


'அப்பா' திரைக்கதைக்கு 4 வருடங்கள் ஆனது - சமுத்திரக்கனி

Posted:

இயக்குனராகவும், நல்ல நடிகராகவும் தற்போது பெயர் வாங்கி வரும் சமுத்திரக்கனியின் இயக்கம் நடிப்பில் அடுத்த வாரம் வெளியாக உள்ள படம் 'அப்பா'. சமீப காலமாக தமிழ்த் திரையுலகத்தில் அவ்வப்போது நல்ல படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. வழக்கமான மசாலா, காதல் திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு வரும் இந்த மாதிரியான படங்கள் நல்ல திரைப்பட ...

அனிருத் இசையில் சர்வதேச இசை ஆல்பம்

Posted:

தன்னுடைய முதல் படமான 3 படத்தில் இடம்பெற்ற 'கொலவெறி' பாடல் மூலம் உலகமெங்கும் கவனஈர்ப்பு பெற்ற இசையமைப்பாளர் அனிருத், அதன் பிறகு தொடர்ந்து ஹிட் பாடல்களைக் கொடுத்த அனிருத், தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். படங்களுக்கு இசையமைப்பதில் கவனம் செலுத்துவதோடு அவ்வப்போது தனிப்பட்ட இசை ...

அமீர் இயக்கத்தில் ஆர்யா : யுவன் இசையமைக்கிறார்

Posted:

திரையுலகில் நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் மிக அரிது. அவர்களில் இயக்குநர் அமீர் முக்கியமானவர். நண்பர்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பார். அவர் இயக்கிய மௌனம் பேசியதே தொடங்கி ஆதிபகவன் வரை அமீரின் படங்களுக்கு யுவன் சங்கர் ராஜாதான் இசையமைப்பாளர். எத்தனையோ முன்னணி இசையமைப்பாளர்கள் இருந்தாலும் யுவனை விட்டு வேறு ...

மீண்டும் வருகிறார் ராஜகுமாரன்

Posted:

'நீ வருவாய் என' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ராஜகுமாரன் அதன் பின் 'விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன்' ஆகிய படங்களை இயக்கினார். அதன் பின் 10 வருடங்கள் கழித்து 2013ல் 'திருமதி தமிழ்' என்ற படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்தார். ஒரு நடிகராக கடுமையான விமர்சனங்களையும், கருத்துக்களையும் எதிர்கொண்டார் ராஜகுமாரன். ...

பைரசி பிரச்சனை, தெலுங்கானா அரசின் அதிரடி...

Posted:

திருட்டு விசிடி மற்றும் திருட்டு இணையதளங்களால் புதிய படங்கள் வெளியாவதுதான், இந்தியத் திரையுலகம் தற்போது எதிர்நோக்கியுள்ள மிகப் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. அனைத்து மொழிப் படங்களும் படம் வெளியான அன்றே திருட்டு விசிடியாகவும், பைரசி இணையதளங்கள் மூலமாகவும் வெளிவந்து விடுகின்றன. அவற்றைத் தடுப்பதற்காக திரையுலகத்தினர் எவ்வளவு ...

விஷால் உடன் மோதும் தருண் அரோரா

Posted:

ஒன்னிரண்டு படங்களில் வில்லனாக நடித்ததும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிடுகிறது வில்லன் நடிகர்களுக்கு. பிரகாஷ்ராஜ் போன்ற சீனியர் வில்லன்கள் கேட்கும் சம்பளம் தயாரிப்பாளர்களுக்கு கட்டுப்படியாவதில்லை. எனவே தமிழ்சினிமாவில் வில்லன் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அதனாலோ என்னவோ வேறு வழியே இல்லாமல், மும்பை சென்று பாலிவுட் ...

தமிழில் கவனம் செலுத்தும் நிவின்பாலி

Posted:

என்னதான் மலையாள மொழிப்படங்களில் பிஸியாக நடித்தாலும் தமிழ்ப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அங்குள்ள ஹீரோக்களுக்கு எப்போதுமே உண்டு. அதன் காரணமாகவே கடந்த காலங்களில் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் போன்ற முன்னணி மலையாளப்பட ஹீரோக்கள் தமிழ்ப்படங்களில் நடித்துள்ளனர். இளையதலைமுறை ஹீரோக்களில் பிருத்விராஜ் தமிழ்ப்படங்களில் ...

விஷால் - லிங்குசாமி சமரசம் : சண்டக்கோழி 2 உருவாகிறது

Posted:

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற படம் - சண்டக்கோழி. யுவன் இசையமைத்த இப்படத்தை விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தன்னுடைய ஜி.கே பிலிம் கார்ப்பரேசன் பட நிறுவனத்தின் மூலம் தயாரித்தார். 2005 ஆம் ஆண்டு இப்படம் வெளியான போதே லிங்குசாமி - விஷால் இருவருக்கும் இடையே தகராறு ...

தெலுங்கு பேசும் விஜய் ஆண்டனியின் சைத்தான்

Posted:

விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளிவந்து வசூலை அள்ளியது. குறிப்பாக தெலுங்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் எதிர்பார்த்ததை விட அதிக அளவு வசூலில் லாபம் ஈட்டியது. விஜய் ஆண்டனிக்கு டோலிவுட்டில் முதல் வெற்றியை பெற்று தந்த பிச்சைக்காரன் ...

என்னை பெருமிதப்படுத்தும் சுனில் : சிரஞ்சீவி நெகிழ்ச்சி

Posted:

தெலுங்கு திரை உலகில் நகைச்சுவை நடிகராக வளர்ந்து தற்போது நாயகனாக பிசியாக நடித்து வரும் சுனில் ஜக்கன்னா எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டார்.

விழாவில் பேசிய சிரஞ்சீவி, எனது ரசிகனின் ...

ரோஜாவை ஆச்சரியப்படுத்திய ரம்யா கிருஷ்ணன்

Posted:

தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகின் முன்னாள் கதாநாயகியும் தற்போதைய அரசியல் பிரமுகருமான ரோஜா அரசியலுடன் சின்னதிரை நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வருகின்றார். மக்களின் குறைகளை தீர்க்கும் சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றையும் ரோஜா தொகுத்து வழங்கவுள்ளார். ரச்சபந்த என பெயரிடப்பட்டுள்ள அந்நிகழ்ச்சி விரைவில் தெலுங்கு தொலைக்காட்சி ...

பாலகிருஷ்ணாவின் 101வது படத்தை இயக்கும் கிருஷ்ண வம்சி

Posted:

இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் கௌதமிபுத்ர சதர்கனி எனும் சரித்திர படத்தில் நடித்து வரும் பாலகிருஷ்ணா அப்படத்திற்கு முன்னதாகவே இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால் க்ரிஷ் கூறிய கௌதமிபுத்ர சதர்கனி படத்தின் கதை பிடித்துவிட்டதால் தனது 100வது படத்தை வரலாற்று படமாக பாலகிருஷ்ணா மாற்றி ...

அல்லு அர்ஜூனுடன் இணையும் ஹரீஷ் சங்கர்

Posted:

சரைய்னோடு படத்தின் வெற்றிக்கு பின்னர் அல்லு அர்ஜூனின் அடுத்த படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் லிங்குசாமியின் சமீபத்திய படங்கள் தோல்வியைத் தழுவியதால் லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்க மறுத்துவிட்டாராம். இந்நிலையில் மனம், 24 போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய விக்ரம் குமார், அல்லு ...

பாலிவுட்டில் கால் பதிக்கிறார் மிருதுளா முரளி

Posted:

மணிவண்ணன் இயக்கிய 'நாகராஜசோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ', ஒரே ரெயிலில் படமாக்கப்பட்ட 'சிக்கிக்கு சிக்கிக்கிச்சு' படங்களில் நடித்தவர் மிருதுளா முரளி. தமிழில் சரியான வாய்ப்பு இல்லையென்றாலும் மலையாளத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். சமீபத்தில் 'ஆயாளு நானல்லா' என்ற படத்தில் திலீப்குமார் ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த ...

இவன் யாரென்று தெரிகிறதா ரிலீசுக்கு தயார்

Posted:

சின்னத்திரை நடிகர் மற்றும் தொகுப்பாளரான விஷ்ணு நடிக்கும் படம் 'இவன் யாரென்று தெரிகிறதா'. இதில் அவருக்கு ஜோடியாக சதுரன் படத்தில் நடித்த வர்ஷா, சதுரங்கம் படத்தில் நடித்துள்ள இஷாரா நடித்துள்ளனர். சுசீந்திரன் உதவியாளர் எஸ்.டி.சுரேஷ்குமார் இயக்கி உள்ளார், என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். கோபிகிருஷ்ணா ஒளிப்பதிவு ...

கண்ணதாசன் பேரன் நடிக்கும் 'வதனமே சந்திர பிம்பமோ'

Posted:

கவியரசர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன் வைரமுத்துவின் பாடல் வரியான 'பொன்மாலை பொழுது' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதில் காயத்ரி ஹீரோயின். ஏ.சி.துரை என்பவர் இயக்கினார். ஆதவின் சகோதரியும், அம்மாவும் இணைந்து தயாரித்திருந்தார்கள். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை. இதன் பிறகு 'யாமிருக்க பயமே' என்ற பேய் படத்தில் ...

பிளாஷ்ஃபேக்: 50 வருடத்துக்கு முந்தைய ஒளிப்பதிவு சாதனை

Posted:

1962ம் ஆண்டு வெளிவந்த படம் நெஞ்சில் ஒர் ஆலயம். ஸ்ரீதர் இயக்கியிருந்தார், கல்யாண குமார், தேவிகா, முத்துராமன் நடித்திருந்தனர். வின்செண்ட் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் "சொன்னது நீ தானா...சொல்..சொல்... என்னுயிரே..." விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் சாகாவரம் பெற்ற பாடல். இந்த பாடலை டி.வியில் அடிக்கடி ...

யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க ஒன்றரை கோடி வாங்கிய பிபாசா பாசு

Posted:

கடந்த சில தினங்களுக்கு முன்பு சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி முதல் பள்ளி சிறுவர்கள் வரை கலந்து கொண்டார்கள். பெங்களூருவில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை பிபாசா பாசு கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் கலந்து கொண்டார். பிபாசா பாசு யோகா கற்றவர், ...

'தில்லுக்கு துட்டு'க்கு தடைகோரி வழக்கு: சந்தானம் ஆஜராக கோர்ட் உத்தரவு

Posted:

சந்தானம் நடித்துள்ள 'தில்லுக்கு துட்டு' படம் முடிவடைந்து வெளிவரத் தயாராக இருக்கிறது. இந்தப் படத்துக்கு தடைகேட்டு பேப்பர் பிளைட் பிக்சர்ஸ் நின்ற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் சென்னை 14வது சிட்டி சிவில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

எங்கள் ...

அடுத்த லெவலுக்கு செல்கிறார் சிவகார்த்திகேயன்! -டைரக்டர் ஷங்கர்

Posted:

இதுவரை டைரக்டர் ஷங்கரின் படங்களில் சிவகார்த்திகேயன் நடித்ததில்லை. என்றபோதும், ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டார் ஷங்கர். அப்போது அவர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மற்றும் ரெமோ படத்தை பற்றியும் பெருமையாக பேசினார்.

அப்போது ஷங்கர் பேசுகையில், சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பிரமிக்கும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™