Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மகசின் சிறைச்சாலையில் நெரிசல்” plus 9 more

Tamilwin Latest News: “மகசின் சிறைச்சாலையில் நெரிசல்” plus 9 more

Link to Lankasri

மகசின் சிறைச்சாலையில் நெரிசல்

Posted: 22 Jun 2016 06:39 PM PDT

அதி முக்கியமானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதனால் மகசின் சிறைச்சாலையில் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.மகசின் சிறைச்சாலையில் 600 பேரை தடுத்து வைக்க முடியும் என்ற போதிலும் தற்போது 1114 பேர்.

தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் ...

Posted: 22 Jun 2016 06:30 PM PDT

தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்படவுள்ளது.இன்று மற்றும் நாளை தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்படவுள்ளது.கடந்த மார்ச் மாதம் 24ம் திகதி.

ஐ.தே.க மறுசீரமைப்புப் பணிகள் இன்று ...

Posted: 22 Jun 2016 06:30 PM PDT

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் இன்று கட்சித் தலைமையகம் சிறிகொத்தவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. நவீன உலகிற்கும், இளைஞர்களுக்கும் பொருந்தக்கூடிய வகையில் கட்சி மறுசீரமைக்கப்பட உள்ளது. கட்சியின் தலைவர்.

ஐரோப்பிய யூனியன் விவகாரம்! ...

Posted: 22 Jun 2016 06:26 PM PDT

ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடாக நீடிக்கலாமா, வேண்டாமா என்பதற்கான முக்கியத்துவம் வாய்ந்த பொது வாக்கெடுப்பு பிரிட்டனில் இன்று நடைபெறுகிறது. ஐரோப்பிய யூனியன் நாடுகள் கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முழுமையாக வெளியேற

நிதி அமைச்சரை நாடாளுமன்றில் ...

Posted: 22 Jun 2016 05:50 PM PDT

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை நாடாளுமன்றில் வைத்தே தாக்க வேண்டுமென ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில், பிழையான ஓர்.

சந்தேகத்திற்கிடமான புதைகுழிகளை ...

Posted: 22 Jun 2016 05:50 PM PDT

சந்தேகத்திற்கிடமான புதைகுழிகளை தோண்டுவதற்கு நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், காணமல் போனதாக கூறப்படும் ஒருவர், "காணாமற்போயுள்ளார்" அல்லது "உயிரிழந்துள்ளார்".

அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் ...

Posted: 22 Jun 2016 05:06 PM PDT

அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் குறித்து தமக்கும் பிரச்சினையுண்டு என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ...

Posted: 22 Jun 2016 04:55 PM PDT

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து, கூட்டாட்சி முறையை அமுல்படுத்தினால் மாத்திரமே தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் வலியுறுத்தியுள்ளார்.யாழ்ப்பாணத்தில்.

மஹிந்த திருடவில்லையாம்! மறுக்கும் ...

Posted: 22 Jun 2016 04:33 PM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த.

ஐரோப்பிய ஒன்றியம் ஒரு இடதுசாரியப் ...

Posted: 22 Jun 2016 03:52 PM PDT

பிரித்தானியாவில் ஐரோப்பிய ஒன்றியம் பற்றிக் கடந்த நாட்களாக நடந்துவரும் விவாதங்களைப் பார்ப்பவர்களுக்கு ஒரு விஷயம் மட்டும் தெட்டத் தெளிவாக விளங்கியிருக்கும்."பொய். பொய். பொய். பொய் தவிர வேறில்லை" என்ற மந்திரம்தான்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™