Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


நானும் ஒரு போராளி தான்: சஞ்சிதா ஷெட்டி

Posted:

சமீபத்திய வரவுகளில், ஓரளவு நடிக்க தெரிந்தவர் என, பெயர் எடுத்தவர், சஞ்சிதா ஷெட்டி. சிறிய இடைவெளிக்கு பின், மீண்டும் பிசியாகிவிட்டார். இப்போது, இவரது கைகளில் ஆறு படங்கள். சமீபத்தில், இவர், 'போட்டோ ஷூட்' எடுத்து, வெளியிட்ட படங்கள், ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களையும் கலக்கி விட்டது.

அவருடன் ஒரு ...

வெற்றியை தக்க வைக்க போராட்டம்

Posted:

தனி ஒருவனின் மெகா வெற்றிக்கு பின், ஒவ்வொரு அடியையும், பார்த்து பார்த்து வைக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கிறார் ஜெயம் ரவி. ஆனாலும், பூலோகம், மிருதன் போன்ற படங்கள், அவருக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தன. அதனால், தனி ஒருவன் வெற்றியை தக்க வைப்பதற்காக, தற்போது, அரவிந்த் சாமியுடன் இணைந்து நடிக்கும் போகன் படத்தில், கவனம் செலுத்தி ...

பாபி சிம்ஹாவின் ஆர்வம்

Posted:

பிள்ளைகளின் சந்தோஷத்தை நிறைவேற்றுவது பெற்றோரின் கடமைதான். ஆனால், அவர்களின் பேராசைக்கு ஒருபோதும் துணை போக கூடாது' என்ற கருத்தை மையமாக வைத்து, மெட்ரோ என்ற படம் தயாராகிறது. இந்த கதையை கேட்டதும், பாபி சிம்ஹா, 'கண்டிப்பாக, இதில் நான் நடிக்கிறேன்' என, ஆர்வமாகி நடித்தாராம். இதில், சிரிஸ், மாயா ஆகிய புதுமுகங்கள் ஹீரோ, ஹீரோயினாக ...

ஆறுதலான செய்தி!

Posted:

'அழகும், திறமையும் இருந்தும், வாய்ப்பு கிடைக்கவில்லையே' என, புலம்பி வந்த ப்ரணிதாவுக்கு, இப்போது ஆறுதலான செய்தி கிடைத்துள்ளது. தற்போது, நமக்கு வாய்த்த அடிமைகள் என்ற படத்தில், ஜெய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நான்கு ஆண்டுகளாக, தமிழில் அவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால், தெலுங்கிலும், ...

சோளக்காட்டு பொம்மையா?

Posted:

'சக நடிகையரான தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா எல்லாம், ஹாலிவுட்டுக்கு படையெடுத்து விட்டனர்; நீங்கள் எப்போது' என, கேட்டால், அக்னி குழம்பை, நம் மீது அள்ளி வீசுகிறார் அனுஷ்கா சர்மா. 'அவர்களுக்கு அதிக திறமை இருக்கிறது; அதனால் ஹாலிவுட்டுக்கு போகின்றனர்; எனக்கு அந்த அளவுக்கு திறமை இல்லை என வைத்துக் கொள்ளுங்களேன்' என, சீறுகிறார். ...

அதிரடிக்கு தயாராகும் சுதீப்!

Posted:

கன்னடத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் சுதீப், நான் ஈ, புலி ஆகிய தமிழ் படங்களில் வில்லனாக நடித்தார். அவரது நடிப்பை பார்த்து வியந்த இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், அவருக்காகவே பிரத்யேகமாக ஒரு கதையை தயார் செய்து, முடிஞ்சா இவனைப் பிடி என்ற தலைப்பில் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம், தமிழில் ஹீரோவாக அவதாரம் எடுக்கிறார் சுதீப். ...

தில்-2 உருவாகிறது

Posted:

1990-ம் ஆண்டு, இந்திரகுமார் இயக்கத்தில் அமீர்கான், மாதுரி தீட்சித் ஆகியோரது நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் ‛தில்'. இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக இருக்கிறது. இயக்குநர் இந்திரகுமாரே இதற்கான வேலைகளை துவக்கியுள்ளார். தற்போது இந்திரகுமார் கதைக்கான பணியை முடித்துவிட்டு நடிகர், நடிகையரை தேடி வருகிறார். இந்திர ...

மதன் தலைமறைவு : லாரன்ஸிடம் 2 மணிநேரம் விசாரணை

Posted:

மதன் தலைமறைவான விவகாரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுமார் 2 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர். வேந்தர் மூவிஸ் சார்பில் பல படங்களை தயாரித்தும், விநியோகமும் செய்து வந்த மதன், ‛‛நான் காசிக்கு போகிறேன், கங்கையில் சமாதி ஆகிறேன் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமாகிவிட்டார்.

மதனின் இந்த ...

விக்ரம் பிரபு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

Posted:

விக்ரம் பிரபு கடைசியாக நடித்த படம் இது என்ன மாயம். எ.எல்.விஜய் இயக்கிய இந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. எனவே அடுத்து அவர்து நடிப்பில் தொடங்கப்பட்ட வாகா படம் தடங்கலுக்குள்ளானது. எனவே 'தகராறு' பட புகழ் கணேஷ் விநாயக் இயக்கத்தில் 'வீரசிவாஜி' படத்தில் நடிக்க ஆரம்பித்தார். இப்படத்தில் நடிகை ஷாலினி அஜித்குமாரின் தங்கை ...

200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'இன்டிபென்டென்ஸ் டே'2

Posted:

தமிழ்ப் படங்களுக்கு போதிய எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைப்பதில்லை என்ற முணுமுணுப்பு கோடம்பாக்கத்தில் பல வருடங்களாக கேட்டுக் கொண்டே இருக்கிறது. அதே சமயம், தமிழ்ப்படங்களுக்கு இணையாக அதிக தியேட்டர்களில் ஹாலிவுட் படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கு சமீபத்திய உதாரணங்களாக என்று இரண்டு படங்களை ...

சைக்கோவாக நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா

Posted:

சிம்புவை வைத்து 'கான்' என்ற படத்தை இயக்க ஆரம்பித்த செல்வராகவன், அந்தப் படத்தை ட்ராப் பண்ணினார். அதன் பிறகு எஸ்.ஜே.சூர்யாவை வைத்து 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற படத்தை அதிரடியாக தொடங்கி இயக்கி வருகிறார் செல்வராகவன். அவரது கேரியரிலேயே மிக வேகமாக படப்பிடிப்பு நடந்து முடிந்த படம் இதுதான்.

படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து ...

ஏ.ஆர்.முருகதாஸின் “அகீரா” - ரேனு தேசாய் மகிழ்ச்சி

Posted:

இயக்குனர் ஏ.ஆர்,முருகதாஸ் இயக்கத்தில் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா முதன்மை நாயகியாக நடித்துள்ள அகீரா படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. செப்டம்பர் 2ல் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் தலைப்பும் திரையிடும் தேதியும் தனது மனதிற்கு நெருக்கமாக இருப்பதாக ரேனு தேசாய் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

டோலிவுட்டின் ...

ரசிகர்களுடன் யோகா செய்த பாலகிருஷ்ணா

Posted:

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நேற்று(ஜூன் 21) இந்திய பிரதமர் மோடி உள்ளிட பல அரசியல் பிரமுகர்களும் யோகா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு யோகா செய்தனர். இதனைப் போன்று பிரபல தெலுங்கு நடிகரும் எம்.எல்.ஏவுமான பாலகிருஷ்ணாவும் ஐதராபாத்தில் உள்ள கசு ப்ரஹ்மானந்தா ரெட்டி பார்க்கில் ஏற்பாடு செய்திருந்த யோகா நிகழ்வில் கலந்து கொண்டு ...

லிவிங்க் டு கெதரில் சமந்தா- நாகசைதன்யா?

Posted:

தமிழைக் காடிலும் டோலிவுடில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக வளர்ந்து விட்டார் சமந்தா. சிதார்த்துடன் ஏற்பட்ட காதல் முறிவிற்கு பின்னர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை சமந்தா காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் தகவல் பரவியது. அண்மையில் நாகசைதன்யாவின் அம்மா லக்ஷ்மி சமந்தாவை சென்னையில் ...

முதலமைச்சரிடம் மோகன்லால் முன்வைத்த 5 பிரச்சனைகள்..!

Posted:

கேரள சட்டமன்ற தேர்தல் முடிந்து ஒரு மாதத்துக்கும் மேலான நிலையில் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள பினராயி விஜயன் தலைமையில் அரசு இயந்திரம் இயங்க துவங்கியுள்ளது.. இந்தநிலையில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், கேரள முதல்வரிடம் ஐந்து பிரச்சனைகள் உடனடியாக களையப்படவேண்டும் என தனது திறந்த கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.. கேரளா ...

சுல்தானுடன் வெளிவரும் சிவாய் டிரைலர்

Posted:

சல்மான் கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் சுல்தான் . இந்தப்படம் ஜூலை மாதம் 6ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்தப்படத்துடன் அஜய் தேவ்கனின் சிவாய் படத்தின் டிரைலரும் ரிலீஸாகிறது.

இதைப்பற்றி அஜய் தேவ்கனுக்கு நெருக்கமானவர்கள் கூறியதாவது...." சல்மான் கானும் அஜய் தேவ்கனும் நல்ல நட்புடன் இருப்பதால் அஜய் தேவ்கனின் ...

சல்மான் மன்னிப்பு கேட்க தேவையில்லை - அர்பாஸ்கான்

Posted:

சர்ச்சைகளின் நாயகன் சல்மான்கான் மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி உள்ளார். தற்போது அவர் நடித்து வரும் சுல்தான் படத்துக்காக கடுமையாக உழைத்து வருவதாக குறிப்பிடும்போது "ஒவ்வொரு நாளும் படிப்பிடிப்பில் இருந்து திரும்பும்போது கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணை போல சோர்வாக செல்கிறேன்" என்று கூறிருந்தார். இந்த கருத்துக்கு நாடு முழுவதும் ...

கன்னட இளம் நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மம்முட்டி..!

Posted:

பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் தன்னிடம் கைகுலுக்க வந்த நயன்தாராவை நோஸ்கட் பண்ணிவிட்டார் மம்முட்டி என செய்திகள் வைரலாகிக்கொண்டு இருக்க, இன்னொரு பக்கம், இல்லை, அவர் சும்மா குறும்புக்காக செய்தார் என்றும் சொல்லப்பட்டு வருகின்றன. அதேசமயம் அவ்வளவு பெரிய நடிகையிடம் அலட்சியம் காட்டிய மம்முட்டி, இன்னொரு இளம் நடிகரை, அதிலும் ...

செப்.,30-ல் ‛தோனி' ரிலீஸ்

Posted:

கிரிக்கெட் வீரர் அசாரூதினின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக சமீபத்தில் வந்த நிலையில் அடுத்தப்படியாக மகேந்திரசிங் தோனியின் வாழ்க்கை வரலாறும் படமாக உருவாகி வருகிறது. இதில் தோனியாக சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிக்க அவருடன் கைரா அத்வானி, திஷா பதானி முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இப்படத்தை நீரஜ் பாண்டே இயக்கி வருகிறார். இப்படத்தின் ...

பூஜையுடன் துவங்கியது ‛வட சென்னை'

Posted:

‛பொல்லாதவன்' படத்தில் முதன்முறையாக தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி இணைந்தது. அந்தப்படத்தின் வெற்றி மீண்டும் அவர்களை ஆடுகளம் படத்தில் ஒன்று சேர வைத்தது, அத்துடன் அந்தப்படத்திற்கு தேசிய விருதுகளும் கிடைத்தது. அதன்பின்னர் இந்த கூட்டணி மீண்டும் இணைய முயன்று அது தள்ளி தள்ளி போனது. வெற்றிமாறன், சிம்புவை வைத்து ‛வட சென்னை' என்ற படத்தை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™