ஈகரை தமிழ் களஞ்சியம் |
- வானத்தில் நட்சத்திரங்கள் போல் உங்கள் போட்டோ (ஒரு ஆல்பம்)
- இஞ்சி முரப்பா !
- மாலைநேர சிற்றுண்டிகள் ! - 'ரவா உளுந்து போண்டா !
- சீனாவின் சூப்பர் கம்ப்யூட்டர் தான் இப்போது உலகின் நெ.1
- ஜில்லென்ற ஏசி புதுமைகள்: மின்சாரமில்லாத 'ஏசி!':
- நம் தமிழ் தான் மிகத்தொன்மையான மொழி. - video !
- GST பற்றி ...
- பெங்களூருவில் போஸ்டர், கட்அவுட்களுக்கு தடை
- தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
- ப்ளாக் தொடங்குவது எப்படி? - பல கேள்விகளுக்கு மிக மிக எளிதாக புரியும்படியான விளக்கம் .
- இந்நூல்கள் இருந்தால் பகிரலாமே !
- 41% பெற்றோர்கள் குழந்தைகளின் கல்வி செலவுக்காக சேமிக்கின்றனர்: ஹெச்எஸ்பிசி ஆய்வில் தகவல்
- வரி ஏய்ப்பு செய்வோரின் `பான்’ எண்ணை முடக்க முடிவு
- அப்டேட் - ஒரு பக்க கதை
- மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்
- அப்ளிகேஷன் - ஒரு பக்க கதை
- இலைகள் ஏன் ஒன்றின் கீழ் ஒன்றாக இல்லை?
- ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழ் பெற்ற கோர்ட்...!!
- ஜுரத்துக்குப் போய் ஹார்ட்டை ஏன் செக் பண்றீங்க..?’’
- பாரம்பரிய சித்த மருத்துவம் - டாக்டர் .கே .எஸ் .கந்தசாமி நூல் .
- மூலிகை வளம் - மூலிகைகளைப்பற்றி யாவரும் அறியவும், ரகசியம் மறைக்காமல் வெளியிடப்படும் மின்னூல்.
- மயிலாடுதுறை சீகாழி சிற்றம்பல நாடிகள் ஆலயம்
- பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல்: சாஸ்திரி, கும்ப்ளே, மூடி பங்கேற்பு
- மைக்ரோ கதை.
| வானத்தில் நட்சத்திரங்கள் போல் உங்கள் போட்டோ (ஒரு ஆல்பம்) Posted: 22 Jun 2016 02:59 PM PDT இதோ ஒரு வித்தியாசமான போட்டோ ஆல்பம் உங்கள் போட்டோக்கள் சிலவற்றை கணினியூடாக பார்ப்பதற்கு ஒரு அழகான தோற்றம் அளியுங்கள். செய்யவேண்டியது கொஞ்சமதான். ஒரு புதிய Folder உருவாக்கி அதற்கு விரும்பிய பெயர் இடவும் (உதாரணம் photo ) அதற்குள் உங்க்கள் போட்டோக்களில் 12 ஐ மட்டும் இதற்குள் கொண்டுவரவும் போட்டோக்களுக்கு இலகுவான பெயர்களை இடவும் இப்போது இங்க்கே காணப்படும் code க்குள் காணப்படும் உள்ளடக்கத்தை பிரதி செய்து notepad ஐ திறந்து அதில் ஒட்டவும்( Copy and Paste முறையில்) இதன் இறுதியில் காணப்படும் img ... |
| Posted: 22 Jun 2016 01:12 PM PDT இஞ்சி முரப்பா ! அநேகமாய் இது எல்லோருக்கும் பிடித்த வஸ்த்து என்று நினைக்கிறேன். ரொம்ப சுலபம் இதை செய்வது. இப்போ , இதை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானவை : இஞ்சி - தோல் சீவி விழுதாக அரைத்தது 1 கப் சர்க்கரை 2 கப் ஒரு சிட்டிகை உப்பு செய்முறை: அடி கனமான வாணலி அல்லது உருளி இல் சர்க்கரையைப் போட்டு , 1 கப் தண்ணீர் விட்டு, கொதிக்க வைக்கவும். ஒரு 10 நிமிடத்தில் திக்காக ஆகும், ஆனால் ஒரு இழை பாகு வரவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. அப்போது, அரைத்து வைத்துள்ள இஞ்சி விழுதை ... |
| மாலைநேர சிற்றுண்டிகள் ! - 'ரவா உளுந்து போண்டா ! Posted: 22 Jun 2016 01:03 PM PDT இந்த திரி இல் மாலைநேர சிற்றுண்டிகள சிலவற்றை பார்போம். மழைக்காலங்களிலும் , மாலை நேரங்களி லும் ஏதாவது 'கர கர 'வென சாப்பிட வேண்டும் போல இருக்கும். அந்த நேரங்களில் இதைப்போல செய்து சாப்பிடலாம் உங்களுக்கு தெரிந்த சிற்றுண்டிகளையும் நீங்கள் இங்கு பகிரலாம் |
| சீனாவின் சூப்பர் கம்ப்யூட்டர் தான் இப்போது உலகின் நெ.1 Posted: 22 Jun 2016 12:44 PM PDT உலக சூப்பர் கம்ப்யூட்டர்களை தரவரிசைப்படுத்தும், 'டாப் 500' இணையதளத்தின் மதிப்பீட்டின்படி, சீனாவிடம் தான் இப்போது அதிவேக, அதிதிறன் கணினி இருக்கிறது. 'சன்வே டாய்ஹு லைட்' என்ற அந்த கணினியால் வினாடிக்கு, 93 ஆயிரம் ட்ரில்லியன் கணக்குகளை போடமுடியும். இதற்கு முன், 'டியான்ஹே -2' என்ற சூப்பர் கணினியை உருவாக்கி முதலிடத்திலிருந்தது சீனா. ஆனால், டியான்ஹே- 2ஐ விட மும்மடங்கு கணித்திறம் படைத்தது, சன்வே டாய்ஹு லைட். 'லினக்ஸ்' மென்பொருளை இயங்கு தளமாகக் கொண்ட சன்லைட்டிற்குள் உள்ள, 10.5 மில்லியன் பாகங்களும், ... |
| ஜில்லென்ற ஏசி புதுமைகள்: மின்சாரமில்லாத 'ஏசி!': Posted: 22 Jun 2016 12:43 PM PDT வங்கதேசத்தில், 70 சதவீத மக்கள் தகரக் கூரைகளின் கீழ் தான் வசிக்கின்றனர். வறுத்தெடுக்கும் கோடையில் அவர்களது நிலைமையை நினைத்துப் பாருங்கள்! டாக்காவிலுள்ள, 'கிரே' விளம்பர நிறுவனமும், 'கிராமீன் இன்டெல் சோஷியல் பிசினஸ் லிமிடெட்' என்ற சமூக தொழில் அமைப்பும் சேர்ந்து, வங்கதேச மக்களை குளிர்விக்க முடிவு செய்தன. அதன் விளைவாக உருவானது தான், மின்சாரம் தேவைப்படாத, 'எகோ கூலர்' சாதனம். வீட்டின் ஜன்னல் அளவுக்கு, ஒரு அட்டை அல்லது பலகையை வெட்டி தயார் செய்ய வேண்டும். பின், அதில் துளைகளை இட வேண்டும். அந்த துளைகளில், ... |
| நம் தமிழ் தான் மிகத்தொன்மையான மொழி. - video ! Posted: 22 Jun 2016 12:30 PM PDT உலகின் 10 தொன்மையான மொழிகள் - நம் தமிழுக்கு இதில் இடமுண்டா என்று பாருங்களேன் ! This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 22 Jun 2016 12:14 PM PDT GST சரக்கு- சேவை வரி மசோதா பற்றி கூறவும் ? நன்றி உறவுகளே |
| பெங்களூருவில் போஸ்டர், கட்அவுட்களுக்கு தடை Posted: 22 Jun 2016 12:10 PM PDT பெங்களூர் : பெங்களூருவில் போஸ்டர்கள் ஒட்டவும், கட் அவுட்கள் வைக்கவும் மாநகராட்சி தடை விதித்துள்ளது. பெங்களூரு மாநகராட்சியால் அமைக்கப்பட்ட அதிரடிப்படை இதுவரை விளம்பரங்கள் ஒட்டப்பட்ட பகுதிகளை கணக்கெடுக்கும் வேலையை மட்டுமே செய்துவந்தது. இனிமேல் சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் தள்ள அப்படைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 1981ம் ஆண்டு கர்நாடக திறந்த வெளி சிதைவு' சட்டத்தின் கீழ் இந்த அதிரடி படையினர் வழக்கை பதிவு செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நகர போலீஸ் ... |
| Posted: 22 Jun 2016 12:09 PM PDT சென்னை: சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், தெற்கு ஆந்திரா வட தமிழகத்தில் ஒட்டியுள்ள பகுதியில் காற்று மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால், இன்னும் இரு நாட்களில், தமிழகத்தின் வட பகுதி, புதுவையில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்த வரை மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 7 ... |
| ப்ளாக் தொடங்குவது எப்படி? - பல கேள்விகளுக்கு மிக மிக எளிதாக புரியும்படியான விளக்கம் . Posted: 22 Jun 2016 12:08 PM PDT "ப்ளாக் தொடங்குவது எப்படி என்ற இந்த நூலில் "ப்ளாக் என்றால் என்ன , ப்ளாக் தொடங்குவது எப்படி , என்பது போன்ற பல கேள்விகளுக்கு மிக மிக எளிதாக இந்த நூல் எழுதப் பட்டு இருக்கின்றது .இணைய அறிவு இல்லாதோருக்கு கூட மிக எளிதாக புரியும் படி ஒவ்வொரு பதிவும் நம் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளது இதன் தனிச் சிறப்பாகும் . ப்ளாக் எழுத அல்லது தொடங்க நினைக்கும் அனைவருக்கும் "ப்ளாக் தொடங்குவது எப்படி "மிகுந்த உதவி கரமாக இருக்கும் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/p3jvoohzrqrdjg9/how-to-create-blog-a4.pdf http://www27.zippyshare.com/v/IpaV3iqu/file.html |
| இந்நூல்கள் இருந்தால் பகிரலாமே ! Posted: 22 Jun 2016 12:08 PM PDT போகர் 12,000 சப்த காண்டம் 7000 போகர் நிகண்டு 1700 போகர் வைத்தியம் 1000 போகர் சரக்கு வைப்பு 800 போகர் ஜெனன சாகரம் 550 போகர் கற்பம் 360 போகர் உபதேசம் 150 போகர் இரண விகடம் 100 போகர் ஞானசாராம்சம் 100 போகர் கற்ப சூத்திரம் 54 போகர் வைத்திய சூத்திரம் 77 போகர் மூப்பு சூத்திரம் 51 போகர் ஞான சூத்திரம் 37 போகர் அட்டாங்க யோகம் 24 போகர் பூஜாவிதி 20 அகத்திய ஞானம் (எ) அகத்தியம் (மறைந்த தமிழ் நூல்) சமரச ஞானம் அகத்தியர் ஐந்து சாத்திரம் அகத்தியர் கிரியை நூல் அகத்தியர் அட்டமாசித்து அகத்தியர் ... |
| 41% பெற்றோர்கள் குழந்தைகளின் கல்வி செலவுக்காக சேமிக்கின்றனர்: ஹெச்எஸ்பிசி ஆய்வில் தகவல் Posted: 22 Jun 2016 12:06 PM PDT இந்தியாவில் 41 சதவீத பெற்றோர் கள் தங்களின் ஓய்வு காலத்துக்கு சேமிப்பதைவிட குழந்தைகளின் கல்வி செலவுகளுக்கு சேமிப்பதை முக்கியமாக கருதுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது எதிர்கால கல்வி குறித்து ``வேல்யூ ஆப் எஜூகேஷன் பவுண்டேஷன்'' என்கிற ஆய்வை ஹெச்எஸ்பிசி நிறுவனம் சமீபத்தில் நடத்தியுள்ளது. இதில் 71 சதவீத இந்திய பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் கல்லூரி, பல்கலைக்கழக கல்வி செலவுகளுக்காக கடன் வாங்க தயாராக இருக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது. தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்க வைக்க ... |
| வரி ஏய்ப்பு செய்வோரின் `பான்’ எண்ணை முடக்க முடிவு Posted: 22 Jun 2016 12:04 PM PDT வரி ஏய்ப்பு செய்வோரின் நிரந்தர கணக்கு எண் (PAN) மற்றும் சமையல் எரிவாயு மானியத்தை முடக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. வரி செலுத்துவதற்கு போதிய வசதியிருந்தும் வரி ஏய்ப்பு செய்வோர் மீது இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்தகையோர் வங்கிகளில் கடன் பெறுவதைத் தடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளை நடப்பு நிதி ஆண்டில் எடுக்கலாம் என்று வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வரி ஏய்ப்பை பெருமளவில் தடுக்க முடியும் என வருமான வரித்துறை ... |
| Posted: 22 Jun 2016 12:01 PM PDT - இரண்டு ஹிட் கொடுத்த தமிழ் சினிமாவின் யங் டைரக்டர் சத்யா, பல நாள் காத்திருப்புக்குப் பின் என்னை தன் அறைக்குள் அழைத்தார். என்னைப் பற்றி சொல்லச் சொன்னார். உற்சாகமாக ஆரம்பித்தேன்... ''எம்.சி.ஏ முடிச்சிருக்கேன் சார். அஞ்சு வருஷமா ட்ரை பண்றேன்... உங்களை மாதிரி நல்ல டைரக்டர்கிட்ட அசிஸ்டென்ட் ஆகணும் சார். சினிமா ஸ்க்ரீன் ப்ளே சம்பந்தமா இங்கிலீஷ்ல வந்த புக்ஸ் எல்லாம் படிச்சிருக்கேன். கல்கி, சுஜாதா, ஜெயகாந்தன், பாலகுமாரன், சேதன் பகத்தோட நாவல்கள் எல்லாம் படிச்சிருக்கேன். ஸ்பீல்பெர்க், ... |
| மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில் Posted: 22 Jun 2016 11:59 AM PDT காசிக்கு சமமான ஆறு தலங்களுள் ஒன்று, என்ற சிறப்பினைப் பெற்றதாக திருவிடைமருதூர் ஆலயம் விளங்குகிறது. இந்தத் திருக்கோவில் திருவாவடுதுறை ஆதீனத்தின் கீழ் இயங்குகிறது. மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில் சோழநாட்டையே ஒரு சிவாலயமாகக் கருதினால் அதில் மூலவர் சிவபெருமான் வீற்றிருக்கும் ஊர் திருவிடைமருதூர். திருவலஞ்சுழி – விநாயகர் சுவாமிமலை – முருகன், பட்டீசுரம் – துர்க்கை, ஆலங்குடி – தட்சிணாமூர்த்தி போன்றவை பரிவார தெய்வங்களின் கோவில்களாகும். திரு விடைமருதூரில் இருக்கும் ... |
| Posted: 22 Jun 2016 11:59 AM PDT - வழக்கம் போல விவேக்கும், ரகுவும் பேசிக்கொண்டே வாக்கிங் போய்க்கொண்டிருந்தார்கள். சற்றுத் தொலைவில் சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஒரு பெரியவர் சறுக்கி கீழே விழுந்தார். ரகு சட்டென அந்த பெரியவரை நோக்கி ஓட, ''டேய்... டேய்... வேணாம்டா! போகாதே...'' என்று கத்தினான் விவேக். - பெரியவருக்கு ஐம்பது வயது இருக்கலாம். ட்ராக்ஸ் அணிந்திருந்தார். ரீபாக் ஷூ, அடிடாஸ் டி-ஷர்ட், கண்களில் கூலர்ஸ்... தலைமுடி கலரிங் செய்யப்பட்டிருந்தது. எல்லாமே வயதுக்குப் பொருத்தமில்லாத ஸ்டைல்! - ரகு பெரியவரை ... |
| இலைகள் ஏன் ஒன்றின் கீழ் ஒன்றாக இல்லை? Posted: 22 Jun 2016 11:55 AM PDT கணிதத்தில் π = 3.14... என்ற எண்ணை அறிந்திருப்பீர்கள். அதேபோல், தங்க விகிதம் (Golden Ratio) Ø=1.618... என்ற எண்ணும் உள்ளது. இயற்கையுடன் பின்னிப் பிணைந்திருக்கும் தங்க விகிதத்தை நாம் பல இடங்களில் காண முடியும். கணிதத்தில் 1,2,3,5,8,13,21,34, 55,89,144,... ஆகிய எண்கள் 'பிபோனாச்சி எண்கள்' என அழைக்கப்படுகின்றன. முதல் இரு எண்களைத் தவிர மற்ற எண்கள் அதற்கு முன் தோன்றும் இரு எண்களின் கூடுதலாக அமைவதை (3 = 1 + 2, 5 = 2+3, 8=3+5, 13=5+8,...) நீங்கள் காணலாம். மேற்காணும் எண்களில் தொடர்ச்சியான இரு எண்களில், ... |
| ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழ் பெற்ற கோர்ட்...!! Posted: 22 Jun 2016 11:49 AM PDT - ''கோர்ட்ல தலைவர் என்ன கேட்டார்னு ஜட்ஜ் டென்ஷனா இருக்கார்..?'' ''இந்தக் கோர்ட் ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழ் வாங்கியிருக்கான்னு கேட்டார்..!'' - ------------------------------------------------ ''தலைவர் சுயசரிதையை நாலு தனித்தனி புத்தகமா வெளியிட்டிருக்காரே... ஏன்?'' - ''ஒவ்வொரு கட்சில இருந்த பீரியடுக்கு ஏற்றபடி தனித் தனி சுயசரிதை எழுதியிருக்கார்!'' - ------------------------------------------------- - ''கதை சொல்லும்போது ஏன் நீங்க அழறீங்க..?'' - ''பின்னாடி ஆகப் போற கோர்ட் செலவை ... |
| ஜுரத்துக்குப் போய் ஹார்ட்டை ஏன் செக் பண்றீங்க..?’’ Posted: 22 Jun 2016 11:48 AM PDT - - என்னதான் ஒருத்தர் காதல் மயக்கத்துல இருந்தாலும், அவருக்கு ஆபரேஷன்னா மயக்க மருந்து தராம பண்ண முடியாது! - காதல் ஜுரத்தில் பிதற்றுவோர் சங்கம் - பெ.பாண்டியன் - ------------------------------------------- - எதுக்கு டாக்டர் ஜுரத்துக்குப் போய் ஹார்ட்டை செக் பண்றீங்க..?'' - ''நான் சொல்ற ஃபீஸை உங்களால தாங்க முடியுமான்னு செக் பண்ண வேண்டாமா..?'' - - வி.சாரதி டேச்சு - ------------------------------------------------ - தலைவரோட பேச்சுக்கு எவனும் கை தட்ட மாட்டேங்கறானே... ஏன்?'' - ''அவருக்கு ... |
| பாரம்பரிய சித்த மருத்துவம் - டாக்டர் .கே .எஸ் .கந்தசாமி நூல் . Posted: 22 Jun 2016 08:04 AM PDT http://www.mediafire.com/download/kg37hqfy52147o9/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4+%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D++-NEW+.pdf |
| மூலிகை வளம் - மூலிகைகளைப்பற்றி யாவரும் அறியவும், ரகசியம் மறைக்காமல் வெளியிடப்படும் மின்னூல். Posted: 22 Jun 2016 08:00 AM PDT பழங்காலத்தில் மூதாதையர்கள் உடல் ஆரோக்கியத்தைக் காப்பாற்ற மூலிகை செடிகளின் இலை, வேர், காய், பழம், பட்டை, மற்றும், விதைகளைப் பயன் படுத்தினர். பழங்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள், தன்வந்திரி, மூலனார், நாகர்ஜுனா, போன்றவர்கள் அறிவுத் திரனாலும் அனுபவத்தாலும் கண்ட உண்மைகளை பல மூலிகைகளைக் கண்டு பிடித்து ஏடுகளில் எழுதிவைத்துள்ளனர். சுமார் 4000 வருடங்களுக்கு முன்பே ரிக் வேதத்தில் முலிகை மருத்துவத்தைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. மற்றும் ஆயுர் வேதமருத்துவத்தில் கி.மு. 600 ல் மூலிகை குணம் தீர்க்கும் நோய்கள் ... |
| மயிலாடுதுறை சீகாழி சிற்றம்பல நாடிகள் ஆலயம் Posted: 22 Jun 2016 04:31 AM PDT சித்தர்கள் மற்றும் மகான்களின் சமாதி சில ஆலயங்களில் அமைந்திருப்பதைப் பார்க்கலாம். ஆனால் மயிலாடுதுறை அருகே ஒரு சித்தர் தனது அறுபத்து மூன்று சீடர்களுடன் ஒரே இடத்தில் ஐக்கியமான தலம் ஒன்று உள்ளது. மயிலாடுதுறை சீகாழி சிற்றம்பல நாடிகள் ஆலயம் எனப்படும் இந்தத் திருக்கோவில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்து கிறது. சோழவள நாட்டில் உள்ள சீர்காழியில், 14–ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சீகாழி சிற்றம்பல நாடிகள் ஆவார். இவர் திருச்செந்தூர் முருகப்பெருமானை போற்றி வழிபட்டு தவம் செய்து வந்தார். அவரது தவத்தின் பயனாக ... |
| பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல்: சாஸ்திரி, கும்ப்ளே, மூடி பங்கேற்பு Posted: 21 Jun 2016 11:14 PM PDT - இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் இந்திய அணியின் முன்னாள் இயக்குநர் ரவி சாஸ்திரி, முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே, முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் அடங்கிய பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டி இந்த நேர்காணலை நடத்தியது. இவர்களில் சச்சின் லண்டனில் இருப்பதால் விடியோ கான்பரன்ஸ் மூலம் நேர்காணல் நடத்தினார். இதில் ... |
| Posted: 21 Jun 2016 08:23 PM PDT Micro story. Tamil / English;. சொர்க்கத்தில் சந்திப்பு / Meet in Heaven. காதலன் வீதியில் கொலை செய்யப்பட்டான். காதலி கருணை கொலைக்குப் பலியானாள் இருவரும் சொர்க்கத்தில் சந்தித்துக் கொண்டனர். Boyfriend was killed in the street. Killing mercy killing girlfriend Both met in heaven. N.G.Thuraivan. * |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |