Tamilwin Latest News: “யாழ். பயணிகளை இரவு வேளையில் ...” plus 9 more | |
- யாழ். பயணிகளை இரவு வேளையில் ...
- மக்களின் காணிகளில் வனஇலாகாவினர் ...
- வாழ்க்கையை பக்குவப்படுத்திக்கொள்� ...
- அழுத்தம் கொடுப்பதை விடுத்து ...
- இலங்கை போர்க்குற்றங்களுக்கு போதிய ...
- ஊடகவியலாளர்களிடம் மன்னிப்பு கோரிய ...
- கனடாவில் தற்கொலை செய்துகொள்ள அனுமதி!
- கடலில் தவித்த ஈழத்தமிழ் அகதிகளை ...
- நாட்டின் பல பாகங்களிலும் மண்சரிவு ...
- கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தம் ...
| யாழ். பயணிகளை இரவு வேளையில் ... Posted: 18 Jun 2016 06:41 PM PDT யாழ்ப்பாணம் சென்ற பயணிகளை இரவு ஒரு மணிக்கு நடுவீதியில் இறக்கி விட்ட தனியார் பேரூந்து நடத்துனர் வேறு பேரூந்தில் பயணிகளை ஏறிச்செல்லுமாறு பணித்தமை பயணிகளிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு வடமாகாண போக்குவரத்து. |
| மக்களின் காணிகளில் வனஇலாகாவினர் ... Posted: 18 Jun 2016 06:36 PM PDT வவுனியா மாவட்டத்தில் மக்கள் நீண்டகாலமாக வாழும் பிரதேசங்களையும் வன இலாகாவினர் தமது எல்லைக்குட்பட்டதாக தெரிவித்து எல்லைக்கற்களை போடுவதாக அபிவிருத்திகுழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.கடந்த. |
| வாழ்க்கையை பக்குவப்படுத்திக்கொள்� ... Posted: 18 Jun 2016 05:54 PM PDT பௌத்த மதத்தின் உன்னத ஆறுதல் மற்றும் மனித நேயம் என்பவற்றைக் கொண்டு எமது வாழ்க்கையினை பக்குவப்படுத்திக்கொள்ள இப்பொசன் தின நன்நாளில் உறுதிகொள்வோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.வரலாறுதொட்டே. |
| அழுத்தம் கொடுப்பதை விடுத்து ... Posted: 18 Jun 2016 05:51 PM PDT இலங்கையில் நல்லிணக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் நிலையில் அமெரிக்கா போன்ற முன்னணி நாடுகள், ஜெனீவா உடன்படிக்கையின் அமுலாக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று ஒக்லேன்ட் நிறுவகம். |
| இலங்கை போர்க்குற்றங்களுக்கு போதிய ... Posted: 18 Jun 2016 05:35 PM PDT இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றன என்பதற்கான ஆதாரங்களுடன் கூடிய பாரதூரமான குற்றச்சாட்டுகள் உள்ளன என்று போர்க்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ரப் தெரிவித்துள்ளார்.இலங்கை. |
| ஊடகவியலாளர்களிடம் மன்னிப்பு கோரிய ... Posted: 18 Jun 2016 05:17 PM PDT சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதி பொலிஸ் மா அதிபர் ரஞ்சித் பெரேரா, ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.அத்துடன், பிரதிக் பொலிஸ் மா அதிபர் ரஞ்சித் பெரேரா எதிராக கடுமையான. |
| கனடாவில் தற்கொலை செய்துகொள்ள அனுமதி! Posted: 18 Jun 2016 04:15 PM PDT கனடா நாட்டில் குணப்படுத்த முடியாத நோயில் அவதிப்படுபவர்களை வைத்தியர்களின் உதவியுடன் தற்கொலை செய்து கொள்ள அனுமதி வழங்கி சட்டம் இயற்றப்பட்டுள்ளது.கனடா நாட்டில் குணப்படுத்த முடியாத நோயில் அவதிப்படுபவர்கள், உயிரைப். |
| கடலில் தவித்த ஈழத்தமிழ் அகதிகளை ... Posted: 18 Jun 2016 03:55 PM PDT இந்தோனேஷியக் கடலில் சிக்கித் தவித்து வந்த 44 இலங்கை தமிழர்களும் தரையிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழப் போரில் பாதிக்கப்பட்டு, வாழ. |
| நாட்டின் பல பாகங்களிலும் மண்சரிவு ... Posted: 18 Jun 2016 03:19 PM PDT நாட்டின் பல பாகங்களிலும் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மண்சரிவு அபாயம் உள்ள பிரதேசங்களை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட விஷேட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம். |
| கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தம் ... Posted: 18 Jun 2016 02:51 PM PDT கச்சத்தீவு தொடர்பான 1974 மற்றும் 1976ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அநீதியான ஒப்பந்தங்களை இரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன், அங்குள்ள பாரம்பரிய மீன்பிடி உரிமையை தமிழக மீனவர்களுக்கு மீட்டுத் தர. |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |