Cinema.tamil.com |
- ரஜினி ரியல் சூப்பர் ஸ்டார்: அக்ஷய் குமார் புகழாரம்
- ‛டான்-3'யில் ப்ரியங்கா சோப்ரா நடிக்கவில்லை
- நாயக் இரண்டாம் பாகம் உருவாகிறது
- அஞ்சலியின் அடுத்த காதல் கிசுகிசு ?
- 7வது வருடத்தில் 'ராவணன்'
- படப்பிடிப்பு ரத்தா.? - தயாரிப்பாளர் சங்கம் மறுப்பு
- ஈராக்கில் நர்ஸாக பணிபுரிய தயாராகும் பார்வதி..!
- மோகன்லால்-பிரியதர்ஷன் ஊட்டிக்கு செலுத்திய காணிக்கை..!
- மைசூர் கல்யாணத்தின் கோரமுகத்தை அம்பலப்படுத்த தயாராகும் அனுமோல்..!
- ஜூலை 25ல் ஜனதா கேரேஜ் பாடல்கள் வெளியீட்டு விழா
- விஜயதசமியில் துவங்கும் ராமின் அடுத்த படம்
- கும்கி இரண்டாம் பாகத்துக்கு தயாராகிறார் பிரபுசாலமன்
- தனது உதவி இயக்குனர்களை நடிக்க வைக்கிறார் வெங்கட்பிரபு
- ‛மெட்ரோ' செயின் பறிப்பை கற்றுக் கொடுக்கிறதா? இயக்குனர் ஆவேசம்
- மனோரமா பாடிய கடைசி பாடல்
- லண்டனில் மோகினி படப்பிடிப்பு
- பிளாஷ்ஃபேக்: சிவாஜி நடித்த முதல் படம் 'பராசக்தி' அல்ல
- ரூ.10 கோடி மதிப்பிலான வீட்டை பரிசளித்தாரா சல்மான்? - பிபாஷா பாசு பதில்
- ‛அந்தாஸ் அப்னா அப்னா-2 : அமீர்கானுடன் சல்மான் மீண்டும் நடிப்பாரா?
- டியூப்லைட்டிற்காக இணையும் சல்மான், சோகைல்
| ரஜினி ரியல் சூப்பர் ஸ்டார்: அக்ஷய் குமார் புகழாரம் Posted: சென்னையில் நடந்த தனியார் நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். தற்போது ரஜினி நடிக்கும் 2.ஓ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். நிருபர்களுக்கு பேட்டி அளித்த அக்ஷய் குமார் கூறியதாவது: ரஜினியை எனக்கு பல வருடங்களாக தெரியும். அவருடன் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. அது இப்போது ... |
| ‛டான்-3'யில் ப்ரியங்கா சோப்ரா நடிக்கவில்லை Posted: பர்கான் அக்தர் இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் வெளிவந்த படம் டான் மற்றும் டான்-2. இந்த இரண்டு பாகத்திலும் ப்ரியங்கா சோப்ரா முதன்மை ரோலில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது டான்-3 படத்திற்கான வேலைகள் நடந்து வருகிறது. இதில் முதல் இரண்டு பாகத்தில் நடித்த ப்ரியங்கா சோப்ரா நடிக்கவில்லை என்று உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. ... |
| நாயக் இரண்டாம் பாகம் உருவாகிறது Posted: ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன், மனீஷா கொய்ராலா நடிப்பில் 1999ம் ஆண்டு வெளிவந்த படம் முதல்வன். அப்போது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய இப்படம் ஹிட்டானது. இதே முதல்வன் படம் 2001-ம் ஆண்டில் அனில் கபூர் நடிப்பில் நாயக் என்ற பெயரில் வெளிவந்தது. இந்நிலையில் தற்போது இரண்டாம் பாகம் சீசன் என்பதால் ‛நாயக்' படத்தின் இரண்டாம் பாகம் ... |
| அஞ்சலியின் அடுத்த காதல் கிசுகிசு ? Posted: காதல் கிசுகிசுக்களிலிருந்து எந்த ஹீரோவும், எந்த ஹீரோவும் தப்பியதில்லை. சிலருக்கு காதல் கிசுகிசு ஒருவருடனே முடிந்து, அவர்களுடனே திருமணமும் நடந்துவிடும். சிலருக்கு கிசுகிசுவாக மட்டுமே முடிந்து விடும். சிலருக்கோ அந்த கிசுகிசு ஆள் மாறி மாறி தொடர்ந்து கொண்டேயிருக்கும். கடந்த சில வருடங்களாகவே காதல் கிசுகிசுவில் அதிகம் இடம் ... |
| Posted: தமிழ்த் திரையுலகத்தில் சில படங்களை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்தப் படத்தின் சில விஷயங்களுக்காக ஞாபகம் வைத்திருப்போம். ஆனால், படத்தை இயக்கிய மணிரத்னம், படத்தில் அதிக எதிர்பார்ப்புடன் நடித்த விக்ரம் வரை மறக்க நினைக்கும் ஒரு படமாக இருப்பது 'ராவணன்'. இதே நாளில் ஆறு வருடங்களுக்கு முன்பு மணிரத்னம் இயக்க, ஏ.ஆர்.ரகுமான் இயக்க, விக்ரம், ... |
| படப்பிடிப்பு ரத்தா.? - தயாரிப்பாளர் சங்கம் மறுப்பு Posted: தயாரிப்பாளர் சங்கத்திற்கு, ஒளிப்பதிவாளர்கள் சங்கத்திற்கு இடையே ஏற்பட்ட பிரச்னையால் இன்றைய படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாக கோடம்பாக்கத்தில் காலை முதல் செய்தி வேகமாக பரவி வந்தது. ஆனால் இதை தயாரிப்பாளர்கள் சங்கம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ... |
| ஈராக்கில் நர்ஸாக பணிபுரிய தயாராகும் பார்வதி..! Posted: எவ்வளவு ரூபாய் சம்பளம் கொடுத்தாலும், தனக்கு கதை பிடிக்கவில்லை என்றால் அது எந்த நடிகரோட படமாக இருந்தாலும் நோ சொல்கிற அதிரடியான நடிகை தான் பார்வதி. அதனால்தானோ என்னவோ இவர் நடித்த படங்களில் இவரது கதாபாத்திரம் சூப்பர் ஹிட்டாகிறதோட விருதுகளையும் குவிக்குது. கடந்த வருடத்தில் 'என்னு நிண்டே மொய்தீன்' மற்றும் 'சார்லி' படங்களில் ... |
| மோகன்லால்-பிரியதர்ஷன் ஊட்டிக்கு செலுத்திய காணிக்கை..! Posted: பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துவரும் 'ஒப்பம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை ஊட்டியில் நடத்திமுடித்து படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்கள். ஊட்டியை பொறுத்தவரை மோகன்லால்-பிரியதர்ஷன் கூட்டணிக்கு பகிர்ந்துகொள்ள ஞாபகத்தில் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. காரணம் இவர்கள் கூட்டணியில் உருவான 'சித்ரம்', ... |
| மைசூர் கல்யாணத்தின் கோரமுகத்தை அம்பலப்படுத்த தயாராகும் அனுமோல்..! Posted: கேரள மாநிலம் நிலாம்பூர் பகுதியில் உள்ள மக்களிடம், குறிப்பாக பெண்களிடம் சென்று 'மைசூர் கல்யாணம்' என்று சொல்லிப்பாருங்கள்.. அவர்கள் முகத்தில் தோன்றும் அச்சத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்தப்பகுதியில் உள்ள பலரும் தங்களது பெண்களை திருமணம் செய்துகொடுக்க முடியாமல் ஏழ்மையில் இருந்தநிலையில் மைசூரிலிருந்து இளைஞர்கள் ... |
| ஜூலை 25ல் ஜனதா கேரேஜ் பாடல்கள் வெளியீட்டு விழா Posted: பிரபாஸ் நடிப்பில் மிர்ச்சி மகேஷ் பாபு நடிப்பில் ஸ்ரீமந்துடு போன்ற சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் கொரட்டாலா சிவா, தற்போது நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் ஜனதா கேரேஜ் படத்தை இயக்கி வருகின்றார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்கும் ஜனதா கேரேஜ் படத்தில் சமந்தா, நித்யா மேனன் என இரு நாயகிகள் ... |
| விஜயதசமியில் துவங்கும் ராமின் அடுத்த படம் Posted: பட்டாஸ், சுப்ரீம் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் அணில் ரவிபுடி, அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் ராம் நாயகனாக நடிக்கவுள்ளார். டோலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இப்படத்தை இயக்க அணில் ரவிபுடிக்கு ரூ 3 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். தற்போது திரைக்கதை அமைக்கும் பணிகளில் மும்முரமாக ... |
| கும்கி இரண்டாம் பாகத்துக்கு தயாராகிறார் பிரபுசாலமன் Posted: பிரபு சாலமன் தற்போது இயக்கியுள்ள 'தொடரி' படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து டப்பிங் மற்றும் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடந்து வருகிறது. சில கிராபிக்ஸ் காட்சிகளை இணைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் 'கும்கி' படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளார் பிரபு சாலமன். விக்ரம் ... |
| தனது உதவி இயக்குனர்களை நடிக்க வைக்கிறார் வெங்கட்பிரபு Posted: 'சென்னை 28' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் வெங்கட்பிரபு. இதில் 'சென்னை 28' படத்தில் நடித்த அனைவரும் அதே கேரக்டரில் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். தற்போது படப்பிடிப்பு கிளைமாக்சை நெருங்கி உள்ளது. கிளைமாக்சில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் தன்னிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றி ... |
| ‛மெட்ரோ' செயின் பறிப்பை கற்றுக் கொடுக்கிறதா? இயக்குனர் ஆவேசம் Posted: 'ஆள்' படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் தற்போது இயக்கி உள்ள படம் 'மெட்ரோ'. பாபி சிம்ஹாவுடன் சிரிஷ் என்ற புதுமுகம் நடிக்கிறார். 'டார்லிங் 2' படத்தில் நடித்த மாயா ஹீரோயின். இந்த படம் சென்னையில் அடிக்கடி நடக்கும் செயின் பறிப்பு சம்பவம் பற்றிய படம். தணிக்கை குழுவினர் படம் பார்த்து விட்டு இந்த படம் பெண்கள் கழுத்தில் கிடக்கும் நகையை ... |
| Posted: ஆயிரம் படங்களை கடந்த ஆச்சி மனோரமா கடைசியாக நடித்த படம் சிங்கம்&2. கடைசியாக அவர் பாடிய பாடல் "பச்சைமல காட்டுக்குள்ள பவளமலை ஓரத்துல ஆடு மேய்க்கிறேன்... வெள்ளாடு மேய்க்கிறேன்..." என்பதாகும். இது அவர் 'பேராண்டி' என்ற படத்துக்காக ஹித்தேஷ் முருகவேல் இசையில் பாடியுள்ளார். 'பேராண்டி' படத்தில் அரவிந்த் என்ற புதுமுகத்துடன் ... |
| Posted: விஜய் நடித்த 'மதுர' படத்தை இயக்கியவர் மாதேஷ். ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'மோகினி' என்ற படத்தை இயக்குகிறார். இது ஹாரர் திகில் படம். திரிஷா ஹீரோயின் மட்டுமல்ல கதையே அவரைச்சுற்றித்தான் நடக்கும். இதன் படப்பிடிப்பு தற்போது லண்டனில் தொடங்கி நடந்து வருகிறது. த்ரிஷாவுடன் யோகிபாபு, லொள்ளுசபா ... |
| பிளாஷ்ஃபேக்: சிவாஜி நடித்த முதல் படம் 'பராசக்தி' அல்ல Posted: நடிகர் திலகம் சிவாஜியை சினிமா உலகத்துக்கு அறிமுகப்படுத்திய படம் 'பராசக்தி'. புராண படங்களும், பக்தி படங்களும் வந்து கொண்டிருந்த நேரத்தில் புரட்சிகரமான கருத்துக்களை பேசிய படம். தமிழ் சினிமாவின் திருப்புமுனை திரைப்படம். அதில் தி.மு.க தலைவர் எழுதி சிவாஜி பேசிய வசனம் இன்றைக்கும் பிரபலம். பராசக்தி படத்திற்காக ஒல்லியா இருந்த ... |
| ரூ.10 கோடி மதிப்பிலான வீட்டை பரிசளித்தாரா சல்மான்? - பிபாஷா பாசு பதில் Posted: பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவிற்கு சமீபத்தில் நடிகர் கரண் சிங் குரோவர் உடன் திருமணம் நடந்தது. திருமணத்தை தொடர்ந்து நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் பிபாஷா-கரணை வாழ்த்தினார்கள். நடிகரும், பிபாஷாவின் நண்பருமான சல்மானும் வாழ்த்தினார். இந்நிலையில் பிபாஷாவிற்கு பிறந்தநாள் பரிசாக, சல்மான் ரூ.10 கோடி ... |
| ‛அந்தாஸ் அப்னா அப்னா-2 : அமீர்கானுடன் சல்மான் மீண்டும் நடிப்பாரா? Posted: |
| டியூப்லைட்டிற்காக இணையும் சல்மான், சோகைல் Posted: ‛பஜ்ரங்கி பைஜான்' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சல்மானும், இயக்குநர் கபீர் கானும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இப்படத்திற்கு ‛டியூப்லைட்' என்று பெயர் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் அரசியல் பின்னணியில், 1950ம் ஆண்டு காலக்கட்டத்தில் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-06-18. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |