Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்கள் ...” plus 9 more

Tamilwin Latest News: “சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்கள் ...” plus 9 more

Link to Lankasri

சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்கள் ...

Posted: 14 Jun 2016 06:13 PM PDT

தபால் ஊழியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தாமதமாகினாலும் மாணவர்களுக்க அநீதி இழைக்கப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்.

செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டு ...

Posted: 14 Jun 2016 06:05 PM PDT

கம்பஹாவில், செல்லிடப் பேசியில் பேசிக் கொண்டு ரயில் பாதையை கடந்த மாணவர் ஒருவர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். கம்பஹா பண்டாரநாயக்க மத்திய மஹா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி பயிலும் 19 வயதான செனேத் ரொசான் என்ற.

20லட்சம் கப்பம் கேட்டு நாடாளுமன்ற ...

Posted: 14 Jun 2016 05:58 PM PDT

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 20 லட்சம் கப்பம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும்.

நிதி மோசடி விசாரணைப் பிரிவு ...

Posted: 14 Jun 2016 05:45 PM PDT

நிதி மோசடி விசாரணைப் பிரிவு விஸ்தரிக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்நிதி மோசடி விசாரணைப்

தமிழினத்தின் அரசியல் வரலாற்றில் ...

Posted: 14 Jun 2016 05:40 PM PDT

ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று கடந்த எட்டாம் திகதியுடன் ஒன்றரை வருட காலம் கடந்தோடி விட்டது. ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துடன் ஒரு வருட காலம் நிறைவு பெறப் போகின்றது..

இலங்கை புகலிட கோரிக்கையாளர்களிடம் ...

Posted: 14 Jun 2016 05:33 PM PDT

இலங்கை புகலிட கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியா அழைத்து செல்வதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ள முகவர்கள் குறித்து "கியூ" பிரிவு பெலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.தமிழக கடலோர மாவட்டங்களில் உள்ள இலங்கை புகலிட.

ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சுப் ...

Posted: 14 Jun 2016 05:26 PM PDT

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சர் பதவியொன்று வழங்கப்படவுள்ளது.அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது தொடர்பில் இலங்கை தொழிலாளர்.

கூட்டு எதிர்க்கட்சியின் எட்டு ...

Posted: 14 Jun 2016 05:23 PM PDT

கூட்டு எதிர்க்கட்சியின் எட்டு பேர் ஆளும் கட்சியில் இணைந்து கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக ஆளும்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் எட்டு.

யாழ்ப்பாணத்தில் வெள்ளத்தினால் ...

Posted: 14 Jun 2016 04:39 PM PDT

யாழ். மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ். மாவட்ட மனித உரிமைகள் அமைப்பாளர் நிதியுதவி வழங்கி வைத்துள்ளார்.இது தொடர்பிலான நிகழ்வு சாவகச்சேரியில் அண்மையில் இடம்பெற்றது.இதன் போது யாழ். மாவட்ட.

பனாமா மோசடியாளர்களை காப்பாற்றும் ...

Posted: 14 Jun 2016 04:07 PM PDT

சர்ச்சைக்குரிய பனாமா, மொஸெக் பொன்சேகா நிறுவனத்தில் இரகசிய கணக்குகளை வைத்திருக்கும் சிலரை பாதுகாக்கும் முயற்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™