ஈகரை தமிழ் களஞ்சியம் |
- கவிதை ஒன்று எழுதணும்
- இந்த நூல் இருக்கிறதா?
- புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்
- கடற்காற்று தாமதமாவதால் தமிழகத்தில் வெப்பம் நீடிக்கும்
- 51 ஆண்டுகள் பழமைவாய்ந்த பள்ளியை சீரமைக்க எம்.பி நிதியிலிருந்து டெண்டுல்கர் உதவி
- பிரதமரிடம் 29 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா மனு
- எனது இலங்கைப் பயணம் .
- கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
- விசிறி வாழை – ஒரு பக்க கதை
- அயர்ந்த கண்ணன் - (கீத கோவிந்தம்)
- தலைவன்!
- ப்ளீஸ் இந்த புத்தக்கத்தை வாங்காதீங்க-கோபிநாத்
- நூற்றாண்டுகளில் வரலாறு
- 'ஆசை வெட்கமறியும்' நாவல்
- புறக்கணிப்பு: ஆர்.தியாகு
- “5ஜி அலைக்கற்றை தொழில்நுட்பத்தால் வியக்கத்தக்க முன்னேற்றம் கிடைக்கும்’
- கண்தான விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்வது இளைஞர்களின் கடமை
- ஃபேஸ்புக்கில் 23 டுபாக்கூர் குஷ்புகள்:
- செய்து பாருங்கள் - ஹார்ட்... ஹார்ட்... போட்டோ பிரேம்ஸ்!
| Posted: 14 Jun 2016 10:21 AM PDT கவிதை ஒன்றை எழுதலாம் என்று பேனாவும் பேப்பரும் எடுத்தேன், ஏதேதோ யோசித்தேன் ஆனாலும் கவிதை வரவில்லை, வெளியே மண்ணில் விளையாண்ட மகனை அம்மா அடித்திருப்பாள் போலும், வேகமாக ஓடி வந்து ... |
| Posted: 14 Jun 2016 10:18 AM PDT நண்பர்களே எனக்கு india a history by john keay என்ற நூல் மின்நூல் வடிவில்(pdf) வேண்டும். இருப்பவர்கள் உதவ வேண்டுகிறேன் |
| புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன் Posted: 14 Jun 2016 09:30 AM PDT எனக்கு புத்தகங்கள் என்றால் கொள்ளை விருப்பம் ஆனால் நேரமின்மை காரணமாக நூலகத்திற்கு அடிக்கடி செல்ல இயலாது இருந்த பொழுது தான் தமிழ்த்தேனீ இணையளத்தின் அறிமுகமானது. அதற்கு பின் நான் முகநூலில் செலவழித்த நேரத்தை விட தமிழ்த்தேனீ இல் தான் அதிக நேரத்தை செலவிட்டேன். அப்பொழுது தான் நானும் புத்தகங்களை மின்நூல்களாக மாற்றினால் என்ன என்று யோசித்து 'துப்பறியும் சாம்பு' புத்தகத்தை Scan செய்து தமிழ்நேசனுக்கு அனுப்பி அவரும் அதை தமிழ்த்தேனீ இல் பதிவேற்றம் செய்தார். சில காலத்தில் அவ்விணையத்தளமும் ஏனோ தெரியவில்லை மூடப்பட்டது. ... |
| கடற்காற்று தாமதமாவதால் தமிழகத்தில் வெப்பம் நீடிக்கும் Posted: 14 Jun 2016 08:15 AM PDT சென்னை: கடற்காற்று உருவாவதில் தாமதம் ஏற்படுவதாலும், மேகங்கள் குறைந்து காணப்படுவதாலும் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சில நாள்கள் மழை பெய்து வந்தது. வெப்பச் சலனத்தின் காரணமாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்து வந்தது. எனினும், தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பகல் ... |
| 51 ஆண்டுகள் பழமைவாய்ந்த பள்ளியை சீரமைக்க எம்.பி நிதியிலிருந்து டெண்டுல்கர் உதவி Posted: 14 Jun 2016 08:12 AM PDT கொல்கத்தா: கொல்கத்தா அருகே மலைப்பகுதியில் இருக்கும் 51 ஆண்டுகள் பழமைவாய்ந்த பள்ளியை சீரமைப்பதற்கு மாநிலங்களவை உறுப்பினரான கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ரூ. 76 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். கொல்கத்தாவின் தென்மேற்கே 140 கி.மீ. தொலைவில் மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ளது சுவர்ணமூயி சஸ்மால் சிக்க்ஷா நிகேதன் பள்ளி. மலைவாழ் மக்களின் குழந்தைகள் சுமார் 1000 பேர் பயிலும் இந்த பள்ளி 51 ஆண்டுகள் பழமையானது. பல ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டதால் பள்ளிக் கட்டடங்கள் மிகவும் ... |
| பிரதமரிடம் 29 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா மனு Posted: 14 Jun 2016 08:07 AM PDT - தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசு ஆதரவு தரக் கோரியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் 94 பக்க கோரிக்கை மனுவை அளித்தார். முன்னதாக இன்று காலை 11 மணிக்கு சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட அவர் தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்குச் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மாலை 5 மணியளவில் பிரதமரை ... |
| Posted: 14 Jun 2016 05:12 AM PDT எனது இலங்கைப் பயணம் ========================= சென்ற டிசம்பர்த் திங்கள் 23 ம் நாள் முதல் ஜனவரி - 2016 ம் திங்கள் 3 ம் நாள் வரையில் 10 நாட்களுக்கு இலங்கைப் பயணம் மேற்கொண்டேன் . இது ஒரு சுற்றுலா நோக்கில் மேற்கொண்ட பயணமாகும் . இந்தப் பயணத்தில் நான் , என் துணைவியார் , என் மாப்பிள்ளை , என் மகள் மற்றும் அவர்களுடையை ஒரே பையன் பிரணவ் ஆகிய ஐந்து பேரும் கலந்துகொண்டோம் . இது என்னுடைய இரண்டாவது விமானப் பயணம் ஆகும் . முதல் விமானப் பயணம் , சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து , புனே சென்றது ஆகும் . என்னுடைய ... |
| கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல Posted: 14 Jun 2016 03:44 AM PDT படம் - வெண்ணிற ஆடை பாடல் - கவியரசர் கண்ணதாசன் இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி பாடியவர்- பி.சுசீலா - ------------------------------- - கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல எண்ணம் என்னும் ஆசைப் படகு செல்லச் செல்ல வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம் துள்ளத் துள்ள (கண்ணன்) - தென்றல் இன்று பாடும் பாடல் என்ன என்ன சின்னக் கிளிகள் சொல்லும் கதைகள் என்ன என்ன கண்ணும் நெஞ்சும் ஒன்றுக்கொன்று பின்னப் பின்ன என்னைத் துன்பம் செய்யும் எண்ணம் என்ன ... |
| Posted: 14 Jun 2016 03:34 AM PDT ![]() |
| அயர்ந்த கண்ணன் - (கீத கோவிந்தம்) Posted: 14 Jun 2016 03:24 AM PDT - ![]() |
| Posted: 14 Jun 2016 03:20 AM PDT நாளை புதிய புராஜெக்ட் மேனேஜர் வரப் போறார் என்ற தகவல் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவருக்கு மாதச் சம்பளம், ஒரு லட்சம் ரூபாய் என்பதை, எச்.ஆரிடம் கேட்டு தெரிந்து கொண்டோம். 'வரவிருக்கும் புதிய புராஜெக்ட் மேனேஜர், தன் புதிய யோசனைகளால் சரியும் நம் நிறுவனத்தின், 'இமேஜை' தூக்கி நிறுத்துவார் என்ற நம்பிக்கை, எங்களுக்கு இருக்கு; அவருக்கு, உங்களோட முழு ஒத்துழைப்பை தரணும்...' என்று, ஒரு வாரத்திற்கு முன்பே, நிர்வாக இயக்குனர் எங்களிடம் கூறியிருந்தார். எங்கள் என்றால் நான், சொர்ணலதா, ராகுல் மற்றும் பிரகாஷ். ... |
| ப்ளீஸ் இந்த புத்தக்கத்தை வாங்காதீங்க-கோபிநாத் Posted: 14 Jun 2016 03:08 AM PDT பதிவிறக்க: ப்ளீஸ் இந்த புத்தக்கத்தை வாங்காதீங்க-கோபிநாத் |
| Posted: 13 Jun 2016 10:54 PM PDT ![]() |
| Posted: 13 Jun 2016 10:11 PM PDT 'இதயம் பேசுகிறது' மணியன் அவர்களின் 'ஆசை வெட்கமறியும்' நாவலை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/3r94h6stdov7a8s/Manian_AasaiVetkamariyum.pdf |
| Posted: 13 Jun 2016 10:04 PM PDT - ஊழல் இல்லாத அரசு சம்பளத்திற்காக மட்டும் வேலைசெய்யும் அதிகாரிகள் எப்போதும் குழாயில் தண்ணீர் மழை – ஆட்டோ குலுங்காத சாலை ஒவ்வொரு நொடியும் மின்சாரம் எத்தனை வாக்குறுதிகள் கொடுத்தோம்! – அவர்கள் ஓட்டுக்கு 300 ரூபாய் என்றதும் இவை அத்தனையும் புறக்கணிக்கப்பட்டது! – ——————————– கவிதை மணி |
| “5ஜி அலைக்கற்றை தொழில்நுட்பத்தால் வியக்கத்தக்க முன்னேற்றம் கிடைக்கும்’ Posted: 13 Jun 2016 06:54 PM PDT - இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பயிலரங்கில் கலந்துரையாடிய (இடமிருந்து) வேலம்மாள் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் கவிதா, மஞ்சு, இயக்குநர் ஆர்.ஞானமூர்த்தி, மத்திய மின்காந்தவியல் ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி பி.ஹனுமந்தராவ், ஒருங்கிணைப்பாளர்கள் எம்.டி.செல்வராஜ், பிரியங்கா கோகில். ———————————- 2020-ஆம் ஆண்டில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவிருக்கும் 5வது தலைமுறை அலைக்கற்றை தொழில்நுட்பத்தால் வியக்கத்தக்க முன்னேற்றம் உருவாகும் என்று ... |
| கண்தான விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்வது இளைஞர்களின் கடமை Posted: 13 Jun 2016 06:53 PM PDT - சென்னை அண்ணாநகரில் கட்டப்பட்டுள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் புதிய கிளையை நடிகர் ஜெயம்ரவி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து பேசியதாவது: நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் கண்பார்வை இல்லாமல் உள்ளனர். ஆனால் மிகக் குறைந்த அளவுக்கே கண்கள் தானமாகப் பெறப்படுகின்றன. போகும்போது எதையும் கொண்டு செல்வதில்லை என்று கூறுவார்கள்; ஆனால் அதே நேரத்தில் எதையாவது விட்டுச் செல்ல வேண்டும். அதாவது நமது உடல் உறுப்புகளை குறிப்பாக கண்களை தானம் செய்ய முன்வர வேண்டும். நான் எனது கண்களை இதே மருத்துவமனை ... |
| ஃபேஸ்புக்கில் 23 டுபாக்கூர் குஷ்புகள்: Posted: 13 Jun 2016 06:52 PM PDT - சென்னை: நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு பெயரில் ஃபேஸ்புக்கில் 23 போலி கணக்குகள் உள்ளதால் அவர் அதிருப்தி அடைந்துள்ளார். நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளார். காலையில் எழுந்த உடன் குட் மார்னிங் சொல்பவர் தூங்கச் செல்லும் முன்பு குட் நைட்டும் சொல்வார். தான் வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்றால் ட்விட்டரில் தெரிவிப்பார். மேலும் தன்னிடம் கேள்வி கேட்கும் ரசிகர்களுக்கு பொறுமையாக பதில் அளிப்பார். தன்னை கிண்டல் செய்பவர்களுக்கு ... |
| செய்து பாருங்கள் - ஹார்ட்... ஹார்ட்... போட்டோ பிரேம்ஸ்! Posted: 13 Jun 2016 06:50 PM PDT தேவைப்படும் பொருட்கள்: பென்சில், ஸ்கேல், கத்தரிக்கோல், வெளிர் மஞ்சள் நிற கார்ட் போர்டு, க்ளூ ஸ்டிக், விதவிதமான நிறங்களில் பட்டன்கள்! செய்யலாமா குட்டீஸ்...? 1. முதலில் வெளிர் மஞ்சள் நிற கார்ட் போர்டை 20x10 செமீ அளவில் கட் செய்து, அதை இரண்டாக மடித்துக் கொள்ளவும். அதில் நான்கு துளைகள் உள்ள சற்று பெரிய பட்டனை கரடியின் தலையாக ஒட்டவும். 2. பிறகு அதை விட பெரிய பட்டனை அதன் கீழே ஒட்டவும். (இதுதான் கரடியின் உடல்) 3. பிறகு நான்கு வயலட் கலர் சிறிய பட்டன்களை இந்த பெரிய பட்டனின் நான்கு புறங்களிலும் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


