Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மதுரா கலவரம்: சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு தயார்
- அதிமுக - பாஜக இடையே கூட்டணி ஏற்பட வாய்ப்பு
- கச்சத்தீவை முதல்வர் ஜெயலலிதா மீட்பார்:மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
- மூன்றாவது அணிக்கான முயற்சி தோல்வியில்தான் முடியும்
- மல்லையா விவகாரம்:அமலாக்கத் துறையிடம் விளக்கம் கோருகிறது இன்டர்போல்
- நீதிபதிகள் நியமன வழிமுறை குறித்த வரைவறிக்கை:உச்ச நீதிமன்றத்துக்கு 3 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசு முடிவு
- எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் பெற இன்று கடைசி
- ராணுவத்தின் கண்காணிப்பைத் தடுக்க "கால்குலேட்டரை' பயன்படுத்தும் பயங்கரவாதிகள்
- "வேலையின்மை பிரச்னையை முழுமையாக ஒழிக்க மோடி அரசு பாடுபடுகிறது'
- ரகுராம் ராஜனுக்கு பதவிநீட்டிப்பு வழங்க வேண்டும்:இணையத்தில் குவியும் ஆதரவு
- மகாராஷ்டிரம்: சாலை விபத்தில் 17 பேர் பலி
- மோடியின் நாடாளுமன்ற உரையைக் கேட்க அமெரிக்கவாழ் இந்தியர்கள் ஆர்வம்
- ஜாட் சமூகத்தினர் மீண்டும் போராட்டம்:ஹரியாணா மாநிலத்தில் உச்சகட்ட பாதுகாப்பு
- காஷ்மீர்: "அனந்த்நாக் தாக்குதலை நடத்தியது லஷ்கர் பயங்கரவாதி'
- "இந்தியாவில் கருப்பு பொருளாதாரம் குறைந்துள்ளது'
- மதுரா கலவரம்: உ.பி. அரசு மீது நிதீஷ் குமார் குற்றச்சாட்டு
- ராமர் கோவில் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு:மத்திய அமைச்சர் உமா பாரதி வலியுறுத்தல்
- காங்கிரஸுக்கு இப்போதும் ராகுல்தான் தலைவர்
- குளிர்பான ஆலைகளை மூட ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்பு வலியுறுத்தல்
- திருமணத் தகவல் இணையதளங்களை முறைப்படுத்துதல்: மத்திய அரசுக்கு மகளிர் ஆணையம் வரவேற்பு
- ஜோகோவிச்சுக்கு "கேரியர் கிராண்ட்ஸ்லாம்'
- கோபா அமெரிக்கா கால்பந்து: பிரேசில்-ஈகுவடார் ஆட்டம் டிரா
- முகமது அலியின் இறுதிச்சடங்கு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறதுலாஸ்
- முகமது அலிகல்லுக்குள் ஈரம்
- சர்வதேச தடகளம்: இந்திய மகளிருக்கு தங்கம்
- இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: பாக். அணியில் இடம்பிடித்தார் ஆமிர்
- இந்தியாவின் முதல் ஆணழகன் மறைவு
- மாநில கூடைப் பந்து: ஈரோடு அணி சாம்பியன்
- வங்கதேசத்தில் போலீஸ் அதிகாரி மனைவி சுட்டுக் கொலை
- பேருந்து-லாரி மோதல்: சீனாவில் 4 பேர் பலி
- "தென் ஆப்பிரிக்காவில் பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல்':அமெரிக்கா எச்சரிக்கை
- எச்-1பி விசா முறைகேடு :இந்திய-அமெரிக்க சகோதரர்களுக்கு 7 ஆண்டு சிறை
- வரப்பெற்றோம்
- நூல் அரங்கம்
- இலக்கியச் சங்கம்
- நாடு முழுவதும் 2 கோடி மாணவர்களுக்கு இலவச யோகா பயிற்சி:சத்குரு ஜக்கி வாசுதேவ்
- செந்நாய் விரட்டியதில் கிணற்றுக்குள் தவறி விழுந்து மான் சாவு
- சாலை விபத்தில் பலியான அதிமுக நிர்வாகியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம்:ஜெயலலிதா அறிவிப்பு
- ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு: 70 சதவீத மாணவர்கள் எழுதினர்
- 12. ஸ்வீட் எடு, கொண்டாடு! - 3
- நம்மாழ்வார் திருவிருத்தம் - பாடல் 54
- பகுதி - 263
- 26. அன்னம் பாலிக்கும் - பாடல் 11
- 06.06.1955 - பாலாற்றுக்குக் குறுக்கே தாம்போதி: வல்லிபுரத்துக்கருகே காமராஜ் திறந்து வைத்தார்
- ரகுராம் ராஜனுக்கு பதவி நீட்டிப்பு: ஆன்லைனில் குவியும் ஆதரவுகள்
- தமிழகத்தில் பரவலாக மழை
- சென்னை புறநகரில் காற்றுடன் மழை
- புதிய கல்வி கொள்கை: மாநிலங்களின் கருத்துகள் பெறப்பட்ட பிறகே இறுதி முடிவு- ஸ்மிருதி இரானி
- ஆர்க்டிக் கடலில் படிப்படியாக உருகிவரும் பனிப்படலத்தால் வறட்சி நிலவ வாய்ப்பு!
- மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்திற்கு அனுமதி: நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா நன்றி
- சாலை விபத்தில் உயிரிழந்த அதிமுக செயலாளர் குடும்பத்துக்கு 3 லட்சம் நிதியுதவி: ஜெயலலிதா அறிவிப்பு
- உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்தே போட்டி: சீமான்
- சிவகாசி கோயில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம்
- பட்டாசு தொழில்களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்: இல.கணேசன்
- சகோதர மனப்பான்மையோடு வாழ சபதமேற்போம்: மு.க.ஸ்டாலின்
- வனங்களையும், வன உயிரினங்களையும் பாதுகாக்க முன் வரவேண்டும்: மு.க. ஸ்டாலின்
- ஒரு கவிதையின் டைரி: கா. மகேந்திரபிரபு
- ஒரு கவிதையின் டைரி: என்.எஸ்.எம். சாகுல் ஹமீது
- ஒரு கவிதையின் டைரி: ம. அஹமது நவ்ரோஸ் பேகம்
- ஒரு கவிதையின் டைரி: - பஜருதீன்
- ஒரு கவிதையின் டைரி: -மோனிகா மாறன்
- கவிதையின் டைரி : அழகூர். அருண். ஞானசேகரன்
- ஒரு கவிதையின் டைரி: நெய்வேலி - தேன்ராஜா
- நிர்வாக வசதிக்காக தமிழகத்தை மூன்று மாநிலங்களாக பிரிக்க வேண்டும்: சிலம்பொலி செல்லப்பன்
- ஒரு கவிதையின் டைரி: - கோ. மன்றவாணன்
- வார இறுதி நாள்களில் சிறப்பு துப்புரவு பணி: துணைநிலை ஆளுநர் கிரண்பேடி
- ஒரு கவிதையின் டைரி: ஆப்ரஹாம் வேளாங்கண்ணி
- ஒரு கவிதையின் டைரி: பிரபாவதி வீரமுத்து
- வங்கி அதிகாரி போல பேசி இளைஞரின் வங்கிக் கணக்கில் ரூ.42 ஆயிரம் கையாடல்
- ஒரு கவிதையின் டைரி
- மதுரா கலவரம்: பலி எண்ணிக்கை 29ஆக உயர்வு
- கவிதையின் டைரி: மா.செந்தில்வேலன்
- கவிதையின் டைரி: இரா. சுந்தரேசன்
- ஒரு கவிதையின் டைரி: கவிஞர் " இளவல் " ஹரிஹரன்,
- ஒரு கவிதையின் டைரி: பாவலர் கருமலைத்தமிழாழன்
- ஒரு கவிதையின் டைரி: எஸ். ஸ்ரீதுரை
- குத்துச் சண்டை வரலாற்றில் முகமது அலி பெயர் நிலைத்திருக்கும்: கருணாநிதி
- ஒரு கவிதையின் டைரி: கே. அசோகன்
- புதுச்சேரி ஜிப்மர் நுழைவுத்தேர்வு முடிவுகள் 13-ஆம் தேதி வெளியீடு
- கவிதையின் டைரி: கவிஞர் இரா .இரவி
- ஒரு கவிதையின் டைரி: லூர்து எஸ் ராஜ்
- அன்புநாதனுக்கு முன்ஜாமீன் வழங்குவது தடயங்களை மறைக்கவே உதவும்: கருணாநிதி
- ஒரு கவிதையின் டைரி: லட்சுமிபாலா
- நாராயணசாமிக்கு கருணாநிதி வாழ்த்து
- ஒரு கவிதையின் டைரி: மீனாள் தேவராஜன்
- ஒரு கவிதையின் டைரி: குட்டி சரவணன்
- ஒரு கவிதையின் டைரி: எஸ். நித்யலட்சுமி
- ஒரு கவிதையின் டைரி: -விக்னேஷ்
- ஒரு கவிதையின் டைரி: இளந்தென்றல் திரவியம்
- காகிதக்கப்பல்: கா. மகேந்திரபிரபு
- காகிதக் கப்பல் : தகடூர் செவ்வியன்
- காகித கப்பல்கள்: -ஆனந்தி ராமகிருஷ்ணன்
- கத்தார் நாட்டு தொழிலதிபர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு
- கல்விக் கட்டண கொள்ளையை தடுக்க சி.பி.எஸ்.இ வழியில் அரசு செயல்படவேண்டும்: ராமதாஸ்
- தமிழக பாஜக புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு: மீண்டும் பொதுச்செயலாளராக வானதி சீனிவாசன் நியமனம்
- சுந்தர ராமசாமி - பகுதி 3
- புதுவை அரசு நாளை பதவியேற்பு காந்தி திடலில் ஏற்பாடுகள் தீவிரம்
- ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு: இன்று நாடு முழுவதும் 75 நகரங்களில் 270 மையங்களில் நடைபெறவுள்ளது.
- அரியானா மாநிலத்தில் மீண்டும் ஜாட் சமூகத்தினர் இன்று முதல் தர்ணா போராட்டம்: மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு
- மும்பை - புனே எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 17 பேர் பலி
| மதுரா கலவரம்: சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு தயார் Posted: 05 Jun 2016 12:21 PM PDT மதுரா கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். |
| அதிமுக - பாஜக இடையே கூட்டணி ஏற்பட வாய்ப்பு Posted: 05 Jun 2016 12:19 PM PDT அதிமுகவிடம் பாஜக மிருதுவான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதன் மூலம், அந்த இரு கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். |
| கச்சத்தீவை முதல்வர் ஜெயலலிதா மீட்பார்:மு.க.ஸ்டாலின் நம்பிக்கை Posted: 05 Jun 2016 12:18 PM PDT கச்சத்தீவை முதல்வர் ஜெயலலிதா மீட்பார் என நம்பிக்கை இருப்பதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் கூறினார். |
| மூன்றாவது அணிக்கான முயற்சி தோல்வியில்தான் முடியும் Posted: 05 Jun 2016 12:18 PM PDT தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்க நினைக்கும் மாநிலக் கட்சிகளின் முயற்சி தோல்வியில்தான் முடியும் என்று மத்திய நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். |
| மல்லையா விவகாரம்:அமலாக்கத் துறையிடம் விளக்கம் கோருகிறது இன்டர்போல் Posted: 05 Jun 2016 12:17 PM PDT பிரிட்டனில் இருக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பிப்பது தொடர்பாக அமலாக்கத் துறையிடம் இன்டர்போல் அமைப்பு சில விளக்கங்களைக் கேட்டுள்ளது. |
| Posted: 05 Jun 2016 12:17 PM PDT உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றங்கள் ஆகியவற்றில் நீதிபதிகளை நியமிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழு (கொலீஜியம்) எழுப்பியுள்ள ஆட்சேபணைகளுக்கு 3 மாதங்களில் பதிலளிக்க மத்திய அமைச்சர்கள் குழு முடிவு செய்துள்ளது. |
| எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் பெற இன்று கடைசி Posted: 05 Jun 2016 12:16 PM PDT தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேருவதற்கு உரிய விண்ணப்பத்தைப் பெற திங்கள்கிழமை (ஜூன் 6) கடைசி நாளாகும். |
| ராணுவத்தின் கண்காணிப்பைத் தடுக்க "கால்குலேட்டரை' பயன்படுத்தும் பயங்கரவாதிகள் Posted: 05 Jun 2016 12:15 PM PDT பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பயங்கரவாதிகளுக்கு வரும் உத்தரவுகளை இந்திய ராணுவம் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக, "கால்குலேட்டர்' என்ற பெயரிலான செல்லிடப்பேசி செயலியை (ஆப்) பயங்கரவாதிகள் பயன்படுத்துவது, தெரியவந்துள்ளது. |
| "வேலையின்மை பிரச்னையை முழுமையாக ஒழிக்க மோடி அரசு பாடுபடுகிறது' Posted: 05 Jun 2016 12:14 PM PDT வேலையின்மை பிரச்னையை முழுமையாக ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பாடுபட்டு வருகிறது என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார். |
| ரகுராம் ராஜனுக்கு பதவிநீட்டிப்பு வழங்க வேண்டும்:இணையத்தில் குவியும் ஆதரவு Posted: 05 Jun 2016 12:14 PM PDT ரிசர்வ் வங்கி ஆளுநராக உள்ள ரகுராம் ராஜனுக்கு இரண்டாம் முறையாக பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று இணையதளம் வாயிலாக 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். |
| மகாராஷ்டிரம்: சாலை விபத்தில் 17 பேர் பலி Posted: 05 Jun 2016 12:13 PM PDT மகாராஷ்டிர மாநிலம், மும்பை-புணே நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரிட்ட சாலை விபத்தில் 6 மாதக் குழந்தை உள்பட 17 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர். |
| மோடியின் நாடாளுமன்ற உரையைக் கேட்க அமெரிக்கவாழ் இந்தியர்கள் ஆர்வம் Posted: 05 Jun 2016 12:12 PM PDT பிரதமர் நரேந்திர மோடி வரும் 8ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் பங்கேற்று ஆற்றவுள்ள உரையைக் கேட்க அமெரிக்கவாழ் இந்தியர்கள் ஆர்வமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| ஜாட் சமூகத்தினர் மீண்டும் போராட்டம்:ஹரியாணா மாநிலத்தில் உச்சகட்ட பாதுகாப்பு Posted: 05 Jun 2016 12:12 PM PDT ஹரியாணா மாநிலத்தில் தங்களுக்கு இடஒதுக்கீடு கோரி, ஜாட் சமூகத்தினர் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் மாநிலம் தழுவிய போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதையடுத்து மாநிலம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். |
| காஷ்மீர்: "அனந்த்நாக் தாக்குதலை நடத்தியது லஷ்கர் பயங்கரவாதி' Posted: 05 Jun 2016 12:11 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்தில் போலீஸார் மீது சனிக்கிழமை தாக்குதல் நடத்திய 2 பயங்கரவாதிகளில் ஒருவர் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. |
| "இந்தியாவில் கருப்பு பொருளாதாரம் குறைந்துள்ளது' Posted: 05 Jun 2016 12:11 PM PDT இந்தியாவில் கருப்புப் பொருளாதார நடவடிக்கைகள் குறைந்துள்ளது என்று "ஆம்பிட் கேபிடல் ரிசர்ச்' நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. |
| மதுரா கலவரம்: உ.பி. அரசு மீது நிதீஷ் குமார் குற்றச்சாட்டு Posted: 05 Jun 2016 12:09 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் நேரிட்ட கலவரம் தொடர்பாக அந்த மாநிலத்தை ஆளும் சமாஜவாதி அரசு மீது பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமார் மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார். |
| ராமர் கோவில் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு:மத்திய அமைச்சர் உமா பாரதி வலியுறுத்தல் Posted: 05 Jun 2016 12:08 PM PDT அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்னைக்கு, பேச்சுவார்த்தை நடத்துவது அல்லது சட்டம் இயற்றுவதன் மூலம் தீர்வு காண வேண்டும் என்று மத்திய அமைச்சர் உமா பாரதி வலியுறுத்தினார். |
| காங்கிரஸுக்கு இப்போதும் ராகுல்தான் தலைவர் Posted: 05 Jun 2016 12:08 PM PDT காங்கிரஸ் கட்சிக்கு இப்போதும் ராகுல்காந்திதான் தலைவர்; ஆனால் அவர் முறைப்படி தலைவராக வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்தார். |
| குளிர்பான ஆலைகளை மூட ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்பு வலியுறுத்தல் Posted: 05 Jun 2016 12:06 PM PDT வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு மாநிலங்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், தண்ணீரை வீணடிக்கும் குளிர்பான உற்பத்தி ஆலைகளை மூட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் சார்பு இயக்கமான சுதேசி ஜாக்ரண் மஞ்ச் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. |
| திருமணத் தகவல் இணையதளங்களை முறைப்படுத்துதல்: மத்திய அரசுக்கு மகளிர் ஆணையம் வரவேற்பு Posted: 05 Jun 2016 12:06 PM PDT திருமணத் தகவல் பரிமாற்றத்துக்கான இணையதளங்களை "டேட்டிங்' போன்ற தவறான செயல்களுக்கு பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில் சில விதிமுறைகளை கொண்டு வந்துள்ள மத்திய அரசை வரவேற்பதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. |
| ஜோகோவிச்சுக்கு "கேரியர் கிராண்ட்ஸ்லாம்' Posted: 05 Jun 2016 12:05 PM PDT பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். |
| கோபா அமெரிக்கா கால்பந்து: பிரேசில்-ஈகுவடார் ஆட்டம் டிரா Posted: 05 Jun 2016 12:05 PM PDT கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பிரேசில்-ஈகுவடார் இடையிலான ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது. |
| முகமது அலியின் இறுதிச்சடங்கு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறதுலாஸ் Posted: 05 Jun 2016 12:04 PM PDT குத்துச்சண்டை உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய முகமது அலியின் இறுதிச்சடங்கு மற்றும் இறுதி ஊர்வலம் அமெரிக்காவில் உள்ள அவருடைய சொந்த ஊரான லூயிஸ்வில்லேவில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. |
| Posted: 05 Jun 2016 12:03 PM PDT முகமது அலி ஆக்ரோஷமான குத்துச்சண்டை வீரராக திகழ்ந்திருந்தாலும், அமைதியை அதிகம் விரும்பியவர். மற்றவர்களை மகிழ்விப்பதில் அலாதி பிரியம் கொண்டவர். அவர் குத்துச்சண்டை போட்டியில் கொடி கட்டிப் பறந்த காலத்தில் மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளை உற்சாகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். |
| சர்வதேச தடகளம்: இந்திய மகளிருக்கு தங்கம் Posted: 05 Jun 2016 11:57 AM PDT சர்வதேச தடகளப் போட்டியில் மகளிர் 4*400 மீ. தொடர் ஓட்டத்தில் ஜாவ்னா மர்மு, அஸ்வினி அகுஞ்ஜி, அனில்டா தாமஸ், பூவம்மா ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. |
| இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: பாக். அணியில் இடம்பிடித்தார் ஆமிர் Posted: 05 Jun 2016 11:57 AM PDT இங்கிலாந்துக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணியில் முகமது ஆமிர் இடம்பெற்றுள்ளார். |
| இந்தியாவின் முதல் ஆணழகன் மறைவு Posted: 05 Jun 2016 11:56 AM PDT இந்தியாவின் முதல் பிரபஞ்ச ஆணழகனான மனோகர் அய்ச் (104) கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். |
| மாநில கூடைப் பந்து: ஈரோடு அணி சாம்பியன் Posted: 05 Jun 2016 11:56 AM PDT திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியின் மகளிர் பிரிவில் ஈரோடு டாக்டர் எல்.எம்.ஆர். அணி சாம்பியன் பட்டம் வென்றது. |
| வங்கதேசத்தில் போலீஸ் அதிகாரி மனைவி சுட்டுக் கொலை Posted: 05 Jun 2016 11:55 AM PDT வங்கதேசத்தில் போலீஸ் உயரதிகாரியின் மனைவி கத்தியால் குத்தியும் துப்பாக்கியால் சுட்டும், குரூரமாக கொலை செய்யப்பட்டார். |
| பேருந்து-லாரி மோதல்: சீனாவில் 4 பேர் பலி Posted: 05 Jun 2016 11:54 AM PDT சீனாவில் பயணிகள் பேருந்தும், சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். |
| "தென் ஆப்பிரிக்காவில் பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல்':அமெரிக்கா எச்சரிக்கை Posted: 05 Jun 2016 11:54 AM PDT தென் ஆப்பிரிக்கவில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தும் அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கைத் தகவல் வெளியிட்டுள்ளது. |
| எச்-1பி விசா முறைகேடு :இந்திய-அமெரிக்க சகோதரர்களுக்கு 7 ஆண்டு சிறை Posted: 05 Jun 2016 11:52 AM PDT எச்1பி விசா முறைகேடு செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இந்திய-அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த சகோதரர் இருவருக்கு 87 மாதங்கள் ( 7 ஆண்டு மூன்று மாதம்) சிறை தண்டனை விதிக்கப்பட்டது. |
| Posted: 05 Jun 2016 11:52 AM PDT இன்றைக்கும் ஆராய்ச்சி மணி - தி.இராசகோபாலன்; பக்.208; ரூ.120; வானதி பதிப்பகம், சென்னை-17; )044 - 2434 2810. |
| Posted: 05 Jun 2016 11:51 AM PDT ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு - சராஜீவோவில் ஒரு குழந்தையின் வாழ்க்கை - ஸ்லெட்டா ஃபிலிப்போவிக்; தமிழில் - அனிதா பொன்னீலன்; ரூ. 170; பக்.208; புலம் வெளியீடு, 332/216, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை- 600005. |
| Posted: 05 Jun 2016 11:50 AM PDT தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத் திருக்குறள் பேரவை இணைந்து நடத்தும் "திங்கள்தோறும் திருக்குறள்' தொடர் வகுப்பு. பங்கேற்பு: சோ.ந.கந்தசாமி; பெசண்டு அரங்கம், தஞ்சாவூர்; 6.6.16 மாலை 6.00. |
| நாடு முழுவதும் 2 கோடி மாணவர்களுக்கு இலவச யோகா பயிற்சி:சத்குரு ஜக்கி வாசுதேவ் Posted: 05 Jun 2016 11:49 AM PDT நாடு முழுவதும் 2 கோடி மாணவர்களுக்கு இலவச யோகா பயிற்சி அளிக்கப்படும் என, ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார். |
| செந்நாய் விரட்டியதில் கிணற்றுக்குள் தவறி விழுந்து மான் சாவு Posted: 05 Jun 2016 11:47 AM PDT தேனி மாவட்டம், கூடலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை செந்நாய் விரட்டியதில் கிணற்றுக்குள் தவறி விழுந்து மான் உயிரிழந்தது. |
| சாலை விபத்தில் பலியான அதிமுக நிர்வாகியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம்:ஜெயலலிதா அறிவிப்பு Posted: 05 Jun 2016 11:47 AM PDT சாலை விபத்தில் பலியான வேலூர் மாவட்ட அதிமுக கிளைச் செயலாளரின் குடும்பத்துக்கு, ரூ.3 லட்சம் வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். |
| ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு: 70 சதவீத மாணவர்கள் எழுதினர் Posted: 05 Jun 2016 11:46 AM PDT புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவப் படிப்பு (எம்.பி.பி.எஸ்.) மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விண்ணப்பித்தவர்களில் 70 சதவீதம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். |
| Posted: 05 Jun 2016 11:30 AM PDT என் சின்னாப்பாவின் பெருவிரல் வெட்டப்பட்டதற்கும், துறைத் தலைவரின் பார்வை போனதற்கும் சர்க்கரை வியாதிதான் காரணம் என்று டாக்டர்கள் கூறினர். அதுதான் உண்மையா? தெரியாது. அவர்களுக்கு சர்க்கரை வியாதி இருந்தது. சில ஆண்டுகள் கழித்து ஒருவருக்கு விரல் வெட்டி எடுக்கப்பட்டது, இன்னொருவருக்குப் பார்வை போனது. |
| நம்மாழ்வார் திருவிருத்தம் - பாடல் 54 Posted: 05 Jun 2016 11:30 AM PDT நீங்கள் சிறகை வீசிப் பறக்கிறீர்கள், ஆகவே, எம்பெருமானின் விண்நாட்டை எட்டுவது உங்களுக்கு மிகவும் எளிது, |
| Posted: 05 Jun 2016 11:30 AM PDT பொருளின்மேல் விருப்பம் கொண்டு அதன் காரணமாய் என்னை (விரும்புவதுபோல்) பார்க்கின்ற கிளிபோன்ற பெண்களுக்கு வேண்டியவனாகி, |
| 26. அன்னம் பாலிக்கும் - பாடல் 11 Posted: 05 Jun 2016 11:30 AM PDT சர்வ சங்கார காலத்தில் (முற்றூழிக் காலத்தில்) அழித்தல் தொழிலில் ஈடுபடும் சிவபிரானின் கோபம், |
| 06.06.1955 - பாலாற்றுக்குக் குறுக்கே தாம்போதி: வல்லிபுரத்துக்கருகே காமராஜ் திறந்து வைத்தார் Posted: 05 Jun 2016 11:30 AM PDT நெல்வாய் - திருக்கழுக்குன்றம் ரோடில் பாலாற்றுக்குக் குறுக்கே வல்லிபுரத்துக்கருகே கட்டப்பட்ட தாம்போதியை (காஸ்வே) முதன் மந்திரி காமராஜ் திறந்து வைத்தார். |
| ரகுராம் ராஜனுக்கு பதவி நீட்டிப்பு: ஆன்லைனில் குவியும் ஆதரவுகள் Posted: 05 Jun 2016 08:45 AM PDT ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுக்கு இரண்டாம் முறையாக பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று இணையதளம் வாயிலாக 60 ஆயிரத்தும் அதிகமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். |
| Posted: 05 Jun 2016 08:25 AM PDT தமிழகத்தில் கத்திரி வெயில் காலம் கடந்த 28-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இருப்பினும், மேற்கில் இருந்து வறண்ட காற்று வீசுவதால் வெப்பத்தின் தாக்கம் நீடித்தது. |
| சென்னை புறநகரில் காற்றுடன் மழை Posted: 05 Jun 2016 08:12 AM PDT சென்னை புறநகரான தாம்பரம், வண்டலூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. |
| புதிய கல்வி கொள்கை: மாநிலங்களின் கருத்துகள் பெறப்பட்ட பிறகே இறுதி முடிவு- ஸ்மிருதி இரானி Posted: 05 Jun 2016 08:10 AM PDT புதிய கல்வி கொள்கையை வகுப்பது தொடர்பாக மாநிலங்களின் கருத்துகள் பெறப்பட்ட பிறகே மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். |
| ஆர்க்டிக் கடலில் படிப்படியாக உருகிவரும் பனிப்படலத்தால் வறட்சி நிலவ வாய்ப்பு! Posted: 05 Jun 2016 07:06 AM PDT ஆர்க்டிக் கடலில் படிப்படியாக பனிப்படலம் உருகிவருவதாகவும், விரைவில் அங்கு வறட்சியான நிலப்பகுதி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. |
| மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்திற்கு அனுமதி: நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா நன்றி Posted: 05 Jun 2016 06:41 AM PDT சென்னை நகரம் பெற்றுள்ள வளர்ச்சிக்கு ஏற்ப மெட்ரோ ரயில் உள்பட, பொது போக்குவரத்தை பல்வேறு வகைகளில் மேம்படுத்துவதற்கு எனது தலைமையிலான அதிமுக அரசு விருப்பம் கொண்டுள்ளது. |
| சாலை விபத்தில் உயிரிழந்த அதிமுக செயலாளர் குடும்பத்துக்கு 3 லட்சம் நிதியுதவி: ஜெயலலிதா அறிவிப்பு Posted: 05 Jun 2016 06:36 AM PDT சாலை விபத்தில் உயிரிழந்த அதிமுக செயலாளர் வரதராஜ் குடும்பத்தினருக்கு 3 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார். |
| உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்தே போட்டி: சீமான் Posted: 05 Jun 2016 06:07 AM PDT உள்ளாட்சித் தேர்தலிலும், அதைத் தொடர்ந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் |
| சிவகாசி கோயில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம் Posted: 05 Jun 2016 05:52 AM PDT சிவகாசி அருள்மிகு விஸ்வநாதசாவாமி-விசாலாட்சியமன் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா வினையொட்டி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. |
| பட்டாசு தொழில்களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்: இல.கணேசன் Posted: 05 Jun 2016 05:48 AM PDT சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசுத்தொழிலை பாதுகாக்க மதிய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார். |
| சகோதர மனப்பான்மையோடு வாழ சபதமேற்போம்: மு.க.ஸ்டாலின் Posted: 05 Jun 2016 05:40 AM PDT "கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் குறிக்கோள்களையும், கொள்கைகளையும் பின்பற்றி சகோதர மனப்பான்மையோடு வாழ சபதமேற்போம்"என்று |
| வனங்களையும், வன உயிரினங்களையும் பாதுகாக்க முன் வரவேண்டும்: மு.க. ஸ்டாலின் Posted: 05 Jun 2016 05:35 AM PDT இந்திய வனங்களையும், வன உயிரினங்களையும் பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| ஒரு கவிதையின் டைரி: கா. மகேந்திரபிரபு Posted: 05 Jun 2016 05:32 AM PDT |
| ஒரு கவிதையின் டைரி: என்.எஸ்.எம். சாகுல் ஹமீது Posted: 05 Jun 2016 05:29 AM PDT |
| ஒரு கவிதையின் டைரி: ம. அஹமது நவ்ரோஸ் பேகம் Posted: 05 Jun 2016 05:28 AM PDT |
| ஒரு கவிதையின் டைரி: - பஜருதீன் Posted: 05 Jun 2016 05:25 AM PDT |
| ஒரு கவிதையின் டைரி: -மோனிகா மாறன் Posted: 05 Jun 2016 05:24 AM PDT |
| கவிதையின் டைரி : அழகூர். அருண். ஞானசேகரன் Posted: 05 Jun 2016 05:23 AM PDT |
| ஒரு கவிதையின் டைரி: நெய்வேலி - தேன்ராஜா Posted: 05 Jun 2016 05:17 AM PDT |
| நிர்வாக வசதிக்காக தமிழகத்தை மூன்று மாநிலங்களாக பிரிக்க வேண்டும்: சிலம்பொலி செல்லப்பன் Posted: 05 Jun 2016 05:14 AM PDT நிர்வாக வசதிக்காக தமிழகத்தை மூன்று மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்றார் மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன். |
| ஒரு கவிதையின் டைரி: - கோ. மன்றவாணன் Posted: 05 Jun 2016 04:29 AM PDT |
| வார இறுதி நாள்களில் சிறப்பு துப்புரவு பணி: துணைநிலை ஆளுநர் கிரண்பேடி Posted: 05 Jun 2016 04:26 AM PDT தூய்மையான புதுச்சேரி என்ற இலக்கை அடைய வார இறுதி நாள்களில் சிறப்பு துப்புரவு பணி மேற்கொளளப்படும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். |
| ஒரு கவிதையின் டைரி: ஆப்ரஹாம் வேளாங்கண்ணி Posted: 05 Jun 2016 04:24 AM PDT |
| ஒரு கவிதையின் டைரி: பிரபாவதி வீரமுத்து Posted: 05 Jun 2016 04:20 AM PDT |
| வங்கி அதிகாரி போல பேசி இளைஞரின் வங்கிக் கணக்கில் ரூ.42 ஆயிரம் கையாடல் Posted: 05 Jun 2016 04:17 AM PDT மானூர் அருகே இளைஞரிடம் வங்கி அதிகாரி போல பேசி ஏடிஎம் ரகசிய எண்ணைப் பெற்று வங்கிக் கணக்கில் ரூ.42 ஆயிரத்தை இணையவழியாக எடுத்த மர்மநபரை போலீஸார் தேடி வருகிறார்கள் |
| Posted: 05 Jun 2016 04:14 AM PDT |
| மதுரா கலவரம்: பலி எண்ணிக்கை 29ஆக உயர்வு Posted: 05 Jun 2016 04:11 AM PDT மதுரா கலவரத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் உயிரிழந்ததையடுத்து, அச்சம்பவத்தில் பலியாணோர் எண்ணிக்கை 29-ஆக உயர்ந்துள்ளது. |
| கவிதையின் டைரி: மா.செந்தில்வேலன் Posted: 05 Jun 2016 04:11 AM PDT |
| கவிதையின் டைரி: இரா. சுந்தரேசன் Posted: 05 Jun 2016 04:08 AM PDT |
| ஒரு கவிதையின் டைரி: கவிஞர் " இளவல் " ஹரிஹரன், Posted: 05 Jun 2016 04:03 AM PDT |
| ஒரு கவிதையின் டைரி: பாவலர் கருமலைத்தமிழாழன் Posted: 05 Jun 2016 04:02 AM PDT |
| ஒரு கவிதையின் டைரி: எஸ். ஸ்ரீதுரை Posted: 05 Jun 2016 03:57 AM PDT |
| குத்துச் சண்டை வரலாற்றில் முகமது அலி பெயர் நிலைத்திருக்கும்: கருணாநிதி Posted: 05 Jun 2016 03:52 AM PDT நிறவெறிக்கு எதிராக தனது உணர்வுகளைப் பதிவு செய்யும் வகையில், ஒரு முறை தான் வென்ற ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை ஆற்றிலே கூக்கி எறிந்த பெருமகன் தான் முகமது அலி. அவர் மறைந்து விட்டாலும், குத்துச் சண்டை வரலாற்றில் |
| ஒரு கவிதையின் டைரி: கே. அசோகன் Posted: 05 Jun 2016 03:51 AM PDT |
| புதுச்சேரி ஜிப்மர் நுழைவுத்தேர்வு முடிவுகள் 13-ஆம் தேதி வெளியீடு Posted: 05 Jun 2016 03:43 AM PDT புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரி நுழைவுத்தேர்வு முடிவுகள் வருகிற 13-ஐம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| கவிதையின் டைரி: கவிஞர் இரா .இரவி Posted: 05 Jun 2016 03:35 AM PDT |
| ஒரு கவிதையின் டைரி: லூர்து எஸ் ராஜ் Posted: 05 Jun 2016 03:27 AM PDT |
| அன்புநாதனுக்கு முன்ஜாமீன் வழங்குவது தடயங்களை மறைக்கவே உதவும்: கருணாநிதி Posted: 05 Jun 2016 02:48 AM PDT அதிமுக அமைச்சர்கள் மூன்று பேருக்கு மிகவும் நெருங்கிய இந்த அன்புநாதன் வீட்டிலும், குடோனிலும் சோதனையிட்டு கோடிக் கணக்கான ரூபாய், ஆம்புலன்ஸ் கார், பணம் எண்ணும் 12 இயந்திரங்கள் எல்லாம் கைப்பற்றப்பட்ட செய்திகள் எல்லாம் ஏடுகளிலே |
| ஒரு கவிதையின் டைரி: லட்சுமிபாலா Posted: 05 Jun 2016 02:11 AM PDT |
| நாராயணசாமிக்கு கருணாநிதி வாழ்த்து Posted: 05 Jun 2016 02:04 AM PDT நாராயணசாமி அவர்கள் என்னை நேரில் சந்தித்து, பதவியேற்பு விழா பற்றிக் கூறினார். மத்திய அமைச்சராக நாராயணசாமி அவர்கள் பொறுப்பில் இருந்த காலத்திலிருந்து |
| ஒரு கவிதையின் டைரி: மீனாள் தேவராஜன் Posted: 05 Jun 2016 02:00 AM PDT |
| ஒரு கவிதையின் டைரி: குட்டி சரவணன் Posted: 05 Jun 2016 01:56 AM PDT |
| ஒரு கவிதையின் டைரி: எஸ். நித்யலட்சுமி Posted: 05 Jun 2016 01:46 AM PDT |
| Posted: 05 Jun 2016 01:45 AM PDT |
| ஒரு கவிதையின் டைரி: இளந்தென்றல் திரவியம் Posted: 05 Jun 2016 01:42 AM PDT |
| காகிதக்கப்பல்: கா. மகேந்திரபிரபு Posted: 05 Jun 2016 01:37 AM PDT |
| காகிதக் கப்பல் : தகடூர் செவ்வியன் Posted: 05 Jun 2016 01:34 AM PDT |
| காகித கப்பல்கள்: -ஆனந்தி ராமகிருஷ்ணன் Posted: 05 Jun 2016 01:32 AM PDT |
| கத்தார் நாட்டு தொழிலதிபர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு Posted: 05 Jun 2016 12:07 AM PDT பிரதமர் நரேந்திர மோடி தனது ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு, நேற்று இரண்டு நாள் பயணமாக கத்தார் சென்றார். |
| கல்விக் கட்டண கொள்ளையை தடுக்க சி.பி.எஸ்.இ வழியில் அரசு செயல்படவேண்டும்: ராமதாஸ் Posted: 04 Jun 2016 11:20 PM PDT தமிழகத்தின் தனிப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருப்பது கல்விக் கட்டணக் கொள்ளை தான். மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ |
| தமிழக பாஜக புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு: மீண்டும் பொதுச்செயலாளராக வானதி சீனிவாசன் நியமனம் Posted: 04 Jun 2016 10:12 PM PDT தமிழக பாஜக புதிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ளார். அதன்படி, மீண்டும் அக்கட்சியின் பொதுச்செயலாளராக வானதி சீனிவாசன் அறிவிக்கப்பட்டுள்ளார். |
| Posted: 04 Jun 2016 09:30 PM PDT 1981-ல் சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே. சில குறிப்புகள்' வெளிவந்த போது அதைப் பாராட்டியோ அல்லது விமரிசித்தோ பேசாத ஆளே தமிழ்நாட்டில் இல்லை என்ற அளவுக்கு அது ஒரு விவாத அலையை எழுப்பியது. |
| புதுவை அரசு நாளை பதவியேற்பு காந்தி திடலில் ஏற்பாடுகள் தீவிரம் Posted: 04 Jun 2016 09:17 PM PDT நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அரசு திங்கள்கிழமையன்று பதவியேற்கிறது. இதற்கான ஏற்பாடுகள் காந்தி திடலில் நடைபெற்று வருகின்றன. |
| Posted: 04 Jun 2016 09:07 PM PDT புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. |
| Posted: 04 Jun 2016 08:35 PM PDT அரியானா மாநிலத்தில் இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் நடந்த போராட்டத்தின்போது தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்றும் |
| மும்பை - புனே எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 17 பேர் பலி Posted: 04 Jun 2016 08:24 PM PDT மும்பை - புனே எக்ஸ்பிரஸ் சாலையில், கால்வாயில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 17 பேர் பலியானார்கள். 33 பேர் காயமடைந்துள்ளனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |