Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஆட்சி மாற்றத்தினாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீரவில்லை: இரா.சம்பந்தன்

Posted:

நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினை வரவேற்கின்றோம். ஆனாலும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் பல தீர்க்கப்படாமலேயே தொடர்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

யாழ்ப்பாணம்தான்; வாள்ப்பாணம் இல்லை?! (நிலாந்தன்)

Posted:

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையைச் சேர்ந்த ஓர் ஆராய்ச்சியாளர் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ''சுதேச நாட்டியம்' எனப்படும் ஒரு பத்திரிகையின் தொகுப்புக்களை தமது ஆராய்ச்சித் தேவைகளுக்காகப் படித்திருக்கிறார். புலவர் கல்லடி வேலுப்பிள்ளை சுதேச நாட்டியத்தின் ஆசிரியராக இருந்தார். அது மாதம் ஒருமுறை வெளியிடப்பட்டது. அதில் ஓர் இதழில், அக்காலப்பகுதிக்குள் நிகழ்ந்த 14 கொலைச் சம்பவங்களைப் பற்றிய செய்திகள் காணப்பட்டுள்ளன. குறிப்பாக 1946ஆம் ஆண்டு ஓகஸ்ற் மாத இதழில் இது தொடர்பாக ஆசிரியத் தலையங்கம் எழுதப்பட்டிருக்கிறது. அது பிரிட்டிஷ்காரரின் ஆட்சிக் காலம். 


Read more ...

ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் நாடு பெரும் பின்னடைவைச் சந்திக்கும்: தினேஷ் குணவர்த்தன

Posted:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை அரசாங்கம் நடைமுறைப்படுத்தினால், நாடு பாரிய பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டியேற்படும் என்று கூட்டு எதிரணியின் (மஹிந்த ஆதரவு அணி) முக்கியஸ்தரான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். 


Read more ...

தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழினியின் கணவர் ஜெயக்குமார் தெரிவிப்பு!

Posted:

தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவின் முன்னாள் அரசியற்துறைப் பொறுப்பாளர் மறைந்த தமிழினி என்கிற சிவகாமியின் கணவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 


Read more ...

சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவராக கோத்தபாய ராஜபக்ஷவை நியமிக்க நடவடிக்கை!

Posted:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவராக (இரண்டாம் தலைவராக) முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளதாக தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டப்ளியூ.டீ.ஜே.செனவிரத்ன தெரிவித்துள்ளார். 


Read more ...

சிலைகள் கடத்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் தீன தயாளன் சரண் அடைந்தார்!

Posted:

சென்னை ஆழ்வார்ப் பேட்டையில் சிலைகள் கண்டெடுக்கப்பட்ட வீட்டுக்குச் சொந்தமானவரான தீனதயாளன் காவல்துறையில் சரண் அடைந்தார். 


Read more ...

மதுராவில் கலவரம் நடந்தபோது அகிலேஷ் யாதவ் எங்கிருந்தார்?: ஹேமமாலினி

Posted:

மதுராவில் கலவரம் நடந்தபோது 24 மணி நேரத்துக்குள் தாம் மதுராவில் இருந்ததாகவும், மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் எங்கிருந்தார் என்றும் பாஜக எம்பி ஹேமமாலினி கேள்வி எழுப்பியுள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™