Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


விருப்பம் உள்ளர்வர்கள் குழுவில் இணையவும்

Posted: 05 Jun 2016 02:58 PM PDT

i am running a  group named
(பொக்கிஷ நூல்களை பாதுகாப்போம்) in facebook
(plz type this இன் தமிழ் language ).
plz join this group friends .

சில பயனுள்ள தகவல்கள்

Posted: 05 Jun 2016 02:56 PM PDT

தெரிந்து கொள்ள வேண்டிய சில பயனுள்ள தகவல்கள் 1. தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கைநடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே  "RED Society" ...யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள். 2. குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது என்ற இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும் அல்லது http://www.bharatbloodbank.com/ பார்க்கவும். 3. விசேஷ வைபவங்களில் மீதம் ஆகும் ...

doctor விளக்கமளிக்கவும் ப்ளீஸ்...

Posted: 05 Jun 2016 11:52 AM PDT

என்னுடைய இந்த சந்தேகத்திற்கு விளக்கமளிக்கவும் ப்ளீஸ்... எனக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து 4 மாதங்களுக்கு முன்னால் Laparoscopy for  PCOD DRILLING & FIBROID removal சிகிச்சைக்கு பிறகு கர்ப்பமாகி இருக்கிறேன். இப்போது 12 வாரம் கர்ப்பம். 11வது வாரம் ஸ்கேன் செய்த போது *peri sac collection (haemorrhage)* and *evidence of 3.6 × 2.5 cms cystic area in ovary ? corpus luteal cyst*   என்று ரிப்போர்ட் வந்தது. டாக்டரிடம் கேட்டபோது பயப்படும்படி ஒன்றுமில்லை என்று கூறி proluton depot ...

பாண்டியன் அசல் பழைய கொக்கோகம் - நூல்

Posted: 05 Jun 2016 10:14 AM PDT

பாண்டியன் அசல் பழைய கொக்கோகம்:
காமம் தொடர்பான நூல் இது. விருப்பம் உள்ளர்வர்கள் மட்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். நன்றி. (283MB)

i am running a group named
(பொக்கிஷ நூல்களை பாதுகாப்போம்) in facebook . plz give friend request to this group friend .
(plz type this இன் தமிழ் language ).
plz join this group friends .

அரிய புத்தங்கள்

Posted: 05 Jun 2016 10:07 AM PDT

இந்த தரவிறக்க சுட்டியில் நிறைய சித்தர்களின் அரிய புத்தங்கள் உள்ளது பயன் படுத்தவும்

என்றும் அன்புடன்

ஜெ.செந்தில்குமார்

புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Posted: 05 Jun 2016 09:45 AM PDT

எனக்கு புத்தகங்கள் என்றால் கொள்ளை விருப்பம் ஆனால் நேரமின்மை காரணமாக நூலகத்திற்கு அடிக்கடி செல்ல இயலாது இருந்த பொழுது தான் தமிழ்த்தேனீ இணையளத்தின் அறிமுகமானது. அதற்கு பின் நான் முகநூலில் செலவழித்த நேரத்தை விட தமிழ்த்தேனீ இல் தான் அதிக நேரத்தை செலவிட்டேன். அப்பொழுது தான் நானும் புத்தகங்களை மின்நூல்களாக மாற்றினால் என்ன என்று யோசித்து 'துப்பறியும் சாம்பு' புத்தகத்தை Scan  செய்து தமிழ்நேசனுக்கு அனுப்பி அவரும் அதை தமிழ்த்தேனீ இல் பதிவேற்றம் செய்தார். சில காலத்தில் அவ்விணையத்தளமும் ஏனோ தெரியவில்லை மூடப்பட்டது. ...

உலகின் மூத்த பட்டதாரி...!!

Posted: 05 Jun 2016 05:06 AM PDT

ஜப்பானைச் சேர்ந்த ஷகெமி ஹிராடா – வயது 96. இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், 2005 –ம் ஆண்டில் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் பீங்கான் மற்றும் மண்பாண்டக்கலை, வடிவமைப்புப் பிரிவில் இளங்கலை பட்டப் படிப்பில் சேர்ந்தார் தொடர்ந்து, 11 ஆண்டுகள் படித்து வந்த ஹிராடா, அண்மையில் தேர்ச்சி பெற்றார். உலகிலேயே மிக மூத்த பட்டதாரி என்ற பெருமையுடன், உலக கின்னஸ் சாதனை பட்டியலில் ஹிராடா இடம் பெற்றுள்ளார். அதற்கான சான்றிதழ் நேற்று அவரிடம் வழங்கப்பட்டது. – ஆதாரம் ; தி இந்து – 05-06-2016. பட்டம் பெற்று சாதனைப் ...

குத்துச்சண்டை மன்னர் முகமது அலி உதிர்த்த 10 உத்வேக முத்துகள்!

Posted: 05 Jun 2016 01:05 AM PDT

- இளம் வயதில் முகமது அலி -------------------------------------------------- குத்துச்சண்டை உலகின் முடிசூடா மன்னர், இரு முறை ஹெவி வெய்ட் சாம்பியன், நாக்அவுட் நாயகன் முகமது அலி இன்று (சனிக்கிழமை) காலமானார். அவரின் புகழ்பெற்ற பத்து உத்வேகக் கூற்றுகளின் தொகுப்பு. - ------------------------------------- இது வெறும் வேலைதான். புற்கள் வளர்கின்றன, பறவைகள் பறக்கின்றன, அலைகள் மணலைக் குவிக்கின்றன, நான் குத்துசண்டை ஆடுகிறேன்! - ----------------------------------- - நான் உடற்பயிற்சி ...

மது பாட்டில் வாங்கி வந்த காரணம்…!!

Posted: 04 Jun 2016 09:40 PM PDT


-

பாடமாய்த் திகழ்வாய்!

Posted: 04 Jun 2016 09:38 PM PDT

- எப்போதும் இயல்பாய் இருக்க இயற்கையிடம் கற்றுக்கொள்! – உனக்காக அழுவதைக் காட்டிலும் உனக்காக உலகம் அழும்படியாய் வாழ்ந்து விட்டுப் போ! – காலம் மாறினாலும் திசைகள் தடுமாறினாலும் வாழ்க்கை மாறாமல் அறவழியை நோக்கி பயணமாகு! – தோல்வி இல்லாத வாழ்க்கை இல்லை… தோல்வியை கண்டு துவண்டு விடாமல் காலையில் எழும் கதிரவனாய் நித்தம் எழு… உறுதியாகும் உன் வெற்றி! – மனதை ஒவ்வொரு நாளும் சலவை செய்… வந்து அமர்வார் கடவுள்! – இதயத்தை தாமரையாய் மலர்த்து வந்து படுத்துறங்கும் விரிந்த வானமே! – வெயிலென்று காய்ந்திட ...

சினி துளிகள்!

Posted: 04 Jun 2016 09:33 PM PDT

ஸ்ருதி ஹாசனுக்கு ஜோடியாகும் அமெரிக்க நடிகர்! – - கமல் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என, மூன்று மொழிகளில் தயாராகி வரும், சபாஷ் நாயுடு என்ற படத்தில், கமலுக்கு ஜோடியாக ரம்யாகிருஷ்ணன் நடிக்க, இவர்களின் மகளாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்த மனு நாராயணன், ஸ்ருதி ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கிறார். – — எலீசா – ———————————-

ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா!

Posted: 04 Jun 2016 08:32 PM PDT

- - - பாலிவுட்டின், முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா, மல்யுத்த வீரர் ராக், கதாநாயகனாக நடிக்கும், பே வாட்ச் என்ற ஹாலிவுட் படத்தில் வில்லியாக நடித்துள்ளார். முதலில், இப்படத்தில் நாயகியாக நடிக்க முயற்சித்த பிரியங்கா சோப்ரா, வில்லி வேடத்துக்கு, முக்கியத்துவம் இருந்ததால், அக்கதாபாத்திரத்தில் நடிப்பதாக, கேட்டு வாங்கினார். எனினும், ராக்குடன் உதட்டு முத்தக்காட்சியிலும் அதனால், பே வாட்ச் ஹாலிவுட் படத்தை, உதட்டு முத்தக் காட்சி போஸ்டரை முன் வைத்து, இந்தியா முழுக்க வெளியிடுகின்றனர். – ——————————- — ...

ராகுல் ப்ரீத் சிங்கிற்கு சம்பளம் ஒரு கோடி!

Posted: 04 Jun 2016 08:25 PM PDT

- - - தமிழில், புத்தகம் மற்றும் என்னமோ ஏதோ ஆகிய படங்களில் நடித்தவர், ராகுல் ப்ரீத் சிங். இரு படங்களுமே ஓடாததால், தோல்வி முகத்துடன், தெலுங்கிற்கு சென்ற அவர், தற்போது, அங்கு முன்னணி நடிகையாகி விட்டார். அதனால், தமிழில் நடிக்கும் படங்களை, தெலுங்கில், ஓட வைக்க நினைக்கும் நடிகர்களின் கவனம், ராகுல் ப்ரீத் சிங் பக்கம் திரும்பியுள்ளது. இந்நிலையில், மிஷ்கின் இயக்கத்தில், தான் தயாரித்து, நடிக்கும், துப்பறிவாளன் படத்துக்கு, ராகுல் ப்ரீத் சிங் கேட்ட, ஒரு கோடி ரூபாய் சம்பளத்தை தந்து, ஒப்பந்தம் ...

வெட்கங்களின் தேவதை!!!

Posted: 04 Jun 2016 08:14 PM PDT

உன்னை முதலில் பார்த்தது கிராமத்து நண்பனின் வீட்டு விஷேசத்தின் போதுதான். நட்சத்திர பரிவாரங்களுடன் வெளிவரும் வெண்மதியாய்,இளஞ்சிவப்பு நிற தாவணியில் தேவதையாய் உன் தோழிகளுடன் தரிசனம் தந்தாய் அன்று. தேவதை சிரிப்பதையும்,பேசுவதையும், தரையில் கால் பாவாமல் நடப்பதையும் அன்றுதான் நேரில் கண்டேன். கண்டவுடன் காதல் என்பதில் எல்லாம் நம்பிக்கையற்று இருந்த எனது உறுதியை அசைத்து போட்டு விட்டது நீ தவற விட்ட கைக்குட்டை . காதல், பெண்கள் என எதிலும் சுவாரஸ்யமற்று இருந்த எனக்கு நீயே மிகுந்த சுவாரஸ்யமானாய்.சற்றே ...

நம்பினோர் கெடுவதில்லை!

Posted: 04 Jun 2016 06:38 PM PDT

ஜூன் 7 – நம்பியாண்டார் நம்பி குருபூஜை - - – நம்பினார் கெடுவதில்லை என்று, நான்கு வேதங்களும் கூறுகின்றன. எவனொருவன், ஒன்றில் வெற்றி பெற்றே தீருவேன் என, நம்பிக்கையுடன் செயல்படுகிறானோ அவனது கழுத்தில், வெற்றி மாலை விழுந்தே தீரும். – சிதம்பரம் அருகிலுள்ள திருநாரையூரில் வசித்த நம்பியாண்டார் நம்பியின் வாழ்க்கை வரலாறு, இதற்கு உதாரணம். – திருநாரையூரில், சவுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள, பொள்ளாப்பிள்ளையார் மிகவும் விசேஷமானவர். 'பொள்ளா' என்றால், உளியால் செதுக்கப்படாத எனப் பொருள். அதாவது, சுயம்பு ...

பெண்களுக்காக >>>சில>>>

Posted: 04 Jun 2016 06:24 PM PDT

1 .பெண்கள் இரவில் விளக்கு வைத்தவுடன் அழக்கூடாது. 2. காலை ஆட்டக்கூடாது. மல்லாந்து படுக்க கூடாது. 3. விளக்கு வைத்தப்பின் வளையல்களை கழற்ற க்கூடாது. 4. திருமணம் ஆன பெண்கள் கைகளில் வளையல் அணியாமல் உணவு பரிமாரக்கூடாது. 5. செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் வீட்டை விட்டுச் சென்றால் இரவு வீடு திரும்பி விட வேண்டும்.அன்று பிற வீடுகளில் தங்கக்கூடாது. 6. காய் கறிகளையோ அன்னத்தையோ கைகளால் பரி மாறக்கூடாது. 7. தலையை விரித்துப்போட்டு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™