Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


விடுகதைகள்

Posted: 24 Jun 2016 08:30 PM PDT

உயிரில்லாதவனுக்கு உடம்பு பூராவும் நரம்பு. யார் இவன்?

யானைகள் காப்போம்

Posted: 24 Jun 2016 01:25 PM PDT

சுற்றுச்சூழல் சமன்பாட்டின் பாதுகாவலனாக யானைகள் இருப்பதால், அவற்றின் பாதுகாப்பு பல்லுயிரிகளின் பாதுகாப்புக்கு முக்கியமானதாக உள்ளது.

கனவு மெய்ப்பட வேண்டும்!

Posted: 24 Jun 2016 01:24 PM PDT

ஐரோப்பாவின் ஆம்ஸ்டர்டாம், ஆசியாவில் சிங்கப்பூர் ஆகிய துறைமுகங்களுக்கு இணையாக தமிழ்நாட்டில் குமரி மாவட்டத்தில் உள்ள

வரலாற்றுப் பின்னடைவு!

Posted: 24 Jun 2016 01:23 PM PDT

ஐரோப்பியக் கூட்டமைப்பில் தொடர்வதா, விலகுவதா என்பது குறித்து பிரிட்டனில் நடந்த பொது வாக்கெடுப்பில், "வேண்டாம், விலகிவிடுவோம்' என்கிற கருத்துக்கு 52% ஆதரவு கிடைத்திருக்கிறது. 41 ஆண்டுகளுக்கு முன்பு 1975-இல் இதே பிரச்னைக்காக நடந்த பொது வாக்கெடுப்பில் 62% பேர் ஐரோப்பியக் கூட்டமைப்பின் அங்கமாக பிரிட்டன் தொடர வேண்டும் என்று வாக்களித்ததுபோல,

கேப்டனின் பணிச் சுமையை குறைப்பதே என் வேலை

Posted: 24 Jun 2016 01:12 PM PDT

"கேப்டனின் பணிச்சுமையை குறைப்பதே எனது பணி' என்று இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம்: 254 ரன்கள் எடுத்தது இலங்கை

Posted: 24 Jun 2016 01:12 PM PDT

இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இலங்கை அணி 254 ரன்கள் எடுத்தது.

குத்துச் சண்டை: வெண்கலம் வென்றனர் விகாஸ், மனோஜ்

Posted: 24 Jun 2016 01:11 PM PDT

அஜர்பைஜானில் நடைபெற்ற உலக ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டியில், இந்திய குத்துச் சண்டை வீரர்கள் விகாஸ் கிரிஷன் (75 கிலோ),

துளிகள்...

Posted: 24 Jun 2016 01:10 PM PDT

இந்த ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் நடப்புச் சாம்பியன் நோவக் ஜோகோவிச்சும், 7 முறை

தொழில் முறை குத்துச் சண்டை: ஒலிம்பிக் தகுதிப் போட்டிக்கு மூன்று இந்தியர்கள் பதிவு

Posted: 24 Jun 2016 01:09 PM PDT

தொழில் முறை குத்துச் சண்டை வீரர்களுக்கான ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் பங்கேற்க 3 இந்திய வீரர்கள் தங்களை பதிவு செய்துகொண்டுள்ளனர்.

ஜூனியர் உலகக் கோப்பை: இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு

Posted: 24 Jun 2016 01:08 PM PDT

ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய ஆடவர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பரில் "மினி ஐபிஎல்': வெளிநாடுகளில் நடைபெறும்

Posted: 24 Jun 2016 01:08 PM PDT

"மினி ஐபிஎல்' என்ற பெயரில் குறுகிய வடிவிலான புதிய டி20 போட்டியை வரும் செப்டம்பர் மாதம் வெளிநாட்டில் நடத்த உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இன்று தொடங்குகிறது 4ஆவது புரோ கபடி லீக்

Posted: 24 Jun 2016 01:07 PM PDT

இந்தப் போட்டியில், யூ மும்பா, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், பெங்களூரு புல்ஸ், தெலுகு டைடன்ஸ், தபங் டெல்லி,

நீதிமன்றத்தில் ஜூலை 29-இல் மு.க.அழகிரி ஆஜராக உத்தரவு

Posted: 24 Jun 2016 01:03 PM PDT

கடந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தலின்போது மேலூர் பகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து மு.க.அழகிரி பிரசாரம் செய்தார்.

ஆளுநர் கிரண்பேடியுடன் கருத்து வேறுபாடு இல்லை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

Posted: 24 Jun 2016 01:02 PM PDT

ஆளுநர் கிரண்பேடியுடன் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்றும் புதுச்சேரியின் வளர்ச்சிக்காக அவருடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்றும்

ஏழை மாணவியின் முழு மருத்துவ படிப்புச் செலவு ஏற்பு

Posted: 24 Jun 2016 01:01 PM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை மாணவியின் மருத்துவ படிப்புக்காக அதிமுக சார்பில் ரூ.1.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று

தாய், 3 மகள்கள் கொலை: கணவர் கைது; பூட்டிய வீட்டுக்குள் 4 நாள்கள் சடலங்களுடன் வாழ்ந்தார்

Posted: 24 Jun 2016 01:01 PM PDT

சென்னை ராயப்பேட்டையில் தாயையும், 3 மகள்களையும் கொலை செய்துவிட்டு, 4 நாள்களாக சடலங்களுடன் வாழ்ந்த கணவர் கைது செய்யப்பட்டார்.

"மருந்து துறை 20% வளர்ச்சி பெறும்'

Posted: 24 Jun 2016 12:54 PM PDT

அன்னிய நேரடி முதலீட்டிற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டதையடுத்து இந்திய மருந்து துறை 20 சதவீதம் வளர்ச்சி காணும் என்று

பிரெக்ஸிட் எதிரொலி: பங்குச் சந்தை வீழ்ச்சி

Posted: 24 Jun 2016 12:54 PM PDT

பிரிட்டன் பொது வாக்கெடுப்பு தொடர்பான விவகாரத்தால் இந்திய பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் கடும் வீழ்ச்சி கண்டது.

கூடிய விரைவில் விலகுங்கள்! ஐரோப்பிய யூனியன் பிரிட்டனுக்கு வலியுறுத்தல்

Posted: 24 Jun 2016 12:53 PM PDT

ஐரோப்பிய யூனியலிருந்து பிரிட்டன் கூடிய விரைவில் விலக வேண்டும் என்று அந்த அமைப்பின் தலைவர்கள் வலியுறுத்தினர்.

சீனாவில் பெய்த பலத்த மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 98-ஆக அதிகரிப்பு

Posted: 24 Jun 2016 12:53 PM PDT

சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜியாங்சூ மாகாணத்தில் பெய்து வரும் பலத்த மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 98-ஆக அதிகரித்தது.

நடுக்கடலில் இந்தோனேசிய மாலுமிகள் கடத்தல்

Posted: 24 Jun 2016 12:52 PM PDT

தெற்கு பிலிப்பின்ஸ் கடல் பகுதியிலிருந்து இந்தோனேசியாவைச் சேர்ந்த 7 மாலுமிகளை ஆயுதம் தாங்கிய கும்பல் கடத்திச் சென்றது.

மாயமான மலேசிய விமானத்தின் பாகங்கள் தான்சானியாவில் கண்டுபிடிப்பு?

Posted: 24 Jun 2016 12:52 PM PDT

தான்சானியா கடல் பகுதியில் இருந்து சிதைந்த விமான பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

தென் ஆப்பிரிக்க அதிபர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

Posted: 24 Jun 2016 12:51 PM PDT

தென் ஆப்பிரிக்கா அதிபர் ஜேக்கப் ஜூமா மீது ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரெக்ஸிட்: அஸ்தமனமாகிறதா ஐரோப்பிய யூனியன்?

Posted: 24 Jun 2016 12:49 PM PDT

போரின் கோரத் தாண்டவம் முடிந்த பிறகு, அமைதியும், வளமும் மிக்க புதிய ஐரோப்பாவை உருவாக்க அந்த நாடுகளின் தலைவர்கள் விரும்பினார்கள்.

பகிரங்கமாகப் பேசத் தொடங்கினால் பாதிப்பு அதிகரிக்கும்! ஜேட்லிக்கு சுவாமி மறைமுக எச்சரிக்கை

Posted: 24 Jun 2016 12:44 PM PDT

"கட்டுப்பாடுகளைத் தாண்டி நான் பேச ஆரம்பித்தால் கடும் விளைவுகள் ஏற்படும்' என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி எச்சரித்துள்ளார்.

காஷ்மீர் துப்பாக்கிச் சண்டை: மேலும் ஒரு பயங்கரவாதி பலி

Posted: 24 Jun 2016 12:43 PM PDT

ஜம்மு- காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் மேலும் ஒரு பயங்கரவாதி பலியானார்.

ஒடிஸா: மத்திய அமைச்சர்களின் வாகனம் மீது கல்வீச்சு

Posted: 24 Jun 2016 12:43 PM PDT

ஒடிஸா மாநிலம், பர்கரில் பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த மத்திய அமைச்சர்களின் வாகனங்கள் மீது பிஜு ஜனதா தளம் கட்சியினர்

போலி நகைகளை அடமானம் வைத்துப் பணம் பெற முயற்சி: தொழிலதிபர் உள்பட 2 பேர் கைது

Posted: 24 Jun 2016 12:42 PM PDT

திருப்பூரில் 40 பவுன் எடையுள்ள 16 போலி தங்க வளையல்களைவைத்து பிரபல தனியார் நகை அடமான நிறுவனத்தில் ரூ.6.5 லட்சம் பணம் பெற முயன்றதாக தொழிலதிபர் உள்பட இருவரை மாநகர போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

மோடியின் வெளியுறவுக் கொள்கை தோல்வி: காங்கிரஸ், ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

Posted: 24 Jun 2016 12:42 PM PDT

வெளியுறவுக் கொள்கையில் பிரதமர் நரேந்திர மோடி தோல்வியடைந்து விட்டதாக காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

பல்லடத்தில் ஆர்ப்பாட்டம்

Posted: 24 Jun 2016 12:42 PM PDT

பல்லடத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.என்.டி.யூ.சி. போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கறிக்கோழி உற்பத்தி குறைவு: இறைச்சி விலை உயர்வு

Posted: 24 Jun 2016 12:42 PM PDT

தமிழகத்தில் கறிக்கோழி உற்பத்தி குறைவு காரணமாக கோழி இறைச்சி விலை உயர்ந்துள்ளது.

ஜூன் 25 மின்தடை

Posted: 24 Jun 2016 12:41 PM PDT

தாராபுரம், ஜூன் 24: தாராபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (ஜூன் 25) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியச் செயற்பொறியாளர் க.முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் அகில இந்திய வானொலிச் சேவை

Posted: 24 Jun 2016 12:41 PM PDT

வங்கதேசத்தில் அகில இந்திய வானொலியின் ஒலிபரப்புச் சேவை அடுத்த வாரம் முதல் தொடங்குகிறது. "ஆகாஷ்வாணி மைத்ரி' என்ற அந்த

"ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பிஏபி கால்வாய்களைத் தூர்வார வேண்டும்'

Posted: 24 Jun 2016 12:41 PM PDT

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பிஏபி பழைய ஆயக்கட்டுக் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்திய-ரஷிய உறவுகளை மேம்படுத்த மோடி-புதின் ஆலோசனை

Posted: 24 Jun 2016 12:41 PM PDT

தாஷ்கண்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டுக்கு இடையே ரஷிய அதிபர் விளாதிமிர் புதினும்,

குடிநீர் தரப் பரிசோதனை முகாம்: பொது மக்களுக்கு வேண்டுகோள்

Posted: 24 Jun 2016 12:40 PM PDT

தேசிய ஊரக குடிநீர், சுகாதார விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு உள்ளாட்சிப் பகுதிகளில் நடைபெறும் குடிநீர் தரப் பரிசோதனை முகாமில், தங்கள் பகுதி குடிநீர் ஆதாரங்களின் குடிநீர் மாதிரிகளைப் பரிசோதித்து பயன்பெறுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து விவசாயிகளின் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

Posted: 24 Jun 2016 12:40 PM PDT

சிறுகுறு என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த அறிவுறுத்தல்

Posted: 24 Jun 2016 12:39 PM PDT

மாநகராட்சி குடிநீர்த் திட்டக் குழாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக குடிநீர் விநியோகம் செய்வதில் கால இடைவெளி ஏற்படும் என்பதால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனாமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒடிஸாவில் புதிதாக 600 ஊராட்சிகள்

Posted: 24 Jun 2016 12:38 PM PDT

ஒடிஸாவில் புதிதாக 600 கிராம ஊராட்சிகளை உருவாக்குவதற்கு அந்த மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மானசரோவர் யாத்திரைக்கு வசதியாக லடாக் பாதையை சீனா திறக்க வேண்டும்

Posted: 24 Jun 2016 12:38 PM PDT

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வசதியாக லடாக் வழியாக அமைந்துள்ள பாதையை சீனா திறக்க வேண்டுமென்று

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: 186 வழக்குகளை மறுவிசாரணை செய்ய முடிவு

Posted: 24 Jun 2016 12:36 PM PDT

சீக்கியர்களுக்கு எதிராக 1984-ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பான 186 வழக்குகளை சிறப்பு விசாரணைக் குழு மறுவிசாரணை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவமனையில் உமா பாரதி அனுமதி

Posted: 24 Jun 2016 12:36 PM PDT

மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி, நெஞ்சு வலி காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

நக்ஸல்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள்: வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசனை

Posted: 24 Jun 2016 12:34 PM PDT

மகாராஷ்டிரம், ஒடிஸா உள்பட 7 மாநிலங்களில் நக்ஸல் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள்

சீன நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்: ஜேட்லி அழைப்பு

Posted: 24 Jun 2016 12:34 PM PDT

இந்தியாவின் உள்கட்டமைப்பு, ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய சீன நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று

சாலையில் சுற்றித்திரியும் சிறுவர்களை பள்ளியில் சேர்க்கும் காவல் உதவி ஆய்வாளர்

Posted: 24 Jun 2016 12:33 PM PDT

காங்கயம் நகரில் சாலையில் சுற்றித்திரியும் பள்ளி செல்லா சிறுவர்களை காங்கயம் காவல் உதவி ஆய்வாளர் பா.சாஸ்தா இந்துசேகரன் பள்ளியில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

ரயில்வே பணிகளை விரைந்து முடிக்க மாதாந்திர இலக்கு

Posted: 24 Jun 2016 12:33 PM PDT

ரயில்வே பணிகளை விரைவாக முடிப்பதற்கு வசதியாக மாதம்தோறும் இலக்கு நிர்ணயித்துப் பணியாற்ற ரயில்வே முடிவு செய்துள்ளது.

உச்ச நீதிமன்றத் தடை உத்தரவு: குடிசைகள் அகற்றும் பணி நிறுத்தம்

Posted: 24 Jun 2016 12:33 PM PDT

தாராபுரத்தில் வருவாய் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட  குடிசைகள் அகற்றும் பணி உச்ச நீதிமன்றத் தடை உத்தரவால் வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது.

பிரிட்டனுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச இதுவே தருணம்: பிரதமருக்கு கடிதம்

Posted: 24 Jun 2016 12:32 PM PDT

பிரிட்டனுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் குறித்துப் பேச இதுவே சரியான தருணம் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ஏ.சக்திவேல் பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

காங்கயம், வெள்ளக்கோவிலில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

Posted: 24 Jun 2016 12:32 PM PDT

காங்கயத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பி.இ. விளையாட்டுப் பிரிவு கலந்தாய்வு: செஸ் வீராங்கனை முதலிடம்; பி.இ. கணினி அறிவியல் பிரிவை தேர்வு செய்தார்

Posted: 24 Jun 2016 12:30 PM PDT

விளையாட்டுப் பிரிவினருக்கான பொறியியல் சேர்க்கையில் முதலிடம் பிடித்த சதுரங்க (செஸ்) வீராங்கனை வர்ஷினி, கிண்டி பொறியியல் கல்லூரியில்

மாடுகள் ஏற்றிச் சென்ற வாகனத்தை வழிமறித்து பணம் பறிக்க முயன்ற 5 பேர் கைது

Posted: 24 Jun 2016 12:30 PM PDT

பவானியை அடுத்த சித்தோடு அருகே மாடுகள் ஏற்றிச் சென்ற வாகனத்தை வழிமறித்து நிறுத்தி, பணம் பறிக்க முயன்ற ஐந்து பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னிமலை முருகன் கோயில் தல வரலாறு சிடி: பக்தர்களுக்கு இலவசம்

Posted: 24 Jun 2016 12:29 PM PDT

சென்னிமலை முருகன் கோயிலின் தல வரலாறு அடங்கிய சிடிக்களை பக்தர்களுக்கு இலவசமாக அளிக்கும் வகையில், இசையமைப்பாளர் பி.ஆர்.கார்த்திக் அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றத்தினரிடம் சிடிக்களை வெள்ளிக்கிழமை அளித்துள்ளார்.

"பிரெக்ஸிட்' விவகாரம்: பாதிப்புகளை இந்தியா சமாளிக்கும்

Posted: 24 Jun 2016 12:29 PM PDT

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவதால் (பிரெக்ஸிட்) ஏற்படும் குறுகிய கால, நடுத்தர கால பாதிப்புகளை சமாளிப்பதற்கு

அம்மாபேட்டையில் கிருஷ்ண பக்தி இயக்கத்தினர் யாத்திரை

Posted: 24 Jun 2016 12:28 PM PDT

பவானியை அடுத்த அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை கிராமப் பகுதிகளில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தினர் வெள்ளிக்கிழமை பாதயாத்திரையாகச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

அரசு ஆம்புலன்ஸ் வராததால் சடலத்துடன் காத்திருந்த ஆதிவாசிகள்

Posted: 24 Jun 2016 12:28 PM PDT

அரசு ஆம்புலன்ஸ் வராததால் 4 மணி நேரமாக கடசோலை பங்களாபடிகை பகுதியை சேர்ந்த ஆதிவாசி மக்கள் சடலத்துடன் காத்திருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மாவோயிஸ்டுகள் நடமாட்டம்: கண்காணிக்க கூடுதல் சோதனைச் சாவடிகள்: மேற்கு மண்டல ஐஜி தகவல்

Posted: 24 Jun 2016 12:27 PM PDT

தேர்தல் செலவுக் கணக்கை 165 வேட்பாளர்கள் தாக்கல் செய்யவில்லை: ராஜேஷ் லக்கானி தகவல்

Posted: 24 Jun 2016 12:27 PM PDT

கால அவகாசம் முடிவடைந்த பிறகும், சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டவர்களில் 165 பேர் இதுவரை தங்களது செலவுக் கணக்குகளை

சாலையின் குறுக்கே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Posted: 24 Jun 2016 12:26 PM PDT

கூடலூர் அருகே சாலையின் குறுக்கே மரம் விழுந்ததில் வெள்ளிக்கிழமை 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மீனவர் விவகாரத்தை திசைதிருப்பவே கச்சத்தீவு விவகாரம்

Posted: 24 Jun 2016 12:26 PM PDT

தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தைத் திசை திருப்புவதற்காகவே கச்சத்தீவு பிரச்னை எழுப்பப்படுகிறது என திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

மஞ்சூரில் உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 5 வாகனங்கள் பறிமுதல்

Posted: 24 Jun 2016 12:26 PM PDT

மஞ்சூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 5 வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நீலகிரியில் கேரள எல்லைப் பகுதிகளில் பரவலான மழை

Posted: 24 Jun 2016 12:25 PM PDT

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை வலுக்காத நிலையில், கேரள மாநிலத்தையொட்டிய எல்லைப் பகுதிகளான கூடலூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

துணிக் கடையில் சேலைகள் திருடிய 3 பெண்கள் கைது

Posted: 24 Jun 2016 12:25 PM PDT

கோபி அருகே துணிக் கடையில் சேலை திருடிய 3 பெண்களை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

கருப்புப் பணம் பற்றி தகவல் தெரிவிக்கும் திட்டம்: சொத்து மதிப்பீட்டாளர் பட்டியலை வெளியிட்டது வருமான வரித் துறை

Posted: 24 Jun 2016 12:25 PM PDT

இந்த மாதத் தொடக்கத்தில் அமல்படுத்தப்பட்ட, கருப்புப் பணம் குறித்த தகவல்களைத் தாமாக முன்வந்து தெரிவிக்கும் திட்டத்தின் (ஐ.டி.எஸ்) கீழ் வெளிப்படுத்தப்படும்

தாளவாடியில் 9 ஆண்டுகளாகத் தேடப்பட்ட குற்றவாளி கைது

Posted: 24 Jun 2016 12:24 PM PDT

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடியில் 9 ஆண்டுகளாக தேடப்பட்ட குற்றவாளியை தாளவாடி போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் முழுநேர உறுப்பினரானது இந்தியா: பொருளாதார வளர்ச்சி மேம்படும்: மோடி நம்பிக்கை

Posted: 24 Jun 2016 12:24 PM PDT

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில்(எஸ்சிஓ) இந்தியா முழுநேர உறுப்பினராக வெள்ளிக்கிழமை இணைந்தது.

சேதமடைந்த சாலையை புதுப்பிக்க பாஜக கோரிக்கை

Posted: 24 Jun 2016 12:24 PM PDT

சேதமடைந்த சாலையைப் புதுப்பிக்க வேண்டும் என ஈரோடு மாநகராட்சி ஆணையர் சீனி அஜ்மல்கானிடம், பாஜகவினர் வெள்ளிக்கிழமை மனு அளித்துள்ளனர்.

மனிதநேயத்தை விதைக்கும் கல்வி முறை தேவை: காமாட்சிபுரி ஆதீனம் பேச்சு

Posted: 24 Jun 2016 12:23 PM PDT

மனிதநேயத்தை விதைக்கும் கல்வி முறைதான் இன்றைய தேவை என்று கோவை காமாட்சிபுரி ஆதீனம் சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் வலியுறுத்தினார்.

கோபியில் இன்று தோட்டக் கலை கருத்தரங்கம்

Posted: 24 Jun 2016 12:23 PM PDT

வாழை சாகுபடி மற்றும் குளிர்பதனக் கிடங்குகள் பயன்பாடு குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வுக் கருத்தரங்கம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து: விரைவில் பொது வாக்கெடுப்பு முதல்வர் கேஜரிவால் தகவல்

Posted: 24 Jun 2016 12:23 PM PDT

தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து பொது வாக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என்று

பள்ளிகளில் ஜூலை 7 வரை வேலைவாய்ப்பு பதிவுப் பணி: மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் தகவல்

Posted: 24 Jun 2016 12:22 PM PDT

நீலகிரி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜூலை 7-ஆம் தேதி வரை அந்தந்தப் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவுப் பணி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 5 லட்சம் பனை மரங்கள் நட வலியுறுத்தல்

Posted: 24 Jun 2016 12:21 PM PDT

ஈரோடு மாவட்டத்தில் 5 லட்சம் பனை மரங்கள் நட வேண்டும் என்று விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு

Posted: 24 Jun 2016 12:21 PM PDT

அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 4-ஆம் தேதி தொடங்குகிறது.

ஆலங்குடி அருகே அரிசி ஆலையில் தீ விபத்து: பொருள்கள் சேதம்

Posted: 24 Jun 2016 12:21 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வியாழக்கிழமை இரவு அரிசி ஆலையில் நேரிட்ட தீ விபத்தில் சில லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

ஜூன் 28-ல் மணமேல்குடியில் மீனவர்கள் குறை கேட்பு முகாம்

Posted: 24 Jun 2016 12:20 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த மீனவர்களுக்கான குறைகேட்பு முகாம் வரும் 28-ம் தேதி மணமேல்குடியில் நடைபெறுகிறது.

ஜூன் 28-ல் புதுகையில் தமாகா மண்டல மாநாடு

Posted: 24 Jun 2016 12:20 PM PDT

புதுக்கோட்டையில் வரும் 28-ம் தேதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருச்சி, புதுக்கோட்டை மண்டல நிர்வாகிககளுக்கான மாநாடு நடைபெறவுள்ளது.

திருச்சியில் பொதுமக்கள், மாணவர்களை கவர்ந்த நாணயவியல் கண்காட்சி

Posted: 24 Jun 2016 12:19 PM PDT

திருச்சி தில்லைநகரில் தேசிய அளவிலான பணத்தாள்கள் மற்றும்  நாணயவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. பொதுமக்கள் மற்றும் பள்ளிமாணவ, மாணவிகள் இதை ஆர்வமுடன் பார்வையிட்டுச் சென்றனர்.

சித்த மருத்துவம் நமக்கு கிடைத்த அரிய பொக்கிஷம்

Posted: 24 Jun 2016 12:19 PM PDT

சித்த மருத்துவ முறை நமது சித்தர்கள் அளித்த அரிய பொக்கிஷமாகும் என்றார் மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ்.

விராலிமலை வட்டாரத்தில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டம்

Posted: 24 Jun 2016 12:18 PM PDT

விராலிமலை வட்டாரத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண் இயக்கத் திட்டத்தின்கீழ் பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் நா. அண்ணாமலை. இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

நலவாரியம் மூலம் எம்பிசி, சீர்மரபினருக்கு உதவி

Posted: 24 Jun 2016 12:18 PM PDT

நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெறலாம்.

கருவேல மரங்களை அழிக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

Posted: 24 Jun 2016 12:17 PM PDT

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் கருவேல மரங்களை அழித்து, விவசாயத்தை காத்திட மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் 5 நாகை மீனவர்களுக்கு நீதிமன்றக் காவல்

Posted: 24 Jun 2016 12:17 PM PDT

நாகை மாவட்டம், விழுந்தமாவடியிலிருந்து கடலுக்குச் சென்று மீன்பிடித்தபோது, திசை மாறி இலங்கையில் வியாழக்கிழமை கரை சேர்ந்த 5 மீனவர்களையும்

"தன்னம்பிக்கை, விடாமுயற்சியே சாதனையாளராக மாற உதவும்'

Posted: 24 Jun 2016 12:17 PM PDT

தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் மட்டுமே சாதனையாளராக மாற முடியும் என்றார் தமிழக கடலோர காவல் படையின் கூடுதல் காவல்துறை இயக்குநர் சி. சைலேந்திரபாபு.

குளம் குடியிருப்பாக மாறும் பிரச்னையை எழுப்பிய நகர்மன்ற உறுப்பினரின் வீடு முற்றுகை

Posted: 24 Jun 2016 12:16 PM PDT

புதுகை நகரின் மையப் பகுதியிலுள்ள குளம் குடியிருப்புகளாக மாறும் நிலை குறித்து நகர்மன்றக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய உறுப்பினரின் வீட்டை பெண்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பள்ளிகளை 2 மாதங்களுக்குள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 24 Jun 2016 12:16 PM PDT

பள்ளிகளின் அடிப்படை வசதிகள் குறித்து, ஆய்வு செய்து 2 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறைக்கு

சுய உதவிக் குழுவினருக்கு  சிறுதானியங்களில் உணவுப் பொருள் தயாரிக்கப் பயிற்சி

Posted: 24 Jun 2016 12:16 PM PDT

நபார்டு வங்கி மூலம் சுய உதவிக்குழு மகளிருக்கு நிலைத்த வாழ்வாதாரத்திற்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாம் அண்மையில் தொடங்கியது.

பயறுவகை பயிர்களில் விதை உற்பத்தி செய்தால் வருமானம் இரட்டிப்பாகும்

Posted: 24 Jun 2016 12:16 PM PDT

விவசாயிகள் பயறு வகைப் பயிர்களில் விதைகள் உற்பத்தி செய்தால் இரட்டிப்பு வருமானம் பெறலாம் என்றார் வம்பன் வேளாண் நிலையத் தலைவர்  இரா.பா.ஞானமலர்.

கருணாநிதியுடன் புதுச்சேரி முதல்வர் சந்திப்பு

Posted: 24 Jun 2016 12:16 PM PDT

திமுக தலைவர் கருணாநிதியை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

"தொழில் தொடங்க முன்வருவோருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்'

Posted: 24 Jun 2016 12:15 PM PDT

மாவட்டத்தில் தொழில் தொடங்க முன்வருவோருக்கு  அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ்.

அண்ணா பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்ட விளையாட்டுப் பிரிவு மாணவர்கள்

Posted: 24 Jun 2016 12:15 PM PDT

விளையாட்டுப் பிரிவு பொறியியல் கலந்தாய்வில் அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, 40-க்கும் மேற்பட்ட மாணவர்களும் தங்களது பெற்றோர்களுடன்

பெரம்பலூரில் நாளை இருதய நோய் சிறப்பு முகாம்

Posted: 24 Jun 2016 12:15 PM PDT

பெரம்பலூர் ஆட்சியரத்தில் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் மற்றும் திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி சார்பில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான இருதய நோய் இலவச சிறப்பு முகாம் ஜூன் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது.

கிராம கற்றல் மைய பொறுப்பாளர்களுக்கு பணப் பரிமாற்றம் செய்வது குறித்த பயிற்சி

Posted: 24 Jun 2016 12:14 PM PDT

அரியலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புதுவாழ்வு திட்டத்தின் சார்பில் திருமானூர் மற்றும் செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம கற்றல் மைய பொறுப்பாளர்களுக்கு பணப்பரிமாற்றம் செய்வது குறித்து பயிற்சி அண்மையில் அளிக்கப்பட்டது.

அரியலூரில் தடை செய்யப்பட்ட நேரங்களில் லாரிகள் இயக்கப்படுவதாக புகார்: அதிகாரிகள் ஆய்வு

Posted: 24 Jun 2016 12:14 PM PDT

அரியலூரில் தடை செய்யப்பட்ட நேரங்களில் லாரிகள் இயக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததால், ஆட்சியரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் போலீஸார் பாதுகாப்புடன் சுண்ணாம்புக்கல் சுரங்கத்திலேயே லாரிகளை வியாழக்கிழமை தடுத்து நிறுத்தினர்.

முன்னாள் அமைச்சரின் தாயார் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

Posted: 24 Jun 2016 12:14 PM PDT

திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜின் தாயார் ந. ரங்கம்மாள் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

அரியலூரில் ஜூன் 30-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Posted: 24 Jun 2016 12:13 PM PDT

அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 30-ம் தேதி காலை 10 மணிக்கு ஆட்சியரக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்கள் பகுதி விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல விடுதிகளில் சேர காலக்கெடு நீட்டிப்பு

Posted: 24 Jun 2016 12:13 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடமிருந்து விண்ணப்பப் படிவங்களை பெற்று, புகைப்படம் ஒட்டி கல்வி நிறுவன சான்றொப்பத்துடன் விடுதி காப்பாளர்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஜூன் 23-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

"பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்'

Posted: 24 Jun 2016 12:12 PM PDT

அரியலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

ஸ்மார்ட் குடும்ப அட்டைக்கு ஆதார் எண் பதிவு: ஆதார் அட்டை கிடைக்காத பொதுமக்கள் அவதி

Posted: 24 Jun 2016 12:12 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்குவதற்காக நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்படும் நிலையில், ஆதார் அட்டை கிடைக்காத பொதுமக்கள் அவற்றை பெறமுடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள், கார் மோதல்: 2 பேர் சாவு

Posted: 24 Jun 2016 12:11 PM PDT

பெரம்பலூரில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 பேர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் வங்கிகள் மூலம் ரூ.1,841 கோடி கடன் வழங்க இலக்கு

Posted: 24 Jun 2016 12:11 PM PDT

அரியலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வங்கியாளர் கூட்டத்தில், 2016-17-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த மற்றும் விவசாயம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டன.

பொதுத்தேர்வில் சிறப்பிடம்: அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை

Posted: 24 Jun 2016 12:11 PM PDT

அரியலூர் மாவட்டத்தில் 10, 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அனில்குமார் கிரி வெள்ளிக்கிழமை வழங்கினார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™