4TamilMedia செய்திகள் | |
- பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பதவி விலகுகின்றார்!
- சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் படுகொலை!
- சென்னை காவல் துறைக்கு ரோந்து சைக்கிள்!
- ஒரு பவுன் தங்கத்தின் விலை ஒரே நாளில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்வு!
- ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா 52% மக்கள் ஆணையோடு வெளியேறுகின்றது!
- வன்னியை வாழ வைக்கும் கடப்பாடு எங்களுக்கு உண்டு: சி.வி.விக்னேஸ்வரன்
- வெளிநாடுகளில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் இலங்கைத் தூதரக சேவைகளைப் பெறமுடியும்: ஹர்ஷ டி சில்வா
- தகவலறியும் சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் போது அரசியல் தலையீடுகள் கூடாது: இரா.சம்பந்தன்
- காணாமற்போனோர் தொடர்பில் தனிப் பணியகம் அமைக்கும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!
- மோசடிகளைத் தொடர்வதற்காகவே மஹிந்த ஆட்சி தகவலறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை: ரணில் விக்ரமசிங்க
- இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே தேர்வு!
- ஹெல்மெட் அணிவதை அதிகாரிகள் ஏன் கட்டாயப்படுத்தவில்லை?: நீதிபதிகள்
- இறைச்சி உண்பதற்கான இலக்கை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும்: பீட்டா
- ஏழைகளுக்கு வங்கியில் கடன் வழங்குவதற்கு தயக்கம் கூடாது: வெங்கைய நாயுடு
- மக்கள் நலனுக்கேற்ற ஆட்சி என்பதால்தான் மீண்டும் ஆட்சி: ஜெயலலிதா
| பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பதவி விலகுகின்றார்! Posted:
பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் தன்னுடைய பதவியிலிருந்து எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தோடு விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். Read more ... |
| சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் படுகொலை! Posted:
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொருள் பொறியாளர் இளம்பெண் இன்று காலை படுகொலை செய்யப்பட்டார். Read more ... |
| சென்னை காவல் துறைக்கு ரோந்து சைக்கிள்! Posted: |
| ஒரு பவுன் தங்கத்தின் விலை ஒரே நாளில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்வு! Posted: |
| ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா 52% மக்கள் ஆணையோடு வெளியேறுகின்றது! Posted:
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலக வேண்டும் என்று 52 வீதமான பிரித்தானியர்கள் வாக்களித்துள்ளார்கள். இந்த முடிவினால் பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுகின்றது. Read more ... |
| வன்னியை வாழ வைக்கும் கடப்பாடு எங்களுக்கு உண்டு: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
வன்னியை வாழ வைக்கும் கடப்பாடு எங்களுக்கு உண்டு. அதில், அக்கறை கொள்ள வேண்டியது எம் அனைவரதும் பொறுப்பாகும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
வெளிநாடுகளில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கையர்கள், அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் கொன்சியூலர் சேவைகளைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியும் என்று வெளிவிவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். Read more ... |
| தகவலறியும் சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் போது அரசியல் தலையீடுகள் கூடாது: இரா.சம்பந்தன் Posted:
தகவலறியும் சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் போது அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். Read more ... |
| காணாமற்போனோர் தொடர்பில் தனிப் பணியகம் அமைக்கும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு! Posted:
காணாமற்போனோர் தொடர்பிலான விடயங்களைக் கையாள்வதற்காக தனிப் பணியகம் அமைக்கும் சட்டமூலத்தினை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. Read more ... |
| மோசடிகளைத் தொடர்வதற்காகவே மஹிந்த ஆட்சி தகவலறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை: ரணில் விக்ரமசிங்க Posted:
ஊழல், மோசடிகளைத் தொடர்வதற்கு வாய்ப்பளிக்கும் நோக்கிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த ஆட்சி, தகவலறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். Read more ... |
| இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே தேர்வு! Posted:
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே தேர்வு செய்யப்பட்டுள்ளதை பிசிசிஐ இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Read more ... |
| ஹெல்மெட் அணிவதை அதிகாரிகள் ஏன் கட்டாயப்படுத்தவில்லை?: நீதிபதிகள் Posted:
இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை அதிகாரிகள் ஏன் கட்டாயப்படுத்தவில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். Read more ... |
| இறைச்சி உண்பதற்கான இலக்கை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும்: பீட்டா Posted:
மக்கள் இறைச்சி உண்பதற்கான இலக்கை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும் என்று விலங்குகள் நல அமைப்பான பீட்டா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது. Read more ... |
| ஏழைகளுக்கு வங்கியில் கடன் வழங்குவதற்கு தயக்கம் கூடாது: வெங்கைய நாயுடு Posted:
Read more ... |
| மக்கள் நலனுக்கேற்ற ஆட்சி என்பதால்தான் மீண்டும் ஆட்சி: ஜெயலலிதா Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |













ஏழைகளுக்கு வங்கியில் கடன் வழங்குவதற்கு வங்கிகள் ஒருபோதும் தயக்கம் காண்பிக்கக் கூடாது என்று மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார்.
மக்கள் நலனுக்கேற்ற ஆட்சி என்பதால்தான் மீண்டும் மக்கள் தம்மை ஆட்சியில் மக்கள் அமர்த்தி உள்ளனர் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.