ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ஓளவையார்
- கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன?
- 2D animation அசையும் படங்கள் உருவாக்க (express Animate)
- எலுமிச்சை பழமல்ல ...!
- நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்!
- ஆன்மீக பகிர்வுகள் !!!
- தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1104 உயர்வு!
- நீங்கள் மில்லினியலா? சேமிப்புக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய 5 டிப்ஸ்கள்
- மென்பொருள் பொறியாளர் வாய்ப்பு
- தமிழ் மேம்ஸ் ios அப்
| Posted: 24 Jun 2016 11:45 AM PDT இந்தத் தளத்தில் ஏற்கனவே ஒளவையார் பற்றி சில தகவல்கள் இருப்பதைக் கண்டேன். அதனால் அவற்றை நீக்கி வேறு தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன். அந்தப் பதிவை படிக்க..... இலக்கியப் பாடல்களைத் தவிர படைப்பாளர்களைப் பற்றியொ புலவர்களைப் பற்றியோ நாம் வாதிட முடியாது. பாடல்கள் வரலாற்றுத் தகவல்கள் தவிர மற்றவை எல்லாமே ஆதாரங்கள் இல்லாத வாய்மொழித் தகவல்கள் தான். வள்ளுவருக்கு பெயர் சூட்டினோம்,வாசுகி என்ற மனைவியை உருவாக்கினோம்,உருவத்தையும் கொடுத்திருக்கிறோம். அதே போல் ஒளவையார் (சிலர் அவ்வையார் எனவும் எழுதுகின்றனர்) ... |
| கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Posted: 24 Jun 2016 11:41 AM PDT கலாசாரம்- கலை+ ஆசாரம்(ஒழுக்கம்) அன்று இருந்த உணவு,உடை,நடனம்,நாடகம்,இசை,இசைக் கருவிகள்,சிற்பம் என மனிதனின் அனைத்து கலைகளும் அவனின் நாகரிகம் (நாகரீகம் அல்ல-அது வேறு பொருளைக் குறிக்கும் சொல்),அறிவியல் வளர்ச்சி காரணமாக மாற்றம் அடைந்து வருகிறது.பெண்கள் அணியும் உடைகளின் பெயரே (எனக்குத்) தெரியவில்லை.கிரிஷ்ணாஅம்மா தரும் சமையற் கலைகள் புரியவில்லை.அந்த அளவிற்கு கலைகள் காலத்திற்குக் காலம் புதிய வடிவில் மாற்றம் பெற்று வருகிறது.இப்படியான கலாச்சார மாற்றம் ஆபாசமற்று, கெடுதலற்று, ஒழுக்கமுடன் இருக்குமானால் ... |
| 2D animation அசையும் படங்கள் உருவாக்க (express Animate) Posted: 24 Jun 2016 11:26 AM PDT NCH software நிறுவனத்தினரிடம் பல மென்பொருட்களைக் கண்டேன் அவற்றில் பல மிகவும் பிரயோசனமான ஆனால் இலவசமாக இருப்பதைக் கண்டு கொண்டேன். அவற்றில் இன்று என்னைக் கவர்ந்தது Express அனிமேட் http://www.nchsoftware.com/animation/. இதன் மூலம் அழகிய அனிமேசன்களைச் செய்து கொள்ளலாம்.'' இந்த அனிமேசங்களில் ஒரு வரைபடத்தை அதன் அடிப்படை வடிவங்களை மாற்றி அசைய வைப்பதன் மூலம் வாழ்த்துகள் intro போன்றன தயாரித்துக் கொள்ளலாம் 1. Position 2. Scale பெரிது சிறிதாக்கல் 3. rotation 4. opacity 5. color போன்றவைகளை ... |
| Posted: 24 Jun 2016 09:53 AM PDT என் கண்கள் ஒன்றும் எலுமிச்சை பழமல்ல உன் காதல் சூட்டை தணிக்க...! (அனைவரும் நலமா... வெகு நாட்களுக்கு பின் எனது வருகையை தந்துள்ளேன் ஆதரவு தாருங்கள் ) |
| நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Posted: 24 Jun 2016 09:51 AM PDT சென்னையை இன்று காலை உலுக்கியது நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த இளம் பெண் படுகொலை. செங்கல்பட்டில் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 25 வயதான சுவாதி என்ற இளம் பெண் அடையாளம் தெரியாத நபரால் குத்தி கொலை செய்யப்பட்டார். சென்னை சூளைமேட்டில் வசித்து வரும் சுவாதியை வேலைக்கு செல்ல காலை 7:30 மணியளவில் அவரது தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பைக்கில் இறக்கி விட்டு சென்றார். சந்தான கோபாலகிருஷ்ணன் இறக்கிவிட்டு சென்ற சில நிமிடங்களிலேயே சுவாதி கொலை செய்யப்பட்டார். ... |
| Posted: 24 Jun 2016 07:08 AM PDT ஏகஇறைவனின் ராஜ்ஜியத்தை கட்டுகிற பணியிலுள்ள நாமும் உழைப்பாளர்களே! உலகம் முழுமையும் சமாதாணத்தை உண்டாக்குகிற இமாம்--வழிகாட்டி ஒருவர் நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன் வருவார் என்பது முகமதுவின் வெளிப்பாடு அந்த நபரை இந்தியாவிலிருந்து ---குறிப்பாக ஆதிமனித சமுதாயமான தமிழரிலிருந்தே வெளிப்படுத்தும்படி பிரார்திக்கிற முன்னோடிகள் என்ற பாக்கியத்தை பெற உழைக்கும்படி வேண்டுகிறேன்! கண்ணால்காணாததை உணர்கிறவரும் கடவுளின் செயல்பாட்டில் பங்கேற்போருமே பாக்கியசாலிகள்!! மஹாத்மா காந்தி அவர்களின் மூலமாக அந்த வாய்ப்பு ... |
| தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1104 உயர்வு! Posted: 24 Jun 2016 05:55 AM PDT தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1104 உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி! தங்கம் விலை இன்று அதிரடியாக ஒரு கிராமிற்கு ரூ.138 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.1104 உயர்ந்த ஒரு சவரன் தங்கம் ரூ.23720-க்கு விற்கப்படுகிறது. இந்த திடீர் தங்கம் விலை உயர்வு மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகியதால் இந்த தங்கம் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். யூரோவை தங்கமாக மாற்றுவதாலும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியினாலும் ... |
| நீங்கள் மில்லினியலா? சேமிப்புக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய 5 டிப்ஸ்கள் Posted: 24 Jun 2016 05:38 AM PDT நீங்கள் மில்லினியலா? இந்த கேள்வி பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தலாம் 1980ம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்களை தான் மில்லினியல் என்கிறோம். மில்லினியல்கள் முந்தைய தலைமுறையின் சேமிப்பு பழக்கம், இன்றைய தலைமுறையின் செலவு பழக்கம் இரண்டுக்குமே பழக்கப்பட்டவர்களாக தான் இருப்பார்கள்.பெரும்பாலானோ இன்றைய சூழலில் அவர்கள் அதிகமாக செலவு செய்வது, சரியான சேமிப்பு பழக்கம் ஆகியவை இன்றி காணப்படு்கிறார்கள். இவர்கள் எப்படி சேமிக்க வேண்டும் என்பதை பார்ப்போம். உங்களுடைய பேலன்ஸ் ஷீட்டை தயார் செய்யுங்கள்? ஒரு நிறுவனம் ... |
| Posted: 23 Jun 2016 09:00 PM PDT நண்பர்களே நன் பணியாற்றும் பிரிவில் காலியிடங்கள் உள்ளன, தெரிந்தவர்கள் இருந்தால் அணுகவும் php மற்றும் android குறைந்தது 2 வருட அனுபவம் வேண்டும், கல்வி தகுதி - இளங்கலை பொறியியல்(BE) மற்றும் முதுநிலை கம்ப்யூட்டர் (MCA) நன்றி என்றும் அன்புடன் சின்னவன் |
| Posted: 23 Jun 2016 08:43 PM PDT தமிழ் நகைச்சுவை மேம்ஸ்களை பார்த்து உங்கள் மனதை relax பண்ண கீழ் உள்ள லிங்கை அழுத்தவும் : தரவிறக்கம் |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |