Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- அரசுக் கல்லூரி மாணவிகள் விடுதியில் புகுந்த பாம்பு
- மக்கள் நலக் கூட்டணியிலிருந்து தமாகா விலகல்
- மீனவ கிராமங்களில் பயோ மெட்ரிக் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி
- பறக்கும் சாலை திட்டத்தை அரசு எதிர்க்கவில்லை:தமிழக அரசு விளக்கம்
- "சாதிக்கத் துடிக்கும் மனமே வெற்றிக்கு அடித்தளம்'
- புதுகையில் "வீதி' இலக்கிய அமைப்பு சந்திப்பு
- பிளஸ் 2 மாணவர்கள் ஜூலை 4 வரை வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்யலாம்
- கோயில் உண்டியலில் திருட முயன்றவரை எஸ்.பி.யிடம் ஒப்படைத்த கிராம மக்கள்
- பராமரிப்பு, பழுது காரணமாக:தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 630 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு
- நோக்கியா-ஃபாக்ஸ்கான் விவகாரம்:திமுக-அதிமுக காரசார விவாதம்
- லாரி-அரசுப் பேருந்து மோதல்: ஓட்டுநர் சாவு
- வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி:தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
- விராலிமலை, இலுப்பூர் பகுதியில் ஜூன் 21 மின்தடை
- எம்.பி.பி.எஸ். பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்
- காவல் ஆய்வாளரை அவமதித்து சுவரொட்டி: 3 பேர் மீது வழக்கு
- புதிய பேருந்து நிலைய விரிவாக்கம்: 4 நகராட்சிக் கடைகள் இடிக்கப்பட்டன
- பொறியியல் சேர்க்கை: சம வாய்ப்பு எண் வெளியீடு:ஜூன் 24 இல் கலந்தாய்வு தொடக்கம்
- மக்கள் குறைகேட்பு முகாம்: ரூ. 12 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்
- ரூ.1 கோடி நிவாரணம் அறிவிப்பு:முதல்வருக்கு காவலர் முனுசாமி குடும்பத்தினர் நன்றி
- வேளாண் பல்கலை. தரவரிசைப் பட்டியல் வெளியீடு
- ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிக்கு பரோல் மறுப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு
- கடியாபட்டி பூமீஸ்வரசுவாமி கோயில் ஆனித் தேரோட்டம்
- மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று சர்வதேச யோகா நிகழ்ச்சி
- திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் யோகா தினம்
- தூய்மைக் காவலர்களுக்கு தொடர்ந்து பணி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
- கீழாத்தூர் அரசுப் பள்ளியில் போதிய ஆசிரியர்களை நியமிக்கக் கோரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
- தேசிய துப்பாக்கி சுடும் போட்டி: ரோவர் கல்லூரி மாணவி தேர்வு
- அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று யோகாசன நிகழ்ச்சி
- தம்பி கொலை வழக்கில் தற்கொலைக்கு முயன்ற அண்ணன் கைது
- பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
- மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் 315 மனுக்கள்
- குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு இடுபொருள்கள்
- பரிசுத் திட்டத்தில் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
- பேரளி, மருவத்தூர் உள்பட பல்வேறு கிராமங்களில் ஜூன் 22 மின் தடை
- புதுச்சேரி சாராயம் விற்ற பெண் கைது
- ஆயத்த ஆடை கடை உரிமையாளருக்கு ரூ.9.64 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க உத்தரவு
- அரியலூர் மாவட்டத்தில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிய பதிவுத்துறை அலுவலக ஊழியர்கள்
- அரியலூரில் ரூ.1.84 கோடியில் நலத் திட்ட உதவிகள்
- சிறுமியிடம் பலாத்கார முயற்சி: முடி திருத்துபவருக்கு 10 ஆண்டுகள் சிறை
- குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவி
- ஐஓபி வங்கி கடன்தாரர்களுக்கு கடன் செலுத்தும் சிறப்பு முகாம்
- 125 விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யப் பரிந்துரை: பஞ்சமாதேவி கூட்டுறவு வங்கிக் கூட்டத்தில் முடிவு
- 2-ம் திருமணம் செய்து வைக்கக் கோரி தகராறு செய்து தந்தையை அடித்துக் கொன்றவர் கைது
- கரூரில் மூதாட்டியை ஏமாற்றி 6 பவுன் நகை பறிப்பு
- பசுபதிபாளையம் பாலவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
- இளம்பெண் பலாத்காரம்: மில் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை
- ஊக்க ஊதியம்: பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை மனு
- குலசேகரன்பட்டினம் கோயிலில் மாங்கனித் திருவிழா
- திருச்செந்தூர் ஆனந்த விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம்
- விமான நிலைய விரிவாக்கத்துக்காக நிலம் கையகம்: இழப்பீடு வழங்க அரசு ரூ. 3.30 கோடி ஒதுக்கீடு
- அரசு, தனியார் ஐடிஐ களில் சேர 30 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு
- "மழையால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் வட்டி மானியம் பெற விண்ணப்பிக்கலாம்'
- தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இன்று ஆண்களுக்கான குடும்பநல சிகிச்சை முகாம்
- கோவில்பட்டி பள்ளியில் உலக யோகா தினம்
- கார் சாகுபடிக்கு அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு
- திறனாய்வுத் தேர்வு:விளாத்திகுளம் அரசுப்பள்ளி மாணவிகள் தேர்ச்சி
- அரசு மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
- வடக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்
- மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி மையம்: வர்த்தக தொழில் சங்கம் வரவேற்பு
- கால்பந்து: நாசரேத் மர்காஷிஸ் அணி வெற்றி
- சாத்தான்குளம் பள்ளியில் உலக யோகா தினம்
- கிரிக்கெட்: இடையன்விளை அணிக்கு முதல் பரிசு
- திருச்செந்தூர் பேரூராட்சிக்கு சொந்தமான நிலங்களை மீட்க வலியுறுத்தல்
- வீட்டு வேலைத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- தூத்துக்குடியில் அறிவுத்திறன் வளர்ச்சி மையம் அமைக்க வலியுறுத்தல்
- நாகர்கோவில் - திருச்செந்தூர் பேருந்துகளை நேர் வழியில் இயக்கக் கோரிக்கை
- குமரி அரசு அருங்காட்சியகத்தில் 24இல் யோகா பயிலரங்கம்
- நாகர்கோவிலில் பாரதிய போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- குழித்துறையில் குடிநீர் கிணறு அருகே தூய்மை இந்தியா திட்ட கழிவறைகள்: நகர்மன்ற உறுப்பினர் புகார்
- காரவிளையில் ரூ. 30 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம் திறப்பு
- கோழிப்போர்விளை டாஸ்மாக்கை அகற்றக் கோரி கைக்குழந்தைகளுடன் பெண்கள் ஆட்சியரிடம் மனு
- நுள்ளிவிளையில் மதுக் கடைகளை அகற்றாததால் டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முற்றுகை
- குமரி குகநாதீஸ்வரர் கோயிலில் மாங்கனித் திருவிழா
- பிளஸ் 2, 10ஆம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு
- தகராறு: இளைஞர் கைது
- குலசேகரன்பட்டினம் கோயிலில் மாங்கனித் திருவிழா
- பெண்ணிடம் நகைப் பறிப்பு
- 48 பயனாளிகளுக்கு ரூ. 11.20 லட்சத்தில் நிதியுதவி, உபகரணங்கள்
- பணகுடி கோயிலில் திருவாசகம் முற்றோதுதல்
- காதல் திருமணம் செய்த பெண் மர்மச் சாவு
- சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் போராட்டம்
- பராமரிப்பு, பழுது காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 630 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு
- நெல்லையப்பர் கோயிலில் தீர்த்தவாரி
- குற்றாலத்தில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை: ஆட்சியர்
- அதிமுக நிர்வாகிகளுடன் மாவட்டச் செயலர் சந்திப்பு
- ஆலங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் கடைகள் ஆக்கிரமிப்பு: மக்கள் அவதி
- நெல்லை மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்
- விசைத்தறித் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கோரி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
- ஆலங்குளம் பள்ளியில் உலக யோகா தின விழா
- "அத்தியூத்து சந்திப்பில் வேகத்தடை அவசியம்'
- அனுமதியின்றி தேவாலயம்: கடையாலுருட்டி மக்கள் எதிர்ப்பு
- 28இல் முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்
- குறைதீர் கூட்டம்: ரூ.19.32 லட்சம் நலஉதவி
- பணகுடி கோயிலில் திருவாசகம் முற்றோதுதல்
- ரூ.75 லட்சம் கொடுத்து MBBS சீட் வாங்கிட்டோம்.!
- வி.கே.புரத்தில் மனைவியை தாக்கியதாக கணவர் கைது
- பெருமாள்புரம் அருகே பெண்ணிடம் நகைப் பறிப்பு
- உதவித்தொகை தாமதம்: முதியவர்கள் முற்றுகை
- நெல்லையில் விபத்து: வியாபாரி சாவு
- அரசு வழக்குரைஞர் நியமனத்தில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க கோரிக்கை
| அரசுக் கல்லூரி மாணவிகள் விடுதியில் புகுந்த பாம்பு Posted: 20 Jun 2016 01:31 PM PDT புதுக்கோட்டை அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியின் ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியில் திங்கள்கிழமை புகுந்த பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்து அப்புறப்படுத்தினர். |
| மக்கள் நலக் கூட்டணியிலிருந்து தமாகா விலகல் Posted: 20 Jun 2016 01:31 PM PDT மக்கள் நலக் கூட்டணியுடனான தேர்தல் உடன்பாடு முடிவுக்கு வந்தது என்றும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். |
| மீனவ கிராமங்களில் பயோ மெட்ரிக் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி Posted: 20 Jun 2016 01:31 PM PDT புதுக்கோட்டை மாவட்டக் கடலோர மீனவ கிராமங்களில் ஜூன் 21 (செவ்வாய்க்கிழமை) முதல் 30-ம் தேதி வரை மீனவர்கள், மீனவப் பெண்களுக்கு பயோமெட்ரிக் அடையாள அட்டை வழங்க புகைப்படம் எடுக்கும் பணி இதற்கென அமைக்கப்பட்டுள்ள மையங்களில் நடைபெற உள்ளது. |
| பறக்கும் சாலை திட்டத்தை அரசு எதிர்க்கவில்லை:தமிழக அரசு விளக்கம் Posted: 20 Jun 2016 01:30 PM PDT மதுரவாயல் - துறைமுகம் இடையேயான பறக்கும் சாலை திட்டத்தை தமிழக அரசு எதிர்க்கவில்லை என்று நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். |
| "சாதிக்கத் துடிக்கும் மனமே வெற்றிக்கு அடித்தளம்' Posted: 20 Jun 2016 01:30 PM PDT சாதிக்கத் துடிக்கும் மனமே வெற்றிக்கு அடித்தளம் என்றார் மதுரை பேராசிரியர் த. ராஜாராம். |
| புதுகையில் "வீதி' இலக்கிய அமைப்பு சந்திப்பு Posted: 20 Jun 2016 01:30 PM PDT புதுக்கோட்டை வீதி இலக்கிய அமைப்பின் 28-வது இலக்கிய சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| பிளஸ் 2 மாணவர்கள் ஜூலை 4 வரை வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்யலாம் Posted: 20 Jun 2016 01:30 PM PDT பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே ஜூலை 4-ஆம் தேதி வரை அரசின் வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்யலாம். |
| கோயில் உண்டியலில் திருட முயன்றவரை எஸ்.பி.யிடம் ஒப்படைத்த கிராம மக்கள் Posted: 20 Jun 2016 01:29 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு கோயிலில் திருட முயன்றவரை பிடித்த பொதுமக்கள், அவரை காவல் நிலையத்தில் ஒப்படைக்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. |
| பராமரிப்பு, பழுது காரணமாக:தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 630 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு Posted: 20 Jun 2016 01:29 PM PDT தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் பராமரிப்பு மற்றும் பழுது காரணமாக மூன்று அலகுகளில் மின் உற்பத்தி நடைபெறாததால் திங்கள்கிழமை இரவு நிலவரப்படி 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. |
| நோக்கியா-ஃபாக்ஸ்கான் விவகாரம்:திமுக-அதிமுக காரசார விவாதம் Posted: 20 Jun 2016 01:28 PM PDT நோக்கியா-ஃபாக்ஸ்கான் நிறுவன ஆலைகள் மூடப்பட்டது குறித்து தமிழக சட்டப்பேரவையில் திமுக-அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. |
| லாரி-அரசுப் பேருந்து மோதல்: ஓட்டுநர் சாவு Posted: 20 Jun 2016 01:28 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார். |
| வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி:தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு Posted: 20 Jun 2016 01:28 PM PDT வங்கக் கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. |
| விராலிமலை, இலுப்பூர் பகுதியில் ஜூன் 21 மின்தடை Posted: 20 Jun 2016 01:28 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, இலுப்பூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 21) காலை 9 மணிமுதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| எம்.பி.பி.எஸ். பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம் Posted: 20 Jun 2016 01:28 PM PDT தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 21) தொடங்க உள்ளது. |
| காவல் ஆய்வாளரை அவமதித்து சுவரொட்டி: 3 பேர் மீது வழக்கு Posted: 20 Jun 2016 01:28 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் காவல் ஆய்வாளரை அவமதித்து சுவரொட்டி ஒட்டியதாக 3 பேர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவுசெய்துள்ளனர். |
| புதிய பேருந்து நிலைய விரிவாக்கம்: 4 நகராட்சிக் கடைகள் இடிக்கப்பட்டன Posted: 20 Jun 2016 01:27 PM PDT புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக பேருந்து நிலையத்தின் முன்பகுதியில் இருந்த 4 நகராட்சிக் கடைகளை நகராட்சி நிர்வாகம் திங்கள்கிழமை இடித்து அகற்றியது. |
| பொறியியல் சேர்க்கை: சம வாய்ப்பு எண் வெளியீடு:ஜூன் 24 இல் கலந்தாய்வு தொடக்கம் Posted: 20 Jun 2016 01:27 PM PDT பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் சமவாய்ப்பு எண் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. |
| மக்கள் குறைகேட்பு முகாம்: ரூ. 12 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் Posted: 20 Jun 2016 01:26 PM PDT புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ. 12.66 லட்சத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| ரூ.1 கோடி நிவாரணம் அறிவிப்பு:முதல்வருக்கு காவலர் முனுசாமி குடும்பத்தினர் நன்றி Posted: 20 Jun 2016 01:25 PM PDT ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொலை செய்யப்பட்ட தலைமைக் காவலர் முனுசாமி குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். |
| வேளாண் பல்கலை. தரவரிசைப் பட்டியல் வெளியீடு Posted: 20 Jun 2016 01:25 PM PDT தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. |
| ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிக்கு பரோல் மறுப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு Posted: 20 Jun 2016 01:25 PM PDT முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளி ரவிச்சந்திரனை பரோலில் விடுவிக்க மறுப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது. |
| கடியாபட்டி பூமீஸ்வரசுவாமி கோயில் ஆனித் தேரோட்டம் Posted: 20 Jun 2016 01:03 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், கடியாபட்டி அருள்மிகு பிரம்ம வித்யாம்பாள் உடனுறை பூமீஸ்வர சுவாமி கோயில் ஆனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று சர்வதேச யோகா நிகழ்ச்சி Posted: 20 Jun 2016 01:02 PM PDT புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் இரண்டாவது சர்வதேச யோகா தின நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (ஜூன் 21) நடைபெறுகிறது. |
| திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் யோகா தினம் Posted: 20 Jun 2016 01:02 PM PDT புதுக்கோட்டை காந்தி உலக மையம் சார்பில் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் மத நல்லிணக்க யோகா தினவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| தூய்மைக் காவலர்களுக்கு தொடர்ந்து பணி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் Posted: 20 Jun 2016 01:01 PM PDT ஊராட்சிகளில் பணியாற்றி வரும் தூய்மைக் காவலர்களை வேலை நீக்கம் செய்வதை கைவிட்டு, தொடர்ந்து பணி வழங்க வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| கீழாத்தூர் அரசுப் பள்ளியில் போதிய ஆசிரியர்களை நியமிக்கக் கோரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு Posted: 20 Jun 2016 01:01 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூர் அரசு நடுநிலைப் பள்ளியில் போதிய ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி, அப்பள்ளி மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| தேசிய துப்பாக்கி சுடும் போட்டி: ரோவர் கல்லூரி மாணவி தேர்வு Posted: 20 Jun 2016 01:01 PM PDT தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரி மாணவி கே. பிரியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். |
| அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று யோகாசன நிகழ்ச்சி Posted: 20 Jun 2016 01:00 PM PDT சர்வதேச யோகாசன தினத்தையொட்டி, அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை யோகாசன நிகழ்ச்சி நடைபெறுகிறது. |
| தம்பி கொலை வழக்கில் தற்கொலைக்கு முயன்ற அண்ணன் கைது Posted: 20 Jun 2016 12:59 PM PDT ஜயங்கொண்டம் அருகே தம்பியை கொன்ற வழக்கில், தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அண்ணனை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை Posted: 20 Jun 2016 12:59 PM PDT பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர் சங்கம் சார்பில் தமிழக முதல்வர், அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர், பள்ளி கல்வித் துறை இயக்குநர் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவுச் செயலர் ஆகியோருக்கு திங்கள்கிழமை அஞ்சல் மூலமாக மனு அனுப்பப்பட்டது. |
| மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் 315 மனுக்கள் Posted: 20 Jun 2016 12:58 PM PDT பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு இடுபொருள்கள் Posted: 20 Jun 2016 12:58 PM PDT அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியத்தில் குறுவை சாகுபடி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நெல் நுண் சத்துக்கள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி தா.பழூர் வட்டார வேளாண்மை அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. |
| பரிசுத் திட்டத்தில் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Posted: 20 Jun 2016 12:57 PM PDT பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வாராந்திர பரிசுத் திட்டத்தில் பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் க. நந்தகுமாரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. |
| பேரளி, மருவத்தூர் உள்பட பல்வேறு கிராமங்களில் ஜூன் 22 மின் தடை Posted: 20 Jun 2016 12:57 PM PDT பெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட பேரளி கிராமத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஜூன் 22) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பேரளி, மருவத்தூர், ஒதியம், பனங்கூர், குரும்பாபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் புதன்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கி. மாணிக்கம் செய்திக்குறிப்பொன்றில் தெரிவித்துள்ளார். |
| புதுச்சேரி சாராயம் விற்ற பெண் கைது Posted: 20 Jun 2016 12:56 PM PDT ஜயங்கொண்டம் அருகே புதுச்சேரி சாராயம் விற்ற பெண்ணை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| ஆயத்த ஆடை கடை உரிமையாளருக்கு ரூ.9.64 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க உத்தரவு Posted: 20 Jun 2016 12:55 PM PDT பெரம்பலூரில் ஆயத்த ஆடை கடை (ரெடிமேடு) கடை உரிமையாளருக்கு ரூ. 9.64 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. |
| அரியலூர் மாவட்டத்தில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிய பதிவுத்துறை அலுவலக ஊழியர்கள் Posted: 20 Jun 2016 12:55 PM PDT அரியலூரில் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில் நிர்வாகப் பிரிவு அறையை பூட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊழியர்கள் கருப்புப் பட்டை அணிந்து திங்கள்கிழமை பணியாற்றினர். |
| அரியலூரில் ரூ.1.84 கோடியில் நலத் திட்ட உதவிகள் Posted: 20 Jun 2016 12:54 PM PDT அரியலூர் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மொத்தம் 80 பேருக்கு ரூ. 1 கோடியே 84 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| சிறுமியிடம் பலாத்கார முயற்சி: முடி திருத்துபவருக்கு 10 ஆண்டுகள் சிறை Posted: 20 Jun 2016 12:54 PM PDT ஏழு வயதுச் சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்திற்கு முயன்ற முடிதிருத்தும் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. |
| குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவி Posted: 20 Jun 2016 12:54 PM PDT கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| ஐஓபி வங்கி கடன்தாரர்களுக்கு கடன் செலுத்தும் சிறப்பு முகாம் Posted: 20 Jun 2016 12:53 PM PDT ஐஓபி வங்கி சார்பில் கடன்தாரர்களுக்கான கடனைச் செலுத்தும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ரூ. 70 லட்சம் வசூலிக்கப்பட்டது. |
| 125 விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யப் பரிந்துரை: பஞ்சமாதேவி கூட்டுறவு வங்கிக் கூட்டத்தில் முடிவு Posted: 20 Jun 2016 12:53 PM PDT பஞ்சமாதேவி கூட்டுறவு வங்கியில் 125 விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய அரசுக்கு பரிந்துரைப்பது என வங்கி நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. |
| 2-ம் திருமணம் செய்து வைக்கக் கோரி தகராறு செய்து தந்தையை அடித்துக் கொன்றவர் கைது Posted: 20 Jun 2016 12:52 PM PDT தனக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்கக் கோரியதில் தந்தையுடன் ஏற்பட்ட தகராறில், அவரை அடித்துக் கொன்ற மகனை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| கரூரில் மூதாட்டியை ஏமாற்றி 6 பவுன் நகை பறிப்பு Posted: 20 Jun 2016 12:52 PM PDT கரூரில் மூதாட்டியிடம் நூதன முறையில் 6 பவுன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| பசுபதிபாளையம் பாலவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம் Posted: 20 Jun 2016 12:51 PM PDT கரூர் பசுபதிபாளையம் பாலவிநாயகர் கோயிலில் திங்கள்கிழமை காலை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். |
| இளம்பெண் பலாத்காரம்: மில் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை Posted: 20 Jun 2016 12:51 PM PDT இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மில் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. |
| ஊக்க ஊதியம்: பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை மனு Posted: 20 Jun 2016 12:50 PM PDT கரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரியிடம் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் மாவட்டத் தலைவர் செல்வமணி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் இளங்கோவன் ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை மாலை கோரிக்கை மனு அளித்தனர். |
| குலசேகரன்பட்டினம் கோயிலில் மாங்கனித் திருவிழா Posted: 20 Jun 2016 12:50 PM PDT குலசேகரன்பட்டினம் அருள்மிகு காரைக்கால் அம்மையார் திருக்கோயிலில் மாங்கனித் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| திருச்செந்தூர் ஆனந்த விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம் Posted: 20 Jun 2016 12:49 PM PDT திருச்செந்தூர் ரயிலடி ஸ்ரீ ஆனந்த விநாயகர் கோயிலில் திங்கள்கிழமை வருஷாபிஷேம் நடைபெற்றது. |
| விமான நிலைய விரிவாக்கத்துக்காக நிலம் கையகம்: இழப்பீடு வழங்க அரசு ரூ. 3.30 கோடி ஒதுக்கீடு Posted: 20 Jun 2016 12:49 PM PDT தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக முதல்கட்டமாக அரசு ரூ. 3.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. |
| அரசு, தனியார் ஐடிஐ களில் சேர 30 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு Posted: 20 Jun 2016 12:49 PM PDT அரசு மற்றும் தனியார் ஐடிஐ களில் சேர ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. |
| "மழையால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் வட்டி மானியம் பெற விண்ணப்பிக்கலாம்' Posted: 20 Jun 2016 12:48 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் பெருமழையால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வட்டி மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இன்று ஆண்களுக்கான குடும்பநல சிகிச்சை முகாம் Posted: 20 Jun 2016 12:48 PM PDT தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 21) ஆண்களுக்கான குடும்பநல சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. |
| கோவில்பட்டி பள்ளியில் உலக யோகா தினம் Posted: 20 Jun 2016 12:48 PM PDT உலக யோகா தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டி புனித ஓம் கான்வென்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் திங்கள்கிழமை யோகாசன சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. |
| கார் சாகுபடிக்கு அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு Posted: 20 Jun 2016 12:47 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் கார் சாகுபடிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் தூத்துக்குடி மாவட்ட தாமிரவருணி நதிநீர் பாதுகாப்பு பேரவை சார்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. |
| திறனாய்வுத் தேர்வு:விளாத்திகுளம் அரசுப்பள்ளி மாணவிகள் தேர்ச்சி Posted: 20 Jun 2016 12:47 PM PDT மத்திய அரசின் தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தேர்வில் விளாத்திகுளம் அரசுப்பள்ளி மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். |
| அரசு மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை Posted: 20 Jun 2016 12:46 PM PDT தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சியில் உள்ள அரசு மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி கிராமமக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. |
| வடக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் Posted: 20 Jun 2016 12:43 PM PDT தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளின் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது. |
| மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி மையம்: வர்த்தக தொழில் சங்கம் வரவேற்பு Posted: 20 Jun 2016 12:43 PM PDT தூத்துக்குடி வஉசி துறைமுகப் பகுதியின் உலக வர்த்தக மையத்தில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி மையம் தொடங்கப்பட்டுள்ளதற்கு தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது. |
| கால்பந்து: நாசரேத் மர்காஷிஸ் அணி வெற்றி Posted: 20 Jun 2016 12:42 PM PDT ஆத்தூர் அருகேயுள்ள புன்னக்காயலில் நடைபெற்ற மாவட்ட கால்பந்து போட்டியில் நாசரேத் மர்காஷிஸ் கால்பந்தாட்டக் கழக அணி வெற்றி பெற்றது. |
| சாத்தான்குளம் பள்ளியில் உலக யோகா தினம் Posted: 20 Jun 2016 12:42 PM PDT சாத்தான்குளம் றி.என்.றி.டி.ஏ.ஆர்.எம். புலமாடன் செட்டியார் தேசிய பள்ளியில் சிறுவர், சிறுமியர் மன்றம் சார்பில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. |
| கிரிக்கெட்: இடையன்விளை அணிக்கு முதல் பரிசு Posted: 20 Jun 2016 12:41 PM PDT நாசரேத் அருகே நெய்விளையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இடையன்விளை அணி வென்று கோப்பையை தட்டிச்சென்றது. |
| திருச்செந்தூர் பேரூராட்சிக்கு சொந்தமான நிலங்களை மீட்க வலியுறுத்தல் Posted: 20 Jun 2016 12:41 PM PDT திருச்செந்தூர் பேரூராட்சிக்கு சொந்தமான நிலங்களை மீட்க வேண்டும் என உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். |
| வீட்டு வேலைத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 20 Jun 2016 12:41 PM PDT குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடியில் வீட்டுவேலைத் தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| தூத்துக்குடியில் அறிவுத்திறன் வளர்ச்சி மையம் அமைக்க வலியுறுத்தல் Posted: 20 Jun 2016 12:40 PM PDT தூத்துக்குடியில் அறிவுத்திறன் வளர்ச்சி மையம் அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சர்களிடம் வர்த்தக தொழில் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. |
| நாகர்கோவில் - திருச்செந்தூர் பேருந்துகளை நேர் வழியில் இயக்கக் கோரிக்கை Posted: 20 Jun 2016 12:40 PM PDT நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்துகளை நேர் வழியில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| குமரி அரசு அருங்காட்சியகத்தில் 24இல் யோகா பயிலரங்கம் Posted: 20 Jun 2016 12:39 PM PDT கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 24) யோகா தினம் கடைப்பிடிக்கப்பட உள்ளது. |
| நாகர்கோவிலில் பாரதிய போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 20 Jun 2016 12:39 PM PDT கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னியாகுமரி மாவட்ட பாரதிய போக்குவரத்துத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், நாகர்கோவிலில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| குழித்துறையில் குடிநீர் கிணறு அருகே தூய்மை இந்தியா திட்ட கழிவறைகள்: நகர்மன்ற உறுப்பினர் புகார் Posted: 20 Jun 2016 12:38 PM PDT குழித்துறையில் குடிநீர் கிணறு அருகே தூய்மை இந்தியா திட்ட கழிவறைகள் அமைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| காரவிளையில் ரூ. 30 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம் திறப்பு Posted: 20 Jun 2016 12:38 PM PDT காரவிளையில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய சமுதாயநலக் கூடத்தை, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் ஏ. விஜயகுமார் திங்கள்கிழமை திறந்துவைத்தார். |
| கோழிப்போர்விளை டாஸ்மாக்கை அகற்றக் கோரி கைக்குழந்தைகளுடன் பெண்கள் ஆட்சியரிடம் மனு Posted: 20 Jun 2016 12:37 PM PDT திருவிதாங்கோடு அருகே கோழிப்போர்விளையிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி, பெண்கள் திரளாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். |
| நுள்ளிவிளையில் மதுக் கடைகளை அகற்றாததால் டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முற்றுகை Posted: 20 Jun 2016 12:37 PM PDT இரணியல் அருகே நுள்ளிவிளை பகுதியில் செயல்படும் 2 டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி நுள்ளிவிளை பகுதியைச் சேர்ந்த பெண்கள் கோணத்தில் உள்ள டாஸ்மாக் மேலாளரை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர். |
| குமரி குகநாதீஸ்வரர் கோயிலில் மாங்கனித் திருவிழா Posted: 20 Jun 2016 12:37 PM PDT கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள காரைக்கால் அம்மையார் சன்னிதியில் மாங்கனித் திருவிழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. |
| Posted: 20 Jun 2016 12:36 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் திங்கள்கிழமை வழங்கினார். |
| Posted: 20 Jun 2016 12:36 PM PDT கோவில்பட்டியில் இளம்பெண்ணை அவதூறாகப் பேசி அரிவாளால் வெட்ட முயன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர். |
| குலசேகரன்பட்டினம் கோயிலில் மாங்கனித் திருவிழா Posted: 20 Jun 2016 12:35 PM PDT குலசேகரன்பட்டினம் அருள்மிகு காரைக்கால் அம்மையார் திருக்கோயிலில் மாங்கனித் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| Posted: 20 Jun 2016 12:35 PM PDT திருநெல்வேலி பெருமாள்புரம் அருகே தம்பதியை வழிமறித்து நகையைப் பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள். |
| 48 பயனாளிகளுக்கு ரூ. 11.20 லட்சத்தில் நிதியுதவி, உபகரணங்கள் Posted: 20 Jun 2016 12:34 PM PDT குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், 48 பயனாளிகளுக்கு ரூ. 11,24,400-க்கான நிதியுதவி, உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் ரா. சவாண் வழங்கினார். |
| பணகுடி கோயிலில் திருவாசகம் முற்றோதுதல் Posted: 20 Jun 2016 12:34 PM PDT குழந்தைசெல்வம் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களுக்காக பணகுடி அருள்மிகு ராமலிங்கசுவாமி-சிவகாமி அம்பாள் திருக்கோயிலில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லிடைக்குறிச்சி மாணிக்கவாசகர் வழிபாட்டு குழுவினர் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், உலக அமைதி மற்றும் மழைபெய்ய வேண்டியும், குழந்தை செல்வம், குழந்தைகளுக்கு கல்வி ஞானம், மனிதநேயம் பெருகவேண்டும், மக்கள் நோயின்றி நலமுடன் வாழவும், சைவ சமயம் தழைத்து ஓங்கவும் வேண்டிக்கொள்ளப்பட்டது. |
| காதல் திருமணம் செய்த பெண் மர்மச் சாவு Posted: 20 Jun 2016 12:33 PM PDT குலசேகரன்பட்டினத்தில் காதல் திருமணம் செய்து 8 மாதங்களே ஆன பெண் வீட்டில் காயங்களுடன் திங்கள்கிழமை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். |
| சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் போராட்டம் Posted: 20 Jun 2016 12:33 PM PDT திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களின் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து திங்கள்கிழமை பணியாற்றினர். |
| பராமரிப்பு, பழுது காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 630 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு Posted: 20 Jun 2016 12:32 PM PDT தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் பராமரிப்பு மற்றும் பழுது காரணமாக மூன்று அலகுகளில் மின் உற்பத்தி நடைபெறாததால் திங்கள்கிழமை இரவு நிலவரப்படி 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. |
| நெல்லையப்பர் கோயிலில் தீர்த்தவாரி Posted: 20 Jun 2016 12:32 PM PDT திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழாவையொட்டி தீர்த்தவாரி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| குற்றாலத்தில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை: ஆட்சியர் Posted: 20 Jun 2016 12:32 PM PDT குற்றாலத்தில் சாரல் திருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக ஆட்சியர் மு.கருணாகரன் தெரிவித்துள்ளார். |
| அதிமுக நிர்வாகிகளுடன் மாவட்டச் செயலர் சந்திப்பு Posted: 20 Jun 2016 12:31 PM PDT திருநெல்வேலி மாவட்ட அதிமுக நிர்வாகிகளை அவர்களது வீடுகளுக்குச் சென்று, கட்சியின் மாநகர் மாவட்டச் செயலர் பாப்புலர் முத்தையா சந்தித்து வருகிறார். |
| ஆலங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் கடைகள் ஆக்கிரமிப்பு: மக்கள் அவதி Posted: 20 Jun 2016 12:31 PM PDT ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்புற வளாகத்தை ஆக்கிரமித்துள்ள தாற்காலிக கடைகளால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். |
| நெல்லை மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் Posted: 20 Jun 2016 12:30 PM PDT திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் தென்காசியில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| விசைத்தறித் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கோரி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் Posted: 20 Jun 2016 12:30 PM PDT சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர். |
| ஆலங்குளம் பள்ளியில் உலக யோகா தின விழா Posted: 20 Jun 2016 12:29 PM PDT ஆலங்குளம் ஜீவா மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், உலக யோகா தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. |
| "அத்தியூத்து சந்திப்பில் வேகத்தடை அவசியம்' Posted: 20 Jun 2016 12:29 PM PDT ஆலங்குளம் அருகே அத்தியூத்து மூன்று சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| அனுமதியின்றி தேவாலயம்: கடையாலுருட்டி மக்கள் எதிர்ப்பு Posted: 20 Jun 2016 12:28 PM PDT திருநெல்வேலி மாவட்டம் சேர்ந்தமரம் அருகேயுள்ள கடையாலுருட்டியில் அனுமதியின்றி தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். |
| 28இல் முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் Posted: 20 Jun 2016 12:28 PM PDT திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படைவீரர்கள், அவர்களைச் சேர்ந்தோருக்கான குறைதீர் கூட்டம் வரும் 28ஆம் தேதி நடைபெறுகிறது. |
| குறைதீர் கூட்டம்: ரூ.19.32 லட்சம் நலஉதவி Posted: 20 Jun 2016 12:27 PM PDT திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.19.32 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| பணகுடி கோயிலில் திருவாசகம் முற்றோதுதல் Posted: 20 Jun 2016 12:27 PM PDT குழந்தைசெல்வம் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களுக்காக பணகுடி அருள்மிகு ராமலிங்கசுவாமி-சிவகாமி அம்பாள் திருக்கோயிலில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லிடைக்குறிச்சி மாணிக்கவாசகர் வழிபாட்டு குழுவினர் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், உலக அமைதி மற்றும் மழைபெய்ய வேண்டியும், குழந்தை செல்வம், குழந்தைகளுக்கு கல்வி ஞானம், மனிதநேயம் பெருகவும், மக்கள் நோயின்றி நலமுடன் வாழவும், சைவ சமயம் தழைத்து ஓங்கவும் வேண்டிக்கொள்ளப்பட்டது. |
| ரூ.75 லட்சம் கொடுத்து MBBS சீட் வாங்கிட்டோம்.! Posted: 20 Jun 2016 12:26 PM PDT |
| வி.கே.புரத்தில் மனைவியை தாக்கியதாக கணவர் கைது Posted: 20 Jun 2016 12:26 PM PDT வி.கே.புரத்தில் மனைவியை அடித்து துன்புறுத்தியதாக அவரது கணவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். |
| பெருமாள்புரம் அருகே பெண்ணிடம் நகைப் பறிப்பு Posted: 20 Jun 2016 12:26 PM PDT திருநெல்வேலி பெருமாள்புரம் அருகே தம்பதியை வழிமறித்து நகையைப் பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள். |
| உதவித்தொகை தாமதம்: முதியவர்கள் முற்றுகை Posted: 20 Jun 2016 12:25 PM PDT வங்கிகள் மூலம் முதியோர் உதவித்தொகை வழங்கும் முறையால் மிகவும் தாமதமாக கிடைப்பதாக முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகார் மனு அளித்தனர். |
| நெல்லையில் விபத்து: வியாபாரி சாவு Posted: 20 Jun 2016 12:25 PM PDT திருநெல்வேலி நகரத்தில் உள்ள குறுக்குத்துறையில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த வியாபாரி உயிரிழந்தார். |
| அரசு வழக்குரைஞர் நியமனத்தில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க கோரிக்கை Posted: 20 Jun 2016 12:24 PM PDT அரசு வழக்குரைஞர்கள் நியமனத்தில் முஸ்லிம்களுக்கு தகுந்த பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |