Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இறுதி மோதல்களில் இலங்கை இராணுவம் கொத்துக் குண்டுகளை பயன்படுத்தியுள்ளது: தி ஹார்டியன்

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இராணுவம் சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை பயன்படுத்தியுள்ளமைக்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக பிரித்தானியாவின் ‘தி ஹார்டியன்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 


Read more ...

பேருந்து கட்டணங்கள் மீண்டும் உயர்வு!

Posted:

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து பேருந்து கட்டணங்கள் 3.2 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. 


Read more ...

தனியார் பள்ளிகளில் ஆண்டின் தொடக்கத்தில் கல்விக் கட்டணத்தை உயர்த்த அனுமதியில்லை: ஸ்மிரிதி ராணி

Posted:

தனியார் பள்ளிகளில் ஆண்டின் தொடக்கத்தில் கல்விக்கட்டணத்தை உயர்த்துவதை அனுமதிக்க முடியாது என்று மத்திய மனித வளத்துறை மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிரிதி ராணி தெரிவித்துள்ளார். 


Read more ...

ஓசூரில் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி: ஜெயலலிதா

Posted:

ஓசூரில் செயின் பறிப்பு கொள்ளையரைப் பிடிக்கும் முயற்சியில் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். 


Read more ...

மூத்த குடிமகன் கருணாநிதிக்கு சட்டப்பேரவையில் உரிய மரியாதை: தொல்.திருமாவளவன்

Posted:

மூத்த குடிமகன் என்கிற முறையில் கருணாநிதிக்கு சட்டப்பேரவையில் உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்று, விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.


Read more ...

தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முஹமட் முஸம்மில் கைது!

Posted:

விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளரான முஹமட் முஸம்மில் இன்று திங்கட்கிழமை காலை நிதி மோடி விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 


Read more ...

முத்துன கத்திரிக்கா விமர்சனம்

Posted:

சாமியப் பார்க்க பூவோட போ! சண்டியரை பார்க்க ‘பொருளோடு’ போ!!” இந்த நடைமுறை யதார்த்தத்தை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் வேங்கடராகவன்.


Read more ...

BSLVC-34 ராக்கெட் ஏவுவதற்கான கவுண்டவுன் தொடங்கியது

Posted:

இன்று காலை 9 மணி 26 நிமிடங்களுக்கு BSLVC-34 ராக்கெட் ஏவுவதற்கான 48 மணி நேர கவுண்டவுன் தொடங்கியது. 


Read more ...

இன்டஸ்ட்ரியை விட்டே விரட்டுற படத்துல இருக்கணுமா மம்மி?

Posted:

சிம்புவுடன் நடிப்பதாக இருந்த த்ரிஷா, அந்த பேராபத்திலிருந்து விலகவிருக்கிறார் என்றொரு செய்தி கோடம்பாக்கத்தில் பேரலையாக உருவெடுத்து,


Read more ...

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது

Posted:

தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று தொடங்கியது.


Read more ...

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றித் தெரிவிக்கும் விவாதம் தொடங்கியது

Posted:

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநரின் உரைக்கும் நன்றித் தெரிவிக்கும் விவாதம் தொடங்கியுள்ளது.


Read more ...

சமிந்த எரங்க பந்து வீசத் தடை!

Posted:

இலங்கைக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த எரங்கவுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பந்து வீசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 


Read more ...

மைத்திரியின் ஆறு மாத காலமும் முடிந்தது; வலிகாமம் மக்களின் மீள்குடியேற்றம் எப்போது?!

Posted:

இன்றைக்கு சரியாக ஆறு மாதங்களுக்கு முன்னர், அதாவது 2015, டிசம்பர் 20ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “யாழில் 26 வருடங்களாக உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளாகி முகாம்களில் வாழும் மக்களின் பிரச்சினைகளுக்கு ஆறு மாதங்களில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும். சொந்தக் காணிகளில் அவர்கள் மீள்குடியேற்றப்படுவார்கள்.” என்று வாக்குறுதி வழங்கியிருந்தார். 


Read more ...

குற்றச்சாட்டை நிரூபித்தால் கழுத்தை அறுத்துக் கொள்வேன்: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

தான் ஆட்சியிலிருந்த காலத்தில் 18 பில்லியன் டொலர்களை கொள்ளையிட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டினை தற்போதைய அரசாங்கம் நிரூபித்தால் கழுத்தை அறுத்துக் கொள்வதற்கு தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™