Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- தீயணைப்புத் துறை ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு
- வள்ளுவர் மேலாண்மை அறிவியல் கல்லூரியில் வளாக நேர்காணல்
- 120 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி:எம்.பி மருதராஜா மற்றும் எம்எல்ஏ-க்கள் பங்கேற்பு
- "தொலைக்காட்சிகளால் புத்தக வாசிப்பு பாதிக்காது!' 39-ஆவது புத்தகக் கண்காட்சி தொடக்கம்
- சமூக சேவைக்கான விருது பெற விண்ணப்பிக்கலாம்
- 44,625 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாட நூல்கள் வழங்கல்
- வாலிகண்டபுரத்தில் கால்நடை பராமரிப்பு பயிற்சி
- அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை
- கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு விலையில்லா பாட நூல்கள், சீருடைகள் வழங்கல்
- பள்ளிகள் திறப்பு ; மாணவர்கள் உற்சாகம்:புதிய மாணவர்களை வரவேற்ற மூத்த மாணவர்கள்
- கந்தர்வகோட்டை அருகே விளக்கு தவறி விழுந்து தீப்பிடித்து பெண் சாவு
- ஆலங்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நன்றி
- ஓய்வூதியம் பெறுவோர் கவனத்துக்கு...ஜூன் 30-க்குள் ஆவணங்களை கருவூலத்தில் அளிக்க வேண்டும்
- விராலிமலை ஜமாபந்தியில் நலத்திட்ட உதவிகள்
- புதுகை தொகுதி மக்களுக்கு திமுக எம்எல்ஏ நன்றி
- வாழ்க்கை நெறிகளைக் கூறுபவை சங்க கால இலக்கியங்கள்:மத்திய மண்டல காவல் துறைத் தலைவர் பேச்சு
- திருப்பாலைத்துறையில் சிறார்களுக்கு ஆன்மிகப் பயிற்சி
- கண் சிகிச்சை முகாம்
- பாலத்திலிருந்து தவறி விழுந்த முதியவர் சாவு
- ரூ. 2.31 கோடி மதிப்பு பாடப் புத்தகங்கள் விநியோகம்
- துறைவாரியான தேர்வில் இடையூறு செய்தவர் கைது
- தொழில் தொடங்க கடன் வேண்டுவோர் விண்ணப்பிக்கலாம்
- பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு
- மறியல் செய்த 100 பேர் மீது வழக்கு
- "நல்ல எண்ணங்களை இலக்கியங்களே உருவாக்கும்
- கோவில் திருமாளம் ஸ்ரீ மகாகாளநாதசுவாமி கோயிலில் சோமயாகப் பெருவிழா:ஜூன் 7-ல் தொடக்கம்
- பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாகம்
- வங்கிச் செயலர், துணைத் தலைவர் இடையே மோதல்: போலீஸில் புகார்
- உள்ளாட்சித் தேர்தல்: ஆட்சியர் ஆலோசனை
- சாலை விபத்துகள்: 2 பேர் சாவு
- மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகம்
- திமுகவினர் சாலை மறியல்
- இன்று ஸ்ரீ சப்த கன்னிகா பரமேஸ்வரி கோயில் குடமுழுக்கு
- தனியார் பள்ளிகளில் பயில உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
- கணவரை கொன்ற மனைவிக்கு ஆயுள்
- இளைஞரைக் கொன்ற வழக்கில் 5 பேருக்கு ஆயுள் சிறை: பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு
- நீடாமங்கலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகம், சீருடைகள்
- மாணவர்கள் சேர்க்கை: தாற்காலிக சிறப்பு இ-சேவை மையங்கள் அமைக்கப்படுமா?
- பொது விநியோக திட்டம்: சேலத்துக்கு 1,200 டன் அரிசி மூட்டைகள்
- மன்னார்குடியில் டிஆர்பி ராஜா நன்றி தெரிவிப்பு
- மருத்துவமனை வளாகத்தில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள்: நோய் பரவும் அபாயம்
- ஸ்ரீபெரும்புதூரில் இயங்காத சிக்னல்கள்: அவதியில் வாகன ஓட்டிகள்
- ஏலச்சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடி செய்ததாகப் புகார்
- சாக்கடைப் பள்ளத்தில் சிக்கும் வாகனங்களால் போக்குவரத்துக்கு பாதிப்பு
- ரேஷன் கடைகளில் உளுந்து தட்டுப்பாடு
- அரசு மருத்துவமனையில் கூடுதல் கவுன்ட்டர்கள் திறக்கப்படுமா? நோயாளிகள் கோரிக்கை
- நடைபாதை பக்தர்களுக்காக மேலும் கூடுதலாக 6 காத்திருப்பு அறைகள்
- எம்எல்ஏக்களிடம் பிக்பாக்கெட்: 2 இளைஞர்கள் கைது
- திருப்பதியில் சச்சின் டெண்டுல்கர், சிரஞ்சீவி, நாகார்ஜூனா வழிபாடு
- 746 மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் விவகாரம்: விரைந்து முடிவெடுக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
- 37 அரசு கல்லூரிகளுக்கு முதல்வர் நியமனம் எப்போது? ஜூன் 6-இல் மாணவர் சேர்க்கை
- வழக்குரைஞர்களுக்கு எதிரான சட்டத் திருத்தம்: ஜூன் 6-இல் பேரணி நடத்த முடிவு
- நாடு முழுவதும் மறைமுக வரியாக ரூ.7 லட்சம் கோடி வசூல்: மத்திய கலால், சுங்க வாரியத் தலைவர் நஜீப் ஷா பேட்டி
- தொழிலாளர் கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
- சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையால் பரபரப்பு
- சட்டத் தமிழ் மேம்படுமா?
- மாட்ட வேண்டும் மூக்கணாங்கயிறு!
- விபத்தா இல்லை சதியா?
- தற்கொலைக்காகக் குதித்தவர் மோதி சாலையில் சென்றவர் சாவு!
- ஸ்விட்சர்லாந்து: உலகின் மிக நீள சுரங்க ரயில் பாதை திறப்பு
- புகழ் பெற்ற தாய்லாந்து புலிக் கோயில் விரைவில் மூடல்
- பிரிட்டன்: "ஐ.எஸ். பயங்கரவாதிகளை வெறுப்பேற்ற ஹிந்திப் பாடல்கள்'
- எகிப்து: கடலில் விழுந்த விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு?
- லாபம் தரும் ஜாதிமல்லி!
- மண் வளத்தை அதிகரிக்க கோடை உழவு அவசியம்
- தொழில்முறை குத்துச்சண்டை வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதி
- தேசிய கூடைப்பந்து: ஓ.என்.ஜி.சி., செகந்திராபாத் சாம்பியன்
- ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி: முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்கிறது இந்தியா
- மகளிர் ஹாக்கி: ஜப்பானுடன் டிரா செய்தது இந்தியா
- இந்தோனேசிய பாட்மிண்டன்: 2-ஆவது சுற்றில் ஜுவாலா-அஸ்வினி ஜோடி
- டெஸ்ட் கிரிக்கெட்: குலசேகரா ஓய்வு
- ஸ்குவாஷ் தரவரிசை: ஜோஷ்னா முன்னேற்றம்
- பிசிசிஐ சிஇஓ ராகுல் பொறுப்பேற்பு
- பிரெஞ்சு ஓபன் அரையிறுதி: வாவ்ரிங்கா-முர்ரே மோதல்
- ரியோ ஒ−ம்பிக்: மேரி கோமுக்கு வைல்ட்கார்டு கேட்கிறது இந்தியா
- வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம்
- அழைப்பு முறிவு பிரச்னைக்கு தீர்வு காணாத நிறுவனங்களிடம் அபராதம் பெற அதிகாரம்: மத்திய அரசிடம் டிராய் கோரிக்கை
- கெங்கையம்மன் சிரசு திருவிழா
- இந்தியா உடைந்து விடுமா? தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆவேசம்
- ரூ. 6.77 கோடி மதிப்பில் 20 திட்டப் பணிகள் நிறைவேற்றம்:ஆட்சியர் தகவல்
- பேச்சுவார்த்தையில் இருந்து இந்தியா விலகி ஓடுகிறது: பாகிஸ்தான் அதிபர்
- பெட்ரோல், டீசல் விலை உயர்வு:பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கண்டனம்
- ஆதரவற்ற ஏழை மாணவர்களுக்கு தீனபந்து ஆசிரமத்தில் இலவசக் கல்வி
- 104 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்த இந்தியாவின் முதல் ரயில்!
- மாணவர்களுக்கு விலையில்லா பாட நூல் அளிப்பு
- ஜூன் 3 மின் தடை
- பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு
- காஷ்மீர் பேரவையில் காங்கிரஸுடன் கைகோத்தது பாஜக
- இரு பெண் குழந்தைகளை கிணற்றில் தள்ளிக் கொன்று, தாய் தற்கொலை
- மானியம் அல்லாத சமையல் எரிவாயு விலை ரூ.21 உயர்வு
- மஞ்சள் நிறமாக மாறும் தாஜ்மஹால்: என்ஜிடி நோட்டீஸ்
- சொத்துக் குவிப்பு வழக்கு: ஜூன் 7-க்கு ஒத்திவைப்பு
- எதிரிச் சொத்து அவசரச் சட்டம் மீண்டும் பிரகடனம்
- அனந்தநாக் இடைத்தேர்தல்: மெஹபூபா வேட்புமனு தாக்கல்
- உ.பி.: பாஜக எம்.பி.க்கு எதிரான பிடியாணைக்குத் தடை
- சட்டப் பேரவை நாளை கூடுகிறது: பேரவைத் தலைவராக தனபால், துணைத் தலைவராக பொள்ளாச்சி ஜெயராமன் தேர்வாகின்றனர்
- மீனவர்கள் விவகாரம்: மத்திய அரசு இனியாவது அக்கறை செலுத்த வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்
- அமைச்சர்களைத் தேர்வு செய்வதில் இழுபறி நீடிப்பு: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தில்லியில் முகாம்
- மாமியாரை அடித்துக் கொலை செய்த மருமகன் கைது
- தாத்ரி சம்பவம்: புதிய தடயவியல் அறிக்கையின் நம்பகத்தன்மை குறித்து அகிலேஷ் சந்தேகம்
| தீயணைப்புத் துறை ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு Posted: 01 Jun 2016 01:27 PM PDT கரூர் மாவட்டம், லாலாபேட்டையில் தீயணைப்புத் துறை ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| வள்ளுவர் மேலாண்மை அறிவியல் கல்லூரியில் வளாக நேர்காணல் Posted: 01 Jun 2016 01:26 PM PDT கரூர் வள்ளுவர் மேலாண்மை அறிவியல் கல்லூரியில் வளாக நேர்காணல் மூலம் இந்த ஆண்டில் 429 பேர் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணைகள் பெற்றுள்ளனர். |
| 120 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி:எம்.பி மருதராஜா மற்றும் எம்எல்ஏ-க்கள் பங்கேற்பு Posted: 01 Jun 2016 01:26 PM PDT பெரம்பலூர் அரசு தலைமை பொது மருத்துவமனையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் 120 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. |
| "தொலைக்காட்சிகளால் புத்தக வாசிப்பு பாதிக்காது!' 39-ஆவது புத்தகக் கண்காட்சி தொடக்கம் Posted: 01 Jun 2016 01:26 PM PDT தொலைக்காட்சிகளின் வரவு அதிகரித்துள்ள போதிலும், புத்தக வாசிப்புப் பழக்கத்தைத் தடுக்க முடியாது என்பதற்கு 39-ஆவது ஆண்டாகத் தொடரும் புத்தகக் கண்காட்சியே |
| சமூக சேவைக்கான விருது பெற விண்ணப்பிக்கலாம் Posted: 01 Jun 2016 01:25 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சமூக சேவைக்கான விருது பெற தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என்றார் ஆட்சியர் க. நந்தகுமார். |
| 44,625 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாட நூல்கள் வழங்கல் Posted: 01 Jun 2016 01:25 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா பாட நூல்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. |
| வாலிகண்டபுரத்தில் கால்நடை பராமரிப்பு பயிற்சி Posted: 01 Jun 2016 01:24 PM PDT பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வாலிகண்டபுரத்தில் வேப்பந்தட்டை வட்டார தேசிய நீடித்த வேளாண்மை இயக்கம் சார்பில் கால்நடைகள் பராமரிப்பு குறித்த பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை Posted: 01 Jun 2016 01:24 PM PDT அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2016-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க |
| கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு விலையில்லா பாட நூல்கள், சீருடைகள் வழங்கல் Posted: 01 Jun 2016 01:23 PM PDT கோடை விடுமுறை முடிந்து புதன்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து அரியலூர் மாவட்டத்தில் மாணவர்கள் பள்ளிக்கு ஆர்வத்துடன் சென்றனர். |
| பள்ளிகள் திறப்பு ; மாணவர்கள் உற்சாகம்:புதிய மாணவர்களை வரவேற்ற மூத்த மாணவர்கள் Posted: 01 Jun 2016 01:23 PM PDT கோடை விடுமுறைக்குப் பிறகு (ஜூன்-1) திறக்கப்பட்ட அரசு, தனியார் பள்ளிகளில் புதிதாகச் சேர்ந்த மாணவ, மாணவிகளை மூத்த மாணவர்கள் உற்சாகத்துடன் வரவேற்றதைப் பார்க்க முடிந்தது. |
| கந்தர்வகோட்டை அருகே விளக்கு தவறி விழுந்து தீப்பிடித்து பெண் சாவு Posted: 01 Jun 2016 01:22 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே புதன்கிழமை விளக்கு தவறி விழுந்து தீப்பிடித்ததில் காயமடைந்த புதுப்பெண் புதன்கிழமை இறந்தார். |
| ஆலங்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நன்றி Posted: 01 Jun 2016 01:22 PM PDT ஆலங்குடி தொகுதியில் தனக்கு வாக்களித்தோருக்கு புதன்கிழமை நன்றி தெரிவித்தார் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த வழக்குரைஞர் ஞான. கலைச்செல்வன். |
| ஓய்வூதியம் பெறுவோர் கவனத்துக்கு...ஜூன் 30-க்குள் ஆவணங்களை கருவூலத்தில் அளிக்க வேண்டும் Posted: 01 Jun 2016 01:21 PM PDT |
| விராலிமலை ஜமாபந்தியில் நலத்திட்ட உதவிகள் Posted: 01 Jun 2016 01:20 PM PDT விராலிமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் தீர்வாயம்(ஜமாபந்தி) ஆட்சியர் சு. கணேஷ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. |
| புதுகை தொகுதி மக்களுக்கு திமுக எம்எல்ஏ நன்றி Posted: 01 Jun 2016 01:19 PM PDT புதுக்கோட்டைத் தொகுதியில் வெற்றி பெறச் செய்த மக்களுக்கு திமுக எம்எல்ஏ பெரியண்ணன் அரசு புதன்கிழமை சுற்றுப்பயணம் செய்து நன்றி தெரிவித்தார். |
| வாழ்க்கை நெறிகளைக் கூறுபவை சங்க கால இலக்கியங்கள்:மத்திய மண்டல காவல் துறைத் தலைவர் பேச்சு Posted: 01 Jun 2016 01:19 PM PDT சங்க கால இலக்கியங்கள் வாழ்க்கை நெறிகளைக் கூறுபவை என்றார் மத்திய மண்டல காவல் துறைத் தலைவர் என்.கே. செந்தாமரைக்கண்ணன். |
| திருப்பாலைத்துறையில் சிறார்களுக்கு ஆன்மிகப் பயிற்சி Posted: 01 Jun 2016 01:19 PM PDT பாபநாசம் அருகே திருப்பாலைத்துறையில் உள்ள தவளவெண்ணகை அம்மன் உடனுறை பாலைவனநாதர் கோவிலில் சிறார்களுக்கு கோடை விடுமுறையையொட்டி, பாபநாசம் ஆன்மிகப் பேரவை சார்பில், ஆன்மிக பயிற்சி வகுப்பு அண்மையில் நடைபெற்றது. |
| Posted: 01 Jun 2016 01:18 PM PDT பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை மாடர்ன் பள்ளி வளாகத்தில் அய்யம்பேட்டை- சக்கராப்பள்ளி பாசமலர் வெல்பேர் அசோசியேசன், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்டப் பார்வையிழப்பு தடுப்புச் சங்கம் உள்ளிட்டவை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை அண்மையில் நடத்தின. |
| பாலத்திலிருந்து தவறி விழுந்த முதியவர் சாவு Posted: 01 Jun 2016 01:18 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே பாலச் சுவரில் உட்கார்ந்தபோது கீழே விழுந்து பலத்தக் காயமடைந்த முதியவர் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். |
| ரூ. 2.31 கோடி மதிப்பு பாடப் புத்தகங்கள் விநியோகம் Posted: 01 Jun 2016 01:17 PM PDT திருவாரூர் மாவட்டத்தில் ரூ. 2.31 கோடி மதிப்பில் பாடப் புத்தகங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன என்றார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன். |
| துறைவாரியான தேர்வில் இடையூறு செய்தவர் கைது Posted: 01 Jun 2016 01:15 PM PDT திருவாரூரில் மே 30-ஆம் தேதி நடைபெற்ற துறைவாரியான தேர்வில் இடையூறு செய்தவர் கைது செய்யப்பட்டார். |
| தொழில் தொடங்க கடன் வேண்டுவோர் விண்ணப்பிக்கலாம் Posted: 01 Jun 2016 01:15 PM PDT பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பொருளாதார மேம்பாட்டுக் கடன் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன். |
| பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு Posted: 01 Jun 2016 01:15 PM PDT திருவாரூர் அருகே அஞ்சல் நிலையத்திலிருந்து பணம் எடுப்பதில் பெண் தாக்கப்பட்டது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். |
| மறியல் செய்த 100 பேர் மீது வழக்கு Posted: 01 Jun 2016 01:15 PM PDT திருவாரூர் அருகே செவ்வாய்க்கிழமை குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| "நல்ல எண்ணங்களை இலக்கியங்களே உருவாக்கும் Posted: 01 Jun 2016 01:14 PM PDT நல்ல எண்ணங்களை இலக்கியங்களே உருவாக்கும் என்றார் சாகித்ய அகாதெமி பொதுக்குழு உறுப்பினரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைகழக தமிழ்த்துறை பேராசிரியருமான முனைவர் இரா.காமராசு. |
| கோவில் திருமாளம் ஸ்ரீ மகாகாளநாதசுவாமி கோயிலில் சோமயாகப் பெருவிழா:ஜூன் 7-ல் தொடக்கம் Posted: 01 Jun 2016 01:13 PM PDT திருவாரூர் மாவட்டம், கோவில் திருமாளத்தில் உள்ள அருள்மிகு அச்சம் தவிர்த்த நாயகி சமேத ஸ்ரீ மகாகாளநாதசுவாமி திருக்கோயிலில் சோமயாகப் பெருவிழா ஜூன் 7-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. |
| பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாகம் Posted: 01 Jun 2016 01:13 PM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்குச் சென்றனர். |
| வங்கிச் செயலர், துணைத் தலைவர் இடையே மோதல்: போலீஸில் புகார் Posted: 01 Jun 2016 01:12 PM PDT வங்கியின் மினிட் புத்தகத்தை வங்கித் தலைவரின் கையொப்பத்துக்காக வெளியே எடுத்து சென்ற விவகாரத்தில் வங்கிச் செயலருக்கும், துணைத் தலைவருக்கும் |
| உள்ளாட்சித் தேர்தல்: ஆட்சியர் ஆலோசனை Posted: 01 Jun 2016 01:12 PM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆட்சியர் இரா.கஜலட்சுமி அதிகாரிகளுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். |
| Posted: 01 Jun 2016 01:12 PM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் 2 பேர் உயிரிழந்தனர். |
| மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகம் Posted: 01 Jun 2016 01:11 PM PDT மயிலாடுதுறை வட்டம், திருமங்கலம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லாப் பாடப் புத்தகங்களை தொகுதி எம்எல்ஏ வீ.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை வழங்கினார். |
| Posted: 01 Jun 2016 01:11 PM PDT குத்தாலம் அருகே திமுகவினர் மீது காவல்துறையினர் ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறி புதன்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. |
| இன்று ஸ்ரீ சப்த கன்னிகா பரமேஸ்வரி கோயில் குடமுழுக்கு Posted: 01 Jun 2016 01:11 PM PDT மயிலாடுதுறை அடுத்துள்ள கீழமாப்படுகை கிராமத்தில் உள்ள ஸ்ரீ சப்த கன்னிகா பரமேஸ்வரி கோயிலின் குடமுழுக்கு விழா, வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. |
| தனியார் பள்ளிகளில் பயில உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 01 Jun 2016 01:11 PM PDT எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற தகுதியான மாணவ, மாணவிகள், தனியார் பள்ளிகளில் மேல்நிலை கல்வி பயிலுவதற்கான உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார். |
| Posted: 01 Jun 2016 01:10 PM PDT சீர்காழி அருகே பாலில் விஷம் கலந்து கொன்ற மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகை மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது. |
| இளைஞரைக் கொன்ற வழக்கில் 5 பேருக்கு ஆயுள் சிறை: பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு Posted: 01 Jun 2016 01:10 PM PDT ஆவடி அருகே இளைஞரைக் கொலை செய்த வழக்கில் 5 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. |
| நீடாமங்கலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகம், சீருடைகள் Posted: 01 Jun 2016 01:10 PM PDT நீடாமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள், பாடப் புத்தகங்கள் வழங்கும் பணியை மன்னார்குடி வருவாய்க் கோட்டாட்சியர் டாக்டர் செல்வசுரபி புதன்கிழமை தொடக்கி வைத்தார். |
| மாணவர்கள் சேர்க்கை: தாற்காலிக சிறப்பு இ-சேவை மையங்கள் அமைக்கப்படுமா? Posted: 01 Jun 2016 01:09 PM PDT புதிய கல்வி ஆண்டில் மாணவர்களின் சேர்க்கை தொடங்கும் நேரத்தில் சான்றிதழ் வழங்க முடியாமல் பல்வேறு இ-சேவை மையங்களில் பணிபுரிபவர்கள் திணறி வருகின்றனர். |
| பொது விநியோக திட்டம்: சேலத்துக்கு 1,200 டன் அரிசி மூட்டைகள் Posted: 01 Jun 2016 01:09 PM PDT பொதுவிநியோகத் திட்டத்துக்காக நீடாமங்கலத்தில் இருந்து 1,200 டன் சன்னரக அரிசி சேலத்துக்கு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது. |
| மன்னார்குடியில் டிஆர்பி ராஜா நன்றி தெரிவிப்பு Posted: 01 Jun 2016 01:09 PM PDT நீடாமங்கலம் வடக்கு, தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு மன்னார்குடி தொகுதி பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா செவ்வாய்க்கிழமை நன்றி தெரிவித்தார். |
| மருத்துவமனை வளாகத்தில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள்: நோய் பரவும் அபாயம் Posted: 01 Jun 2016 01:08 PM PDT செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. |
| ஸ்ரீபெரும்புதூரில் இயங்காத சிக்னல்கள்: அவதியில் வாகன ஓட்டிகள் Posted: 01 Jun 2016 01:08 PM PDT ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சிக்னல்கள் பழுதடைந்து இயங்காமல் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் |
| ஏலச்சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடி செய்ததாகப் புகார் Posted: 01 Jun 2016 01:08 PM PDT சீர்காழி அருகே ஏலச்சீட்டு நடத்தியவர் ரூ.3 கோடி மதிப்புக்கு மோசடி செய்துவிட்டதாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. |
| சாக்கடைப் பள்ளத்தில் சிக்கும் வாகனங்களால் போக்குவரத்துக்கு பாதிப்பு Posted: 01 Jun 2016 01:07 PM PDT திருவள்ளூரின் மையப்பகுதியான குளக்கரை சாலையில் பாதாளச் சாக்கடைப் பணி முடிவடைந்த பள்ளத்தில் தினந்தோறும் சிக்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. |
| ரேஷன் கடைகளில் உளுந்து தட்டுப்பாடு Posted: 01 Jun 2016 01:07 PM PDT திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் உளுந்து விநியோகம் செய்வதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் 5 மடங்கு கூடுதல் விலை கொடுத்து |
| அரசு மருத்துவமனையில் கூடுதல் கவுன்ட்டர்கள் திறக்கப்படுமா? நோயாளிகள் கோரிக்கை Posted: 01 Jun 2016 01:06 PM PDT திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கிராம மக்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அனுமதிச் சீட்டு வழங்க கூடுதல் கவுன்ட்டர்களைத் |
| நடைபாதை பக்தர்களுக்காக மேலும் கூடுதலாக 6 காத்திருப்பு அறைகள் Posted: 01 Jun 2016 01:06 PM PDT நடைபாதையாக (திவ்ய தரிசனம்) வரும் பக்தர்கள் வசதிக்காக கூடுதலாக 6 காத்திருப்பு அறைகளை ஏற்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. |
| எம்எல்ஏக்களிடம் பிக்பாக்கெட்: 2 இளைஞர்கள் கைது Posted: 01 Jun 2016 01:05 PM PDT தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்களிடம் பிக்பாக்கெட் செய்த வழக்கில் இரு இளைஞர்களை திருப்பதி போலீஸார் கைது செய்தனர். |
| திருப்பதியில் சச்சின் டெண்டுல்கர், சிரஞ்சீவி, நாகார்ஜூனா வழிபாடு Posted: 01 Jun 2016 01:03 PM PDT சச்சின் டெண்டுல்கர், சிரஞ்சீவி, நாகார்ஜூனாவை கண்ட ரசிகர்கள் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். |
| Posted: 01 Jun 2016 01:01 PM PDT தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 746 மெட்ரிக் பள்ளிகளை மூடக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இறுதி முடிவை |
| 37 அரசு கல்லூரிகளுக்கு முதல்வர் நியமனம் எப்போது? ஜூன் 6-இல் மாணவர் சேர்க்கை Posted: 01 Jun 2016 12:59 PM PDT அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் வருகிற 6-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ள நிலையில், 37 அரசு கல்லூரிகளில் காலியாக |
| வழக்குரைஞர்களுக்கு எதிரான சட்டத் திருத்தம்: ஜூன் 6-இல் பேரணி நடத்த முடிவு Posted: 01 Jun 2016 12:57 PM PDT வழக்குரைஞர்களுக்கான சட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட்ட புதிய சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, வருகிற 6-ஆம் தேதி பேரணி நடைபெறும் என்று |
| Posted: 01 Jun 2016 12:57 PM PDT கடந்த நிதியாண்டில் சுங்கம், கலால், சேவை வரி உள்ளிட்ட மறைமுக வரிகள் மூலம் ரூ.7.09 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டது என மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத் தலைவர் நஜீப் ஷா கூறினார். |
| தொழிலாளர் கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு Posted: 01 Jun 2016 12:55 PM PDT இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கைகள் வந்ததால், விண்ணப்பங்களை |
| சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையால் பரபரப்பு Posted: 01 Jun 2016 12:54 PM PDT சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையத்தின் 2-ஆவது வருகை நுழைவு வாயிலில் பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. |
| Posted: 01 Jun 2016 12:46 PM PDT தமிழக அரசியலில் அடிக்கடி எழுப்பப்படும் சில கோரிக்கைகளில் முக்கியமானது, "உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி' என்ற |
| மாட்ட வேண்டும் மூக்கணாங்கயிறு! Posted: 01 Jun 2016 12:44 PM PDT எங்களைப் போன்ற எளியவர்கள், பண பலமில்லாதவர்கள் இனித் தேர்தலில் போட்டியிடுவது என்பது சாத்தியமேயில்லை என்றார் அந்தத் தொழிற்சங்கத் தலைவர். |
| Posted: 01 Jun 2016 12:42 PM PDT பொழுது விடிவதற்கு முன்னால் அதிகாலையில் தொடங்கிய இந்த விபத்தின் கோரத்தைத் தணிக்கப் பத்து தீயணைப்பு வண்டிகள் ஏறத்தாழ ஐந்து மணி நேரம் போராட வேண்டி வந்தது. அந்த வெடி மருந்துக் கிடங்கைச் சுற்றியிருந்த பகுதியில் வசிக்கும் மக்களை அகற்றி வேறு இடத்திற்கு பத்திரமாகக் கொண்டு சேர்த்தார்கள். |
| தற்கொலைக்காகக் குதித்தவர் மோதி சாலையில் சென்றவர் சாவு! Posted: 01 Jun 2016 12:33 PM PDT தென் கொரியாவில் தற்கொலை செய்து கொள்ள 20-ஆவது மாடியிலிருந்து குதித்த இளைஞர் மோதி, சாலையில் சென்று கொண்டிருந்த மற்றொருவரும் பலியானார். |
| ஸ்விட்சர்லாந்து: உலகின் மிக நீள சுரங்க ரயில் பாதை திறப்பு Posted: 01 Jun 2016 12:32 PM PDT ஸ்விட்ர்லாந்தின் யுரி மாகாணத்திலிருந்து, ஆல்ப் மலைப் பகுதி வழியாக தெற்கு எல்லை மாகாணமான டிகினோ வரை இந்த சுரங்க ரயில் பாதை செல்கிறது. |
| புகழ் பெற்ற தாய்லாந்து புலிக் கோயில் விரைவில் மூடல் Posted: 01 Jun 2016 12:29 PM PDT தாய்லாந்தில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுப் பயணிகள் ஆர்வமுடன் வருகை தரும் புகழ் பெற்ற புலிக் கோயிலில், சட்டவிரோதமாக விலங்குகள் |
| பிரிட்டன்: "ஐ.எஸ். பயங்கரவாதிகளை வெறுப்பேற்ற ஹிந்திப் பாடல்கள்' Posted: 01 Jun 2016 12:28 PM PDT லிபியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிரான உளவியல் தாக்குதலாக, அவர்களுக்குக் கேட்கும்படி |
| எகிப்து: கடலில் விழுந்த விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு? Posted: 01 Jun 2016 12:26 PM PDT மத்தியதரைக் கடலில் விழுந்து நொறுங்கிய எகிப்து ஏர் நிறுவன விமானத்தின் கருப்புப் பெட்டியிலிருந்து எழுவதைப் போன்ற சமிக்ஞை கண்டறியப்பட்டுள்ளதாக |
| Posted: 01 Jun 2016 12:25 PM PDT மலர் சாகுபடியில் ஆர்வமுள்ள விவசாயிகள் ஜாதி மல்லி சாகுபடி செய்து, லாபம் ஈட்டலாம் என, தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது. |
| மண் வளத்தை அதிகரிக்க கோடை உழவு அவசியம் Posted: 01 Jun 2016 12:23 PM PDT தற்போது பெய்துவரும் கோடை மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலத்தின் மண் வளத்தை அதிகரிக்கும் வகையில் |
| தொழில்முறை குத்துச்சண்டை வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதி Posted: 01 Jun 2016 12:21 PM PDT ரியோ ஒலிம்பிக் போட்டியில் தொழில்முறை குத்துச்சண்டை வீரர்கள் பங்கேற்க அனுமதியளித்துள்ளது சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம். |
| தேசிய கூடைப்பந்து: ஓ.என்.ஜி.சி., செகந்திராபாத் சாம்பியன் Posted: 01 Jun 2016 12:19 PM PDT கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியின் ஆடவர் பிரிவில் டேராடூன் ஓ.என்.ஜி.சி. அணியும், மகளிர் பிரிவில் செகந்திராபாத் |
| ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி: முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்கிறது இந்தியா Posted: 01 Jun 2016 12:18 PM PDT மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்கிறது. |
| மகளிர் ஹாக்கி: ஜப்பானுடன் டிரா செய்தது இந்தியா Posted: 01 Jun 2016 12:16 PM PDT நான்கு நாடுகள் இடையிலான மகளிர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி தனது 2-ஆவது ஆட்டத்தில் ஜப்பானுடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. |
| இந்தோனேசிய பாட்மிண்டன்: 2-ஆவது சுற்றில் ஜுவாலா-அஸ்வினி ஜோடி Posted: 01 Jun 2016 12:15 PM PDT இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஜுவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா ஜோடி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. |
| டெஸ்ட் கிரிக்கெட்: குலசேகரா ஓய்வு Posted: 01 Jun 2016 12:15 PM PDT டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகரா ஓய்வு பெற்றுள்ளார். |
| ஸ்குவாஷ் தரவரிசை: ஜோஷ்னா முன்னேற்றம் Posted: 01 Jun 2016 12:14 PM PDT சர்வதேச ஸ்குவாஷ் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா 11-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் அவர் தனது |
| பிசிசிஐ சிஇஓ ராகுல் பொறுப்பேற்பு Posted: 01 Jun 2016 12:14 PM PDT இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) முதல் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) ராகுல் ஜோரி புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். |
| பிரெஞ்சு ஓபன் அரையிறுதி: வாவ்ரிங்கா-முர்ரே மோதல் Posted: 01 Jun 2016 12:13 PM PDT பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் நடப்பு சாம்பியனான வாவ்ரிங்காவும், பிரிட்டனின் ஆன்டி முர்ரேவும் மோதவுள்ளனர். |
| ரியோ ஒ−ம்பிக்: மேரி கோமுக்கு வைல்ட்கார்டு கேட்கிறது இந்தியா Posted: 01 Jun 2016 12:12 PM PDT ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமுக்கு வைல்ட்கார்டு கேட்க இந்தியா முடிவு செய்துள்ளது. |
| வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம் Posted: 01 Jun 2016 12:10 PM PDT வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், அரசின் உதவித் தொகையைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். |
| Posted: 01 Jun 2016 12:10 PM PDT அழைப்பு முறிவு பிரச்னைக்குத் தீர்வு காணாத தொலைத்தொடர்புச் சேவை நிறுவனங்களிடம் அபராதம் வசூலிப்பதற்கான அதிகாரம் வேண்டும் என்று |
| Posted: 01 Jun 2016 12:09 PM PDT ஆம்பூர், ஏ-கஸ்பா பகுதியிலுள்ள திருப்பதி கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. |
| இந்தியா உடைந்து விடுமா? தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆவேசம் Posted: 01 Jun 2016 12:09 PM PDT நாட்டுக்காக எதையுமே செய்யாதவர்கள்தான் இந்தியா உடைந்து விடும் என்று பேசுகிறார்கள் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் தெரிவித்தார். |
| ரூ. 6.77 கோடி மதிப்பில் 20 திட்டப் பணிகள் நிறைவேற்றம்:ஆட்சியர் தகவல் Posted: 01 Jun 2016 12:09 PM PDT மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில், மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரூ. 6.77 கோடி மதிப்பிலான 20 திட்டங்களின் பணிகள் நிறைவடைந்துள்ளன என்று ஆட்சியர் இரா.நந்தகோபால் தெரிவித்தார். |
| பேச்சுவார்த்தையில் இருந்து இந்தியா விலகி ஓடுகிறது: பாகிஸ்தான் அதிபர் Posted: 01 Jun 2016 12:09 PM PDT பேச்சுவார்த்தை நடத்துவதில் இருந்து இந்தியா விலகி ஓடுகிறது என்று பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹுசைன் குற்றம்சாட்டியுள்ளார். |
| பெட்ரோல், டீசல் விலை உயர்வு:பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கண்டனம் Posted: 01 Jun 2016 12:09 PM PDT பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வேலூர் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. |
| ஆதரவற்ற ஏழை மாணவர்களுக்கு தீனபந்து ஆசிரமத்தில் இலவசக் கல்வி Posted: 01 Jun 2016 12:09 PM PDT வாலாஜாபேட்டையில், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் தீனபந்து ஆசிரமத்தில் 2016-2017 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. |
| 104 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்த இந்தியாவின் முதல் ரயில்! Posted: 01 Jun 2016 12:08 PM PDT மும்பையிலிருந்து பஞ்சாப் மாநிலம் ஃபிரோஸ்பூர் நகருக்கு பயணிகளை அழைத்துச் செல்லும் "பஞ்சாப் மெயில்', தனது 104 ஆண்டுகள் சேவையை |
| மாணவர்களுக்கு விலையில்லா பாட நூல் அளிப்பு Posted: 01 Jun 2016 12:08 PM PDT வேலூர் சைதாப்பேட்டையில் உள்ள கே.ஏ.கே.எம். நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவி |
| Posted: 01 Jun 2016 12:08 PM PDT |
| பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு Posted: 01 Jun 2016 12:08 PM PDT கோடை விடுமுறை முடிந்து புதன்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன. |
| காஷ்மீர் பேரவையில் காங்கிரஸுடன் கைகோத்தது பாஜக Posted: 01 Jun 2016 12:06 PM PDT ஜம்மு- காஷ்மீர் மாநில சட்டப்பேரவையில் ஒப்புதல் பெறப்படாத பல்வேறு திட்டங்களை அமல்படுத்துவதை மாநில அரசு நிறுத்திக் கொள்ள |
| இரு பெண் குழந்தைகளை கிணற்றில் தள்ளிக் கொன்று, தாய் தற்கொலை Posted: 01 Jun 2016 12:06 PM PDT குடும்பத் தகராறில் 2 பெண் குழந்தைகளை கிணற்றில் தள்ளிக் கொலை செய்த தாய், தற்கொலை செய்து கொண்டார். |
| மானியம் அல்லாத சமையல் எரிவாயு விலை ரூ.21 உயர்வு Posted: 01 Jun 2016 12:05 PM PDT இந்த விலை உயர்வின்படி, தில்லியில் ரூ.527.50-க்கு விற்பனை செய்யப்பட்டுவந்த மானியம் அல்லாத சமையல் எரிவாயு உருளையானது |
| மஞ்சள் நிறமாக மாறும் தாஜ்மஹால்: என்ஜிடி நோட்டீஸ் Posted: 01 Jun 2016 12:04 PM PDT குப்பைகளைக் கொளுத்துவதால் ஏற்படும் மாசு படிந்து, ஆக்ரா நகரில் அமைந்துள்ள உலக அதியங்களில் ஒன்றான தாஜ் மஹால் மஞ்சள் நிறமாக மாறியதாக கூறப்படும் புகார் |
| சொத்துக் குவிப்பு வழக்கு: ஜூன் 7-க்கு ஒத்திவைப்பு Posted: 01 Jun 2016 12:03 PM PDT வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் விடுதலை செய்யப்பட்டதை |
| எதிரிச் சொத்து அவசரச் சட்டம் மீண்டும் பிரகடனம் Posted: 01 Jun 2016 12:02 PM PDT எதிரிச் சொத்து சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான அவசரச் சட்டத்தை மத்திய அரசு மூன்றாவது முறையாவது பிறப்பித்துள்ளது. |
| அனந்தநாக் இடைத்தேர்தல்: மெஹபூபா வேட்புமனு தாக்கல் Posted: 01 Jun 2016 12:02 PM PDT ஜம்மு- காஷ்மீர் மாநிலம், அனந்தநாக் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட முதல்வர் மெஹபூபா முஃப்தி புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். |
| உ.பி.: பாஜக எம்.பி.க்கு எதிரான பிடியாணைக்குத் தடை Posted: 01 Jun 2016 12:00 PM PDT பாஜக எம்.பி.யான மனோஜ் திவாரி, மத்திய அமைச்சர்கள் சிவபால் யாதவ், பரஸ்நாத் யாதவ் உள்ளிட்டோருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட |
| Posted: 01 Jun 2016 11:59 AM PDT 15-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த 25-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, எம்எல்ஏக்கள் பதவியேற்றுக் கொண்டனர். |
| மீனவர்கள் விவகாரம்: மத்திய அரசு இனியாவது அக்கறை செலுத்த வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல் Posted: 01 Jun 2016 11:58 AM PDT தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசு இனியாவது அக்கறை செலுத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். |
| அமைச்சர்களைத் தேர்வு செய்வதில் இழுபறி நீடிப்பு: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தில்லியில் முகாம் Posted: 01 Jun 2016 11:58 AM PDT புதுச்சேரி அமைச்சரவைத் தேர்வில் இழுபறி நீடித்து வருகிறது. இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் ஆலோசனை நடத்துவதற்காக |
| மாமியாரை அடித்துக் கொலை செய்த மருமகன் கைது Posted: 01 Jun 2016 11:57 AM PDT திருப்பத்தூர் அருகே மாமியாரை அடித்துக் கொலை செய்த வழக்கில் மருமகன் கைது செய்யப்பட்டார். |
| தாத்ரி சம்பவம்: புதிய தடயவியல் அறிக்கையின் நம்பகத்தன்மை குறித்து அகிலேஷ் சந்தேகம் Posted: 01 Jun 2016 11:57 AM PDT உத்தரப் பிரதேச மாநிலம், தாத்ரி சம்பவம் தொடர்பான புதிய தடயவியல் அறிக்கையின் நம்பகத்தன்மை குறித்து அந்த மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் சந்தேகம் எழுப்பியுள்ளார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |