Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ட்ரிக்கரை அழுத்தும் முன் ஒருகணம் யோசிக்கவில்லையா ?!

Posted: 01 Jun 2016 01:04 PM PDT

ட்ரிக்கரை அழுத்தும் முன் ஒருகணம் யோசிக்கவில்லையா...ஹரம்பியும் ஒரு தாயின் பிள்ளைதானே! அந்த செய்தி என்னை மிகவும் பாதித்திருந்தது. ஒரு கணம் கணினித் திரையைப் பார்த்தபடி உறைந்து போயிருந்தேன். காரணம் நேற்றுதான் ஹரம்பிக்கு ஒரு லைக் போட்டு பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தேன். முகநூலில் 17 வது பிறந்த நாள் என்பதால் ஹரம்பியின் அழகான படத்தைப் போட்டு ஒரு லைக் போடுங்கள் என்று முகநூலில் பதிவு செய்திருந்தார்கள். சென்ற வருடம் 'ஸ்வீட் ஸிக்டீன்' என்று 16 வது பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடிய ...

'வருமானத்திற்கு மீறி சொத்து சேர்ப்பது குற்றமல்ல..!' - ஜெ. வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து!

Posted: 01 Jun 2016 12:52 PM PDT

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக அரசின் சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யாவின் வாதத்திற்குப் பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதிகள், வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்ப்பது குற்றமல்ல என்றும், பணம் வரும் வழி தவறாக இருந்தால் மட்டுமே அது குற்றம் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில், முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய ...

சேலை – ஒரு பக்க கதை

Posted: 01 Jun 2016 12:43 PM PDT

- பிரபல புடவைக் கடையின் மேனேஜர்தான் கேசவன். ஆனால், அவன் மனைவி சித்ராவே சேலை கட்டுவதில்லை. என்ன செய்வது? சித்ரா தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கிறாள். – பெரும்பாலும் அவள் நடிப்பது மாடர்ன் பெண் கதா பாத்திரங்களில்தான். அதற்காக மாடர்ன் டிரஸ் போட்டுப் போட்டு, அப்படியே அதற்குப் பழகி விட்டாள். – கேசவன் பலமுறை அவளைப் புடவை கட்டச் சொல்லி கேட்டிருக்கிறான். ''போங்க, அதெல்லாம் எனக்கு செட் ஆகாது!'' எனச் சொல்லி விடுவாள். – அப்படிப்பட்டவள் ஒரு நாள் தானே முன்வந்து கேசவனிடம் கேட்டாள், ''என்னங்க… ...

பொய் – ஒரு பக்க கதை

Posted: 01 Jun 2016 12:36 PM PDT

- ''வள்ளி, நீ கேட்டேனு உன் மகன் முத்து என்கிட்ட 200 ரூபாய் பணம் வாங்கிட்டுப் போனானே… பத்திரமா கொடுத்தானா?'' பக்கத்து வீட்டு பங்கஜம் கேட்டதும் வள்ளிக்கு தூக்கி வாரிப் போட்டது. அவள் அப்படி பணம் எதுவும் கேட்டு அனுப்பவில்லை. ''ஆமாம்! கொடுத்தான்…'' என அங்கே சமாளித்துவிட்டு வீடு வந்தாள். வரட்டும் அந்தப் பய என கோபத்துடன் காத்திருந்தாள். சற்று நேரத்துக்கெல்லாம் வியர்த்துக் கொட்டியபடி வீட்டுக்குள் நுழைந்த முத்துவின் கையில் புத்தம்புது கிரிக்கெட் பேட். ''டேய்! பங்கஜத்துகிட்ட எதுக்குடா ...

சர்வதேச குழந்தைகள் தினம்...!!

Posted: 01 Jun 2016 12:34 PM PDT

01-06-2016. இன்று சர்வதேச குழந்தைகள் தினம். குழந்தைகள் வாழ்க…வளர்க. குழந்தைப் பாடல் : கள்ளக் கருங்காகம். * கன்னங் கரிய காகமே! கள்ளங் கருங் காகமே! என்ன கார ணத்தினால் எத்தித் திரிந்து வாழ்கிறாய்? சின்னஞ் சிறுவர் ஆவலாய் சீடை, முறுக்கு, தேன் குழல் தின்னும் போது மெல்ல நீ திருடிக் கொண்டு போகிறாய்? என்ன செயல் உன் செயல்! ஈனச் செயல் அல்லவோ? தின்னும் பண்டம் போனதால் தேம்பிச் சிறுவர் அழுகிறார். கன்னங் கரிய காகமே! கள்ளங் கருங் காகமே! உன்னைப் போன்ற திருடர்கள் உலகில் யாரும் இல்லையே! கறுத்த ...

மர்ம கதை….

Posted: 01 Jun 2016 12:31 PM PDT

ஒரு பொண்ணு ஒரு பையனும் காதலிக்கிறர்கள். அவர்கள் காதல் பெண் வீட்டுக்கு தெரிந்ததும் பெண்ணுக்கு வேறு திருமணம் ஏற்பாடு நடக்கிறது. இதை அறிந்த பெண் யாருக்கும் தெரியாமல் இனி உங்கள் முகத்தில் முழிக்க மாட்டேன் என கடிதம் எழதி வைத்து விட்டு பையனோடு ஊரை விட்டு ஓடி விடுகிறாள். – மறுநாள் பெண் வீட்டாரும் பெண்ணை எங்கங்கே தேடி அலுத்து போய் இனி அந்த பெண் வந்தாலும் ஏற்பதில்லை என முடிவு செய்தனர். இப்பதான் கதையில் திருப்பம். மூன்று நாள் கழித்து அந்த பெண் தானாக பையன் இல்லாமல் வருகிறாள். வாசலில் ...

படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்…?

Posted: 01 Jun 2016 12:26 PM PDT

"உங்க பையனுக்கு அரசாங்க வேலை கிடைச்சிடிச்சாமே, போய்ச் சேர்ந்திட்டானா?" ""போய்ச் சேர்ந்து, போராட்டமே நடத்திகிட்டுருக்கிறானே" – மு.பெரியசாமி, – ————————————– – "தூக்கத்துல எழுந்து நடந்து யாரையாச்சும் தொந்தரவு செய்றேன் டாக்டர்…!" – "அதுக்காக ராத்திரி ரெண்டு மணிக்கு எழுந்துருச்சி வந்து என்னைத் தொந்தரவு செய்யணுமா…?" – ஆர்.பிரசன்னா – —————————————– – "அமைச்சரே, பதுங்கு குழி வெட்டச் சொன்னால், மேலெழுந்தவாறு சிறிதாக குழி வெட்டிப் போயிருக்கிறார்களே! யார் செய்த வேலை இது?" "மன்னா, ...

நடிகை ஜெனிலியாவுக்கு ஆண் குழந்தை!

Posted: 01 Jun 2016 12:24 PM PDT

- பாலிவுட் நடிகர் ரிதேஷ்க்கும் நடிகை ஜெனிலியாவுக்கும் 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2014-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ரியான் என்று பெயர். இந்நிலையில், ஜெனிலியாவுக்கு அடுத்ததாகவும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தத் தகவலை ரிதேஷ் ட்விட்டர் வழியாக இன்று அறிவித்தார். இதனையடுத்து நட்சத்திரத் தம்பதிகளுக்கு திரையுலகப் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். – ————————–

ரத்தம் ஏற்றியதால் 2,234 பேருக்கு எச்ஐவி

Posted: 01 Jun 2016 12:20 PM PDT

2,234 பேருக்கு எச்ஐவி வைரஸ் தொற்று ஏற்பட் டுள்ளது. இதில் மிக அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 361 பேர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் 292, மகாராஷ்டிரா 276, டெல்லி 264, மேற்குவங்கம் 135, கர்நாடகா 127, பிஹார் 91, தமிழகம் 89, பஞ்சாப் 88, சத்தீஸ்கர் 69, ஒடிசா 55, ராஜஸ்தான் 55, ஆந்திரா 43, தெலங்கானா 42, கேரளா 29, சண்டீகர் 19, ஜார்க்கண்ட் 17, மணிப்பூர் 17, உத்தராகண்ட் 16, மத்தியப் பிரதேசம் 14. ஜம்மு-காஷ்மீர் 14, அசாம் 8, மிசோரம் 4, நாகாலந்து 4, டையூ டாமன் 3, கோவா 2, புதுச்சேரி ...

கேரளாவில் போதைப் பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரத்துக்கு டெண்டுல்கர் ஒத்துழைப்பு

Posted: 01 Jun 2016 12:19 PM PDT

- கேரள முதல்வர் பினராய் விஜயன் உடன் சச்சின், சிரஞ்சீவி, நாகர்ஜூனா சந்திப்பு. | படம்: எஸ்.மனிஷா —————————————– கேரளாவில் மது மற்றும் போதைப் பொருள் பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரத்தில் தனது பெயரை பயன்படுத்திக்கொள்ள சச்சின் டெண்டுல்கர் அனுமதி வழங்கியுள்ளார். கேரளா பிளாஸ்டர்ஸ் கால்பந்து கிளப் (கேபிஎப்சி) உரிமையாளர்களான சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, தொழிலதிபர் நிம்மகட்டா பிரசாத் ஆகியோர் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள தலைமைச் செயலகத்தில் முதல்வர் பினராயி விஜயனை ...

ராணுவ கிடங்கு தீ விபத்து: இறந்தவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்வு

Posted: 01 Jun 2016 12:18 PM PDT

- புல்கான் (மகாராஷ்டிரம்): மகாராஷ்டிர மாநிலத்தில் புல்கான் நகரில் உள்ள ராணுவக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே 16 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், இன்று மேலும் மூவரின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. மகாராஷ்டிர மாநிலம், வார்தா மாவட்டத்தின் புல்கான் நகரில் அமைந்துள்ள ராணுவ ஆயுதக் கிடங்கில் நேற்று திடீரென தீ விபத்து நேரிட்டது. இதில் இரண்டு ராணுவ அதிகாரிகள் உள்பட 16 வீரர்கள் உயிரிழந்தனர். ஆசியாவிலேயே மிகப் பெரிய ஆயுதக் கிடங்கான ...

104 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்த முதல் ரயில் “பஞ்சாப் மெயில்”

Posted: 01 Jun 2016 12:17 PM PDT

- மும்பையிலிருந்து பஞ்சாப் மாநிலம் ஃபிரோஸ்பூர் நகருக்கு பயணிகளை அழைத்துச் செல்லும் "பஞ்சாப் மெயில்', தனது 104 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்த முதல் ரயில் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதுகுறித்து மத்திய ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு "தி பஞ்சாப் லிஹடெட்' என்ற பெயரில் தொடங்கப்பட்டதுதான் "பஞ்சாப் மெயில்' ரயில் சேவை. இந்த ரயில் மும்பையிலிருந்து (அப்போது பம்பாய்) பெஷாவர் (தற்போது பாகிஸ்தானில் உள்ள நகரம்) வரை சென்று ...

அதிரடியில் அசத்தும் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி!

Posted: 01 Jun 2016 12:14 PM PDT

புதுச்சேரி : புதுச்சேரியில் இன்னும் புதிய அரசு பதவியேற்காத நிலையில், அங்கு புதிய துணைநிலை ஆளுனராக பதவியேற்றுள்ள முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடி பல புதிய அறிவிப்புக்களை அதிரடியாக அறிவித்துள்ளார்.கடந்த இரண்டு நாட்களுக்கு முன் புதுச்சேரி துணைநிலை ஆளுனராக பதவியேற்றுக் கொண்ட கிரண்பேடி, 1031 என்ற இலவச அழைப்பு எண்ணை அறிவித்துள்ளார். ஜூன் 8 ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வரும் இந்த அழைப்பு எண்ணை தொடர்பு கொண்டு மக்கள், லஞ்சம், ஈவ் டீசிங், சமூக விரோத செயல்பாடுகள் மற்றும் பெண்களுக்கு எதிரான ...

கருப்புப் பணம் வைத்திருப்போர் இன்று முதல் நிம்மதியாக தூங்கலாம்

Posted: 01 Jun 2016 12:04 PM PDT

புது தில்லி : உள்நாட்டில் கருப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பவர்கள், அதுதொடர்பான தகவல்களை புதன்கிழமை முதல் தாமாக முன்வந்து வெளியிட்டு சட்டரீதியான நடவடிக்கைகளைத் தவிர்த்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துளது. இந்த முறையின் கீழ் வருமான வரி மற்றும் அபராதமாக மொத்தத் தொகையில் 45 சதவீதம் மட்டும் செலுத்தினால் போதுமானது. கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதாவை மத்திய அரசு கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்நிலையில், ...

ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது

Posted: 01 Jun 2016 11:33 AM PDT

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விடுமுறை கால அமர்வு முன்பு இன்று நடைபெற இருக்கிறது. அனைத்து தரப்பு வாதமும் நிறைவடைந்தால் தீர்ப்பு ஒத்தி வைக்கப்படும் என தெரிகிறது. ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடைபெற்று வருகிற‌து. கர்நாடகா அரசு மூத்த வழக்கறிஞர்கள் ...

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் உணவு திருவிழா!

Posted: 01 Jun 2016 11:04 AM PDT

மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளை அதிகரிக்க ரயில் நிலையங்களில் உணவு திருவிழா நடத்த முடிவு செய்துள்ளது. சென்னை கோயம்பேடு-ஆலந்தூர் இடையே, மெட்ரோ ரயில் சேவை கடந்த ஆண்டு துவங்கப்பட்ட்டது. ஆரம்பத்தில் பயணிகளிடையே அதிக வரவேற்பு இருந்த மெட்ரோ ரயில் தற்போது அதிக அளவில் மக்கள் பயன்படுத்துவதில்லை. மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளை அதிகரிக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயில் நிலையத்தில் உணவு திருவிழா நடத்த முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் ...

உயில் எழுதி விட்டீர்களா?

Posted: 01 Jun 2016 10:48 AM PDT

மனிதனின் பிறப்பு, வாழ்வு மற்றும் முடிவு எல்லாமே அரிது. பிறப்பு எப்படியோ அப்படியே முடிவும். எதுவும் மனிதனின் கையில் இல்லை. வாழும் காலத்தில், கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கும் சொத்துக்களைப் போகும்போது (எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும்) தன்னோடு எடுத்துக் கொண்டு போக முடியாது என்பது யாவரும் அறிந்த உண்மை. வாழ்நாளுக்குப் பிறகு தமது மனைவி, குழந்தைகள் சுகமாக வாழ, நாம் சேர்த்த சொத்துக்கள் உதவ வேண்டும் என்று எல்லோரும் நினைப்பார்கள். இதில் தவறு ஏதும் இல்லை. அப்படித்தான் நினைக்கவும் வேண்டும். அதற்குத் தேவையானவற்றைத் ...

கேரளாவில் போதைப் பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரத்துக்கு டெண்டுல்கர் ஒத்துழைப்பு

Posted: 01 Jun 2016 09:25 AM PDT

கேரளாவில் மது மற்றும் போதைப் பொருள் பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரத்தில் தனது பெயரை பயன்படுத்திக்கொள்ள சச்சின் டெண்டுல்கர் அனுமதி வழங்கியுள்ளார். கேரளா பிளாஸ்டர்ஸ் கால்பந்து கிளப் (கேபிஎப்சி) உரிமையாளர்களான சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, தொழிலதிபர் நிம்மகட்டா பிரசாத் ஆகியோர் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள தலைமைச் செயலகத்தில் முதல்வர் பினராயி விஜயனை இன்று (புதன்கிழமை) சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் கேரள முதல்வர் பினராயி விஜயன் ...

தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது உத்தமம்

Posted: 01 Jun 2016 08:59 AM PDT

ஓருஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாளு அவரப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க. முனிவர்கிட்ட அந்த 4 பேரும்,"சாமி ஒலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே அதுக்கு என்ன வழின்னு" கேட்டாங்க. அதுக்கு அந்த முனிவர் "தெரியலயப்பான்னு" ஒத்த வரில பதில் சொல்லிட்டாரு. ஆனாலும் வந்தவங்க விடாம."என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத் தெரியலைன்னு சொல்லுறிங்களே!" அப்டின்னு கேட்டாங்க. அதுக்கு முனிவர் அவங்ககிட்ட "சரி இப்ப நான்உங்கள ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் போவேன். போற வழியில ஒரு காட்சிய உங்களுக்கு ...

ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணி: 10-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

Posted: 01 Jun 2016 07:59 AM PDT

வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Legal Officer Grade-'B' காலியிடங்கள்: 08 பணி: Assistant Archivist Grade – 'A' காலியிடங்கள்: 01 விண்ணப்பிக்கும் முறை: http://www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.06.2016 பூர்த்தி ...

தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்!

Posted: 01 Jun 2016 03:58 AM PDT

தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன் கேரளாவை உலுக்கிய கொடூர கொலை ! செங்கனுார்:"கேரளாவை உலுக்கிய செங்கனுார் கொலையில், பணம் கொடுக்காத ஆத்திரத்தில், பெற்ற மகனே, தந்தையை சுட்டுக்கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி வீசியது அம்பலமாகிஉள்ளது. கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம் செங்கனுார் பகுதியைச் சேர்ந்தவர் ஜான், 63. தொழிலதிபரான இவர், சில காலம் அமெரிக்காவில் வசித்து வந்தார். இவரது மகன் ஷெரின், 31. சில தினங்களுக்கு முன், இருவரும் காணாமல் போயினர். ஜானின் மனைவி மரியம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில், ...

சினிமா செய்திகள் ...

Posted: 01 Jun 2016 12:19 AM PDT

பாலிவுட் கவர்ச்சிப் புயல் அலியா பட் இதுவரை நடித்த படங்களில் எல்லாம் கவர்ச்சியாகவே நடித்து வந்திருக்கிறார். இதற்கு நேர்மாறாக 'உத்தா பஞ்சாப்' படத்தில், பழங்குடி இன விளையாட்டு வீராங்கனையாக நடிக்கிறார். சிலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் அலியா பட் அதனை எதிர்த்துப் போராடும் துணிச்சலான பெண்ணாக நடித்திருக்கிறாராம். ஷாகித் கபூர் போதைக்கு அடிமையான ராக்ஸ்டாராக நடித்திருக்கிறார், இருவருக்கும் சிகிச்சை அளிக்கும் டாக்டராக கரீனா கபூர் நடித்திருக்கிறாராம். பூ ஒன்று புயலானது! 'வேலைன்னு வந்துட்டா ...

பளீர் டிப்ஸ்!

Posted: 31 May 2016 10:57 PM PDT

* உளுந்தம் பருப்பு வடை செய்யும்போது மிருதுவாக உப்பி வர, ஐஸ்கட்டி சேர்த்து நைசாக அரைக்கவும், வடை தட்டும் போது இரண்டு ஸ்பூன் நெய், உப்பு, காரம் சேர்த்து தட்டி மிதமான தீயில் போட்டு எடுக்க, சூப்பரான மெதுவடை தயார். * சப்பாத்தி, சன்னா மற்றும் சைடு டிஷ் செய்யும் போது இறக்கியவுடன் வெண்ணெய் சேர்த்துக் கிளறி, புதினா இலைகள் சிறிது சேர்த்துச் சூட்டில் மூடி விட, அலாதி சுவையாக இருக்கும். * பிளாஸ்டிக், எவர்சில்வர், பித்தளைப் பாத்திரங்களைவிட செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடிப்பதுதான் சிறந்தது. ...

சேவை வரி உயர்வு : அனைத்து பொருட்களின் விலையும் உயர்கிறது!

Posted: 31 May 2016 10:40 PM PDT

புதுடில்லி : மத்திய அரசு அறிவித்துள்ள 15 சதவீத சேவை வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஓட்டல் சாப்பாடு முதல் மொபைல் போன் ரீசார்ஜ் வரை அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. விவசாய கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரை சதவிகித கூடுதல் சேவை வரி விதிக்கப்படும் என்று பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சேவை வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த வரி உயர்வால் மொபைல் போன் ரீசார்ஜ், தியேட்டர்கள், அழகு நிலையங்களில் ...

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II

Posted: 31 May 2016 10:25 PM PDT

வாவ் ! திரி இரண்டாக  பிரிந்து விட்டதா?...... ....................... . . கிட்ட தட்ட ஒரு வருடம் போய் இருக்கு அந்த திரி .....நன்றி நண்பர்களே ! இது  முதல்  திரி  இன்  link: //படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்// பார்த்து  ரசியுங்கள்  

படித்ததில் பிடித்தது ----ஆலுமா டோலுமா

Posted: 31 May 2016 10:10 PM PDT

நேற்று ராத்திரி ஒரு பன்னிரெண்டு மணி இருக்கும். அப்ப தான் அந்த அற்புதமான கானம் என் காதில் விழுந்தது. அதோட அர்த்தத்தை ஆழமா சிந்திச்சதில் மீதி ராத்திரிக்கு என் தூக்கமே போச்சு. படக்குன்னு எழுந்து உட்கார்ந்திட்டேன்ல *ஆலுமா டோலுமா ஈஸாலங்கடி மாலுமாபேச்சு கலீஜ்ஜின்னா கிராக்கி விட்டா சாலுமா அரிகல்லுதெரிகல்லு கொத்து விட்டா கலக்கலு* அதாவது ஆல் என்றால் ஆல மரம். டோல் என்பது டோலக்கு செய்ய உதவும் கடம்பு மரம். ஒரு இடத்தில் ஆல மரமும் கடம்பு மரமும் இருக்கும்மா. ஈஸாலங்கடி என்பதை ஈ= இந்த + ஸால்=சாலை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™