Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மருத்துவர்களுக்கான ஓய்வு வயது அதிகரிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது

Posted:

நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கான ஓய்வு வயது அதிகரிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.


Read more ...

பெட்ரோல்,டீசல் விலையுயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமல்

Posted:

பெட்ரோல்,டீசல் விலையுயர்வை நேற்று நள்ளிரவு முதல் எண்ணெய் நிறுவனங்கள் அமல்படுத்தி உள்ளன.


Read more ...

குடும்பத்தோடு வாங்க. கூட்டமா தோற்றுப் போங்க...

Posted:

கேப்டன் விஜயகாந்தையும் அவர் மகன் சண்முகபாண்டியனையும் வைத்து ‘தமிழன் என்று சொல்’ என்ற படம் துவங்கப்பட்டது அல்லவா?


Read more ...

பூகோள அடிமைத் தன புள்ளி விபரத்தில் இந்தியா முதலிடத்தில்..

Posted:

அண்மையில் வெளியான நவீன பூகோள அடிமைத் தன புள்ளி விபரப் பட்டியலில் உலகளாவிய ரீதியில் 46 மில்லியன் மக்கள் அடிமைகளாகவும் இதில் இந்தியாவில் மட்டும் 18.35 மில்லியன் மக்கள் எண்ணிக்கையுடன் இந்தியா முதலிடத்திலும் உள்ளன.


Read more ...

வடகொரியாவின் அண்மைய ஏவுகணைப் பரிசோதனை தோல்வி!:தென்கொரியா

Posted:

செவ்வாய்க்கிழமை வடகொரியா தனது கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இருந்து மேற்கொண்ட ஏவுகணைப் பரிசோதனை தோல்வியில் முடிந்திருப்பதாக தென்கொரியா அறிவித்துள்ளது.


Read more ...

மே 31 உலக புகையிலை எதிர்ப்பு தினம்!:முக்கிய தகவல்கள்

Posted:

மே 31 செவ்வாய்க் கிழமை உலக புகையிலை எதிர்ப்பு தினமாகும். உலகம் முழுதும் வருடந்தோறும் மே 31 ஆம் திகதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக (No Tobacco Day) ஆக அனுசரிக்கப் படுகின்றது. இன்றைய உலகில் மிகப் பொதுவான புகைபிடித்தல் வழிமுறையாக முதன்மையாக தொழில்துறை ரீதியாக உற்பத்தி செய்யப்படுகின்ற சிகரெட்டுகள் மூலமானதாகும்.


Read more ...

தமிழ் ஊடகப் பரப்பும், அகற்றப்பட வேண்டியவையும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted:

முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர், இதோ போன்றதொரு காலையில் (ஜூன் 01) அரிய தொகுப்புக்கள், வரலாற்றுச் சுவடிகள் உள்ளடங்கலாக சுமார் 97,000 புத்தகங்களுடன், யாழ். பொது நூலகம் எரிந்து அடங்கியது. எரித்தவர்கள், இறுமாப்போடு கடந்து போனார்கள். எரிந்துபோன புத்தகங்களின் எச்சங்களைக் கட்டிக்கொண்டு அழுதவர்களின் மனவடு, எந்தவித ஆற்றுதலும் இன்றி, எரிந்து எழுந்த சுவாலைக்குள்ளும், அதன் வெம்மைக்குள்ளும் இன்னமும் தகித்துக் கொண்டிருக்கின்றது. 


Read more ...

குடும்ப வருமானத்தில் 35 வீதமானவை மது, புகைத்தலுக்காக செலவிடப்படுகின்றன; மைத்திரி ஆதங்கம்!

Posted:

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வருமானத்தில் 35% வீதமானவை மதுபானம் மற்றும் புகைத்தல் என்பவற்றிற்கு செலவிடப்படுவதுடன், இது நாட்டில் வறுமை நிலை அதிகரிப்பதற்கும் மக்களின் சுகாதாரம் குன்றுவதற்கும் முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

ஜெயலலிதாவைச் சந்திக்க மங்கள விருப்பம்(?)

Posted:

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமை சந்திப்பதற்கான அனுமதியை இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


Read more ...

இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு நோர்வே பூரண ஆதரவளிக்கும்: டொரே ஹேடர்ம்

Posted:

இலங்கை முன்னெடுத்துள்ள நல்லிணக்கம் மற்றும் சீர்திருத்தங்களுக்கு நோர்வே தனது முழுமையான ஆதரவை வழங்கும் என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் டொரே ஹேடர்ம் தெரிவித்துள்ளார். 


Read more ...

வடக்கு மாகாண சபையை புறக்கணிக்கும் நடவடிக்கைகளுக்கு சி.வி.விக்னேஸ்வரன் கண்டனம்!

Posted:

மக்களினால் ஏகோபித்து தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபையைப் புறக்கணித்துவிட்டு, மக்கள் சார்பில் தீர்மானங்கள் எடுக்கப்படுவதை வன்மையாகக் கண்டிப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

சர்வதேசத்திடம் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை இன்னமும் நிறைவேற்றவில்லை: பிரித்தானியா

Posted:

சர்வதேச சமூகத்திடம் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை இன்னமும் நிறைவேற்றவில்லை என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது. 


Read more ...

இது நம்ம ஆளு ஓடுமா?

Posted:

தமிழ்சினிமாவில் அமரர் ராம.நாராயணன் அவர்களால் வாழ்ந்தவர்கள் அதிகம்.


Read more ...

ராபர்ட் வதேரா பிரிட்டன் குடியுரிமை பெற முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்: சுப்ரமணிய சாமி

Posted:

ராபர்ட் வதேரா பிரிட்டன் குடியுரிமை பெற முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார் என்று பாஜக நியமன எம்பி சுப்ரமணிய சாமி தெரிவித்துள்ளார். 


Read more ...

கலாபவன் அருந்திய மதுவில் மெத்தனால் அல்கஹால்:மருத்துவ அறிக்கை

Posted:

நடிகர் கலாபவன் அருந்திய மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து இல்லை, மாறாக மெத்தனால் அல்கஹால் இருந்ததாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.


Read more ...

இந்தியாவில் முதலீடு செய்ய ஜப்பானுக்கு அழைப்பு:ஜெட்லி

Posted:

இந்தியாவில் முதலீடு செய்ய ஜப்பானுக்கு அழைப்பு விட ஜப்பான் சென்றுள்ளார் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி.


Read more ...

உள்ளாட்சித் தேர்தல்களிலும் எங்களது கூட்டணி தொடரும்: திருமாவளவன்

Posted:


உள்ளாட்சித் தேர்தல்களிலும் எங்களது இப்போதைய கூட்டணி தொடரும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.


Read more ...

நேதாஜி கே.கே.பண்டாரு என்கிற பெயரில் வடக்கு வங்கத்தில் வாழ்ந்தாரா?:நீடிக்கும் மர்மம்

Posted:

மர்மங்கள் நிறைந்த நேதாஜியின் பிற்கால வாழ்க்கை என்பது அறிபவர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.


Read more ...

மருமகன் என்பதால் ராபர்ட் வதேரா பாஜகவிடம் சிக்கித் தவிக்கிறார்: சோனியா காந்தி

Posted:

தமது மருமகன் என்கிற காரணத்துக்காக ராபர்ட் வதேரா பாஜகவிடம் சிக்கித் தவிக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™