Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II

Posted: 08 Jun 2016 01:04 PM PDT

வாவ் ! திரி இரண்டாக  பிரிந்து விட்டதா?...... ....................... . . கிட்ட தட்ட ஒரு வருடம் போய் இருக்கு அந்த திரி .....நன்றி நண்பர்களே ! இது  முதல்  திரி  இன்  link: //படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்// பார்த்து  ரசியுங்கள்  

ஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'!

Posted: 08 Jun 2016 01:03 PM PDT

சென்னை;ஜூலை, 11ம் தேதி முதல், 13.80 லட்சம் ரயில்வே ஊழியர்கள், காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இது குறித்து, தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன் பொதுச் செயலர் கண்ணையா, சென்னை யில் நேற்று கூறியதாவது:அடிப்படை சம்பளத்தை உயர்த்துவது; புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது; தனியார் மயம் கூடாது என்பது உள்ளிட்ட, 36 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என, கோரிக்கை விடுத்தோம். ஆனால் மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இதனால், திட்டமிட்டப்படி, ஜூலை, 11 முதல், 13.80 லட்சம் அகில இந்திய ...

அட்டகாசமான, அருமையான Whatsup videoக்கள் :) ---------ஒரு கழுகின் கதை !

Posted: 08 Jun 2016 12:55 PM PDT



எத்தனை வேகமாய் பணத்தை எண்ணுகிறார் பாருங்கள் !

This posting includes an audio/video/photo media file: Download Now

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .......... நான்கு எருதுகளும் ஒரு சிங்கமும் !

Posted: 08 Jun 2016 12:40 PM PDT

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............ இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் இந்த ...

முதலமைச்சர் கனவை 2021க்கு ஒத்தி வைத்திருக்கும் தலைவர் அவர்களே…!

Posted: 08 Jun 2016 11:44 AM PDT

- ''தலைவர் மப்புல இருக்கார்னு எப்படிச் சொல்றே..?'' – ''மேடையில வச்சிருக்கற மைக்கைப் பார்த்து, 'அங்க ஒல்லியா நிக்கறது யாரு'னு கேட்கறாரே..!'' – – எஸ்.எஸ்.பூங்கதிர் – ——————————————– – ''என்னுடைய உருவ பொம்மையை எரிக்கிற எதிர்க் கட்சிக்காரங்களை அவங்க தலைவர் ஏன்யா திட்றாரு?'' – ''உங்களை மாதிரி செய்யாம, பொம்மையை அழகா செஞ்சிட்டாங்களாம தலைவரே..!'' – – பர்வீன் யூனுஸ் – ——————————————— – அடுத்தபடியாக முதலமைச்சர் கனவை 2021க்கு ஒத்தி வைத்திருக்கும் தலைவர் அவர்கள் பேசுவார்கள்…'' – – ...

என்கிட்டே நீங்க எதை வேணும்னாலும் மறைக்கலாம்…!!

Posted: 08 Jun 2016 11:18 AM PDT

- ''கண்ணீர்ப்புகை இல்லாம கூட்டத்தைக் கலைக்கறதுக்கு இப்ப போலீஸுக்கு உதவறது நீங்கதான் தலைவரே!'' – ''எப்படிய்யா?'' – ''நீங்க அங்க பேச வர்றீங்கன்னு சொன்னா, கூட்டம் உடனே கலைஞ்சிடுதாம்!'' – – எஸ்.ராமன் – ———————————————– ''உங்க ஆஸ்பத்திரியில அநியாயத்துக்கு போட்டி மனப்பான்மையை வளர்க்கறீங்க டாக்டர்…'' – ''எப்படி சொல்றீங்க?'' – ''ஆறு பேஷன்ட்டுக்கு ஒரு நர்ஸ்னா, அது பேஷன்ட்களுக்குள்ள போட்டியை வளர்க்காதா டாக்டர்?'' – ————————————————– – ''ஜாமீன்ல வந்த தலைவர் நீ சொன்னதைக் கேட்டு ...

முகம் தெரியாத ஒரு சகோதரிக்காக ...

Posted: 08 Jun 2016 11:17 AM PDT

- காதலர் தினம்தான் இளைய தலைமுறையின் கொண்டாட்ட தினமாகக் கருதப்படுகிறது. இந்த சமூகத்தைப் பற்றி பெரிதாக அவர்களுக்கு அக்கறை இல்லை என்கிற நினைப்பு பலருக்கும் இருக்கிறது. - அதை மாற்றியிருக்கிறார்கள் இந்தப் பெண்கள்! ''காதலர் தினத்தை மறக்க முடியாத நாளா மாத்தணும்னா, முடிதானம் பண்ணுங்க...'' என்கிற கோரிக்கையோடு முடிதான இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறார்கள் சென்னை பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி ரோட்ராக்ட் கிளப் மாணவிகள். - முடிதானம் எதற்கு..? - ''பிப்ரவரி 14 பத்தி எல்லாருக்கும் தெரியும். ...

இதோ பாருமா,உனக்கு விவாகரத்து வேணுமா?

Posted: 08 Jun 2016 11:11 AM PDT

கணவன் மனைவி விவாகரத்து வழக்கு" நீதிபதி : "உங்க மனைவியை விவாரத்து செய்ய காரணம் என்ன?" - அப்பாவி கணவர்: "அய்யா! நான் ஏற்கனவே ரொம்ப நொந்து போயிருக்கேன். நீங்களும் வெந்த புண்ணில் வேல பாய்ச்சாதீங்க. எந்த கேள்வியா இருந்தாலும் முதலில் வக்கீலை என் மனைவியிடம் கேக்க சொல்லுங்க. - அப்புறம் நீங்களே விவாகரத்துக்கான காரணத்த புரிஞ்சுப்பீங்க. - சரி என்று நீதிபதி கூற,அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை அந்த பெண்ணிடம் ஆரம்பித்தார். - வக்கீல் : அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை? - பெண் ...

சதுரகிரி பயணம்.....

Posted: 08 Jun 2016 11:07 AM PDT

மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி திருவாகி நின்ற திறமே போற்றி தேசம் பரவப் படுவாய் போற்றி கருவாகி ஓடும் முகிலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. சுந்தரலிங்கத்திற்கு அரோகரா! சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா! சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!! சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!

சந்திப்பு..

Posted: 08 Jun 2016 10:06 AM PDT

சந்திப்பு கையறு நிலையில் விட்டுச்சென்றாய் விழுதுகள் இருக்கையில்! காமம் மட்டுமே உந்தன் குறியாய் இருக்கையில்! உணர்ச்சிப் பிழம்பை ஒதுக்கி தள்ளா காமுகனே! உன் உதிரத்தின் ஒரு பாதி மிச்ச சொச்சமாய் மண்ணில் தவழ்கிறது! உடனிருந்த உறவெல்லாம் உன்னாலே விலகிச் செல்ல! கட்டிலிட்ட பாவத்திற்கு தொட்டிலிட்ட குழந்தையை தண்டித்தல் தகுமோ? பாதகா உன்னை மன்னித்து விடுகிறேன்! உந்தன் விழுதுகள் மண்ணில் வேரூன்ற வேண்டும்! கண்ணில் கலந்து இதயத்தில் இறங்கி இன்பத்தை ...

அறிமுகம்

Posted: 08 Jun 2016 09:55 AM PDT

பெயர்:மூர்த்தி .A .V .
சொந்த ஊர்:ஐக்கிய அமெரிக்கா(நிரந்தரம்),கனடா (தற்காலிகமாக)
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:இணையம்
பொழுதுபோக்கு:கணினி தொழில்நுட்பம்,தமிழ்
தொழில்:மருத்துவம்
மேலும் என்னைப் பற்றி:
படித்தது-Gr.10 வரை தமிழ் நாட்டில் ஒரு கிராமம்.தொடர்ந்து படித்தது-ஐ.அ.
படிக்காதது- PKG ,LKG ,UKG
முடித்தது -கால் ஆண்டு வாழ்க்கை.

தத்துவம் மச்சி தத்துவம்

Posted: 08 Jun 2016 09:51 AM PDT

- யோவ்பேசாம சரண்டர் ஆயிடலாமா..?'' – ''பயப்படாதீங்க தலைவரே! அது உங்க பாதுகாப்புக்கு வந்த போலீஸ்…'' – – அ.ரியாஸ் – ————————————– – என்னதான் கலர் கலரா மெயில் அனுப்பி மோசடி செஞ்சாலும், அதை 'ப்ளாக்' மெயில்னுதான் சொல்லணும்… 'கலர் மெயில்'னு சொல்ல முடியாது! – – வண்ணமயமான தத்துவம் சொல்லி வாழ்வை கலர் ஃபுல்லாக மாற்றுவோர் சங்கம் – ஏ.எஸ்.யோகானந்தம் – ————————————— – ஆணவத்தோட ஆல்டோ காரை வாங்கலாம்; அகம்பாவத்தோட ஆடி காரைக் கூட வாங்கலாம். அம்பானியே வந்தாலும் பூம்பு'காரை' வாங்க முடியுமா? – – ...

குறையொன்றுமில்லை - முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யார் - தொடர் பதிவு

Posted: 08 Jun 2016 09:48 AM PDT

ஈகரை நண்பர்களுக்கு வணக்கம் முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யாரின் குறையொன்றுமில்லை என்ற நூல் எட்டுத் தொகுதிகளாக உள்ளன. அவை அனைத்தும் அவரது சொற்பொழிவிலிருந்து தொகுக்கப்பட்டவை. இந்த தொடர்பதிவில் தொடர்ந்து அவரது சொற்பொழிவை எழுத்துவடிவில் வாசிக்கப் போகிறோம்.

புத்தகங்கள் தேவை !

Posted: 08 Jun 2016 09:47 AM PDT

மதன் எழுதிய கிமுகிபி மின் நூல் வடிவில் இருந்தால் பகிரவும்

ஏழைகளின் பசியை ஆற்ற கேரள பெண்ணின் வித்தியாசமான 'ஐடியா'

Posted: 08 Jun 2016 09:34 AM PDT

- கொச்சி: நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 33 சதவீத உணவு பொருட்கள், யாருக்கும் பயன் இல்லமல் குப்பையில் கொட்டப் படுகிறது. இதை பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் என யாரும் நினைப்பதில்லை. - ஆனால் கொச்சியை சேர்ந்த மினு பவுலின் என்ற பெண், இதிலும் வித்தியாசமாக யோசித்திருக்கிறா். - கொச்சியில் ஓட்டல் நடத்தி வருகிறார் மினு பவுலின். தனது உணவக வாசலில் 420 லிட்டர் பிரிட்ஜ் வைத்துள்ளார். இதில் சாப்பிட வழியில்லாத 50 மக்களுக்கு தினமும் உணவுகளை வைத்து விடுகிறார். இதற்கு நன்ம மரம் என்று பெயர் ...

21 பேரில் 5 பேரிடம்தான் சொந்தமாகக் கார் இருக்கிறதாம்... அவர்கள் யார் தெரியுமா?

Posted: 08 Jun 2016 09:31 AM PDT

புது தில்லி: சாதாரண ஒரு அரசியல்வாதி கூட விதவிதமான கார்களில் ஊரைச் சுற்றும் போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 21 பேரில் 5 பேர் தான் சொந்தமாகக் கார் வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - உச்ச நீதிமன்றத்தில் மொத்தமுள்ள 29 நீதிபதிகளில் 21 பேர் தங்களது சொத்து விவரங்களை பகிரங்கமாக தெரியப்படுத்தியுள்ளனர். இவர்களில் 5 நீதிபதிகள் தான் சொந்தமாக கார் வைத்திருப்பதாகவும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் பிரீமியர் 118 என்இ ரக காரைத்தான் சொந்தமாக வைத்துள்ளார் என்பதும் ஆச்சரியத்தை ...

'டுவிட்டரில்' கலக்கும் சுஷ்மா சுவராஜ்!

Posted: 08 Jun 2016 09:27 AM PDT

-- போபால்; 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், அதிக எண்ணிக்கையிலான பின்தொடர்பவர்களை உடைய பெண் தலைவர் என்ற பெருமையை, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பெற்றுள்ளார். - பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ், மத்திய அமைச்சராக பதவியேற்ற பின், டுவிட்டர் சமூக வலைதளத்தை பயன்படுத்தி, பணிகளை திறம்பட செய்து வருகிறார். - சவுதி அரேபியாவில் வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் முதல், அபினவ் பிந்த்ரே உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் வரை, டுவிட்டர் மூலம், சுஷ்மாவின் உதவியை பெற்றுள்ளனர். - தற்போது, ...

தென்மேற்குப் பருவமழை நாளை தொடக்கம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

Posted: 08 Jun 2016 09:26 AM PDT

தென்மேற்கு பருவமழை கேரளத்தில் வியாழக்கிழமை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச் சலனத்தின் காரணமாகவும் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. - அடுத்த 36 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. - மழை நிலவரம்: தமிழகத்தில் ...

இசையமைப்பாளர் கோவர்த்தனுக்கு அதிமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதி

Posted: 08 Jun 2016 09:24 AM PDT

சென்னை: வயது முதிர்வால் செவித்திறன் குறைபாடு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல இசையமைப்பாளர் கோவர்த்தனுக்கு (88) அதிமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து, அதிமுக தலைமைக் கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பிரபல இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, தேவா என பல புகழ்பெற்ற இசையமைப்பாளர்களிடம் உதவி இசையமைப்பாளராக பல ஆண்டுகள் பணியாற்றியவர். இப்போது சேலத்தில் ...

ரூ.670 கோடி மதிப்பிலான பழங்காலச் சிலைகளை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா

Posted: 08 Jun 2016 09:23 AM PDT

- சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.670 கோடி) மதிப்புள்ள இச்சிலைகளில் விநாயகர் சிலை, மாணிக்கவாசகர் சிலை உள்ளிட்டவை அடங்கும். - இதையொட்டி, அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள அந்நாட்டு அதிபரின் விருந்தினர் மாளிகையில் (பிளேர் ஹவுஸ்) செவ்வாய்க்கிழமை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடி ஹிந்தி மொழியில் பேசியதாவது: - உலக நாடுகளுக்கு இடையேயான நட்புறவில் நிகழ்கால அம்சங்கள் முக்கிய பங்குவகிக்கும் என்பதுதான் பொதுவான நடைமுறையாகும். ...

பாண்டியன் அசல் பழைய கொக்கோகம் - நூல்

Posted: 08 Jun 2016 09:21 AM PDT

பாண்டியன் அசல் பழைய கொக்கோகம்:
காமம் தொடர்பான நூல் இது. விருப்பம் உள்ளர்வர்கள் மட்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். நன்றி. (283MB)

.

யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை!

Posted: 08 Jun 2016 09:19 AM PDT

- இந்த, 'ப்ரெஞ்ச் ப்ரைஸ்' என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை விரும்புவது இயற்கை தானே. இது செய்வது மிகவும் சுலபம். இதற்கு தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 1/2 கிலோ, எண்ணெய் - 2 (அ) 3 கோப்பை, உப்புத்தூள் - 1/4 தேக்கரண்டி, மிளகுதூள் 1/4 தேக்கரண்டி. - உருளைக்கிழங்கைச் சுத்தமாகக் கழுவி ஈரம் போக நன்கு துடைக்க வேண்டும். பிறகு, அவற்றை நம் விரல் அளவிற்கு தடிமனான துண்டுகளாக நீளமாக நறுக்கி வைக்கவும். சட்டியில் எண்ணெயை ஊற்றி, நன்கு காய வைத்து நறுக்கிய துண்டுகளை சிறிது ...

தீர்க்க முடியாதா ?

Posted: 08 Jun 2016 03:12 AM PDT

தீர்க்க முடியாதா? அடிக்கடி செய்தித்தாள்களில் அடிபடுவது . இந்திய மீனவர்களை இலங்கை அரசு காவல் படை கைது செய்வது .படகுகளை தர மறுப்பது . உடனே ஆட்சியில் இருக்கும் அரசு , மத்திய அரசுக்கு ,பிரதமருக்கு கடிதம் எழுதுவது . அதற்கு எதிர் கட்சி ,எழுதினால் போதாது ,நேரில் சென்று , பிரதமரை கண்டு முறையிடுதல் . இன்னும் சில கட்சி , நாங்கள் அரியணை ஏறினால்,நேரிடையாகவே இலங்கையை  அணுகி , மீனவர்களை விடுவித்து வருவோம் என தம்பட்டம் அடித்துக் கொள்வது . காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்யும் போது ,"தமிழக மீனவர்கள் ...

வித விதமான 500 தமிழ் எழுத்துருக்கள் (Fonts ) -தரவிறக்கம்

Posted: 07 Jun 2016 10:52 PM PDT

வழமையான யுனிகோட் எழுத்துருவை பயன் படுத்தி அலுத்து விட்டதா ???அல்லது தமிழில் மிக அழகான மற்றும் வித்தியாசமான எழுத்துருக்களைப் பயன் படுத்த விரும்புகிறீர்களா ?... அப்படியானால் இது உங்களுக்குத் தான் கீழே உள்ள லிங்கை சொடுக்கி இலவசமாக இந்த 500 எழுதுருக்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .புகைப்பட மற்றும் இணையதள வடிவமைப்பாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒன்றாகும் தரவிறக்க சுட்டி -- தமிழ் வார்ஸ்

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடப்போகும் வீராட் கோலி

Posted: 07 Jun 2016 04:48 PM PDT

- இந்தியாவில் பிரீமியர் பட்ஸல் லீக் என்ற உள்ளரங்க கால்பந்து தொடர் வரும் ஜூலை 15 தேதி தொடங்க உள்ளது. இதன் விளம்பர தூதராக கிரிக்கெட் வீரர் விராட் கோலி சமீபத்தில் அறிவிக்கப்பட்டார். இந்த விளையாட்டை - பிரபலப்படுத்தம் வகையில் ஏ.ஆர். ரகுமான் இசையில் ஒரு பாடல் உருவாக இருக்கிறது. - இந்த பாடலை பல பாடகர்கள் பாடவுள்ள நிலையில் அவர்களில் ஒருவராக விராட் கோலியும் இந்த பாடலின் ராப் பகுதியை பாடவுள்ளார். - விராட்கோலிக்காக ராப் பகுதியை எளிமையாக்கியுள்ளதாகவும், அவர் பேட்டிங்கில் சிறந்து ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™