Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ரமதான் நோன்பு நோர்க்கப்போகும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்!

Posted: 06 Jun 2016 01:23 PM PDT

ரமதான் நோன்பு துவங்கி யுள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்!       இஸ்லாமியர் முனைப்புடன் பின்பற்றும் ரமலான் நோன்பு இன்று முதல் தொடக்கம் ................. ரமதான் நோன்பு நோர்க்கப்போகும் அனைத்து ஈகரை உறவுகளுக்கும் என் வாழ்த்துக்கள் ! ஸ்பெஷல் வாழ்த்துகள் பானு, முத்து  

பூரண சரணாகதி

Posted: 06 Jun 2016 01:13 PM PDT

ஒரு மஹாராணி பகவானைப் பார்க்க வந்திருந்தார். பகவானது தர்சன பாக்யமும், அவரது திருவாக்கைக் கேட்கும் வாய்ப்பும் தனக்குக் கிடைத்ததைப் பற்றி மகிழ்ச்சியைத் தெரிவித்து, பகவானிடம் பின்வருமாறு பேசலானார். "மனித பிறவியுற்றவர் விரும்பத்தக்க எல்லா நலன்களையும் நான் பெற்றிருந்தும் மன அமைதி மட்டும் எனக்கில்லை. அது என் தலைவிதி போலும்" என்று கூறி உணர்ச்சி வசப்பட்டுச் சும்மாவிருந்தார். பகவான்: சரி. சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டீர்கள். தலைவிதி என்றால் என்ன? அப்படி ஒன்றுமேயில்லை. பகவானிடம் அனைத்தையும் ஒப்புவித்து, ...

மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்திற்கு அனுமதி: நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா நன்றி

Posted: 06 Jun 2016 12:51 PM PDT

மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்துக்கு அனுமதி அளித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9.55 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3770 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்ய மத்திய மந்திரி சபையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதை நான் அறிந்துள்ளேன். இந்த திட்டத்துக்கு விரைவில் அனுமதி ...

ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை

Posted: 06 Jun 2016 12:49 PM PDT

ஆஸ்திரேலியாவை உலுக்கும் புயல், மழை! வெள்ளத்தால் பலர் வீடிழப்பு, மின் இணைப்பு துண்டிப்பு கான்பெரா: ஆஸ்திரேலியாவில் புயல் மற்றும் கன மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பெரு வெள்ளம் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியேறிவருகிறார்கள். மின்சார இணைப்பு பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் டாஸ்மேனியா மாகாணாங்களை புயல் புரட்டிப்போட்டுக் கொண்டுள்ளது. டாஸ்மேனியா பகுதியில் 7 நதிகளில் வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் ...

* மாரத்தான் ஓட்டத்தில் பயங்கரம் * சென்னை தீவுத் திடலில் அதிர்ச்சி சம்பவம்

Posted: 06 Jun 2016 12:46 PM PDT

சென்னை : மாரத்தான் போட்டியில் பங்கேற்க வந்த பெண்கள் தீவுத் திடலில் உள்ள தற்காலிக மரப்பாலத்தின் மீது அதிகளவில் நின்றபடி இருந்தனர். மிகவும் மோசமான நிலையில் இருந்த அந்த பாலம் பெண்களின் எடை தாளாமல் நொறுங்கி கீழே ஓடிக் கொண்டிருந்த கூவத்தில் விழுந்தது. அப்போது பாலத்தின் மேல் நின்ற பெண்கள் அலறியபடி ஒருவரை தொடர்ந்து ஒருவர் கூவம் ஆற்றில் விழுந்தனர். இச்சம்பவம் சென்னையில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ...

சரஸ்வதியின் அம்சமே ஸ்ரீ பொன்னியம்மன்-Purasavakkam Chennai

Posted: 06 Jun 2016 12:32 PM PDT

திருக்கயிலை செல்ல யாருக்கு அம்மனே தேரோட்டி வருவாள்? ⚛ ஸ்ரீ பொன்னியம்மனுக்கு ☄ஒரு சாதாரணமாக அபிஷேகங்கள் செய்து, ☄திலகம் இட்டு, ☄அலங்காரங்கள் செய்து, ☄ பொங்கல் படைத்து ☄தனக்குத் தெரிந்த பொன்னியம்மன் பாடல்களை பாடுவோர்களுக்கு திருக்கயிலாயம் செல்ல ☄அவளே தேரோட்டி வருகின்றாள் பாதாள பொன்னியம்மன். பாதாள பொன்னியம்மனின் பெரும் சக்தியும், கருணையும் ☄வாய்விட்டுக் கூறுதல் யாராலும் இயலாத ஒன்றே. இது ஸ்ரீ அகஸ்தியர் வாக்கு ஶ்ரீ சரஸ்வதியின் அம்சமே ஸ்ரீ பொன்னியம்மன் ஞானப் பைங்கிளி என்றால் ...

தஞ்சாவூர் சரஸ்வதி மகாலில் 50% தள்ளுபடி விலையில் புத்தகங்கள்!

Posted: 06 Jun 2016 12:31 PM PDT

தஞ்சாவூர் சரஸ்வதி மகாலில் 50% தள்ளுபடி விலையில் புத்தகங்கள்! இங்கு கிடைக்கும் சோதிட நூல்கள். 1 வராகர் ஒரா சாஸ்திரம் 2.பஞ்ச பட்சி 3. நட்சத்திர சிந்தாமணி1-2-3 4.சூடாமணி உள்ளமுடையான் 5.குமாரசாமியம் 6.சினேந்திரமாலை 7.காலச்சக்கரம் 8.காலப்பிரகாசிகா 9.சாராவளி 10.சாதக நூல் 11.ஆருட நூல் 12 சகாதேவ நிமித்த சூடாமணி 13.மூன்று சோதிட. நூல்கள் 14.ரத்ன பரீட்சை 15 வாஸ்து வித்யை 16.ஜாதக சிந்தாமணி 1-2-3 17.ஜாதக பாரிஜாதம் 18 ஞான சரநூல் இன்னும் பல நூல்கள் கிடைக்கின்றன. ஆர்வம் உள்ளோர் பேறு பெற்றோர். (புத்தகங்கள் ...

அறிமுகம் - ஜெயகுமார் !

Posted: 06 Jun 2016 12:26 PM PDT

பெயர்:ஜெயகுமார் ச ர
சொந்த ஊர்:திருப்பத்தூர் வேலூர் மாவட்டம்
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:இணையம்
பொழுதுபோக்கு:புத்தகம் வாசிப்பது
தொழில்:மாணவர்
மேலும் என்னைப் பற்றி: மென்மையானவர்.

புதுச்சேரி வரலாற்றில் முதல் முறையாக காந்தி திடலில் பதவியேற்பு விழா

Posted: 06 Jun 2016 12:25 PM PDT

- புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேச வரலாற்றிலேயே முதன்முறையாக புதுச்சேரி கடற்கரையை அடுத்துள்ள காந்தி திடலில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. புதுச்சேரி மாநில 19வது முதல்வராக ஜி. நாராயணசாமி பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் அமைச்சர்களாக ஏ. நமச்சிவாயம், பல்லாடி கிருஷ்ணாராவ், எம். கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ...

இந்நூல்கள் இருந்தால் பகிரலாமே !

Posted: 06 Jun 2016 12:23 PM PDT

போகர் 12,000 சப்த காண்டம் 7000 போகர் நிகண்டு 1700 போகர் வைத்தியம் 1000 போகர் சரக்கு வைப்பு 800 போகர் ஜெனன சாகரம் 550 போகர் கற்பம் 360 போகர் உபதேசம் 150 போகர் இரண விகடம் 100 போகர் ஞானசாராம்சம் 100 போகர் கற்ப சூத்திரம் 54 போகர் வைத்திய சூத்திரம் 77 போகர் மூப்பு சூத்திரம் 51 போகர் ஞான சூத்திரம் 37 போகர் அட்டாங்க யோகம் 24 போகர் பூஜாவிதி 20 அகத்திய ஞானம் (எ) அகத்தியம் (மறைந்த தமிழ் நூல்) சமரச ஞானம் அகத்தியர் ஐந்து சாத்திரம் அகத்தியர் கிரியை நூல் அகத்தியர் அட்டமாசித்து அகத்தியர் ...

“கவிதாவும் கண்ணதாசனும் காதலிக்க போறாங்க’

Posted: 06 Jun 2016 12:20 PM PDT

- "கவிதாவும் கண்ணதாசனும் காதலிக்க போறாங்க' என்பதைச் சுருக்க வடிவமாக கொண்டு உருவாகி வரும் படம் "கககா போ.' கேசவன், சாக்ஷி அகர்வால், கருணாஸ், மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர், நிரோஷா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பி .எஸ். விஜய் எழுதி இயக்குகிறார். நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் தமிழ் கலாசார, பண்பாட்டுக்கு எதிராக நாளுக்கு நாள் அரங்கேறி வரும் சீரழிவுகளைப் படம் பிடிக்கும் விதமாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ...

திரை விமர்சனம்: இறைவி

Posted: 06 Jun 2016 12:20 PM PDT

- ஆண்களின் நிதானமின்மையாலும் பொருளற்ற ஆவேசத்தாலும் பாதிக்கப்படும் பெண்களின் கதைதான் 'இறைவி'. அருள் (எஸ்.ஜே.சூர்யா) திரைப்பட இயக்குநர். தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மோதலால் இவரது படம் வெளியாகாமல் இருக்கிறது. இதனால் அவர் பெரும் குடிகாரராக மாறிவிடுகிறார். இவரது மனைவி யாழினி (கமலினி முகர்ஜி) துயரத்தில் மூழ்குகிறார். அருளின் தம்பி ஜெகன் (பாபி சிம்ஹா) அருளுக்கு உறுதுணையாக இருக்கிறார். இந்தக் குடும்பத்துக்கு நெருக்கமானவர் மைக்கேல் (விஜய் சேதுபதி). இவருக்கும் கணவனை இழந்த மலர்விழிக்கும் ...

திறந்துவைத்தார் பிரதமர் மோடி

Posted: 06 Jun 2016 12:08 PM PDT

- ஹெராட் (ஆப்கானிஸ்தான்): ஆப்கானிஸ்தான் நாட்டில் இந்தியா சார்பில் புணரமைக்கப்பட்டுள்ள `நட்புறவு அணையை' பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைத்தார். ஐந்து நாடுகளுக்கு இன்று அரசு முறை பயணத்தைத் தொடங்கியுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலாவதாக, ஆப்கானிஸ்தான் சென்றடைந்தார். ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராட் மாகாணத்தில் உள்ள சல்மா அணையை இந்திய அரசு ரூ. 1700 கோடி மதிப்பில் புணரமைப்பு செய்துள்ளது. ஈரான் நாட்டு எல்லையையொட்டி அமைந்துள்ள பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த அணை மூலம் 75000 ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™