ஈகரை தமிழ் களஞ்சியம் |
- இந்திரா சௌந்தராஜன் எழுதிய என் இனிய இந்து மதம்
- காதல் கண்ணாமூச்சி....
- கருணாநிதியின் உண்மையான வயது என்ன? சபையில் சிரித்த ஜெயலலிதா
- அன்று மாடு மேய்த்தார்… இன்று பள்ளி நடத்துகிறார்!
- வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் – விமர்சனம்
- சோப்பு பாக்ஸ்ல ஏன் சின்ன சின்ன ஓட்டைகள் போட்டிருக்காங்க…?
- எனது இலங்கைப் பயணம் .
- குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி மறைவு
- விலை கொடுத்து வாங்கிய பதவியை விலைக்கு விற்க முன்வந்த எம்எல்ஏக்கள்
- இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?
- பாகிஸ்தான் போகும் ரயில்-குஷ்வந்த் சிங் (தமிழில்-ராமன் ராஜா)
- என் லவ்வர் ட்ரெண்டியா பேசுவார்…!
- தீர்க்க முடியாதா ?
- யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை!
- ‘நெளிவு சுளிவு’ என வகைப்படுத்தப்படுவது..!
- டியூஷன்ல இருந்து என்னைக் கூட்டிட்டு வர அப்பாவை அனுப்பாதே!
- ரூ.50 டோக்கன் தரிசன முறை திருமலையில் மீண்டும் அமல்
- கூடுதல் மழை எதிர்பார்க்கலாம்
- அனல் மின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் நீர் ….
- "8-ஆம் வகுப்புக்கு பிறகு ஐடிஐ முடித்தால் 10-ஆம் வகுப்பு முடித்ததற்குச் சமம்'
- மக்கள் மீது வரிச்சுமையை உயர்த்திய மத்திய அரசு
- கலவரத்தை கண்டுகொள்ளாத மதுரா தொகுதி எம்.பி. ஹேமமாலினி
| இந்திரா சௌந்தராஜன் எழுதிய என் இனிய இந்து மதம் Posted: 04 Jun 2016 11:57 AM PDT நண்பர்களே இந்திரா சௌந்தராஜன் எழுதிய என் இனிய இந்து மதம் தெளிவான மின் நூல் http://www.mediafire.com/download/w0ka392jxip39i3/En+iniya+indhu+matham.pdf |
| Posted: 04 Jun 2016 09:41 AM PDT நீ என் அருகே இருக்கும் போது நிலவின் ஒளியும் நெருப்பாய் சுடுகையில்!! உன் கண்களின் ஒளி என் கண்களை கூசச் செய்கிறதே!! உன் ஸ்பரித்தையும் உன் சுவாசத்தையும் ருசிக்க ஆவல் கொண்டேன்! விளையாட்டாய் உன் விழி ஒளிப்பிழம்பிலிருந்து விலகிக் கொள்வது போல் கண்களைக் கட்டிக் கொண்டேன்! உன்னைத்தேடித் தேடி அலைவது போல் உன் (சு)வாசத்தை சுவாசித்தேன்! நீ ஏதும் அறியாதது போல் கண்ணாமூச்சி ஆடுகிறாய்!! உன் சுவாசமும் வாசமும் அறியாதவனா நான்?? அகப்பட்டுக் கொண்டேன் ... |
| கருணாநிதியின் உண்மையான வயது என்ன? சபையில் சிரித்த ஜெயலலிதா Posted: 04 Jun 2016 09:31 AM PDT சட்டப்பேரவையில் திமுக தலைவர் கருணாநிதியின் வயதை மு.க.ஸ்டாலின் தவறுதலாக குறிப்பிட்டதால் முதல்வர் ஜெயலலிதா சிரித்து விட்டார். பின்னர், சுதாரித்துக் கொண்ட மு.க.ஸ்டாலின், தந்தையின் வயதை சரியாக குறிப்பட்டு அவைக்குறிப்பில் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நேற்று 93வது பிறந்த தினமாகும். தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர், துணை சபாநாயகர் பதவி ஏற்பு நிகழ்ச்சியும் நேற்று நிகழ்ந்தது. சபாநாயகரை இருக்கையில் அமரச்செய்யும் வாய்ப்பு, கருணாநிதியின் மகனும், ... |
| அன்று மாடு மேய்த்தார்… இன்று பள்ளி நடத்துகிறார்! Posted: 04 Jun 2016 08:59 AM PDT - மதுராந்தகம் அருகில் உள்ள சிறிய கிராமம் சித்திரவாடி. 'பெருமாள்' என்ற பெயரை உச்சரித்தாலே அவரின் ஆரம்பப் பள்ளியை நோக்கி கையை நீட்டுகிறார்கள் கிராமத்தினர். அந்த பள்ளிக்குள் நுழைந்தேன். வடக்கு திசையில் நர்சரிப்பள்ளி, தெற்கில் ஶ்ரீவேங்கடாசலபதி கோயில், கிழக்கில் பசு மாடுகள் உள்ள கோசாலை, மேற்கில் விவசாய நிலங்கள், நடுவில் அழகிய வீடு. கோடை விடுமுறை என்பதால் பிஞ்சுக்குழந்தைககளின் கலகல சத்தம் மிஸ்சிங். படியேறி மேலே சென்றால் நரைத்த நீளமான தாடி, நெற்றியில் சந்தனம் என கண்களில் கனிவோடு ... |
| வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் – விமர்சனம் Posted: 04 Jun 2016 08:02 AM PDT - நீங்க குறியீடு வைங்க, வைக்காமப் போங்க.. ஆர்ட் படம் எடுங்க.. எடுக்காமப் போங்க.. கருத்து சொல்லுங்க.. சொல்லாமப் போங்க.. நாங்க ஜாலியா ஒரு படம் பண்ணிக்கறோம்'ன்னு எழிலும், விஷ்ணு விஷாலும் முடிவு பண்ணி எடுத்த படம்தான் 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' கிருஷ்ணாபுரம்ங்கற ஊர்ல தனக்கு கல்யாணங்கற சந்தோஷ செய்தியோட பத்திரிகை குடுக்க வர்ற ஹீரோ சூரியோட வாழ்க்கைல, வில்லன் விஷ்ணு விஷால் விளையாடிடறாரு. இலவசக் கல்யாண ஜோடில ஒரு ஆளா 'ஊரறிஞ்ச' புஷ்பாவுக்கு சூரியை தாலி கட்ட வெச்சிடறாரு. புஷ்பாகிட்ட இருந்து ... |
| சோப்பு பாக்ஸ்ல ஏன் சின்ன சின்ன ஓட்டைகள் போட்டிருக்காங்க…? Posted: 04 Jun 2016 07:00 AM PDT சிரிப்போ சிரிப்பு!- சுட்டி விகடன் - - ![]() |
| Posted: 04 Jun 2016 06:12 AM PDT எனது இலங்கைப் பயணம் ========================= சென்ற டிசம்பர்த் திங்கள் 23 ம் நாள் முதல் ஜனவரி - 2016 ம் திங்கள் 3 ம் நாள் வரையில் 10 நாட்களுக்கு இலங்கைப் பயணம் மேற்கொண்டேன் . இது ஒரு சுற்றுலா நோக்கில் மேற்கொண்ட பயணமாகும் . இந்தப் பயணத்தில் நான் , என் துணைவியார் , என் மாப்பிள்ளை , என் மகள் மற்றும் அவர்களுடையை ஒரே பையன் பிரணவ் ஆகிய ஐந்து பேரும் கலந்துகொண்டோம் . இது என்னுடைய இரண்டாவது விமானப் பயணம் ஆகும் . முதல் விமானப் பயணம் , சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து , புனே சென்றது ஆகும் . என்னுடைய ... |
| குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி மறைவு Posted: 04 Jun 2016 05:42 AM PDT - முகமது அலி | கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் -------------------------------------------------------- குத்துச்சண்டையின் ஜாம்பவான் எனப் போற்றப்படும் முகமது அலி காலமானார். அவருக்கு வயது 74. அமெரிக்காவின் முன்னாள் ஹெவிவெயிட் குத்துச்சண்டை வீரர் முகமது அலி, உடல்நலக் குறைவு காரணமாக ம ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். முகமது அலி மறைவுச் செய்தியை அவரது குடும்பத்தினரும் உ றுதி செய்துள்ளனர். கடந்த 1980-ல் பார்கின்சன் நோயால் முகமது ... |
| விலை கொடுத்து வாங்கிய பதவியை விலைக்கு விற்க முன்வந்த எம்எல்ஏக்கள் Posted: 04 Jun 2016 05:33 AM PDT பெங்களூரு: நடக்கவிருக்கும் ராஜ்யசபா தேர்தலில் எம்.பி.,க்களுக்கு ஓட்டு போட எம்எல்ஏ.,க்கள் ரூ. 5 முதல் 10 கோடி கோடி வரை கேட்ட வீடியோ காட்சி கர்நாடக மாநிலத்தை கலக்கி வருகிறது. - எம்எல்ஏ, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு, ஆயிரம், இரண்டாயிரம் என கொடுத்து ஓட்டுகளை விலைக்கு வாங்கியதாக கேட்டிருக்கிறோம். அவ்வாறு விலை கொடுத்து வாங்கிய பதவியைப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் அநத எம்எல்ஏக்கள் லாபம் சம்பாதிக்கும் நாடகம் தற்போது அரங்கேறி வருகிறது. - நாடு முழுவதும் ராஜ்யசபா ... |
| இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்? Posted: 04 Jun 2016 05:28 AM PDT 02/06/2016 ------------------- விஜய் நடித்த "தெறி" இன்றுடன் 50வது நாள். உதயநிதியின் "மனிதன்", சூர்யாவின் "24", விஷாலின் "மருது", சிம்புவின் "இது நம்ம ஆளு" மற்றும் தைரியமான கதைக்களத்துடன் புதுமுக இயக்குநர் விஜய்குமார் இயக்கிய "உறியடி" என்று ஒவ்வொரு வாரமும் படங்கள் ரிலீஸாகி வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் வெற்றியை தக்கவைத்துவருகின்றன. இந்த வரிசையில் இந்த வார வெள்ளிக்கிழமை என்னென்ன படங்கள் ரிலீஸ்....? - - ரசிகர்களின் எதிர்பார்ப்பில் வைரல் லிஸ்டில் முதலிடம் பிடிப்பது ... |
| பாகிஸ்தான் போகும் ரயில்-குஷ்வந்த் சிங் (தமிழில்-ராமன் ராஜா) Posted: 04 Jun 2016 05:10 AM PDT பாகிஸ்தான் போகும் ரயில் -குஷ்வந்த் சிங் (தமிழில்-ராமன் ராஜா) http://www.mediafire.com/download/wgu8ao4gjoit2a1/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+-++%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE.pdf இந்த ... |
| என் லவ்வர் ட்ரெண்டியா பேசுவார்…! Posted: 04 Jun 2016 05:09 AM PDT ![]() |
| Posted: 04 Jun 2016 05:04 AM PDT தீர்க்க முடியாதா? அடிக்கடி செய்தித்தாள்களில் அடிபடுவது . இந்திய மீனவர்களை இலங்கை அரசு காவல் படை கைது செய்வது .படகுகளை தர மறுப்பது . உடனே ஆட்சியில் இருக்கும் அரசு , மத்திய அரசுக்கு ,பிரதமருக்கு கடிதம் எழுதுவது . அதற்கு எதிர் கட்சி ,எழுதினால் போதாது ,நேரில் சென்று , பிரதமரை கண்டு முறையிடுதல் . இன்னும் சில கட்சி , நாங்கள் அரியணை ஏறினால்,நேரிடையாகவே இலங்கையை அணுகி , மீனவர்களை விடுவித்து வருவோம் என தம்பட்டம் அடித்துக் கொள்வது . காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்யும் போது ,"தமிழக மீனவர்கள் ... |
| யங் மதர்ஸ் ஒன்லி! - ப்ரெஞ்ச் ப்ரை! Posted: 04 Jun 2016 04:03 AM PDT - இந்த, 'ப்ரெஞ்ச் ப்ரைஸ்' என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை விரும்புவது இயற்கை தானே. இது செய்வது மிகவும் சுலபம். இதற்கு தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 1/2 கிலோ, எண்ணெய் - 2 (அ) 3 கோப்பை, உப்புத்தூள் - 1/4 தேக்கரண்டி, மிளகுதூள் 1/4 தேக்கரண்டி. - உருளைக்கிழங்கைச் சுத்தமாகக் கழுவி ஈரம் போக நன்கு துடைக்க வேண்டும். பிறகு, அவற்றை நம் விரல் அளவிற்கு தடிமனான துண்டுகளாக நீளமாக நறுக்கி வைக்கவும். சட்டியில் எண்ணெயை ஊற்றி, நன்கு காய வைத்து நறுக்கிய துண்டுகளை சிறிது ... |
| ‘நெளிவு சுளிவு’ என வகைப்படுத்தப்படுவது..! Posted: 04 Jun 2016 12:51 AM PDT அனுமதிக்கப்படும் அளவிற்கான தவறுகளும் குற்றங்களுமே 'நெளிவு சுளிவு' என வகைப்படுத்தப்படுகிறது! – – பி கதிர்வேலு – —————————————- – குழந்தைக்கு தாய்ப்பாலுக்கு பதில் புட்டிப்பால் புகட்டுவதில் ஆரம்பிக்கிறது முதல் நம்பிக்கைத் துரோகம்… – – மோனிக் – ——————————————- – இலையில சோறு போடறவரைக்கும் கூட்டுல கை வைக்காமல் இருப்பவன்தான் உண்மையான பொறுமைசாலி! – – செல்வா டியர் – ———————————————– – |
| டியூஷன்ல இருந்து என்னைக் கூட்டிட்டு வர அப்பாவை அனுப்பாதே! Posted: 04 Jun 2016 12:49 AM PDT காலையில் பதவி ஏற்பு விழா… ரோசய்யா டீ குடிக்கிறதுக்குள்ள மறுபடியும் மாலையில் அமைச்சரவை மாற்றம்… கவர்னர் டபுள் ஷிஃப்ட் பாக்குற ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்! – – நிக்கோலஸ் கோபர்நிக்கஸ் – ———————————————– – ஜெயலலிதா மாறிட்டாங்களாம்! இதுக்கு முன் அன்பழகனை கடைசி இருக்கையில் உட்கார வச்சுட்டு, மறுநாள் குடுத்த அறிக்கையை ஸ்டாலின் பேரை டிங்கரிங் பண்ணி ரீ-ரிலீஸ் பண்ணி இருக்காங்க! – # இதைத் தெரியாம காமெடி பண்ணிக்கிட்டு… – – எழிலன் எம் – ———————————————— – @thoatta இத்தனை நாளா நைட் 12 வரை ... |
| ரூ.50 டோக்கன் தரிசன முறை திருமலையில் மீண்டும் அமல் Posted: 04 Jun 2016 12:02 AM PDT - திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக மீண்டும் ரூ.50 டோக்கன் தரிசன முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் மட்டும் இந்த வசதியை பயன்படுத்தி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று பக்தர்களிடம் தொலைபேசி மூலம் குறை கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திருமலை, திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் கலந்து கொண்டு பக்தர்கள் முறையிடும் புகார்கள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் ... |
| Posted: 03 Jun 2016 06:34 PM PDT புதுடில்லி: வழக்கத்தை விட வரவிருக்கும் பருவ மழை நாட்டில் நன்றாக இருக்கும் என்றும் , சில பகுதிகளில் 107, 108, 113 சதவீதத்திற்கும் மேலாக மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: இன்னும் 4 அல்லது 5 நாட்களில் பருவமழை துவங்கும். இந்தாண்டு சராசரிக்கும் அதிகமாக பருவமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாடு முழுவதும் இந்தாண்டு சராசரியாகவும் அதிகமாகவும் மழை பெய்ய 96 சதவீதம் வாய்ப்புண்டு. நாட்டின் பல பகுதிகளில் 107 சதவீதத்திற்கும் ... |
| அனல் மின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் நீர் …. Posted: 03 Jun 2016 06:20 PM PDT நாட்டில் 11 மாநிலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அனல் மின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் நீரால் 25 கோடி மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என்று தன்னார்வ சுற்றுச்சூழல் அமைப்பான கிரீன்பீஸ் இந்தியா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நிகழாண்டில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் ... |
| "8-ஆம் வகுப்புக்கு பிறகு ஐடிஐ முடித்தால் 10-ஆம் வகுப்பு முடித்ததற்குச் சமம்' Posted: 03 Jun 2016 05:21 PM PDT "8-ஆம் வகுப்புக்கு பிறகு ஐடிஐ முடித்தால் 10-ஆம் வகுப்பு முடித்ததற்குச் சமம்' By புது தில்லி First Published : 04 June 2016 03:06 AM IST எட்டாம் வகுப்பு கல்விக்குப் பிறகு தொழில்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவர்கள் சேர்ந்து படித்து முடித்தால், அவர்களின் கல்வித் தகுதி 10ஆம் வகுப்புக்குச் சமமானதாக இனி மதிக்கப்படும் என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ், தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தேசியத் திறன் ... |
| மக்கள் மீது வரிச்சுமையை உயர்த்திய மத்திய அரசு Posted: 03 Jun 2016 05:19 PM PDT - மக்கள் மீது வரிச்சுமையை மத்திய அரசு அதிகரித்திருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். அரசின் அனைத்து நலத் திட்ட உதவிகளையும் பெறுவதற்கு ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாயமாக்கி இருப்பதாகவும் அவர் குறை கூறினார். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான புதிய அரசின் முதல் ஆய்வுக் கூட்டம், கொல்கத்தாவில் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு மம்தா கூறியதாவது: சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ... |
| கலவரத்தை கண்டுகொள்ளாத மதுரா தொகுதி எம்.பி. ஹேமமாலினி Posted: 03 Jun 2016 05:16 PM PDT - உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா தொகுதி மக்களவை எம்.பி.யான ஹேமமாலினி, அங்கு நேரிட்ட கலவரத்தைக் கண்டுகொள்ளாமல் தாம் நடிக்கும் திரைப்பட படப்பிடிப்பு காட்சிகளை சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாஜக கண்டனம் தெரிவித்ததையடுத்து, சுட்டுரையில் வெளியிட்ட திரைப்பட படப்பிடிப்புக் காட்சிகளை அவர் உடனடியாக அழித்து விட்டார். அதைத் தொடர்ந்து, மதுரா கலவரத்தில் பலியான காவல் துறையினருக்கு இரங்கல் தெரிவித்து சுட்டுரையில் ஹேம மாலினி பதிவுகளை வெளியிட்டார். ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

