ஈகரை தமிழ் களஞ்சியம் |
- கோலம் எனும் யோகப் பயிற்சி!
- இரு மாத கட்டணம் ரூ.9 : மின் நுகர்வோர் மகிழ்ச்சி!
- வௌ்ளை நிறத்தில் ஒரு பூனை!
- விசிறி வாழை – ஒரு பக்க கதை
- விமானப் பணிப் பெண்ணுடன் பலவந்தமாக செல்பி எடுக்க முயற்சித்த நபர் மும்பையில் கைது
- ஆங்கில மொழியை அதிகாரப்பூர்வ மொழிகளின் பட்டியலில் இருந்து வெளியேற்ற ஐரோப்பிய யூனியன் முடிவு
- வேலை...
- சிறப்புப் பதிவாளர் - M.Jagadeesan அய்யா
- யாத்தே யாத்தே - ஆடுகளம் ரீமிக்ஸ் :)
- ரசிக்க முடியவில்லை !
- சுவாதி கொலை எதிரொலி: பாதுகாப்புக்கென புதிய சட்டம் ஏன் கொண்டு வரக்கூடாது? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
- வெட்டவெளியே அருவ ஏக இறைவன்
- தமிழ் சமூகத்தின் சாபக்கேடு சினிமா
- ஜூலை 1 - கூர்ம ஜெயந்தி !
- எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும்
- குறுந்தொகை.....தொடர் பதிவு !
- மனு நீதி சோழன் பாணியில் ...!
- உறவு முறைகள் ....பற்றி .... மிகவும் சிந்திக்கவேண்டிய one of the BEST பதிவு !
- பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்!
- எஸ். ராமகிருஷ்ணன் எழுதும் புதிய தொடர் தேவை
- சிரிப்பு – சிறுகதை
- புத்தகம் தேவை நண்பர்களே
- எல்லாம் உங்கள் மனம் தான்.
- அமெரிக்காவில் 6 இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்த இளையராஜா திட்டம்
- அவரவருக்கென்று ஒர் இதயம்!
- படித்ததில் பிடித்தது :) -..ஓட்டுப் போட கை நீட்டினால்...
- பாபா சாகேப் - திரைப்படம்...
- எனக்குப் பிடித்த விளையாட்டு - Game-of-thrones-a-telltale-games-seri
| Posted: 28 Jun 2016 01:46 PM PDT நன்றி: டாக்டர் விகடன் 01 ஜூலை 2016 இதழ் மூலம் : http://www.vikatan.com/doctorvikatan/2016-jul-01/health/120243-medical-importance-of-kolam.art கோலம் எனும் யோகப் பயிற்சி! கோலம், தமிழ்ச் சமூகம் கண்டுபிடித்த அலங்காரக் கலை. உண்மையில் கோலத்தின் பின்னே இருப்பது வெறும் அழகியல் உணர்வு மட்டும் அல்ல. இது உடலையும் மனதையும் ஒருங்கிணைக்கும் அற்புதப் பயிற்சி. நம் நலம் காக்கும் யோக முறை. தினமும் முறையாகக் கோலமிட்டால் உச்சி முதல் உள்ளங்கால் வரை நன்மை கிடைக்கும். யோகாவில் மூச்சுப்பயிற்சி மிகவும் முக்கியமானது. ... |
| இரு மாத கட்டணம் ரூ.9 : மின் நுகர்வோர் மகிழ்ச்சி! Posted: 28 Jun 2016 01:25 PM PDT நீலகிரி மாவட்டம், ஊட்டியில், மின் கட்டணம், 10 ரூபாய்க்கு கீழ் வருவதால், நுகர்வோர் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'தற்போதைய கணக்கீட்டு முறைப்படி, 100 யூனிட்டுக்கு, மின் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது' என, அறிவிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, 100 யூனிட் இலவச மின்சாரத்தை, மே 23ல் துவக்கி வைத்தார். இலவச மின்சாரம் : அதன்படி, அன்றைய தினத்தில் இருந்து, வீடுகளில் மின் பயன்பாடு கணக்கு எடுப்போருக்கு, ... |
| Posted: 28 Jun 2016 01:14 PM PDT குறிப்பு -------------- கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம் ... இந்தப் பதவிக்கு வர அந்தப் பெண் எவ்வளவு போராடி இருப்பாள். எத்தனை அவமானங்களைச் சந்தித்திருப்பாள். எல்லாவற்றிலும் போராடி மீண்டு வரவில்லையா? - இந்த சிந்தனையின் விளைவாக எழுதப்பட்ட சிறந்த கதை... - மனதை நெகிழ வைக்கும் ஒரு கதை...:- - ------------------------------- - [size=16]தனது மகன் அரவிந்தின் நடவடிக்கை கொஞ்ச நாளாகவே வித்தியாசமாகப் பட்டது சாவித்திரிக்கு. யாருடனும் சரியாகப் பேசுவதில்லை. அடிக்கடி அவனது அறைக்குள் ... |
| Posted: 28 Jun 2016 01:07 PM PDT ![]() |
| விமானப் பணிப் பெண்ணுடன் பலவந்தமாக செல்பி எடுக்க முயற்சித்த நபர் மும்பையில் கைது Posted: 28 Jun 2016 01:05 PM PDT குஜராத்தை சேர்ந்த முகமது அம்புத்கர் என்ற 29 வயது நபர், நேற்று ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் சவுதி அரேபியாவில் இருந்து மும்பை வந்துள்ளார். சவூதி அரேபியாவில் உள்ள டம்மம் நகரில் இருந்து மும்பைக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் குஜராத்தை சேர்ந்த முகமது அம்புத்கர் என்ற 29 வயது நபர் பயணித்தார். இவர் தனது முழு பயணத்தின் போது விமானப்பணிப்பெண்களுடன் பலவந்தமாக செல்பி எடுப்பதற்கு தொடர்ந்து முயற்சித்துள்ளார். பணிப்பெண் அளித்த புகாரின் பேரில் ... |
| ஆங்கில மொழியை அதிகாரப்பூர்வ மொழிகளின் பட்டியலில் இருந்து வெளியேற்ற ஐரோப்பிய யூனியன் முடிவு Posted: 28 Jun 2016 12:39 PM PDT ஐரோப்பிய யூனியனில் இருந்து கடந்த ஜூன் 24-ம் தேதி இங்கிலாந்து வெளியேறியது. கருத்து வாக்கெடுப்பில் 51.9 சதவீதம் பேர் ஆதரவு அளித்ததை தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் முடிவை அந்நாடு எடுத்துள்ளது. இது உலக அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தின் முடிவை தொடர்ந்து ஆங்கில மொழியை ஐரோப்பிய யூனியன் நாடுகளின் அதிகாரப்பூர்வ மொழிகளில் பட்டியலில் இருந்து வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகள் ... |
| Posted: 28 Jun 2016 12:39 PM PDT ![]() |
| சிறப்புப் பதிவாளர் - M.Jagadeesan அய்யா Posted: 28 Jun 2016 12:25 PM PDT சிறப்புப் பதிவாளர் - M.Jagadeesan அய்யா தமிழ் அறிஞர் அய்யா ஜெகதீசன் அவர்களை சிறப்புப் பதிவாளராக அறிவிப்பதில் பெருமை கொள்கிறோம். அய்யாவுக்கு அது பெருமை சேர்க்குமோ இல்லையோ நம் ஈகரைக்கு நிச்சயம் பெருமை சேர்க்கிறது. அய்யாவுக்கு நிர்வாகத்தின் சார்பாகவும் அனைத்து ஈகரை உறவுகளின் சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறோம். தங்கள் தமிழ் சேவையை இன்றுபோல் என்றும் வழங்கி எங்கள் தமிழ் அறிவை வளர்க்க வேண்டுகிறோம். |
| யாத்தே யாத்தே - ஆடுகளம் ரீமிக்ஸ் :) Posted: 28 Jun 2016 11:30 AM PDT யாத்தே யாத்தே - ஆடுகளம் ரீமிக்ஸ் சூழல்: கணினித் துறயில் டீம் லீடுக்கும் ட்ரெயினி பொண்ணுக்கும் இடையில் காதல் அவஸ்தை யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ ப்ரெஷர் ட்ரெயினிய போல டீம் லீட் குத்துரதால அடி இஞ்சினியரிங் படிச்சி தான் பாசானாங்களா உன்ன அரியர்ஸ் வெக்காம தான் விட்டாங்களா நான் தல காலு புரியாம தர மேல நிக்காம தடுமாறி போனேனே நானே நானே யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ யாத்தே யாத்தே ... |
| Posted: 28 Jun 2016 10:48 AM PDT காதலுக்கு முன் கரையில் நின்று கடலை ரசிக்க முடிந்த எனக்கு .... காதலுக்கு பின் கண்ணீரில் இருந்து கரைசேர துடிக்கிறேன் முடியவில்லை ...! |
| Posted: 28 Jun 2016 10:30 AM PDT ஆந்திர மாநிலம் போன்று பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டம் ஏன் கொண்டு வரக் கூடாது என்பது குறித்து 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கடந்த வெள்ளிக்கிழமை சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார்.இந்த நிகழ்வை அடுத்து பொது இடங்களில் பொதுமக்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில், உயர்நீதிமன்ற ... |
| Posted: 28 Jun 2016 09:59 AM PDT அதுவுமாகி அவனவளாய் எல்லா மாகி அடிநடுவு முடிவாகி யகண்ட மாகிப் பொதுவாகிப பல்லுயிர்களனைத்துக் கெலலாம் புலலிடமாய் எப்பொருட்கு மூலமாகி மதுவாகி வண்டாகிச் சுவையும் ஆகி மலராகி மணமாகி மதிக்க வொண்ணா அதுவாரும் அகார மதே மூலமாறி அண்டமெல்லாம் தாங்கிநின்ற அம் மூலமே திருமூலர் திருமந்திரம் அவனவள் ஆகி சிவன் @ ஆதம் அவனில் பாதியாகிய பாரியாள் பார்வதியாகி அண்டமெல்லாம் தாங்கிநின்ற அம் மூலமே அம்மூலம் வெட்டவெளியே அருவமே நிறைய சைவர்கள் சிவனுக்கு மேலே ஒருவர் உள்ளதாக ஒத்துக்கொள்கின்றனர் ஆனால் ... |
| தமிழ் சமூகத்தின் சாபக்கேடு சினிமா Posted: 28 Jun 2016 09:58 AM PDT தமிழ் சமூகம் சீரழிவுக்குள்ளாக மூழ்க இந்தியா முழுவதும் இருந்துகோடம்பாக்கத்தில் வந்து குவியும் சினிமாக்காரர்கள் ஒருகாரணம் . இவர்களுக்கு ஏதாவது சேனல்கள் ஏதாவது ஒரு போட்டி வைத்து காசு கொடுத்து கொண்டே இருக்கின்றன அன்றாடம் நல்ல காசு கலாச்சார சீர்கேடான வாழ்க்கை . ஸ்டன்ட் நடிகர்கள் அப்படியே ரவுடித்தனமும் செய்யத்தொடங்கி விடுகிறார்கள் இவர்களின் பாவத்தை துடைக்கவே சென்னையில் பெருவெள்ளம் உண்டாகி அப்பாவிகள் துயரப்பட்டது இவர்களால் சென்னை சீரழிகிறது வெள்ளமும் வருகிறது எங்காவது தனியே சினிமா சிட்டி ஒன்றை ... |
| Posted: 28 Jun 2016 07:34 AM PDT ஜூலை 1 - கூர்ம ஜெயந்தி ! நல்லது, கெட்டது கலந்தது தான், வாழ்க்கை. இந்த இரண்டையும் ஒன்றாகப் பார்க்க வேண்டும் என்பதே, திருமாலின் கூர்மவதார தத்துவம். ஒருமுறை, ஐராவதம் என்ற யானை மேல் பவனி வந்தான், இந்திரன். எதிரே வந்த துர்வாச முனிவர், வைகுண்டத்தில், மஹா லக்ஷ்மி இடமிருந்து பிரசாதமாக பெற்ற மாலை ஒன்றை, இந்திரனிடம் அளித்தார். அதை வாங்கியவன், அலட்சியமாக யானையின் மத்தகத்தில் வைத்தான். அது, தும்பிக்கையால் மாலையை தூக்கி, காலில் போட்டு மிதித்து விட்டது. இந்திரனின் இந்த அலட்சிய செயல், முனிவரைக் ... |
| எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் Posted: 28 Jun 2016 07:32 AM PDT எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை "மருத்துவ திறவுகோல்' என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது. கம்பளிப் படுக்கை- குளிருக்கு …இதம். குளிர் சுரம் நீங்கும். கோரைப்பாய்- உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும். பிரம்பு பாய்- சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும். ஈச்சம்பாய்- வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும். மூங்கில் பாய்- உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும். தாழம்பாய்- வாந்தி, தலை ... |
| Posted: 28 Jun 2016 06:41 AM PDT அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின், உரவோர் உரவோர் ஆக மடவம் ஆக மடந்தை நாமே. கோப்பெருஞ்சோழன் |
| Posted: 28 Jun 2016 06:31 AM PDT பாலியல் பலரும் பரபரப்பாய் பேசப்படும் பத்திரிகை செய்தி படித்து முடித்தப் பின் கசக்கி எரியும் குப்பைத் தொட்டியின் நாற்றம் மாற்றம் செய்வோம் மரண தண்டனை கொடுக்க மனமில்லாத நீதி நூலை மாற்றி மறு பரிசிலினையாக ஆயுள் தண்டனையோடு சேர்த்து இலவசமாக அறுவை சிகிச்சை வழங்கி கௌரவித்தது மனு நீதி சோழன் பாணியில் ...! |
| உறவு முறைகள் ....பற்றி .... மிகவும் சிந்திக்கவேண்டிய one of the BEST பதிவு ! Posted: 28 Jun 2016 04:29 AM PDT உறவு முறைகள் ....பற்றி .... மிகவும் சிந்திக்கவேண்டிய one of the BEST பதிவு ! ---------------------------------- அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சின்ன அண்ணன், பெரிய அண்ணன், சின்ன அக்கா, பெரிய அக்கா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான், மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார், தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு, பெரியப்பா பையன், பெரியப்பா பொண்ணு, அத்தை பையன், அத்தை பொண்ணு, மாமன் பொண்ணு, மாமன் பையன், இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050 மேல் யாருடைய காதிலும் விழாது, ... |
| பாராட்டா? பதற்றமா? முடிவு செய்யுங்கள்! Posted: 28 Jun 2016 04:27 AM PDT 'இன்னும், ஏழு நிமிஷத்துல, அங்கே இருப்பேன்...' என்று உங்களை யார் சொல்லச் சொன்னது? அப்புறம் ஏன் அரைமணி நேரம் கழித்து, உரியவர்களை அடைந்து, 'சாரி... இவ்வளவு நேரம் ஆகும்ன்னு நினைக்கவே இல்ல; மன்னிச்சுடுங்க...' என, அசடு வழியச் சொன்னது! மன்னிப்பு என்பது மிகப்பெரிய வார்த்தை; ஒன்றுமில்லாததற்கெல்லாம், அதை எதற்காக பலமுறை பயன்படுத்த வேண்டும்! 'இதோ புறப்பட்டுட்டேன்; வழியில எவ்வளவு நேரம் ஆகும்ன்னு சொல்ல முடியலை. போக்குவரத்து நெரிசலை பொறுத்து, சரியா வந்துடுறேன்...' என்று, பொத்தாம் பொதுவாகச் சொல்ல வேண்டுமே ... |
| எஸ். ராமகிருஷ்ணன் எழுதும் புதிய தொடர் தேவை Posted: 28 Jun 2016 02:47 AM PDT வணக்கம் நண்பர்களே. எஸ். ராமகிருஷ்ணன் இன்று முதல் "தி இந்து" செய்தி தாளில்' கடவுளின் நாக்கு' என்ற தொடர் எழுதுகிறார் தி இந்து செய்தி தாள் உள்ள நண்பர்கள் அதை எடுத்து இங்கு பகிரவும்.. நன்றி ![]() |
| Posted: 28 Jun 2016 02:31 AM PDT - மணி ஐந்தேமுக்கால் ஆகி விட்டது. இன்னும் தேவு வரவில்லை. வானம் வெளுத்துக் கொண்டு வந்தது. நான் ஐந்தரை மணிக்கே வாக்கிங் கிளம்பி விடுவேன். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்று என் கூட வருவதாக என் நண்பன் தேவு சொல்லியிருந்தான். வரவில்லை, தூங்கியிருப்பான். இனிமேல் அவன் வர மாட்டான் என்று நான் கிளம்பினேன். இப்போதே நான் லேட்டுதான். வழக்கமாக இந்த நேரத்தில் நான் ஒரு முறை பதினேழாம் கிராஸிலிருந்து ஐந்தாம் கிராஸ் வரை போய், மறுபடியும் பதினேழாம் கிராஸ் வந்து ஒரு ரவுண்டு வந்திருப்பேன். அதே ... |
| Posted: 28 Jun 2016 02:26 AM PDT பாலகுமாரன் விசிறி சாமியார்-பாலகுமாரன் நவீன தமிழ் இலக்கியம் ஓர் அறிமுகம் - ஜெயமோகன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.... |
| Posted: 28 Jun 2016 01:04 AM PDT - கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய்விட்டது. அவன் உடனே கடற்கரையில், "இந்தக் கடல் மாபெரும் திருடன்…!" என எழுதிவிட்டான். – கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்ததை விடவும் அதிகமாக மீன்கள் வளையில் சிக்கின. அவர் அக்கடற் கரையில், "இக்கடல் பெரும் கொடையாளியப்பா…!" என எழுதிவிட்டார். – அதே கடலில் ஒருவன் நீந்தச் சென்று மூழ்கிவிட்டான். மகன் மீது அதிக பிரியமுடன் இருந்த அவன் தாய் இக்கடல் மக்களை கொன்று குவிக்கின்றதே…!" என கரையில் ... |
| அமெரிக்காவில் 6 இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்த இளையராஜா திட்டம் Posted: 28 Jun 2016 12:50 AM PDT - 1000 படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்துள்ள இசைஞானி இளையராஜா, அவ்வப்போது வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். – அந்த வரிசையில் வருகிற செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த இளையராஜா திட்டமிட்டுள்ளார். – அமெரிக்காவின் வெவ்வேறு இடங்களில் 6 இசை நிகழ்ச்சிகளை நடத்த அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இளையராஜா அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்துவது இது முதல் முறையல்ல. – ஏற்கெனவே, அவர் 2013-ஆம் ஆண்டில் நியூஜெர்ஜியில் மிகப் பெரிய ... |
| Posted: 27 Jun 2016 11:51 PM PDT எதிரே, பரந்து, விரிந்த கடலில், காலை சூரியனின் தங்கக் கதிர்கள், மெல்ல மெல்ல தவழ்ந்து வரும் அலைகளுடன் உறவாடி ஒளிர்வது, அற்புதமாக இருந்தது. பாங்காக்கிலிருந்து, 'ட்ராங்' என்ற இடத்திற்கு, ஒரு மணி நேரம் விமானத்தில் சென்று, அங்கிருந்து சாலை வழியாக ஒரு மணி நேரம் பயணித்தால், படகுத் துறை வரும். அங்கிருந்து கடலில் படகு மூலம் பயணம் செய்தால், நான், இப்போது தங்கி இருக்கும், 'கோ கிரேடன்' என்ற இடத்தில் உள்ள சுற்றுலா பயணியர் இல்லத்தை அடையலாம். தாய்லாந்தின் சாலைகள் எல்லாம் பசுமை மயமாக காணப்பட்டன. நான் தங்கியுள்ள ... |
| படித்ததில் பிடித்தது :) -..ஓட்டுப் போட கை நீட்டினால்... Posted: 27 Jun 2016 11:24 PM PDT கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| Posted: 27 Jun 2016 11:17 PM PDT - தனித்துவமான கருத்துக்களாலும், கொள்கைகளாலும் இந்திய வரலாற்றில் நீக்கமற நிறைந்திருப்பவர் அம்பேத்கர். எளிய மனிதரான அம்பேத்கர் தன் வாழ்வில் வானளாவிய உயரங்களைத் தொட்டவர். அவரின் பிறப்பு, கல்வி, வளர்ந்த விதம், சமூகத்தின் கவன ஈர்ப்பு, இந்திய அரசியலமைப்பை வடிவமைத்தல் என ஒவ்வொரு நாளும் அவரது வாழ்க்கையில் எண்ணற்ற சம்பவங்கள் உண்டு. அந்த சம்பவங்களை முன் நிறுத்தும் வகையில் இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. "பாபா சாகேப்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சாதிய பூசல்கள் இல்லாமல் ... |
| எனக்குப் பிடித்த விளையாட்டு - Game-of-thrones-a-telltale-games-seri Posted: 27 Jun 2016 09:43 PM PDT gameஐ விரும்புபவர்களுக்கு அண்மையில் நான் விளையாடிய ஒரு விளையாட்டு Game of thrones இந்தப் பெயரில் பிரபல தொலைக்காட்சி தொடர் ஒன்று இருக்கிறது. இருந்தபோதும் இதை விளையாட்டாக மாற்றியவர்கள் சுவாரசியமான வகையில் செய்துள்ளார்கள் இது ஆங்கில உரையாடல்களை பெரிதும்கொண்டதால் ஆங்கிலம் வாசித்து அதில் பயிற்சிஎடுக்க விரும்பினாலும் இதன் subtitle ஐ வரசெய்துவிட்டு குரலை கேட்பதன் மூலமும் பயனை அடையலாம் www.igg-games.com link Link இது மிகபெரிய file, இருந்தபோதும் mega sync யின் மூலமாக விரைவில் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


