Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நல்ல சம்சாரமா தேடிப் பிடிச்சு தாங்க சார்…!!

Posted: 27 Jun 2016 03:29 PM PDT

- "சம்சாரத்தை ரெண்டு நாளாக் காணோம்" ""கவலைப்படாதீங்க. தேடிப் பிடிச்சுத் தாரோம்" ""நல்ல சம்சாரமா தேடிப் பிடிச்சு தாங்க சார்" அஜித் – ——————————————– – "இந்த ஜாதகத்துக்கு பணம் குவியும் பாருங்க!" ""குவிய வேண்டாம் ஜோசியரே, இந்த ஜாதகத்தை வைச்சிக்கிட்டு ஆயிரம் ரூபாய் கொடுங்க போதும்." பி.கவிதா – ———————————————- – "குண்டூசியால் குத்தினதும் ஏன் ரத்தம் வந்து எட்டிப் பார்க்குது தெரியுமா? தெரியலையே…?" ""குத்தினவன் யாருன்னு தெரிஞ்சுக்கத்தான்!" – ———————————————

இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்)

Posted: 27 Jun 2016 02:27 PM PDT

அனுஷ்கா – ஸ்ருதிஹாசனுக்கு அதிர்ச்சி கொடுத்த காஜல் அகர்வால்! – - - பிரபல சினிமா நடிகைகளுக்கிடையே, இணையதளங்களில் ரசிகர்களிடம், யாருக்கு அதிகப்படியான, 'லைக்' கிடைக்கிறது என்ற போட்டியும் வெடித்துள்ளது. – அவ்வகையில், இதுவரை அனுஷ்காவை விட ஸ்ருதிஹாசன் தான், இணையதள ரசிகர்களிடம், அதிக, 'லைக்' பெற்று வந்தார்; – ஆனால், கடந்த சில மாதங்களாக அவர்களை முந்திச் சென்று விட்டார் காஜல் அகர்வால். தற்போது, அவரது இணைய பக்கத்தில், இரண்டு கோடி, 'லைக்'குகள் உள்ளன. இதைப் பார்த்து, அதிர்ச்சியடைந்த அனுஷ்கா ...

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்!

Posted: 27 Jun 2016 02:24 PM PDT

*முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்!* இவ்வாறு வாய்வழி வந்த வார்த்தை களை கேட்டு அதற்கு தவறுதலான அர்த்தம் கொண்டு பலர் வீடு களில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்து விடுகிறார்கள்.நம் முன்னோர்களும் ,சித்தர்களும் ஒரு பயனுள்ள தகவலைமக்கள் நன்கு படித்து சிந்தித்து அதன் உள் அர்த்தம்தனை விவாதம் செய்து புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே அதில் எதிர்மறைக்கருத்துகளை உள்ளடக்கி சொல்லிவைத்தார்கள்,அதுபோலத்தான் இதுவும்.ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால் அவருக்கு பூ,காய்,இலை,பிசின்,ஆகியவைகள் கிடைக்கிறது,இவைகள் ...

தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள்

Posted: 27 Jun 2016 02:15 PM PDT

சென்னை: உங்கள் மீது உள்ள பாசத்தால் வெளியேற முடியாமல் தவிக்கிறோம். தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள் என்று 14 தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் விஜயகாந்துக்கு உருக்கமாக கடிதம் எழுதி உள்ளனர். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன், கூட்டணி அமைக்கும் விவகாரத்தில் முரண்பாடு ஏற்பட்டு தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் 10 பேரும், 3 எம்.எல்.ஏ.க்களும் கட்சியை விட்டு வெளியேறினார்கள். தி.மு.க.வுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டனர் என அவர்கள் கட்சியில் ...

'வாட்ஸ் - ஆப்' - சில தகவல்கள்!

Posted: 27 Jun 2016 02:12 PM PDT

வட சுடுற பாட்டி கூட இப்போ, 'வாட்ஸ் - ஆப்'பில் இணைந்துள்ளார். அந்த அளவுக்கு, கோடீஸ்வரன் முதல் சாமானியர்கள் வரை, வாழ்வில், ஒரு அங்கமாக மாறி வருகிறது, 'வாட்ஸ் -ஆப்!' * இந்நிறுவனம், மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரத்திற்காக இதுவரை ஒரு பைசா கூட செலவழித்ததில்லை. * 'வாட்ஸ் -ஆப்' கம்பெனியில் வேலை செய்வோர் மொத்தம், 55 பேர் மட்டுமே! * யாஹூ கம்பெனியில் பணியாற்றிய, பிரைன் ஆக்டன் மற்றும் ஜான் கூம் ஆகிய இருவரும், 2009ல் இக்கம்பெனியை உருவாக்கினர். இதில், பிரைன் ஆக்டன் வேலைதேடி, 'பேஸ்புக்' மற்றும் ...

போலிப் புன்னகை..

Posted: 27 Jun 2016 01:40 PM PDT

எரிந்து
சாம்பாலாக
வேண்டிய
எண்ணங்களை
அகத்தே வைத்து
கண்களால் காரியம்
சாதிக்க துடிக்க
நினைக்கும்
ஆண்களின் இடையே
பதவியிலிருந்தால்
போலியாய்
ஓர் புன்னகையை
உதிர்த்துவிட்டு தான்
கடந்து செல்ல
வேண்டியிருக்கிறது
பெண்கள்!

சசி..

வாடகைக்கு வீடு பிடிக்க இலவச இணைய தளச் சேவை

Posted: 27 Jun 2016 01:35 PM PDT

வாடகை வீடு பிடிக்க இலவச இணையதளச் சேவையை பயனபடுத்திக் கொள்ளாம் என்று நோபுரோக்கர்.காம் இணையத் தளச்சேவையின் மூத்த செயல் தலைவர் அமித்குமார் அகர்வால் தெரிவித்தார். – இது குறித்து பெங்களூருவில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தொழில் நிறுவனங்கள் அதிகரித்து வரும் பெங்களூரு போன்ற நகரங்களில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. – ஆனால் வேலைக்கு சேருகிறவர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதில் கடினமாக உள்ளது. குறிப்பாக வாடகைக்கு வீடு பிடித்து தரும் இடைத்தரகர்கள் அதிக அளவு பணம் பறித்து விடுகின்றனர். – இதனை ...

மைசூரு பட்டத்து இளவரசர் யதுவீர் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது

Posted: 27 Jun 2016 01:19 PM PDT

- மைசூரு: மைசூருவில் அமைந்துள்ள அம்பா விலாஸ் அரண்மனையில் இன்று மைசூரு உடையார் மன்னர் குடும்பத்தின் பட்டத்து இளவரசர் யதுவீர் கிருஷ்ணதத்தா சாமராஜ் உடையார் – ராஜஸ்தான் மன்னர் குடும்பப் பட்டத்து இளவரசி திரிஷிகா குமாரி சிங் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. – மைசூரு உடையார் மன்னர் குடும்பத்தின் 27-ஆவது பட்டத்து இளவரசரான யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாருக்கும், ராஜஸ்தான் மாநிலத்தின் டங்கர்பூர் மன்னர் குடும்பத்தின் வாரிசான ஹர்ஷாவர்தன் சிங்கின் மகளும், பட்டத்து இளவரசியுமான திரிஷிகா குமாரி ...

இந்த நாய்க்கு அப்படி என்ன சிறப்பு...!

Posted: 27 Jun 2016 01:17 PM PDT


-

-

பள்ளியில் நாம் படித்திராத நகைச்சுவை விதிகள்;

Posted: 27 Jun 2016 01:15 PM PDT

சமத்துவ விதி; மனைவி நான் ரெடியாகி 5 நிமிடத்தில் வந்து விடுவேன் என்று சொல்வது, கணவன் ஐந்து நிமிடத்தில் உன்னைக் கூப்பிடுகிறேன் என்று சொல்வதும் ஒன்றுக்கொன்று மிகச் சமமான நேரங்களே! ——————————————- வரிசையின் விதி; நீங்கள் நின்று கொண்டிருக்கும் வரிசையிலிருந்து நீங்கள் மாறினால், நீங்கள் அது வரை நின்று கொண்டிருந்த வரிசை, நீங்கள் இப்போது நின்று கொண்டிருக்கும் வரிசையை விட வேகமாக நகரும். ——————————————- தொலைபேசி விதி; நாம் ஒரு ராங் நம்பர் டயல் செய்யும் போது, ஒரு நாளும் பிசி டோன் வராது! ——————————————- மெகானிக்கல் ...

சில பருக்கையும் நாமும் !!!

Posted: 27 Jun 2016 12:38 PM PDT

மென் பொருள் அலுவலகங்களில் ஆங்கில தாக்கமே எப்பொழுதும்  அதிகம் ... தமிழ் எழுத்துகள்  அங்கு எந்த இடத்தையும் பிடிக்க முடியவில்லை ...  எங்கள் அலுவலகத்தில் ஒரு blog உண்டு நானும் அதில் கவிதைகள் எழுதி கொண்டு இருந்தேன் ... ஈகரை போலவே அந்த  மாதம், அந்த  வாரங்களில் அதிக பார்வையாளர்கள் , அதிக விருப்பம், அதிக பின்னூட்டங்கள் உள்ள மூன்று பதிவுகள் தனியாக தெரியும் படி உலா வரும் ... முதன் முதலாக நான் எழுதிய அந்த அலுவலகத்தின் உணவுக்கூடம் பற்றிய சீற்றமான இந்த தமிழ் கவிதையே  அதிக பார்வையாளர்கள் , அதிக விருப்பம், ...

விநாயக புராணம்

Posted: 27 Jun 2016 12:32 PM PDT

விநாயக புராணம் 

இதோ 

[url=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95 %E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D]விநாயக புராணம் [/url]
http://www.mediafire.com/download/2seeevn4dj4yq38/Vinayagar+puranam.pdf

திருந்தினால் வாழ்வுண்டு!

Posted: 27 Jun 2016 12:31 PM PDT

- உடல் ஆரோக்கியத்திற்காக எவ்வளவு தான், நல்லவைகளை ஏற்றுக் கொண்டாலும், உடனே பலன் கிடைத்து விடாது. அதேசமயம், சிறிதளவே ஆனாலும் நஞ்சை அருந்தினால், அது, உடனே பலன் அளித்து விடும். இதுபோலவே, நல்லவைகள் பலனளிக்க நாட்களாகும்; தீயவைகளோ, உடனே பலனளித்து விடும். நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையேல், பல ஆண்டுகள் படாத பாடுபட்டு காப்பாற்றிய நற்பெயர், ஒரு சில வினாடிகளிலேயே போய் விடும். நந்தனபுரம் என்ற சிற்றூரில், புரந்தரன் என்பவர் வாழ்ந்து வந்தார். மிகவும் நல்லவரான அவருக்கு, மாதவன் ...

மீண்டு வர வேண்டும்

Posted: 27 Jun 2016 12:28 PM PDT

- – விதைக்குள் பொதிந்து இருப்பினும் மண்ணில் புதைந்து எழும்ப வேண்டும் விருட்சமாக வளர்வதற்கு! – கடலுக்குள் கலந்து இருப்பினும் ஆவியாக மேலேறி கீழிறங்க வேண்டும் மழைநீராய் பொழிவதற்கு! – தங்கத்திற்குள் விரவி இருப்பினும் நெருப்பில் உருகி உறைய வேண்டும் ஆபரணமாய் ஜொலிப்பதற்கு! – மூங்கிலுக்குள் ஒளிந்து இருப்பினும் தீக்காயமுற்று வர வேண்டும் புல்லாங்குழலாய் இசைப்பதற்கு! – கரும்புக்குள் கரைந்து இருப்பினும் ஆலையில் நசுங்கி பிழைத்து வர வேண்டும் கற்கண்டாய் இனிப்பதற்கு! – களிமண்ணுக்குள் கூடி ...

சாதி வெறி...!

Posted: 27 Jun 2016 12:27 PM PDT

புது சொந்தமாக வந்த  காதலியை கௌரவப்படுத்த  மணமுடித்தேன்  பழைய சொந்தங்கள் எல்லாம்  புதுசாக பார்த்தது அப்போது புரியவில்லை  இந்த ஆணவக் கொலைக்கு பகுத்தறிவை விட  பரம்பரை சாதி வெறியென்று சவலப்பட்டேன் அவளே ளோடு சேர்ந்து சாக  தடுத்து நிரு றுத்தியது எனக்குள்ளும்  அடி நெஞ்சில் ஓழி ஒளிந்துகிடந்த சாதி வெறி.

காசியில் நடக்கும் ஐந்து அதிசயங்கள்

Posted: 27 Jun 2016 12:15 PM PDT

காசியில் இருக்கும் ஐந்து விஷயங்கள், மனித குலத்துக்கு அளித்த மிகப்பெரும் வரப்பிரசாதங்களில் ஒன்று. அப்படி கங்கைக் கரையில் இருக்கும் அந்த ஐந்து விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம். பல்லி சப்தம் எழுப்பாது காசியில் பல்லிகளின் எண்ணிக்கை அதிகம். ஆனால் அவை சப்தம் எழுப்புவதில்லை. நம் மக்கள் பல்லியின் சப்தத்தை சகுனமாக கருதுபவர்கள். காசியில் அதற்கு இடமில்லை. பிணம் நாற்றம் எடுக்காது பிணம் எரியும் போது அருகில் நின்றிருக்கிறீர்களா..? பிணம் எரியும் போது பிணத்தின் கேசம், இரத்தம், சதை மற்றும் தோல் ...

சசியின் குட்டி கவிதைகள்

Posted: 27 Jun 2016 11:57 AM PDT

விரக்தியில் இருந்தேன்  வெளியே வந்தாய்  சன்னியாசி ஆனேன்!!  _____________________________ மறைத்தாய்  முகம்தனை  மரமானேன்!!  ________-_____-_- காய்ந்த சருகாய்  காணப்பட்டேன் புன்னகைத்தாய்  மலர்ந்தேன்!!!!  _----___-________-----_- கரம்பிடிப்பாயா?  கைக்கெட்டா தூரத்தில்  காகித பூவாய் நான்!!  ____-----________ வார்த்தைகளால்  அல்ல வலி  உன் மௌனத்தால்!!

ஓர விழிப்பார்வையிலே..

Posted: 27 Jun 2016 11:53 AM PDT

என் காதலை சொல்லாமல் தவறவிட்ட பொழுதுகளுக்கு எல்லாம் அந்த நிலவே சாட்சியாக அண்ட வெளியில் அனைத்தும் மெளனமான பொழுதில் உள்ளக்கிடக்கையை உன் உள்ளங்கையில் முகம் புதைத்து கண்ணீர் துளிகள் துளிர்க்க உன் மூச்சு காற்றை சுவாசித்து உன் இதயத்தின் ஓசையை சப்தஸ்வரங்களாக உள்ளுணர்ந்து உன் விழியை எதிர்கொண்டேன்! உன் ஓர விழிப்பார்வையிலே உலக இன்பத்தின் உச்சிதனை அடைந்தேன்! கனவு சொக்கட்டானில் விழுந்தது தாயம்! நிஜத்தில் தோற்றுப் போனேன்!! சசி..

மைக்ரோ கதை.

Posted: 27 Jun 2016 11:30 AM PDT

Micro story. Tamil / English;.

சொர்க்கத்தில் சந்திப்பு / Meet in Heaven.

காதலன் வீதியில் கொலை செய்யப்பட்டான்.
காதலி கருணை கொலைக்குப் பலியானாள்
இருவரும் சொர்க்கத்தில் சந்தித்துக் கொண்டனர்.

Boyfriend was killed in the street.
Killing mercy killing girlfriend
Both met in heaven.
N.G.Thuraivan.
*

என்னைச் சுற்றி உளவுப்படை.

Posted: 27 Jun 2016 10:49 AM PDT

உலக மற்றும் தமிழ் செய்திகள்,  தமிழக தொலைக்காட்சி, ஈகரை என இணையத்தில் நேற்றைய தினம் பயணித்த ஒரு மணி நேரத்தில் என்னை உளவு பார்த்த 120 ற்கு மேற்பட்ட இணையப் பக்கங்கள்-பல்வேறு தரப்பட்ட நிறுவனங்கள்-. இதுபோல் இருந்தது. அடுத்து அவர்களை ஓட விரட்டிவிட்டு ஈகரைக்கு மீண்டும் வந்த போது என்னை உளவு பார்த்தவர்கள் 13 இணையப் பக்கங்கள்.(Trackers) மீண்டும் அடுத்த சில நிமிடங்கள் ஈகரையில்  தனிப்பட்ட -Private mode – மூலம் சென்றபோது என்னை உளவு பார்த்த இணையப் பக்கம் மூன்றே மூன்று தான். இவர்கள் அனைவரும் ...

தமிழ் மருந்துகள்... ஒரு மருத்துவ பொக்கிஷம் - மின்னூல் தொகுப்பு, குலசை சுல்தான்

Posted: 27 Jun 2016 06:15 AM PDT

தமிழ் மருந்துகள்... ஒரு மருத்துவ பொக்கிஷம்,
ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறிப்புகள்
மின்னூல் தொகுப்பு - குலசை சுல்தான்
http://www.4shared.com/document/E4_Qo0N0/Tamil_Medicines.html

18 புராணங்கள்

Posted: 27 Jun 2016 03:38 AM PDT

நண்பர்களே கீழே கொடுத்துள்ள சுட்டிகளில் 16 புராணங்கள் உள்ளன. அக்னி புராணம் வேறொரு திரியில் உள்ளது. 18 புராணங்களில் ஒன்றான கந்தபுராணம் பாடல்களாக உள்ளது. அதை பதிவேற்றவில்லை. 18 ன் கீழ் இல்லாத சில புராணங்களும் உள்ளன. அவற்றையும் கூடிய விரைவில் பதிவேற்றுகின்றேன். சிவ புராணம் http://www.mediafire.com/download/03xa5p3w1udwugv/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5+%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.pdf விஷ்ணு புராணம் http://www.mediafire.com/download/mebb1cjv12xwot1/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.pdf ...

தடகள விளையாட்டு வீராங்கனையான தங்க மங்கை பி. டி. உஷா பிறந்த தினம் இன்று.

Posted: 27 Jun 2016 03:29 AM PDT

ஜூன் 27: இந்தியாவின் புகழ்பெற்ற தடகள விளையாட்டு வீராங்கனையான தங்க மங்கை பி. டி. உஷா பிறந்த தினம் இன்று. வாழ்த்துகள் மேடம்... ‪ அந்தச் சிறுமி பிறந்தது, கேரளாவின் கோழிக்கோடு எனும் மாவட்டத்தில் உள்ள பையோலி. அது, ஒரு விவசாய கிராமம். 1960 - களில் அங்கே பள்ளிக்கூடம் கிடையாது. விவசாயக் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள், பெரும்பாலும் வயல்வெளியில் குழந்தைத் தொழிலாளர்களாக வேலை செய்வார்கள். 25 கிலோமீட்டர் தொலைவிலிருந்த ஓர் ஊரில், ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. ஐந்து வயதானதும் அந்தச் சிறுமியை பள்ளியில் ...

தெரிந்த புராணம் தெரியாத கதை

Posted: 26 Jun 2016 11:21 PM PDT

தெரிந்த புராணம் தெரியாத கதை ஆசிரியர் : டாக்டர்.டி.எஸ்.நாராயண ஸ்வாமி ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும், புராணங்களிலும் உள்ள கதைகளை அறிந்த பலரும், கிளைக் கதைகளை அறிந்திருக்க மாட்டார்கள். கிளைக் கதைகளையும் அவற்றில் பொதிந்துள்ள உட்கருத்துக்களையும், எளிய நடையில், தெளிவான முறையில், எல்லாருக்கும் புரியும் வகையில் நூலாசிரியர் எழுதியுள்ளார். வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய கருத்துகள், கதைகள் மூலம் வற்புறுத்தப் பெறுவதை உணரலாம். இந்த தொகுப்பில், 50 கதைகள் உள்ளன. படிக்கப் படிக்க ஆர்வத்தைத் ...

அக்னி புராணம்

Posted: 26 Jun 2016 11:11 PM PDT

சுஜாதா கதை தொகுப்புகள் [PDF FULL COLLECTIONS]

Posted: 26 Jun 2016 10:57 PM PDT

சுஜாதா கதை தொகுப்புகள் [PDF FULL COLLECTIONS]




தொகுப்பு 1

சுட்டி

தொகுப்பு 2

சுட்டி

---
நன்றி - தமிழ்ப்ரீபுக்ஸ் வலைப்பூ

திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு

Posted: 26 Jun 2016 10:30 PM PDT

இது எனக்கு மெயிலில் வந்தது , உறவுகள் யாருக்கேனும் பயன்படும் வகையில் இதை இங்கே பதிவிடுகிறேன் ..... திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு (diploma in lyric writing ) பிரியம் நிறைந்த அத்தனை பேருக்கும் பிரியனின் வணக்கங்கள்.. பாடலின் மேல் காதல் கொண்ட ஒவ்வொருவருக்காகவும்.. ஒரு மிகப் பெரிய காரியத்தை எனக்குள் வைத்து.. இத்தனைக் காலம் பயணித்திருந்தேன்.. இந்நோக்கத்தை.. மனதில் விதைத்துப் பலப்பல வருடங்கள்.. கையில் எடுத்துச் சில வருடங்கள்.. என் வசமிருந்து கரைந்தே போயின.. இப்போது.. ...

சென்னையை மீட்டுத் தந்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி!

Posted: 26 Jun 2016 09:24 PM PDT

சென்னையை மீட்டுத் தந்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி! 1968 ம் ஆண்டு அதுவரை 'மெட்ராஸ் ஸ்டேட்' என அழைக்கப்பட்டு வந்த சென்னை மாகாணத்திற்கு, தமிழ்நாடு என அழகான பெயர் சூட்டப்பட்டது. இதற்கான தீர்மானம், அன்றைய சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது, முதல்வர் அண்ணாவால் பெரிதும் பாராட்டிப் பேசப்பட்டார் அந்த தலைவர். அதிகாரம் தந்த கவுரவத்தினால், சென்னை மாகாணத்தை 'தமிழ்நாடு' என பெயர் மாற்றும் பெருமையை அண்ணா அடைந்தாலும், அந்த பெயர் மாற்றத்திற்குப் பின்னணியாக ஒருவரின் கடந்த காலபோராட்டங்கள் இருந்தன. அதுதான் அண்ணாவின் ...

எத்தனை ஔவையார் ?

Posted: 26 Jun 2016 09:10 PM PDT

ஒளவையார் என்றாலே, தி ஒன் அண்ட் ஒன்லி …. கே.பி.சுந்தராம்பாள் முகம் தான் நம் கண்முன் வந்து நிற்கும். ஒளவையார் எழுதிய பாடல் ஒன்றைக் கேள்வியாகக் கேட்டால், 'பழம் நீயப்பா…' எனத் தேர்வில் எழுதி வைக்கும் அளவுக்கு அந்த ஒளவையார் நமக்கு பசுமரத்து ஆணி. ஆந்த ஆணியைத் தானட அசைத்துப் பார்த்திருப்பதாக சமீபத்தில் விமர்சனம் எழுந்திருக்கிறது. ஆறர்ம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில், ஒளவையார் எழுதிய பாடல் ஒன்றின் கீழ் 'சங்க காலத்து ஒளவையாரும் ஆத்திசூடி பாடிய ஒளவையாரும் ஒரே நபர் அல்ல' என ஆசிரியர் குறிப்பு இருக்கிறது. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™