Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பவுனுக்கு ரூ. 360 அதிகரிப்பு
- வெப்பச் சலனம்: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்
- சுவாதி படுகொலை: அவதூறு வேண்டாம்
- கொலைச் சம்பவங்களைத் தடுக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்
- சுவாதியின் குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல்
- முற்றுப்புள்ளி விழுந்திருக்கிறது
- ருசியை நம்பிப் புசிக்காதே!
- புலம்பெயர்வுப் பிரச்னை!
- பிரெக்ஸிட்டும் பிரிட்டனும்...
- இன்று முதல் காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்பு
- நக்ஸல் தீவிரவாதம் விரைவில் வேரறுக்கப்படும்: ராஜ்நாத் சிங்
- பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கியது
- பெண்களின் தற்காப்புக்கு மிளகாய்த் தூள் "ஸ்பிரே' :தில்லியில் அறிமுகம்
- "தண்ணீர், விவசாயப் பிரச்னைகளுக்கு சமத்துவமின்மையே காரணம்'
- முறைகேடாக சிறுநீரகம் பெற்றவருக்கு ஜாமீன் மறுப்பு
- பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளர் ஆஷா குமாரி சோனியாவுடன் சந்திப்பு
- ஆம் ஆத்மி எம்எல்ஏ மோஹனியாவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி
- தில்லியில் நிகழாண்டில் 28 பேருக்கு டெங்கு பாதிப்பு
- தில்லியில் அதிகரித்து வரும் "இ-ரிக்ஷாக்கள்'
- கொடுக்கல் வாங்கல் தகராறு:இளைஞர் சுட்டுக் கொலை
- கோவா, பஞ்சாப், குஜராத்துக்கு கேஜரிவால் சுற்றுப் பயணம்
- ரயில் மீது ஏறி செல்ஃபி எடுத்த மாணவரை மின்சாரம் தாக்கியது
- ஆட்டோவை மறித்து பெண்ணிடம் கொள்ளை
- தெருநாய்கள் தொல்லை:ஜேஎன்யு மாணவர்கள் புகார்
- தில்லியில் ரூ.16 கோடி போதை பொருள் சிக்கியது: 4 பேர் கும்பல் கைது
- உதயேந்திரம் தூய நெஞ்ச ஆண்டவர் ஆலயப் பெருவிழா
- வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு
- பள்ளிகொண்டா - குடியாத்தம் சாலை விரிவாக்கம் எப்போது?
- மழையால் கட்டடம் சேதம்; மாணவர்கள் அமர முடியாத நிலை பள்ளிக்கு பூட்டுப் போட்டு பெற்றோர்கள் போராட்டம்
- நியாயவிலைக் கடை விற்பனையில் புதிய முறை:வழங்கல் துறை அலுவலர்களுக்குப் பயிற்சி
- குடிநீர் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
- வில்வாத்ரி அறக்கட்டளை தொடக்கம்
- போதைப் பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வுப் பேரணி
- எம்எல்ஏ அலுவலகம் திறப்பு
- இப்தார் நோன்பு திறப்பு :எம்எல்ஏ பங்கேற்பு
- வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி: ஓட்டுநர் கைது; வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமறைவு
- மின்சாரம் பாய்ந்ததில் மின்வாரிய ஊழியர் சாவு
- இலங்கை அகதிகள் முகாம்களில் அதிகாரிகள் ஆய்வு
- போதை மருந்து எதிர்ப்பு தின ஊர்வலம்
- ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 21 பேரிடம் ஜூலை 14-இல் தேர்தல் ஆணையம் விசாரணை
- நீதிமன்றத்தில் வசூர் ராஜா ஆஜர்: வெள்ளிக்கிழமை வரை போலீஸ் காவல்
- பேருந்து மோதியதில் மாணவர் சாவு
- வீட்டினுள் புகுந்த பேருந்து: 4 பேர் காயம்
- என்எஸ்ஜியில் இந்தியா உறுப்பினராகும்: பிரதமர் நம்பிக்கை
- காவல் நிலையத்தை முற்றுகையிட்ட 30 பேர் மீது வழக்கு
- ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க பெண் முயற்சி
- சத்துவாச்சாரியில் 2 வீடுகளில் 40 பவுன் நகைகள் திருட்டு
- தொழிலதிபரின் கார் மீது விபத்தை ஏற்படுத்தி பெட்ரோல் குண்டு வீச்சு:மறைமலைநகர் அருகே பட்டப்பகலில் பரபரப்பு
- கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கும்மிடிப்பூண்டியில் ஆய்வு
- ஜாதி சான்றிதழ் கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் மாணவி தர்னா
- போதைப் பொருள் எதிர்ப்பு நாள் பேரணி
- செஞ்சி ஏரியில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்:ஆட்சியரிடம் விவசாயிகள் மனு
- சரக்கு லாரி கவிழ்ந்ததில் இளைஞர் சாவு
- பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் ஓட்டுநர் காயம்
- காருடன் மகன் மாயம்: தாய் புகார்
- நிலத்தை விற்குமாறு உரிமையாளருக்கு மிரட்டல்:நகர்மன்ற உறுப்பினர், ஊராட்சித் தலைவர் கைது
- ரூ.1.10 கோடி மதிப்பில் கட்டப்படும்மனுநீதிச்சோழன் மணிமண்டபம் திறக்கப்படுவது எப்போது?
- தள்ளுவண்டி வியாபாரிக்கு கத்திகுத்து
- நாகை காயாரோகணசுவாமி கோயிலில் ஏழூர் பல்லக்குத் திருவிழா
- போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கக் கோரிக்கை
- லாரி ஓட்டுநரை தாக்கிய 4 பேர் கைது
- மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
- கோயில் திருவிழாவில் தகராறு: 26 பேர் கைது
- மயிலாடுதுறையில் முப்பெரும் குருபூஜை விழா
- ஆற்றுப்பாதையில் வளர்ந்துள்ள நாணல்களை அகற்றக் கோரிக்கை
- முதல்வருக்கு திருவாரூர் காவலர் நலச் சங்கம் நன்றி
- டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
- தேர்தல் முடிவு பாமகவுக்கு தோல்வியில்லை
- இளைஞர்களை தாக்கிய லாரி ஓட்டுநர் கைது
- பெட்டிக்கடையில் பணம் பறித்த 3 பேர் கைது
- நிலத்தை பதிவு செய்ய மறுத்ததால் சார்-பதிவாளர் அலுவலகம் முற்றுகை
- நத்தம் ஐஸ் வியாபாரி கழுத்து அறுத்து கொலை
- அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் மனு
- ஆட்டோ ஓட்டுநரை தாக்கியவர் கைது
- ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்ற பெண் உதவி கோரி ஆட்சியரிடம் மனு
- குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 13 பேர் கைது
- நடை பயிற்சியில் ஈடுபட்ட பெண்ணிடம் நகை பறிப்பு
- தந்தை-மகன் மோதல்: தடுத்தவருக்கு வெட்டு
- ராஜபாளையத்தில் இயந்திரம் மூலம் கரும்பு அறுவடை
- பாதுகாப்புப் பயிற்சியில் ஆர்வம் காட்டாத பட்டாசுத் தொழிலாளர்கள்
- கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பிளஸ் 1 தொடங்கக் கோரி மனு
- போதை ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி
- சிவகாசியில் நாளை மாவட்ட அளவிலான கேரம் போட்டி
- மனைவியைத் தாக்கிய கணவர் மீது வழக்கு
- போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
- பூசாரி தற்கொலை வழக்கு ஜூலை 1 -க்கு ஒத்திவைப்பு
- பேரூராட்சி கூட்டத்தில் காலி மது பாட்டில்களை மாலையாக அணிந்து வந்த உறுப்பினர்கள்
- கல்லூரியில் பட்டமளிப்பு
- பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் திறன் பயிற்சி
- போடிமெட்டு மலைச்சாலையில் சரிந்துள்ள பாறைகளால் இடையூறு
- அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்
- ஜூலை 13 இல் முதல்வரிடம் மனு அளிக்க மக்கள் நல பணியாளர்கள் சங்கம் முடிவு
- அரசுப் பள்ளி ஆசிரியையைத் தாக்கி சங்கிலி பறிப்பு
- பயிர் கடன்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- பள்ளியில் சுத்திகரிக்கப்பட குடிநீர் திட்டம் தொடக்கம்
- நாவல்பழம் வரத்து அதிகரிப்பால் விலை குறைவு
- கூலித் தொழிலாளி வீட்டில் தீவிபத்து
- சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு
- மதுக்கடைகளை அகற்றக் கோரி ஆட்சியரகத்தில் திருமயம் எம்எல்ஏ மனு
- மதுவிலக்கை அமல்படுத்த மக்கள் நல குழுக்களை அமைக்க வேண்டும்:சி. மகேந்திரன் வலியுறுத்தல்
| Posted: 27 Jun 2016 02:31 PM PDT ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 360 அதிகரித்து விற்பனையானது. இதே நிலை நீடித்தால் தங்கம் விலை ரூ. 24 ஆயிரத்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
| வெப்பச் சலனம்: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் Posted: 27 Jun 2016 02:30 PM PDT வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
| சுவாதி படுகொலை: அவதூறு வேண்டாம் Posted: 27 Jun 2016 02:29 PM PDT நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட பெண் பொறியாளர் சுவாதி தொடர்பாக அவதூறுகளை வெளியிட வேண்டாம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். |
| கொலைச் சம்பவங்களைத் தடுக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் Posted: 27 Jun 2016 02:26 PM PDT கொலைச் சம்பவங்களைத் தடுக்க தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். |
| சுவாதியின் குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல் Posted: 27 Jun 2016 02:25 PM PDT நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அண்மையில் கொலை செய்யப்பட்ட பெண் பொறியாளர் சுவாதியின் குடும்பத்தினருக்கு எதிர்க்கட்சித் தலைவரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை ஆறுதல் கூறினார். |
| முற்றுப்புள்ளி விழுந்திருக்கிறது Posted: 27 Jun 2016 02:16 PM PDT மீண்டும் பேராசிரியர் பணிக்கே செல்லவிருப்பதாக தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியிருப்பது அவருடைய பதவி நீட்டிப்பு விவகாரத்தில் ஓர் அத்தியாயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. |
| Posted: 27 Jun 2016 02:16 PM PDT ஊடகங்களில் நூடுல்ஸ் விஷம் ஓய்வு பெற்றதும் இப்போது கிளம்பியுள்ளது ரொட்டியில் விஷம். அதுவும் முதல் தரமான விஷமாம். மரணத்தை உடனே ஏற்படுத்தாதாம். புற்றுநோய் ஏற்படுமாம். |
| Posted: 27 Jun 2016 02:16 PM PDT பிரிட்டனில் நடந்த கருத்து வாக்கெடுப்பில், ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து விலக வேண்டும் என்று 52% வாக்காளர்கள் கருத்துத் தெரிவித்ததற்கு மிக முக்கியமான காரணம், ஏனைய நாடுகளிலிருந்து புலம்பெயர்பவர்கள் அதிகமாகக் குடியேறுவதுதான். |
| Posted: 27 Jun 2016 02:15 PM PDT ஐரோப்பியக் கூட்டமைப்பில் பிரிட்டன் நீடிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதற்கான "பிரெக்ஸிட்' பொது வாக்கெடுப்பில், பிரிட்டன் அதில் தொடரக் கூடாது என்று அந்நாட்டு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். இந்த முடிவால் உலக அளவில் பலத்த மாற்றங்களுக்கு வித்திடப்பட்டுள்ளது. |
| இன்று முதல் காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்பு Posted: 27 Jun 2016 02:15 PM PDT வழக்குரைஞர் சட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட்ட புதிய திருத்தத்தைத் திரும்பப் பெறும் வரை, செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது. |
| நக்ஸல் தீவிரவாதம் விரைவில் வேரறுக்கப்படும்: ராஜ்நாத் சிங் Posted: 27 Jun 2016 02:15 PM PDT நாட்டின் சில மாநிலங்களில் செயல்பட்டு வரும் நக்ஸல் அமைப்புகள் விரைவில் வேரறுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்தார். |
| பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கியது Posted: 27 Jun 2016 02:14 PM PDT பி.இ. பொதுப் பிரிவினர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. |
| பெண்களின் தற்காப்புக்கு மிளகாய்த் தூள் "ஸ்பிரே' :தில்லியில் அறிமுகம் Posted: 27 Jun 2016 01:23 PM PDT பாலியல் பலாத்காரம், செயின் பறிப்பு போன்ற குற்றச் செயல்களிலிருந்து பெண்கள் தங்களை தற்காத்து கொள்ள வசதியாக, மிளகாய்த் தூளை கொண்டு எளிதில் தயாரிக்கக்கூடிய பிரத்யேக தெளிப்பானை தன்னார்வ அமைப்பு தில்லியில் அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. |
| "தண்ணீர், விவசாயப் பிரச்னைகளுக்கு சமத்துவமின்மையே காரணம்' Posted: 27 Jun 2016 01:23 PM PDT நாட்டில் தற்போது நிலவும் தண்ணீர், விவசாயப் பிரச்னைகளுக்கு சமத்துவமின்மையே காரணம் என்று மூத்த பத்திரிகையாளரும், மகசேசே விருது பெற்றவருமான பி.சாய்நாத் தெரிவித்தார். |
| முறைகேடாக சிறுநீரகம் பெற்றவருக்கு ஜாமீன் மறுப்பு Posted: 27 Jun 2016 01:23 PM PDT சிறுநீரகத்தை முறைகேடாக பெற்றவரின் ஜாமீன் மனுவை தில்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. |
| பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளர் ஆஷா குமாரி சோனியாவுடன் சந்திப்பு Posted: 27 Jun 2016 01:23 PM PDT பஞ்சாப் மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அந்தக் கட்சியின் செயலரான ஆஷா குமாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தில்லியில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். |
| ஆம் ஆத்மி எம்எல்ஏ மோஹனியாவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி Posted: 27 Jun 2016 01:22 PM PDT குடிநீர் விநியோகம் தொடர்பாக புகார் அளிக்க வந்த பெண்களிடம் தவறாக நடந்து கொண்டது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி எம்எல்ஏவும், தில்லி குடிநீர் வாரிய துணைத் தலைவருமான தினேஷ் மோஹனியாவின் ஜாமீன் மனுவை தில்லி நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய் |
| தில்லியில் நிகழாண்டில் 28 பேருக்கு டெங்கு பாதிப்பு Posted: 27 Jun 2016 01:22 PM PDT தில்லியில் நிகழாண்டு இதுவரை 28 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக, இந்த மாதத்தில் மட்டும் 15 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. |
| தில்லியில் அதிகரித்து வரும் "இ-ரிக்ஷாக்கள்' Posted: 27 Jun 2016 01:21 PM PDT தலைநகர் தில்லியில் இ-ரிக்ஷாக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்து தில்லி போக்குவரத்துத் துறை உயரதிகாரி திங்கள்கிழமை கூறியதாவது: |
| கொடுக்கல் வாங்கல் தகராறு:இளைஞர் சுட்டுக் கொலை Posted: 27 Jun 2016 01:21 PM PDT காஜியாபாத்தில் உள்ள சதர்பூர் கிராமத்தில் பணம் கொடுங்கல் வாங்கல் தகராறில் நான்கு பேர் கொண்ட கும்பலால் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது தந்தை பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். |
| கோவா, பஞ்சாப், குஜராத்துக்கு கேஜரிவால் சுற்றுப் பயணம் Posted: 27 Jun 2016 01:21 PM PDT அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் கோவா, பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மியை வலுப்படுத்தும் வகையில் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் மேற்கண்ட மூன்று மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். |
| ரயில் மீது ஏறி செல்ஃபி எடுத்த மாணவரை மின்சாரம் தாக்கியது Posted: 27 Jun 2016 01:21 PM PDT காஜியாபாதை அடுத்த குல்தர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் மீது ஏறி "செல்ஃபி' எடுத்த மாணவர் மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்தார். |
| ஆட்டோவை மறித்து பெண்ணிடம் கொள்ளை Posted: 27 Jun 2016 01:20 PM PDT தெற்கு தில்லியில் ஹோஸ்காஸ் பகுதியில் ஆட்டோவை மறித்து பெண்ணிடம் இருந்த நகைகளை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றார். |
| தெருநாய்கள் தொல்லை:ஜேஎன்யு மாணவர்கள் புகார் Posted: 27 Jun 2016 01:20 PM PDT ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) வளாகத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. |
| தில்லியில் ரூ.16 கோடி போதை பொருள் சிக்கியது: 4 பேர் கும்பல் கைது Posted: 27 Jun 2016 01:20 PM PDT தில்லியில் போதை பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து |
| உதயேந்திரம் தூய நெஞ்ச ஆண்டவர் ஆலயப் பெருவிழா Posted: 27 Jun 2016 01:19 PM PDT வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் தூய நெஞ்ச ஆண்டவர் ஆலயத்தின் 70-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். |
| வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு Posted: 27 Jun 2016 01:19 PM PDT வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் 100 படுக்கைகளை கொண்ட மருத்துவமனை கட்டடக் கட்டுமானப் பணிகளை சோளிங்கர் எம்எல்ஏ என்.ஜி.பார்த்தீபன் திங்கள்கிழமை ஆய்வு செய்தார். |
| பள்ளிகொண்டா - குடியாத்தம் சாலை விரிவாக்கம் எப்போது? Posted: 27 Jun 2016 01:18 PM PDT பள்ளிகொண்டா - குடியாத்தம் சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவாக்கம் செய்யப்பட் வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரி வருகின்றனர். |
| மழையால் கட்டடம் சேதம்; மாணவர்கள் அமர முடியாத நிலை பள்ளிக்கு பூட்டுப் போட்டு பெற்றோர்கள் போராட்டம் Posted: 27 Jun 2016 01:18 PM PDT அரக்கோணம் அருகே அரசு நடுநிலைப் பள்ளிக் கட்டடம் மழையில் சேதமடைந்து, வகுப்பறைக்குள் தண்ணீர் புகுந்ததால், புதிய கட்டடம் கட்டித்தரக் கோரி பெற்றோர்கள் பள்ளியின் கதவைப் பூட்டி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| நியாயவிலைக் கடை விற்பனையில் புதிய முறை:வழங்கல் துறை அலுவலர்களுக்குப் பயிற்சி Posted: 27 Jun 2016 01:18 PM PDT வேலூர் மாவட்டத்தில் நியாய விலைக்கடைகள் மூலமாக "பாய்ன்ட் ஆஃப் சேல்' புதிய சாதனத்தைப் பயன்படுத்தி நடைபெற உள்ள புதிய முறை விற்பனை குறித்து, வழங்கல் துறை அலுவலர்களுக்கு முதல்நிலை பயிற்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது |
| குடிநீர் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் Posted: 27 Jun 2016 01:17 PM PDT திருப்பத்தூரில் சீராக குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர். |
| வில்வாத்ரி அறக்கட்டளை தொடக்கம் Posted: 27 Jun 2016 01:16 PM PDT குடியாத்தம் நடுப்பேட்டையில் ஸ்ரீவில்வாத்ரி அறக்கட்டளைத் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| போதைப் பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வுப் பேரணி Posted: 27 Jun 2016 01:16 PM PDT அரக்கோணம் நகர, கிராமிய மற்றும் தக்கோலம் காவல் துறையினர் சார்பில் போதைப் பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வுப் பேரணி அரக்கோணத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| Posted: 27 Jun 2016 01:16 PM PDT குடியாத்தத்தில் எம்எல்ஏ அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. |
| இப்தார் நோன்பு திறப்பு :எம்எல்ஏ பங்கேற்பு Posted: 27 Jun 2016 01:16 PM PDT ஆம்பூரில் இஸ்லாமிய தகவல் மையம் சார்பாக நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.பாலசுப்பிரமணி பங்கேற்றார். |
| வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி: ஓட்டுநர் கைது; வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமறைவு Posted: 27 Jun 2016 01:15 PM PDT வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்ததாக கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலக ஓட்டுநர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட இருவர் இவ்வழக்கில் தலைமறைவாகினர். |
| மின்சாரம் பாய்ந்ததில் மின்வாரிய ஊழியர் சாவு Posted: 27 Jun 2016 01:15 PM PDT அரக்கோணத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் மின் தடை ஏற்பட்டு பழுதை நீக்க முயன்ற மின்வாரிய ஊழியர் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். |
| இலங்கை அகதிகள் முகாம்களில் அதிகாரிகள் ஆய்வு Posted: 27 Jun 2016 01:15 PM PDT வேலூர் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் தங்கியிருப்பவர்கள் குறித்து ஆய்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. |
| போதை மருந்து எதிர்ப்பு தின ஊர்வலம் Posted: 27 Jun 2016 01:14 PM PDT சர்வதேச போதை மருந்து எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் வேலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் பங்கேற்று விழிப்புணர்வு ஊர்வலத்தைத் தொடக்கி வைத்தார். |
| ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 21 பேரிடம் ஜூலை 14-இல் தேர்தல் ஆணையம் விசாரணை Posted: 27 Jun 2016 01:14 PM PDT தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 21 எம்எல்ஏக்கள், மாநில அரசின் பேரவைச் செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்களிடம் அடுத்த மாதம் 14-ஆம் தேதி, தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தவுள்ளது. |
| நீதிமன்றத்தில் வசூர் ராஜா ஆஜர்: வெள்ளிக்கிழமை வரை போலீஸ் காவல் Posted: 27 Jun 2016 01:13 PM PDT வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரெளடி வசூர் ராஜாவை வருகிற வெள்ளிக்கிழமை வரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டார். |
| பேருந்து மோதியதில் மாணவர் சாவு Posted: 27 Jun 2016 01:13 PM PDT ஆற்காட்டில் தனியார் நிறுவன பேருந்து மோதியதில் மாணவர் திங்கள்கிழமை உயிரிழந்தார். ஆற்காடு குட்டைகரைத் தெருவைச் சேர்ந்தவர் வெள்ளையப்பன். இவரது மகன் ஜெய அரவிந்த் (17) |
| வீட்டினுள் புகுந்த பேருந்து: 4 பேர் காயம் Posted: 27 Jun 2016 01:13 PM PDT மாதனூர் அருகே திங்கள்கிழமை சாலையோர வீட்டுக்குள் அரசுப் பேருந்து புகுந்த விபத்தில் 4 பேர் காயமடைந்தனர். |
| என்எஸ்ஜியில் இந்தியா உறுப்பினராகும்: பிரதமர் நம்பிக்கை Posted: 27 Jun 2016 01:12 PM PDT அணுசக்தி விநியோகக் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராகும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார். |
| காவல் நிலையத்தை முற்றுகையிட்ட 30 பேர் மீது வழக்கு Posted: 27 Jun 2016 01:12 PM PDT ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்த 30 பேர் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. |
| ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க பெண் முயற்சி Posted: 27 Jun 2016 01:12 PM PDT கணவர் சாவுக்குக் காரணமானவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் ஒருவர் குடும்பத்துடன் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றார். |
| சத்துவாச்சாரியில் 2 வீடுகளில் 40 பவுன் நகைகள் திருட்டு Posted: 27 Jun 2016 01:12 PM PDT சத்துவாச்சாரியில் 2 வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டு 40 பவுன் நகைகள் திருடப்பட்டன. |
| Posted: 27 Jun 2016 01:10 PM PDT செங்கல்பட்டை அடுத்த சிங்கப் பெருமாள்கோவில் அருகே தொழிலதிபரின் கார் மீது இரு கார்களை மோதச் செய்து, பெட்ரோல் குண்டு வீசி அவரைக் கொல்ல முயற்சி நடைபெற்றது. கைத்துப்பாக்கி இருந்ததால் அதைக் காட்டி தொழிலதிபர் எச்சரித்ததால் மர்ம நபர்கள் தப்பி ஓடினர். |
| கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கும்மிடிப்பூண்டியில் ஆய்வு Posted: 27 Jun 2016 01:10 PM PDT கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கும்மிடிப்பூண்டியில் ஆய்வுகும்மிடிப்பூண்டி, ஜூன் |
| ஜாதி சான்றிதழ் கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் மாணவி தர்னா Posted: 27 Jun 2016 01:10 PM PDT ஜாதிச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்து ஓராண்டாகியும், கிடைக்காததால் உயர்கல்வி பயில முடியாத மாணவி தனது குடும்பத்துடன் திருவள்ளூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தர்னாவில் ஈடுபட்டார். |
| போதைப் பொருள் எதிர்ப்பு நாள் பேரணி Posted: 27 Jun 2016 01:10 PM PDT போதைப் பொருள் ஒழிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாள் பேரணி திருவள்ளூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| செஞ்சி ஏரியில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்:ஆட்சியரிடம் விவசாயிகள் மனு Posted: 27 Jun 2016 01:09 PM PDT திருவள்ளூர் அருகே செஞ்சி ஏரியில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| சரக்கு லாரி கவிழ்ந்ததில் இளைஞர் சாவு Posted: 27 Jun 2016 01:09 PM PDT பெரியபாளையம் அருகே லாரி கவிழ்ந்ததில் அதில் சென்ற இளைஞர் இறந்தார். |
| பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் ஓட்டுநர் காயம் Posted: 27 Jun 2016 01:09 PM PDT திருவள்ளூர்- ஆவடி நெடுஞ்சாலையில் சிறுபாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் ஓட்டுநர் பலத்த காயம் அடைந்தார். |
| காருடன் மகன் மாயம்: தாய் புகார் Posted: 27 Jun 2016 01:08 PM PDT திருவள்ளூர் அருகே காருடன் சென்ற மகனைக் காணவில்லை என அவரது தாய் போலீஸில் புகார் அளித்துள்ளார். |
| நிலத்தை விற்குமாறு உரிமையாளருக்கு மிரட்டல்:நகர்மன்ற உறுப்பினர், ஊராட்சித் தலைவர் கைது Posted: 27 Jun 2016 01:08 PM PDT காஞ்சிபுரத்தில் நில உரிமையாளரை மிரட்டி மிகக் குறைந்த விலைக்கு நிலத்தை வாங்க முயன்ற ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் நகர்மன்ற உறுப்பினரை போலீஸார் திங்கள்கிழமை கைதுசெய்தனர். |
| ரூ.1.10 கோடி மதிப்பில் கட்டப்படும்மனுநீதிச்சோழன் மணிமண்டபம் திறக்கப்படுவது எப்போது? Posted: 27 Jun 2016 01:07 PM PDT திருவாரூரில் கட்டப்பட்டு வரும் மனுநீதிச்சோழன் மணிமண்டப கட்டுமானப் பணி இன்னும் முடியாததால் பணிகள் முடிந்து மண்டபம் எப்போது திறக்கப்படும்? என பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. |
| தள்ளுவண்டி வியாபாரிக்கு கத்திகுத்து Posted: 27 Jun 2016 01:07 PM PDT முத்துப்பேட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு தள்ளுவண்டி வியாபாரியைக் கத்தியால் குத்திக் காயப்படுத்திய இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| நாகை காயாரோகணசுவாமி கோயிலில் ஏழூர் பல்லக்குத் திருவிழா Posted: 27 Jun 2016 01:06 PM PDT நாகையில் உள்ள நீலாயதாட்சியம்மன் உடனாய காயாரோகணசுவாமி கோயிலின் ஐதீக விழாவான (பஞ்ச குரோச) ஏழூர் பல்லக்குத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கக் கோரிக்கை Posted: 27 Jun 2016 01:06 PM PDT போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| லாரி ஓட்டுநரை தாக்கிய 4 பேர் கைது Posted: 27 Jun 2016 01:06 PM PDT கீழையூர் அருகே லாரி ஓட்டுநரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 4 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் Posted: 27 Jun 2016 01:05 PM PDT திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் ரூ. 2.52 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| கோயில் திருவிழாவில் தகராறு: 26 பேர் கைது Posted: 27 Jun 2016 01:05 PM PDT நாகை மாவட்டம், குத்தாலம் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் 9 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக, 26 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| மயிலாடுதுறையில் முப்பெரும் குருபூஜை விழா Posted: 27 Jun 2016 01:05 PM PDT சென்னை பாம்பன் சுவாமிகள் அருள்நெறி அறக்கட்டளையின் சார்பில், ஸ்ரீ தெய்வ சேக்கிழார், ஸ்ரீமத் அருணகிரிநாதர், ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் ஆகியோரது குருபூஜை விழா, மயிலாடுதுறை சிவா நர்சரி பிரைமரி பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| ஆற்றுப்பாதையில் வளர்ந்துள்ள நாணல்களை அகற்றக் கோரிக்கை Posted: 27 Jun 2016 01:04 PM PDT நீடாமங்கலம் பகுதி ஆறுகளில் நாணல்கள் மண்டிக் கிடப்பதை அகற்ற வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| முதல்வருக்கு திருவாரூர் காவலர் நலச் சங்கம் நன்றி Posted: 27 Jun 2016 01:04 PM PDT அண்மையில் சங்கிலி பறிப்பு திருடர்களைப் பிடிக்க முயன்றபோது கொலையான தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கிய தமிழக முதல்வருக்கு திருவாரூர் மாவட்ட காவலர் நலச் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. |
| டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 27 Jun 2016 01:04 PM PDT திருவாரூரில் டாஸ்மாக் பணியாளர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| தேர்தல் முடிவு பாமகவுக்கு தோல்வியில்லை Posted: 27 Jun 2016 01:03 PM PDT சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு பாமகவுக்கு தோல்வியில்லை; சிறுசரிவு மட்டுமே என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். |
| இளைஞர்களை தாக்கிய லாரி ஓட்டுநர் கைது Posted: 27 Jun 2016 01:03 PM PDT சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக லாரி நிறுத்தப்பட்டதை கேட்ட இளைஞர்களைத் தாக்கியதாக லாரி ஓட்டுநரை முத்துப்பேட்டை போலீஸார் கைது செய்தனர். |
| பெட்டிக்கடையில் பணம் பறித்த 3 பேர் கைது Posted: 27 Jun 2016 01:03 PM PDT மணல்மேட்டில் பெட்டிக்கடை உரிமையாளரைத் தாக்கி பணம் பறித்ததாக 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| நிலத்தை பதிவு செய்ய மறுத்ததால் சார்-பதிவாளர் அலுவலகம் முற்றுகை Posted: 27 Jun 2016 01:01 PM PDT வக்பு வாரியத்திற்கு சொந்தமானது எனக் கூறி, நிலத்தைப் பதிவு செய்ய மறுத்த சார்- பதிவாளரைக் கண்டித்து, கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| நத்தம் ஐஸ் வியாபாரி கழுத்து அறுத்து கொலை Posted: 27 Jun 2016 01:01 PM PDT நத்தம் அருகே ஐஸ் வியாபாரி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் முஸ்லிம் மேலத்தெருவைச் சேர்ந்த சையது அலி மகன் மைதீன்பாட்சா (28). |
| அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் மனு Posted: 27 Jun 2016 01:01 PM PDT குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி இ.புதுக்கோட்டை கிராம மக்கள் தேனி மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் மனு அளித்தனர். சோத்துப்பாறை அருகே முருகமலைச் சாலையில் உள்ள இ.புதுக்கோட்டை, காந்திஜி நக |
| ஆட்டோ ஓட்டுநரை தாக்கியவர் கைது Posted: 27 Jun 2016 01:01 PM PDT சின்னமனூரில் திங்கள்கிழமை ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியதாக மற்றொரு ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர். |
| ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்ற பெண் உதவி கோரி ஆட்சியரிடம் மனு Posted: 27 Jun 2016 01:00 PM PDT பெரியகுளம் அருகே ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளைப் பெற்ற, தோட்டத் தொழிலாளி மனைவி, தேனி ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் உதவி கோரி மனு அளித்தார். |
| குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 13 பேர் கைது Posted: 27 Jun 2016 01:00 PM PDT தேனி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 13 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| நடை பயிற்சியில் ஈடுபட்ட பெண்ணிடம் நகை பறிப்பு Posted: 27 Jun 2016 01:00 PM PDT ஒட்டன்சத்திரத்தில் திங்கள்கிழமை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் மர்ம நபர்கள் 7 பவுன் நகையை பறித்து சென்றனர். |
| தந்தை-மகன் மோதல்: தடுத்தவருக்கு வெட்டு Posted: 27 Jun 2016 12:59 PM PDT போடியில் திங்கள்கிழமை, தந்தையை மகன் அரிவாளால் வெட்ட முயன்றபோது, தடுத்தவருக்கு வெட்டு விழுந்தது. மகன் கைது செய்யப்பட்டார். |
| ராஜபாளையத்தில் இயந்திரம் மூலம் கரும்பு அறுவடை Posted: 27 Jun 2016 12:59 PM PDT ராஜபாளையம் அருகே கணபதிசுந்தரநாச்சியார்புரத்தில் இயந்திரம் மூலம் கரும்பு அறுவடை செய்யும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. |
| பாதுகாப்புப் பயிற்சியில் ஆர்வம் காட்டாத பட்டாசுத் தொழிலாளர்கள் Posted: 27 Jun 2016 12:59 PM PDT பாதுகாப்பு பயிற்சிக்கு பட்டாசுத் தொழிலாளர்கள் ஆர்வம் காட்டவில்லை என சமூக ஆர்வலர்கள் கூறிவருகிறார்கள். |
| கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பிளஸ் 1 தொடங்கக் கோரி மனு Posted: 27 Jun 2016 12:58 PM PDT விருதுநகர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் அதே பள்ளியில் பிளஸ் 1 தொடர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூன்றாவது முறையாக மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) முத்துக்குமரனிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். |
| போதை ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி Posted: 27 Jun 2016 12:58 PM PDT விருதுநகரில் போதை ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. |
| சிவகாசியில் நாளை மாவட்ட அளவிலான கேரம் போட்டி Posted: 27 Jun 2016 12:58 PM PDT சிவகாசி விளையாட்டுக் கழகம், விருதுநகர் மாவட்ட கேரம் கழகம், ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி பைரோசிட்டி ஆகியவை இணைந்து ஜூன் 29, 30, ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாவட்ட அளவிலான கேரம் போட்டியை நடத்துகின்றன. |
| மனைவியைத் தாக்கிய கணவர் மீது வழக்கு Posted: 27 Jun 2016 12:57 PM PDT விருதுநகர் அருகே இ. முத்துலிங்காபுரத்தில் மதுபோதையில் மனைவி மற்றும் குழந்தையை தாக்கிய கணவர் மீது மனைவி புகார்படி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி Posted: 27 Jun 2016 12:57 PM PDT சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, திண்டுக்கல்லில் விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| பூசாரி தற்கொலை வழக்கு ஜூலை 1 -க்கு ஒத்திவைப்பு Posted: 27 Jun 2016 12:50 PM PDT பெரியகுளம் கோயில் பூசாரி தற்கொலை வழக்கு ஜூலை 1 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கபட்டது. தேனி மாவட்டம், பெரியகுளம் அடுத்துள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த கோயில் பூசாரி நாகமுத்து, கடந்த |
| பேரூராட்சி கூட்டத்தில் காலி மது பாட்டில்களை மாலையாக அணிந்து வந்த உறுப்பினர்கள் Posted: 27 Jun 2016 12:49 PM PDT காலி மது பாட்டில்களை மாலையாக அணிந்து வந்த கவுன்சிலர்களால், சின்னாளப்பட்டி பேரூராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. |
| Posted: 27 Jun 2016 12:49 PM PDT பெரியகுளம் புனித அன்னாள் மகளிர் கல்வியில் கல்லூரியில் 10 ஆவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் திறன் பயிற்சி Posted: 27 Jun 2016 12:49 PM PDT பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் சென்னை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் இளைஞர்களுக்கு இலவச குறுகிய கால தொழில் திறன் எய்தும் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது. சிஎன்சி ஆபரேட்டர் மற்றும் எலெக்ட்ரீசியன் |
| போடிமெட்டு மலைச்சாலையில் சரிந்துள்ள பாறைகளால் இடையூறு Posted: 27 Jun 2016 12:48 PM PDT போடிமெட்டு மலைச்சாலையில் பாறைகள் சரிந்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இவற்றை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். |
| அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர் Posted: 27 Jun 2016 12:48 PM PDT ஊரகத்தொழில் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை மாற்றுக்கட்சியிருந்து விலகி சுமார் 100 பேர் அதிமுகவில் இணைந்தனர். |
| ஜூலை 13 இல் முதல்வரிடம் மனு அளிக்க மக்கள் நல பணியாளர்கள் சங்கம் முடிவு Posted: 27 Jun 2016 12:47 PM PDT மீண்டும் பணி வழங்க கோரி ஜூலை 13 இல், தமிழக முதல்வரை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்துள்ளதாக மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் நல செல்லப்பாண்டியன் விருதுநகரில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை தெரிவித்தார். |
| அரசுப் பள்ளி ஆசிரியையைத் தாக்கி சங்கிலி பறிப்பு Posted: 27 Jun 2016 12:46 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த அரசுப் பள்ளி ஆசிரியையைத் தாக்கி அவர் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்ற இருவரை போலீஸார் தேடி வருகிறார்கள். |
| பயிர் கடன்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் Posted: 27 Jun 2016 12:46 PM PDT விவசாயிகளின் பயிர் கடன்களை ரத்து செய்யக் கோரி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| பள்ளியில் சுத்திகரிக்கப்பட குடிநீர் திட்டம் தொடக்கம் Posted: 27 Jun 2016 12:46 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர், திருஇருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், சென்னை திருவான்மியூர் அலமேலு மங்கை கல்வி அறக்கட்டளை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| நாவல்பழம் வரத்து அதிகரிப்பால் விலை குறைவு Posted: 27 Jun 2016 12:46 PM PDT ராஜபாளையத்தில் வரத்து அதிகரிப்பால் நாவல்பழம் விலை குறைந்துள்ளது. ராஜபாளையம் தென்காசி சாலையில் இருந்த பெரும்பாலான நாவல் மரங்கள் சாலை |
| கூலித் தொழிலாளி வீட்டில் தீவிபத்து Posted: 27 Jun 2016 12:45 PM PDT ராஜபாளையம் அருகே சேத்தூர் ஆதிதிராவிடர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ். செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் மனைவி பேச்சியம்மாள், தாய் மாலையம்மாள், தங்கை பேச்சியம்மாள் ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார். |
| சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு Posted: 27 Jun 2016 12:45 PM PDT கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக்கழக சீனிவாச ராமானுஜ மையத்தில் 2016-17-ம் கல்வி ஆண்டுக்கான பொறியியல் பட்டபடிப்பிற்கான கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெற்றது. |
| மதுக்கடைகளை அகற்றக் கோரி ஆட்சியரகத்தில் திருமயம் எம்எல்ஏ மனு Posted: 27 Jun 2016 12:44 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதியில் வழிபாட்டுத்தலங்கள், பள்ளிகள் அருகேயுள்ள மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி திருமயம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். ரகுபதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தார். |
| மதுவிலக்கை அமல்படுத்த மக்கள் நல குழுக்களை அமைக்க வேண்டும்:சி. மகேந்திரன் வலியுறுத்தல் Posted: 27 Jun 2016 12:44 PM PDT மதுவிலக்கை அமல்படுத்த மக்கள் நலக் குழுக்களை அமைக்க வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் சி. மகேந்திரன். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |