Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


3D Game செய்யும் மென்பொருள் இலவசம் ( FPS Creator Classic )

Posted: 21 Jun 2016 01:44 PM PDT

இதோ அன்புத்த்மிழ் உறவுகளுக்கு நீங்கள் அல்லது உங்கள் பிள்ளைகள் யாராவது Game designer ஆக வரும் ஆர்வம் உள்ளதா? இதோ எவ்வித Script எழுதுவதில் பரிச்சயமில்லாதவர்களும் இலகுவாக செய்யக்கூடியதாக game creation software ஒன்றும் அதற்குரிய 3D model packs உம் 500 பிரிட்டிஸ் பவுண்ட் பெறுமதி வாய்ந்தது இலவசமாகக் கிடைக்கிறது. இது மிகவும் சக்தி வாய்ந்த கேம் இஞ்சின் ஐக் கொண்டது. தரம்மிக்க விளையாட்டுக்கள் ஒருசில மணி நேரங்களில் உருவாக்கிக் கொள்ளலாம். இது எப்படி எனப் பார்போம். நான் 150 பவுண்ட்செலவழித்து ...

கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்?

Posted: 21 Jun 2016 12:44 PM PDT

இந்த உலகில் எத்தனையோ பிரபல கவிஞர்கள்,எழுத்தாளர்கள், மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றியவர்கள் என வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் இந்த உலகுக்கு தந்த பலவற்றை நாம் பயன்படுத்தினாலும் கூட, அந்த உத்தமர்கள், அறிஞர்களை நாம் மறந்து விடுகிறோம். இந்த நிலையில் கந்த சஷ்டி கவசம் பாடிய, பாலன் தேவராசன் பற்றி சிறிது காணலாம். தேவராயசுவாமிகள் என்று நாம் போற்றுகின்றவரின் இயற்பெயர் தேவராயன். நல்ல வசதியான கணக்குப்பிள்ளை குடும்பத்தில், 1837 இல் பிறந்த இவரது சொந்த ஊர் தொண்டை நாட்டு வல்லூராகும். இவரது ...

ஆனாலும் உன் தாகம் தணியவில்லை...!

Posted: 21 Jun 2016 11:59 AM PDT

- - ஆழிப்பேரலையே நீ தாகத்தை தீர்க்க தரையை தொட்டாய் மணல் பரப்பானது கடல் பரப்பை தொட்டாய் பவளப்  பாறையானது - முழு நிலவன்று மூழ்கி முத்துச் சிப்பியானாய் ஆகாயத்தை தொட ஆர்ப்பரித்து நீர்துளியால் கோலம் போட்டாய் உன் தாகம் தீரவில்லை நுரைத்து நுரைத்து மேலெழுந்து காற்றோடு கரைந்தாய் - தாகம் தீருமென்று நிறம்  மாறாமல் இரவும் பகலும் பாராமல் கரையை தொட நினைத்தாய் காண்போற்  கண்ணுக்கு கண்கொள்ளா காட்சினாய் - காலோடு கரையை தொட்டாய் காற்றலையோடு  நீரலையாய் கரையை தொட தவழ்ந்து வந்தாய் முக்கடலில் ...

அம்பை - சிறுகதை !

Posted: 21 Jun 2016 11:57 AM PDT

ஆங்காங்கே கிழிந்த அழுக்கேறிய சேலையும், எண்ணெய் கண்டு பல மாதங்களான கூந்தலுமாக, ஆடுகள் முன்னால் செல்ல, ஒரு கையில் தூக்கு வாளியும், மறு கையில் ஆடு விரட்டும் கோலுமாக, ஆடுகளை ஒழுங்குபடுத்தியவாறு சென்று கொண்டிருந்தாள் அம்பை. காலம், அவள் வாழ்க்கையை மட்டுமல்ல, வனப்பையும் கொள்ளையடித்திருந்தது. அவள் செல்வதையே பார்த்தபடி நின்றிருந்த நான், ''அம்பை...'' என்றேன் உரத்த குரலில்! அவள் காதில் விழுந்ததா, இல்லையா என்று தெரியவில்லை; திரும்பிப் பார்க்காமல், காலுக்கு பொருந்தாத தோல் செருப்பை இழுத்து இழுத்து, நடந்து ...

வெற்றி சூத்திரம்

Posted: 21 Jun 2016 11:51 AM PDT

புலம்பல் !

Posted: 21 Jun 2016 11:50 AM PDT

விவசாயத்தை விரும்பிய  விவசாயியின் புலம்பல் ! விட்டு விட மனசில்லை -ஆனால் வீட்டிலோ கடன் தொல்லை வெளிநாட்டிற்கு வேலைக்கு போனால் விலகுமாம் வீட்டின் தொல்லை! விவசாயமே எனக்கு தெரிந்த வேலை - நான்   வேறு வேலை செய்ததில்லை! வெட்டியாய் வீட்டிலமர்ந்து - நேரத்தை வீணடிக்கவும்  விருப்பமில்லை ! எத்தனையோ இன்னல்கள் - இருப்பினும் மாறவில்லை என் எண்ணங்கள்! ஏழை வீட்டில் பிறந்ததினால் - நான் ஏற்றுக்கொண்டே ஆகணுமாம்? சொந்த ஊரில் சந்தோசமாய் - நான் செய்த விவசாயத்தை விட்டு எந்த தேசம் போய் சேர்ந்தாலும் ...

உரையாடல் கலையில் இலக்கணம்!

Posted: 21 Jun 2016 11:48 AM PDT

ஒரு பேச்சாளர், மேடையில் பேசிய பின், வீட்டிற்கு வந்து, தம் மனைவியிடம், 'இன்றைக்கு நான் நேரம் போனதே தெரியாமல் பேசினேன்...' என்று பெருமையடித்துக் கொண்டார். கெட்டிக்கார மனைவியோ, 'உங்களுக்கு நேரம் போனது தெரியாமல் போயிருக்கும். பாவம்... கூட்டம் என்ன பாடு பட்டுச்சோ, தெரியலை...' என்றார். பலரது உரையாடல்கள் கூட, இப்படி தான் அமைந்து விடுகின்றன. ஒரு பக்க சுவாரசியமாய்! உரையாடல் எனும் அற்புதக் கலையின் அருமை தெரியாதவர்கள், இதை தவறாக பயன்படுத்துபவர்கள் என, இவ்விஷயத்தில், இரு ரகத்தினர் உண்டு. உரையாடல் ...

வாழ்த்தலாம் வாங்க மங்கையர் அணி உறவுகளை ,

Posted: 21 Jun 2016 11:36 AM PDT

வாழ்த்தலாம் வாங்க மங்கையர் அணி உறவுகளை , வாழ்த்துக்கள் ஜாகிதா பானு  & க்ரிஷ்ணாம்மா ஜாகீதா பானு --- [b]அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அமைதியான 29000 பதிவுகள் கடந்தமைக்கு காலம் கடந்த வாழ்த்துகள் அமைதியின் மறு உருவத்திற்கு   க்ரிஷ்ணாம்மா ---- ஈகரையின்   புல்லட் ட்ரைன் அதிவேக 49000 பதிவுகள் காலம் கடத்தக் கூடாது , காலம் கடத்தினால் அடுத்த ஆயிரம் வந்துவிடும் ரமணியன்   [/b][/b]

இன்னும் 7 மாதத்திற்கு பின்னால் நானும் வேலை தேட வேண்டும்: ஒபாமாவின் நகைச்சுவை பேச்சு

Posted: 21 Jun 2016 11:29 AM PDT

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் வாஷிங்டன்னில் இன்று நடந்த அந்நிய முதலீட்டு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய போது அவர் இன்னும் 7 மாதத்திற்கு பின்னால் நானும் லிங்க்ட் இன்னில் கணக்கை தொடங்கி வேலை தேட உள்ளதாக நகைச்சுவையாக கூறினார். இதுபோன்று அவர் நகைச்சுவையாக பேசுவது முதல் முறையல்ல. கடந்த பிப்ரவரி மாதம் சமூக வலைத்தளத்தில் இளைஞர்களுக்காக தொழில் மற்றும் வேலை வாய்ப்பு குறித்து ஆலோசனை வழங்கியுள்ளார். ஒபாமா ...

அயர்ந்த கண்ணன் - (கீத கோவிந்தம்)

Posted: 21 Jun 2016 11:28 AM PDT


-

சுவாமி விவேகானந்தர்

Posted: 21 Jun 2016 11:26 AM PDT

சமுதாயமானாலும் அரசியலானாலும் அதன் அமைப்புக்கு அடிப்படையாக உள்ளது மனிதனின் நற்குணமே. பாராளு மன்றம் இதை வகுத்து ,அதைவகுத்து என்ற காரணங்களால் ஒரு நாட்டை நல்லது என்றோ , பெருமை மிக்கது என்றோ கூற முடியாது........
சுவாமி விவேகானந்தர்.

உலகத்திற்கே பாட்டி!

Posted: 21 Jun 2016 11:15 AM PDT

மாங்கனி திருவிழா ! நம் ஒவ்வொருவருக்கும் பாட்டி உண்டு; ஆனால், இந்த உலகத்திற்கே ஒரு பாட்டி இருக்கிறார். அவர் தான் காரைக்கால் அம்மையார். இந்த உலகிற்கு தந்தையான சிவபெருமான், காரைக்கால் அம்மையாரை அம்மாவாக ஏற்றுக் கொண்டதால், அவரது பிள்ளைகளான நம் எல்லாருக்கும் அவள் பாட்டியாகிறாள். இந்த பாட்டியின் வரலாறைக் கேளுங்கள்: தும்புரு என்ற தேவலோக இசைக்கலைஞரின் மகள் சுமதி; மிகச் சிறந்த சிவபக்தையான இவளின் பக்தியை உலகமே அறிய வேண்டும் என்பதற்காக சிவன் ஒரு லீலையை நிகழ்த்தினார். ஒருநாள், சிவபூஜைக்கான வேலைகளை ...

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .

Posted: 21 Jun 2016 11:15 AM PDT

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக ... ரமணிசந்திரன் -அன்பு மனம் மாறியதேன் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . http://www.mediafire.com/download/dold0kt9dum9v7x/anbu+manam+mariyadhen.படப் முத்துலட்சுமி ராகவன் -வேரென நீயிருந்தாய் http://www.mediafire.com/download/fqft9kmevqvdqcm/verena+nee+irunthai.pdf முத்துலட்சுமி ராகவன்- யாரோடு யாரோ http://www.mediafire.com/download/69h59yy5wkm8tvn/Yaarodu-Yaaro.pdf ரமணிசந்திரன் ...

என்னை பற்றி

Posted: 21 Jun 2016 10:56 AM PDT

பெயர்: தேவி வென்னிமலை
அப்பா பெயர் : வென்னிமலை
சொந்த ஊர்: திருநெல்வேலி
ஆண்/பெண்: பெண்
படிப்பு : கணிப்பொறி பொறியாளர்  
ஈகரையை அறிந்த விதம்: ஒரு கோவிலை கூகுளில் தேடிய போது கிடைத்தது
பொழுதுபோக்கு: கவிதை எழுதுவது, புத்தகங்கள் படிப்பது
தொழில்: மென்பொருள் பொறியாளர்
இப்பொழுது இருப்பது : சென்னை  

மேலும் என்னைப் பற்றி:   my facebook id : Devi vennimalai

உப்பின் மற்ற உபயோகங்கள் !

Posted: 21 Jun 2016 09:57 AM PDT

*ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கு ஸ்பூன் டேபிள் உப்பு கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால் எறும்பு நடமாட்டம் இருக்காது. *வெண்ணெயில் உப்பைத் தூவி விட்டால் அது நாட்பட்டாலும் கெடாமல் இருக்கும். *வெயில் காலத்தில் எங்கு நோக்கினும் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும். வீட்டைக் கழுவும் போது நீரில் சிறிது உப்பைச் சேர்த்துப் பின்பு கழுவுங்கள்.காய்ந்த பின் அறையில் ஈக்கள் வராது. *காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு உப்பு  கலந்த குளிர்ந்த நீரில் ஒரு சில நிமிடங்கள் போட்டு வைத்தால் கிருமிகள் ...

தமிழ் மருந்துகள்... ஒரு மருத்துவ பொக்கிஷம் - மின்னூல் தொகுப்பு, குலசை சுல்தான்

Posted: 21 Jun 2016 09:37 AM PDT

தமிழ் மருந்துகள்... ஒரு மருத்துவ பொக்கிஷம்,
ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறிப்புகள்
மின்னூல் தொகுப்பு - குலசை சுல்தான்
http://www.4shared.com/document/E4_Qo0N0/Tamil_Medicines.html

தேவை

Posted: 21 Jun 2016 07:04 AM PDT

எனக்கு அடோபே போடோஷப் cc 2015, அடோபே அக்ரோபட் DC Pro crack தேவை

பூனை கபே! !

Posted: 21 Jun 2016 03:01 AM PDT

ஜப்பானில், 300க்கும் மேற்பட்ட பூனை கபேகள் உள்ளன. இந்த கபேக்கு வருபவர்கள், டீ குடித்தவாறு அங்குள்ள பூனைகளோடு விளையாடி மகிழலாம். நாம், குழந்தைகளை கிரீச்சில் விடுவது போன்று, தங்கள் பூனைகளை இதுபோன்ற கபேகளில் விட்டுவிட்டு, பின், வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும்போது, தன்னோடு எடுத்துச் செல்வர், ஜப்பானிய மக்கள். சிலருக்கு பூனை வளர்க்க ஆசை இருந்தும், அது சாத்தியப் படாமல் இருக்கும். அவர்கள், இந்த பூனை கபேகளுக்கு வந்து, இவைகளோடு கொஞ்சி விளையாடி, மகிழ்வர். குறிப்பிட்ட நேரம் வரை தான் பூனைகளுடன் ...

15 பெண்களை விபசாரத்தில் தள்ளிய சிங்கப்பூர் விளையாட்டு வீரருக்கு 10 ஆண்டு ஜெயில்

Posted: 21 Jun 2016 01:07 AM PDT

சிங்கப்பூர் சிங்ப்பூர் தேசிய பாரா அதெலட் வீரர் ஆடம் காமிஸ் ( வயது 37). இவர் 2010 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமென் வெல்த் போட்டியில் கலந்து கொண்டு உள்ளார். ஆடம் காமிஸ் சமூக வலை தளம் மூலம் விபசாரத்திற்காக பெண்களை திரட்டுவதை ஒப்பு கொண்டு உள்ளார். அழகிகள் துணைக்கு அழைப்பு விடுக்கும் அறிவிப்புகளை வெளியிடும் துணை நிறுவனம் ஒன்றை 2013 ஆம் ஆண்டு தொடங்கினார். இதன் மூலம் 11 பெண்களை விபசாரத்தில் தள்ளியதாகவும் 16 வயது பெண்ணைகடத்தியதாக ஒரு மனித கடத்தல் தடுப்பு வழக்கும் பதிவு ...

சல்மான் கான் பேச்சு : 7 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க தேசிய பெண்கள் ஆணையம் கெடு

Posted: 21 Jun 2016 01:03 AM PDT

மான் வேட்டை வழக்கு, போதையில் கார் ஓட்டிய வழக்கு என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள சல்மான்கான், இப்போது தனது சுல்தான் படம் தொடர்பாக கூறிய பேட்டி ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் சல்மான்கான், அனுஷ்கா சர்மா நடித்துள்ள படம் ‛‛சுல்தான். இப்படத்தில் சல்மான் மல்யுத்த வீரராக நடித்திருக்கிறார். தற்போது இப்படத்தின் ரிலீஸ்க்கான பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் சல்மான் இப்படத்திற்காக தான் கஷ்டப்பட்ட விதத்தை கூறியது சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது. அப்படி ...

மலரும் மன்னனும்!

Posted: 20 Jun 2016 11:32 PM PDT

எல்லாருக்கும், எல்லாமும் கிடைத்து விடாது; சிலரை பார்க்கும் போது, நம்மையறியாமல், 'இவர்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றனர்; தெய்வம் என்னைத் தான் படுத்துகிறது...' என்ற புலம்பல் வெளிப்படுகிறது. இதற்கெல்லாம் காரணம், நம் கர்ம வினையே! ஒரு சமயம், நாட்டில் கடுமையான பஞ்சம் நிலவியது. வேடன் ஒருவன், பசியால் வருந்தியபடி, தன் மனைவியுடன் காட்டில் அலைந்து திரிந்த போது, ஏராளமான தாமரை மலர்கள் நிறைந்த குளத்தைப் பார்த்தான். உடனே, குளத்தில் இறங்கி, தாமரை மலர்களை பறித்து கரையேறியவன், தன் மனைவியிடம், 'இம்மலர்களை ...

படித்ததில் பிடித்தது :) -..கொத்தமல்லி செடியில், தேக்கு மரத்தை எதிர்பார்க்காதீர்கள் !

Posted: 20 Jun 2016 11:27 PM PDT

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

உங்களுடைய தத்துவம் என்று எதையும் நீங்கள் முன்மொழியவில்லையே, ஏன்?

Posted: 20 Jun 2016 10:37 PM PDT

சத்குரு பதில் -------------- - சத்குரு: வாழ்க்கை, படைப்பு இவற்றின் பிரமாண்டங்களுக்கு முன்னால், நான் ஒரு சிறு துரும்பு! வாழ்க்கை என்பது மிக அசாதாரணமான ஓர் அனுபவம். அற்புதங்களின் ஆழத்தை உணரும் வாய்ப்பு எனக்கு நேர்ந்தது. – அந்த வரமும் சலுகையும் எனக்குப் புதிய அனுபவங்களுக்கு வழி திறந்தது. அதனால் மட்டுமே நான் பெரியவனாகி விடவில்லை. ஞானம் என்பது ஒரு வழி திறத்தல் மட்டுமே. அது நீங்கள் கூடுதலாகச் சேர்த்துக்கொள்ளும் பரிசுக்கோப்பை அல்ல. என்னைப் பற்றி நான் பெரிதாக நினைக்காதபோது, எதை என் தத்துவம் ...

பிரேமலதாவுக்கு ரூ.5,000 அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted: 20 Jun 2016 10:12 PM PDT

முன்ஜாமீன் நிபந்தனையை மாற்றியமைக்கக் கோரிய பிரேமலதாவுக்கு ரூ.5 ஆயிரம் அபராதத்தை சென்னை உயர்நீதிமன்றம் விதித்தது. திருப்பூரில் ஏப்ரல் 1-இல் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, முதல்வர், அமைச்சர்களைப் பற்றி அவதூறாகப் பேசியதாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு பிரேமலதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன், திருப்பூர் குற்றவியல் ...

4 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து: ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

Posted: 20 Jun 2016 09:45 PM PDT

தெலுங்கு, மலையாளம், ஒடியா, கன்னடம் ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து எப்படி வழங்கப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை ஆவணங்களுடன் மத்திய அரசு அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது: 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு பழைமை வாய்ந்த, இலக்கண, இலக்கிய நூல்கள் இருக்கும் மொழிகளுக்கு மட்டுமே செம்மொழி அந்தஸ்து வழங்கப்படும். இதனால், கிரேக்கம், லத்தீன், ஹீப்ரூ, தமிழ், சம்ஸ்கிருதம், ...

மின் கம்பியில் கை வைத்தால் யார் ஆட்சியில் "ஷாக்' அடிக்கும்?:பேரவையில் ருசிகர விவாதம்

Posted: 20 Jun 2016 09:43 PM PDT

அதிமுக - திமுக யாருடைய ஆட்சியில் மின் கம்பியைத் தொட்டால் ஷாக் அடிக்கும் என்பது தொடர்பாக பேரவையில் திங்கள்கிழமை ருசிகர விவாதம் நடைபெற்றது. ஆளுநர் உரை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, 500 மதுக்கடைகள் மூடப்பட்டதாகச் செய்தி வந்துள்ளது. சென்னைக்குள் மூடப்பட்ட மதுக் கடைகள் தொடர்பாக விசாரித்தேன். ஒரு கடை மின்சாரம் இல்லாததால் மெழுகுவர்த்தி வைத்து விற்க வேண்டிய நிலை. அதனால் அந்தக் கடையை மூடியுள்ளனர். மற்றொரு கடையில் கடை உரிமையாளருக்கும் நிர்வாகத்துக்கும் ...

மர்மம் நிறைந்த இரவு..

Posted: 20 Jun 2016 09:27 PM PDT

மர்மம் நிறைந்த இரவில் மனதில் பட்டதையெல்லாம் வார்த்தைகளில் வடித்தால்?! ஆறடி குழியில் அடுக்கடுக்காய் அடுக்கிய விறகில் ஓர் தீச்சுவாலை! ஆட்டம் பாட்டம் ஆடிய மனிதன் அரைவேக்காடாக வெந்து நொந்து போயிருந்தான்! தணலில் தகித்த அவன் உடல் அவன் எண்ணங்களை எரித்ததா? அவன் ஆடிய ஆட்டத்திற்கு அழகான பரிசு தான் மரணமா? ஊளையிடும் நரிகள் நாய்கள் இடையே ஒருவன் தனியாக உடலை எரித்து கொண்டிருந்தான்?! வேகுவதும் வேகாமல் இருப்பதும் அவன் "கையில் "? மயானம் சொல்வது என்ன? ...

அலைகளின் தாகம்; எஸ். சுரேஷ்

Posted: 20 Jun 2016 08:06 PM PDT

- பறவை போல உலகை சுற்ற வான்வெளியில் விமானம் பறக்க விட்டவன் ! இமை நேரத்தில் மின்னலை போல் தாக்கி அழிக்கும் ஏவுகணையை கண்டவன் ! தொலைவில் நடக்கும் நிகழ்ச்சிகளை அனைவரும் அறியும் ஞானப்பார்வையை பெட்டிக்குள் அடைத்தவன் ! இவனின் அறிவு அலைகளின் தாகத்தை மிஞ்சும் அளவில் விஞ்சி நிற்கிறது ! - ------------------------- கவிதை மணி படம் - இணையம்

தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாறு..!

Posted: 20 Jun 2016 07:10 PM PDT

ஆயிரம் ஆண்டுகளாக தஞ்சையில் தமிழரின் பெருமையை பறை சாற்றி கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். இது எப்படி சாத்தியமானது ? ? ? கோயில் எப்படி கட்டப்பட்டது ???? தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில் அல்லது தஞ்சை பெரிய கோயில் என அழைக்கப்படும் இது இந்து சமயக் கோயில் மேலும் தமிழரின் பாரம்பரியச் சின்னம் ஆகும். 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™