Cinema.tamil.com |
- அபார வெற்றி, அமைதியான பயணம்: விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல்
- 'அச்சச்சோ'வான அடா சர்மாவின் அறிமுகம்
- மனமந்தா டப்பிங்கை துவங்கிய மோகன்லால்
- பிறந்தநாளுக்கு விஜய் ஊரில் இல்லை ?
- ராம் சரணுடன் குத்தாட்டம் போடவில்லை : காஜல் மறுப்பு
- பாகுபலியுடன் மோதும் மகேஷ் பாபு
- சஞ்சிதா நடிப்பில் இந்தாண்டு 5 படங்கள் ரிலீஸ்
- தொகுப்பாளராக மாறிய நாகார்ஜூனா
- பிளாஷ்ஃபேக் : திடீர் ஹீரோயின் ஆன சாவித்ரி
- ஜனதா கேரேஜ் படத்திற்கு தயாராகும் சின்மயி
- 11 நாள் இடைவெளியில் அமலாபாலின் இரண்டு படங்கள் ரிலீஸ்..!
- 'கொளஞ்சி'யில் அப்பா மகன் பாசப் போராட்டம்
- பைனான்சியர் மகனை ஹீரோவாக்கினார் மிஷ்கின்
- சினிமாவில் ஹீரோவானர் 'கனா காணும் காலங்கள்' பிரபு
- சிங்கப்பூரில் 'பறந்து செல்ல வா' பாடல் வெளியீடு
- சினிமா பி.ஆர்.ஓ சங்க தேர்தல்: 6வது முறையாக டைமண்ட் பாபு தலைவராக தேர்வு
- ‛படே மியான் அண்ட் சோட்டே மியான்' ரீ-மேக்கில் அக்ஷ்ய், சித்தார்த்
- நட்சத்திர அந்தஸ்தும்... சல்மானின் பயமும்...!
- “தனுஷுக்கு என் நடிப்பு பிடிக்கவில்லையா..?” ; நயன்தாரா ஆதங்கம்..!
- ஷாரூக்கானுடன் நடிக்கவில்லை - ஆலியாபட்
| அபார வெற்றி, அமைதியான பயணம்: விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் Posted: அந்த தந்தைக்கு தன் மகன் மீது அளவு கடந்த அன்பு. ஒரு மகள் ஒரு மகன் என்று வாழ்ந்த அவருக்கு மகள் உலகை விட்டே பிரிந்து சென்று விட்டதால் அந்த அன்பையும் மகன் மீது சேர்த்தே செலுத்தினார். தன்னுடைய படங்களில் ஏதாவது ஒரு பாசிட்டிவான கேரக்டருக்கு மகன் பெயரையே வைப்பார். பள்ளியில் படிக்கும் காலத்தில் அந்த பள்ளிக்கு இரண்டு வாசல்கள். இரண்டிலும் ... |
| 'அச்சச்சோ'வான அடா சர்மாவின் அறிமுகம் Posted: ஹிந்தியிலும், தெலுங்கிலும் திறமையான நடிகை என பெயர் வாங்கியவர் அடா சர்மா. தமிழ்நாட்டைச் சேர்ந்த அடா சர்மா மும்பையில் படித்து வளர்ந்தவர். அழகும், திறமையும் இருந்ததால் 2008ல் '1920' படம் மூலமாக ஹிந்தித் திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டார். தொடர்ந்து சில ஹிந்திப் படங்களில் நடித்த ... |
| மனமந்தா டப்பிங்கை துவங்கிய மோகன்லால் Posted: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் உருவாகிவரும் திரைப்படத்தை இயக்குனர் சந்திரசேகர் இயக்குகின்றார். வராஹி சலன சித்ரம் பட தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிகை கௌதமி நடிக்கின்றார். மனமந்தா என தெலுங்கில் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்திற்கு மலையாளத்தில் ... |
| பிறந்தநாளுக்கு விஜய் ஊரில் இல்லை ? Posted: நாளை ஜுன் 22ம் தேதி விஜய் தன்னுடைய 43வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். விஜய் நடித்து வெளிவந்த 'தெறி' படத்தின் வெற்றியின் உற்சாகத்தில் அவருடைய பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாட விஜய் ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக தமிழ்நாடு தவிர கேரளாவிலும் அவருடைய ரசிகர்கள் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளதாகத் தகவல்கள் ... |
| ராம் சரணுடன் குத்தாட்டம் போடவில்லை : காஜல் மறுப்பு Posted: ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் இயக்குனர் மோகன் ராஜா இயக்கிய தனி ஒருவன் எனும் சூப்பர் ஹிட் திரைப்படம் தெலுங்கில் துருவா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. ராம் சரண் ராகுல் பீரீத்தி சிங் ஜோடி சேர்ந்து நடித்து வரும் இப்படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடிக்கின்றார். இசையமைப்பாளர் ஹிபாப் தமிழா ... |
| பாகுபலியுடன் மோதும் மகேஷ் பாபு Posted: பிரபாஸ், ரானா, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன்,சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடிப்பில் இயக்குனர் ராஜமௌலி இயக்கிய பாகுபலி திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகின்றது. பாகுபலி தி கன்குலூசன் என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளுக்கான படப்பிடிப்பு ... |
| சஞ்சிதா நடிப்பில் இந்தாண்டு 5 படங்கள் ரிலீஸ் Posted: சூது கவ்பும், பீட்சா 2 புகழ் சஞ்சிதா ஷெட்டி 4 வருடங்களுக்கு முன்பு 'கொள்ளைக்காரன்' என்ற படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் நடித்தார். அதன் பிறகு அவர் நடித்த படங்களில் மார்டன் பெண்ணாக நடித்தார். இப்போது மீண்டும் கிராமத்து பெண்ணாக நடிக்கிறார். ஒளிப்பதிவாளர் நட்டி ஹீரோவாக நடிக்கும் 'என்கிட்ட மோதாதே' என்ற காமெடி படத்தில் ... |
| Posted: பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் ரோஷன் நாயகனாக அறிமுகமாகும் நிர்மலா கான்வென்ட் படத்தை நடிகர் நாகார்ஜூனா தனது அன்னபூர்னா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கின்றார் என்பது அறிந்ததே. இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் நாகார்ஜூனா அதற்கான படப்பிடிப்பில் அண்மையில் கலந்து கொண்டுள்ளார். இரண்டு மாத ஓய்விற்கு ... |
| பிளாஷ்ஃபேக் : திடீர் ஹீரோயின் ஆன சாவித்ரி Posted: நடிப்பு ஆசையால் ஆந்திராவில் இருந்து சென்னை வந்தவர் சாவித்ரி. அவர் நினைத்த மாதிரி சினிமா இல்லை. வசனமே இல்லாத சிறு சிறு வேடங்கள் தான் கிடைத்தது. இருந்தாலும் வருமானம் வேண்டுமே என்ற நடித்து வந்தார். ஒரு புதிய படத்திற்கு நடிக்க ஆள் தேர்வு செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டு ஜெமினி ஸ்டூடியோவுக்குச் சென்றார். "இந்த மூஞ்சிய ... |
| ஜனதா கேரேஜ் படத்திற்கு தயாராகும் சின்மயி Posted: ஜூனியர் என்.டி.ஆர் இரு வேறு கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்கும் ஜனதா கேரேஜ் படத்தை இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்குகின்றார். இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக சமந்தா, நித்யா மேனன் என இரு நாயகிகள் நடிக்கின்றனர். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை ... |
| 11 நாள் இடைவெளியில் அமலாபாலின் இரண்டு படங்கள் ரிலீஸ்..! Posted: அமலாபால் திருமணத்திற்குப்பின் நடிப்பதை வெகுவாக குறைத்துக்கொண்டார் என்றாலும் கூட இந்த வருடத்தில் தமிழில் 'பசங்க-2' மற்றும் மலையாளத்தில் '2 பெண்குட்டிகள்' என அவர் நடித்த இரண்டு படங்கள் இதுவரை வெளியாகியுள்ளன. இவற்றை தொடர்ந்து அமலாபால் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள 'அம்மா கணக்கு' மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ள ... |
| 'கொளஞ்சி'யில் அப்பா மகன் பாசப் போராட்டம் Posted: மூடர்கூடம் படத்தை இயக்கி, தயாரித்து, நடித்த நவீன் தற்போது தயாரித்து வரும் படம் கொளஞ்சி. நவீனின் உதவியாளர் தனராம் சரவணன் இயக்குகிறார். மூடர்கூடம் படத்தில் நடித்த ராஜாஜி இதில் ஹீரோவாக நடிக்கிறார். நேனா சர்வார் என்ற புதுமுகம் ஹீரோயினாக நடிக்கிறார். சமுத்திரகனியும், சங்கவியும் கணவன் மனைவியாக நடிக்கிறார்கள். "இது 12 வயது ... |
| பைனான்சியர் மகனை ஹீரோவாக்கினார் மிஷ்கின் Posted: 'பிசாசு' படத்திற்கு பிறகு மிஷ்கின் கமலை வைத்து 'துப்பறிவாளன்' படத்தை இயக்க இருந்தார். கமல் கதையில் சில மாற்றம் சொன்னதால் அது பிடிக்காமல் வெளியில் வந்தார். தற்போது கமலுக்கு சொன்ன அதே கதையை விஷாலை வைத்து இயக்கி வருகிறார். இதற்கு அடுத்து ஹாலிவுட் ஸ்டைலில் ஒரு ஹாரர் படம் இயக்க இருக்கிறார். இந்தப் படத்தை 100க்கும் ... |
| சினிமாவில் ஹீரோவானர் 'கனா காணும் காலங்கள்' பிரபு Posted: விஜய் டி.வியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் முன்பு நடித்தவர் பிரபு. தொடருக்கு பிறகு சினிமா முயற்சியில் இறங்கினார். முயற்சியின் பயனாக இப்போது ஹீரோவாகிவிட்டார். தனது பெயரை பிரபு ரணவீரன் என மாற்றி அவர் அறிமுகமாகும் படம் 'பகிரி'. பிரபு ஜோடியாக தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையான ஷர்வியா நடிக்கிறார். இவர்கள் தவிர ... |
| சிங்கப்பூரில் 'பறந்து செல்ல வா' பாடல் வெளியீடு Posted: நாசர் மகன் லுத்புதீன் ஹீரோவாக நடிக்கும் படம் 'பறந்து செல்ல வா', ஐஸ்வர்யா ராஜேஷ், சதீஷ், ஆர்ஜே.பாலாஜி உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சிங்கப்பூரில் நடந்தது. சிங்கப்பூர் பார்லிமென்ட் உறுப்பினர் விக்ரம் நாயர் டிரைலரை வெளியிட்டு பேசினார். பாடல்களை மற்றுமொரு பார்லிமென்ட் உறுப்பினர் கணேஷ் ராஜாராம் ... |
| சினிமா பி.ஆர்.ஓ சங்க தேர்தல்: 6வது முறையாக டைமண்ட் பாபு தலைவராக தேர்வு Posted: திரைப்படத் துறையினருக்கும், மீடியாக்களுக்கும் இடையே பாலமாக இருந்து செயல்படுகிறவர்கள் திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள். இவர்களுக்கென்று பிலிம் நியூஸ் ஆனந்தன் ஒரு சங்கத்தை தொடங்கினார். இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 2016-2018ம் ஆண்டுக்கான தேர்தல் நடந்தது. ... |
| ‛படே மியான் அண்ட் சோட்டே மியான்' ரீ-மேக்கில் அக்ஷ்ய், சித்தார்த் Posted: டேவிட் தவான் இயக்கத்தில் 1998-ம் ஆண்டு, அமிதாப், கோவிந்தா, ரவீணா, ரம்யாகிருஷ்ணன் ஆகியோரது நடிப்பில் வெளிவந்த காமெடிப்படமான ‛படே மியான் அண்ட் சோட்டே மியான்' ஹிட்டாக அமைந்தது. தற்போது இப்படத்தை ரீ-மேக் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. பிரபல தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் நிறுவனமும், தயாரிப்பாளர் வாசு பாக்நானியும் இணைந்து இப்படத்தை ... |
| நட்சத்திர அந்தஸ்தும்... சல்மானின் பயமும்...! Posted: அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் சல்மான் நடித்துள்ள சுல்தான் படம் வருகிற ஜூலை 6ம் தேதி ரம்ஜான் விருந்தாக வெளியாக இருக்கிறது. தற்போது இப்படத்தின் புரெமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் சல்மான். சமீபத்தில் இப்படம் தொடர்பாக பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது தன்னுடைய 25 வருட நட்சத்திர அந்தஸ்த்தை இழந்து வருவது போன்ற ... |
| “தனுஷுக்கு என் நடிப்பு பிடிக்கவில்லையா..?” ; நயன்தாரா ஆதங்கம்..! Posted: சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற 63வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா, வணக்கம் சொல்லி கைகுலுக்குவதற்காக சென்ற இடத்தில் மம்முட்டியின் புறக்கணிப்பால் அப்செட்டானது ஒருபுறம் இருக்க, அதே விழாவில் தனுஷின் செயலாலும் காயமடைந்துள்ளாராம்.. இதை விழா மேடையிலேயே பிரதிபலித்தும் உள்ளார் நயன்தாரா. விஷயம் இதுதான்.. ... |
| ஷாரூக்கானுடன் நடிக்கவில்லை - ஆலியாபட் Posted: சமீபத்தில் ஆலியா பட் நடிப்பில் வெளியான படம் ‛உட்தா பஞ்சாப்'. பீகார் பெண்ணாக இப்படத்தில் நடித்த ஆலியாவின் ரோல் எல்லோராலும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆனந்த் எல் ராய் இயக்கும் படத்தில் ஷாரூக்கான் ஜோடியாக ஆலியா பட் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது. ஆனால் இந்தப்படத்தில் தான் நடிக்கவில்லை ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-06-21. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |