ஈகரை தமிழ் களஞ்சியம் |
- படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II
- வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
- மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-
- இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்பகள் பதிவிறக்க இங்கே வரவும் !
- நொடி - வறுமை
- சிங்கத்துடன் ‘செல்பி’ எடுத்து சர்ச்சையில் சிக்கிய ரவீந்திர ஜடேஜா
- பக்கத்து வீட்டை எட்டிப் பாருங்க...!!
- பிறந்த நாள் ----முனைவர் soundarapandian
- உலக தந்தையர் தின வாழ்த்துகள்!
- விஸ்வாஜி அவர்களை வாழ்த்துவோம்
- சத்தியபாமா பல்கலைக் கழக நிறுவனர் ஜேப்பியார் காலமானார் !
- குழந்தையின்மையும் - பரிகாரங்களும்!
- நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள்
- டாக்டர் அகிலா நாவல்
- சாணக்கியர் நீதி pdf கிடைக்குமா?
- அது ஒரு மழைக்காலம்
- பேரவைத் தலைவரை இழிவுபடுத்திய திமுக!அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
- எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல்:கேரளத்தில் படித்த மாணவி முதலிடம்
- மின்வாரியப் பணி: பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை
- இந்திய விமான படையில் விமானிகளாகும் 3 பெண்கள்
- திருமந்திரம் விளக்கப்படங்கள்
- எனது இலங்கைப் பயணம் .
- கிராமியக் கதை.
| படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II Posted: 18 Jun 2016 01:16 PM PDT வாவ் ! திரி இரண்டாக பிரிந்து விட்டதா?...... ....................... . . கிட்ட தட்ட ஒரு வருடம் போய் இருக்கு அந்த திரி .....நன்றி நண்பர்களே ! இது முதல் திரி இன் link: //படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்// பார்த்து ரசியுங்கள் |
| வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு Posted: 18 Jun 2016 01:14 PM PDT - - - |
| மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- Posted: 18 Jun 2016 01:01 PM PDT மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல மூலிகைகள் பற்றிய ரகசியங்கள் வந்த வண்ணமாகவே உள்ளன. சில மூலிகைகள் தீய வர்கள் கைகளில் சிக்கினால் பூமிக்கே பேராபத்து என்று பல மூலிகை ரகசியங்களை நம் முன்னோர்களும், சித்தர்களும் மறைத்தே வைத்துள்ளனர். அந்த மூலிகையினால் பூமிக்கு நன்மையையும் செய்யலாம் தீமையும் செய்யலாம். அப்படி பட்ட அதிசய மூலிகைகள் பற்றிய ஆராய்ச்சி இந்த பதிவு. தாங்களும் தங்களுக்கு தெரிந்த மூலிகை ரகசியங்களை இங்கே பதியும் படி கேட்டுக் கொள்கிறேன் - நன்றி! மூலிகை ... |
| இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்பகள் பதிவிறக்க இங்கே வரவும் ! Posted: 18 Jun 2016 12:59 PM PDT நாக வனம் =இந்திரா சௌந்தர்ராஜன் பதிவிறக்க இங்கே சொடுக்கவும் சாம்ராட் சத்திரகுப்தன் : வரலாறு பதிவிறக்க இங்கே சொடுக்கவும் |
| Posted: 18 Jun 2016 12:53 PM PDT நொடி - வறுமை நோய் நொடி இல்லாமல் வாழ்க என வாழ்த்திச் சென்றனர். திருமணத்திற்குப் பின் எல்லாம் சரியாகும் என்றார் ஜோசியர். நான் அவரைப் பார்க்கும் போதெல்லாம் வறுமை ஓடி விடுகிறது - ஜோசியருக்கு கிடைத்த காசை ஒப்படைக்கிறேன் அவரிடம் என் ஒளிமயமான எதிர்காலத்தை எதிர்பார்த்து உழைக்க அணியமாக (தயாராக) இருக்கிறேன் உழைப்புக்குரிய வேலையில்லாமல் தவிக்கிறேன் என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் பாடல் வருடிக் கொடுக்கிறது இல்லை கெடுக்கிறது எல்லாம் இருந்தும் இல்லாமல் இருப்பது எப்படி என்பது புரியாமலே கடந்து ... |
| சிங்கத்துடன் ‘செல்பி’ எடுத்து சர்ச்சையில் சிக்கிய ரவீந்திர ஜடேஜா Posted: 18 Jun 2016 12:51 PM PDT - ஆமதாபாத், சமீபத்தில் திருமணமான இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, தனது மனைவி ரீவா சோலங்கி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் வனவிலங்கு சரணாலயத்தை கடந்த 14 மற்றும் 15-ந் தேதிகளில் சுற்றி பார்த்து ரசித்தார். அங்கு சிங்கங்கள் இருக்கும் பகுதியை ஜீப்பில் சென்று பார்த்த ரவீந்திர ஜடேஜா, வாகனத்தில் இருந்து இறங்கி தனது மனைவியுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். மேலும் ரவீந்திர ஜடேஜாவும், அவரது மனைவியும் சுமார் 12 அடி பின்னணியில்சிங்கங்கள் இருக்கும் ... |
| பக்கத்து வீட்டை எட்டிப் பாருங்க...!! Posted: 18 Jun 2016 12:49 PM PDT - ![]() |
| பிறந்த நாள் ----முனைவர் soundarapandian Posted: 18 Jun 2016 11:34 AM PDT பிறந்த நாள் ----முனைவர் soundarapandian இன்று பிறந்த நாள் காணும் ,மதிப்புக்குரிய திரு செளந்திரபாண்டியன் அவர்களை வாழ்த்துவோம் வளமும் நலமும் என்றும் உங்களுடன் இருக்க எங்களின் அன்பு பிரார்த்தனை , அய்யா . தாவரங்களின் அன்பர் நீர் .தாவரங்களைப் போல் தழைத்து நல்வாழ்வு பல பெற ,எல்லாம் வல்ல இறைவன் அருள்வாராக . ரமணியன் |
| Posted: 18 Jun 2016 11:30 AM PDT அனைவருக்கும் இனிய உலக தந்தையர் தின வாழ்த்துகள் ! |
| Posted: 18 Jun 2016 11:29 AM PDT பிறந்த நாள் கொண்டாடும் விஸ்வாஜி அவர்களை வாழ்த்துவோம் இனிய பிறந்த தின வாழ்த்துகள் ,விஸ்வாஜி ரமணியன் |
| சத்தியபாமா பல்கலைக் கழக நிறுவனர் ஜேப்பியார் காலமானார் ! Posted: 18 Jun 2016 10:41 AM PDT சத்தியபாமா கல்விக்குழுமங்களின் தலைவர் ஜேப்பியார் (வயது 85) சென்னையில் இன்று காலமானார். சத்தியபாமா கல்விக்குழுமங்களின் தலைவர் ஜேப்பியார் (வயது 85). சென்னை அருகே உள்ள சோழிங்கநல்லூரில் சத்தியபாமா பல்கலை வளாக வீட்டில் ஜேப்பியார் வசித்து வந்தார். உடல் நலக்குறைவினால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தின் அதிமுக செயலாளராக இருந்தவர் ஜேப்பியார். எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் சட்டமன்ற உறுப்பினராக ... |
| குழந்தையின்மையும் - பரிகாரங்களும்! Posted: 18 Jun 2016 09:57 AM PDT இன்று குழந்தை இன்மை மிக முக்கிய பிரச்சனையாக உள்ளது, அதற்கான காரங்களில் முக்கியமானது நமது உணவு பழக்கவழக்கங்களும், வாழ்கை முறையுமே. அதற்கான தீர்வுகளை சிறிது அலசி பார்க்கிறது இந்த பதிவு. நன்றி! |
| நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Posted: 18 Jun 2016 09:42 AM PDT நீரோட்டம் இருப்பதை சரியாக கண்டுபிடித்து கிணறு வெட்ட, ஆழ்துளை கிணறு அமைக்க நமக்கு தண்ணீர் கிடைப்பதோடு, பண செலவும் குறையும். மேலும் ஏமாற்றம் இருக்காது. பூமியில் எங்கே நீரோட்டம் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க பல வழிகளை நம் முன்னோர்கள் கடைபிடித்தனர். அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம். இந்த பதிவிற்கு தாங்களும் தங்களது மேலான கருத்துக்களையும், தங்களுக்கு தெரிஞ்த தகவல்களையும் கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் |
| Posted: 18 Jun 2016 08:28 AM PDT டாக்டர் அகிலா நாவல் எழுதியவர் கெளசல்யா நாராயணன் இந்த புத்தகம் கிடைக்குமா?? |
| சாணக்கியர் நீதி pdf கிடைக்குமா? Posted: 18 Jun 2016 06:42 AM PDT சாணக்கியர் நீதி என்னும் புத்தகம் மென் நூல் இருந்தால் கொடுத்து உதவுங்கள். நன்றி! |
| Posted: 18 Jun 2016 05:07 AM PDT கார்மேகம் மின்னலில் தொட்டில் கட்டி ஊஞ்சலாடி கொண்டிருக்கிறது! என்னவள் மனம் போல வானவில்லோ அதிசயமாய் அன்னாந்து பார்க்க வைக்கிறது?! தத்தித்தாவும் தவளை ரீங்காரத்தோடு எட்டிப் பார்கிறது! என்னவளின் தெத்துப் பல் போல முல்லையோ மலர்ந்து விட எத்தினிக்கிறது! வெண்ணிலவு கார்மேகத்தில் பதுங்கியது! இவையாவும் அந்த யுத்த பூமியில் நடந்திடவில்லை! எலிகளும் நண்டுகளும் நாகமும் பெருச்சாளிகளும் பதுங்கும் குழிகளில் பச்சிளம் குழந்தைகள் பதுங்கின?! வருணபகவான் குண்டு ... |
| பேரவைத் தலைவரை இழிவுபடுத்திய திமுக!அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை Posted: 18 Jun 2016 03:07 AM PDT சட்டப் பேரவைத் தலைவர் பி.தனபாலை, திமுக உப்பினர் ஜெ.அன்பழகன் ஒருமையில் பேசி இழிவுபடுத்தியதாக அவை முன்னவரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இதற்காக அன்பழகனை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டிக்கவில்லை எனவும் அவர் கூறினார். இந்தப் பிரச்னை குறித்து, ஓ.பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் கடைசி நாளான்று, எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றி, அதன்பின் முதல்வர் பதிலளிக்கவும், தங்களது உறுப்பினர்கள் ... |
| எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல்:கேரளத்தில் படித்த மாணவி முதலிடம் Posted: 17 Jun 2016 08:37 PM PDT தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான தரவரிசைப் பட்டியலில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பள்ளியில் படித்த மாணவி எம்.வி.ஆதித்யா மகேஷ் முதலிடம் பிடித்துள்ளார். இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களில் 3 பேர் 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்தில் ... |
| மின்வாரியப் பணி: பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை Posted: 17 Jun 2016 08:34 PM PDT தமிழ்நாடு மின்சார வாரியத்தின் காலிப் பணியிடங்களுக்கு இடைத்தரகர்கள் யாரிடமும் பொதுமக்கள் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று மின்சார வாரியம் எச்சரித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள தட்டச்சர், உதவி வரைவாளர், இளநிலைத் தணிக்கையாளர், இளநிலை உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பத்து பணிகளுக்கு ஜூன் 19, ஜூலை 27, 28-ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறவுள்ளது. மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக யாரேனும் இடைத்தரகர்களிடம் பொதுமக்கள் பணம் கொடுக்க வேண்டாம் என்று மின்வாரியம் ... |
| இந்திய விமான படையில் விமானிகளாகும் 3 பெண்கள் Posted: 17 Jun 2016 07:05 PM PDT - - ஜெய்ப்பூர், : இந்திய விமானப் படையில், மூன்று இளம்பெண் விமானிகள் இணைந்து, புதிய வரலாற்றை உருவாக்க உள்ளனர் .நம் விமானப் படையின் வெவ்வேறு துறைகளில், ஏறக்குறைய, 1,500 பெண்கள் பணிபுரிகின்றனர். ஆனால், போர் விமானத்தை இயக்கும் பணியில், இதுவரை ஒரு பெண் கூட நியமிக்கப்பட்டதில்லை. கடந்த, 1991ம் ஆண்டு முதல், ஹெலிகாப்டர் மற்றும் போக்குவரத்து விமானங்களை, பெண்கள் இயக்கி வருகின்றனர். ஆனால், போர் விமான இயக்கத்தில் இருந்து, இவர்கள் விலகியே இருந்தனர். இந்நிலையில், பிரதமர் மோடியும், ... |
| Posted: 17 Jun 2016 06:21 PM PDT திருமந்திரம் நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள் அதனால்தானோ என்னவோ திருமூலர் தமிழில் திருமந்திரத்தை எழுதி உள்ளார் திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. ... |
| Posted: 17 Jun 2016 06:11 PM PDT எனது இலங்கைப் பயணம் ========================= சென்ற டிசம்பர்த் திங்கள் 23 ம் நாள் முதல் ஜனவரி - 2016 ம் திங்கள் 3 ம் நாள் வரையில் 10 நாட்களுக்கு இலங்கைப் பயணம் மேற்கொண்டேன் . இது ஒரு சுற்றுலா நோக்கில் மேற்கொண்ட பயணமாகும் . இந்தப் பயணத்தில் நான் , என் துணைவியார் , என் மாப்பிள்ளை , என் மகள் மற்றும் அவர்களுடையை ஒரே பையன் பிரணவ் ஆகிய ஐந்து பேரும் கலந்துகொண்டோம் . இது என்னுடைய இரண்டாவது விமானப் பயணம் ஆகும் . முதல் விமானப் பயணம் , சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து , புனே சென்றது ஆகும் . என்னுடைய ... |
| Posted: 17 Jun 2016 06:05 PM PDT அவனும் மூடன் இவனும் மூடன்..!! புத்திசாலி ஒருவனைத் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணி வெகு நாட்களாக ஒரு பெண் காத்திருந்தாள். அழகான இளைஞன் ஒருவன் வந்தான். அவனைச் சோதனை செய்வதற்காக அவனுடன் உரையாடினாள். அப்பொழுது அங்கே ' சட சட ' என்ற சத்தம் கேட்டது. " அது என்ன? என்று கேட்டான். " அது உடும்பு " என்றாள். " அதில் ஒரு இறகு எடுத்து வா, காது குடைய வேண்டும் " என்றான் வந்தவன். அதைக் கேட்டு ஏளனத்தோடு " உடு்ம்புக்கு இறகு இருக்குமா? முட்டாள் போ " என்று துரத்திவிட்டாள் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
