Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- தமிழக எம்.பி.க்கள் ஒத்துழைத்தால் நாடாளுமன்றத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க ஏற்பாடு: தருண் விஜய்
- இந்த வார கலாரசிகன்
- பண மோசடிப் புகார்: தனியார் பல்கலை. மீது வழக்கு
- தலைமைக் காவலரைக் கொன்ற வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க பெங்களூரு விரைந்த தனிப் படை போலீஸார்
- திருமந்திரத்தில் முதன் முதலில் வாரநாள்கள்
- அறனோ மற்றிது?
- சித்திரை முழு நிலவும் கண்ணகி வழிபாடும்!
- திரிகடுகம் நல்லாதனார்
- முல்லைப் பெரியாறு விவகாரத்தில் சர்வதேசக் குழு ஆய்வுக்கு முயற்சி
- பிரிட்டனுக்கான இந்தியத் தூதர் பங்கேற்ற விழாவில் விஜய் மல்லையா
- தமிழகத்தில் உயர் கல்வி சேர்க்கை 44.8 சதவீதமாக உயர்வு
- பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிப்பது நல்லுறவை பாதிக்கும்: அமெரிக்கா
- நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள சீமைக் கருவேல மரங்கள்
- அதிமுகவின் முயற்சி வெற்றி பெறாது: மு.க. ஸ்டாலின்
- குடியாத்தத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- கைலாசகிரி மலைப்பாதைபணி நிறைவடைவது எப்போது?
- விடுதியுடன் கூடிய பளுதூக்கும் மையத்துக்கு பூமி பூஜை
- தகுதியானவர்களுக்கு இம்மாத இறுதியில் வீட்டு மனைப் பட்டா:உதவி ஆணையர் தகவல்
- ஓய்வூதியர் கவனத்துக்கு...
- சாராய வியாபாரியை கைது செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் மறியல்
- ஆம்பூரில் 22-இல் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்
- ரங்காபுரத்தில் காரிய மேடை திறப்பு
- இளைஞர் மர்மச் சாவு: போலீஸார் விசாரணை
- லாரி - ஆட்டோ மோதல்: மூவர் பலத்த காயம்:வேகத்தடை அமைக்கக் கோரி சாலை மறியல்
- கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
- உ.பி. தேர்தலில் அயோத்தி விவகாரத்தை பாஜக எழுப்பாது: அருண் ஜேட்லி
- வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் நேரில் ஆய்வு
- மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி சாவு
- கூலிப்படை வைத்து மருமகன் கொலை: மாமனார் உள்பட 6 பேர் கைது
- சர்வதேச போட்டிக்கு தகுதி பெற்ற மாணவிக்கு நிதியுதவி
- திட்டங்களுக்கான நிலுவைத் தொகையை வழங்காதது அநீதியானது
- பெருவுடையார் - பெரியநாயகி திருக்கல்யாணம்
- விவசாயிகளின் நலனுக்கு ஒடிஸாவில் புதிய சட்டம்
- "நிஃப்ட்' தலைவராக பாஜக முன்னாள் எம்.பி. சேத்தன் சௌஹான் நியமனம்
- கைரானாவில் இருந்து 188 ஹிந்துக் குடும்பங்கள் 5 ஆண்டுகளுக்கு முன்பே வெளியேற்றம்
- மாவோயிஸ்டுகள் வன்முறையைக் கைவிட வேண்டும்: ராஜ்நாத் சிங்
- பழிவாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு: மம்தா
- வறட்சி பாதித்த மகாராஷ்டிரத்தில் செயற்கை முறையில் மழை
- கட்சே குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்படும்: ஃபட்னவீஸ்
- சிம்லாவில் பிரியங்கா வீடு கட்ட பாஜக எதிர்ப்பு
- இந்தியா - அமெரிக்கா - ஜப்பான் இன்று பேச்சுவார்த்தை
- அணுசக்தி ஒத்துழைப்பு: கானாவின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்
- 21 ஏஏபி எம்எல்ஏக்களின் பதவிக்கு ஆபத்து வரும் என முன்பே தெரியும்:அரசு முன்னாள் தலைமைச் செயலர்
- அரசு இயந்திரம்: மோடி மீது கேஜரிவால் குற்றச்சாட்டு
- ஆம் ஆத்மியின் ஊழல் புகார்களுக்கு வடக்கு தில்லி மாநகராட்சி மறுப்பு
- இளைஞரின் உடலை துளைத்த இரும்பு கம்பி அகற்றம்
- பிரஸிடியம் பள்ளிக்கு கல்வித் துறை உத்தரவு:கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பியளிக்க ஒரு மாதம் கெடு
- ஐஜிஐஏ: "வெடிகுண்டு' வாசகத்துடன் வந்த பெண்ணிடம் விசாரணை
- டேங்கர் ஊழல் விவகாரம் :"ஷீலா தீட்சித்தை பாதுகாக்கிறது பாஜக'
- இரண்டாவது சர்வதேச யோகா தினத்தை கொண்டாடத் தயாராகிறது என்டிஎம்சி
- டீசல் ஆம்புலன்ஸ்: அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் தில்லி அரசு மனு
- இளம் பெண் பலாத்காரம்:நண்பர் உள்பட 4 பேர் மீது புகார்
- ப்ரீமியம் பேருந்து சேவை திட்டம்:தில்லி அரசு மீது பாஜக தாக்கு
- அம்பானி சகோதரர்கள் தொலைபேசி ஒட்டுக்கேட்பு குறித்து முழு விசாரணை:ரிலையன்ஸ் நிறுவனம் வலியுறுத்தல்
- நிர்வாக வசதிகளுக்காகமேற்கு, தென்மேற்கு மாவட்டங்களை மறுசீரமைப்பு செய்ய தில்லி அரசு முடிவு
- வெங்கத்தூரில் நவீன மின் தகன மேடை: ஜமாபந்தியில் மனு
- திருட்டு வழக்கில் நடவடிக்கை எடுக்காததாகக் கூறி காவல் நிலையம் முற்றுகை
- "அம்மா' திட்ட முகாம்கள்: ஆட்சியர் ஆய்வு
- மாணவர்களுக்கு பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு:மாவட்ட ஆட்சியர் தகவல்
- திருத்தணி அருகே ஆயுதங்களுடன் சுற்றிய மர்ம நபர்கள்:அச்சத்தில் கிராம மக்கள்
- தொழிற்பயிற்சி நிலையங்களில் கலந்தாய்வு முறை சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு தொழில் நிறுவனங்கள் சலுகை பெற ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்
- திருவாரூரில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இளைஞர் சாவு:மருத்துவமனையை தாக்கியோர் மீது வழக்கு
- திருத்துறைப்பூண்டி- துளசியாப்பட்டினம் வழித்தடத்தில் அரசுப் பேருந்து இயக்க வலியுறுத்தல்
- நாகூர் நாகநாதசுவாமி கோயிலில் இன்று தேரோட்டம்
- அண்ணியை தாக்கிய கொழுந்தன் மீது வழக்கு
- மனைவி திட்டியதால் கணவர் தற்கொலை
- பெண்ணை தாக்கியவர் கைது
- யூரோ கோப்பை: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்பெயின்
- ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடு
- வடசென்னைக்கு ஆயிரம் டன் நெல் அனுப்பி வைப்பு
- சர்வதேச யோகா தினத்தில் பங்கேற்க ஆட்சியர் அழைப்பு
- முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்
- அங்கீகரிக்கப்பட்ட பூச்சிமருந்து, உரங்களை விற்பனை செய்ய வேண்டும்:ஆட்சியர்
- லயன்ஸ் கிளப் சார்பில் நலத்திட்ட உதவிகள்
- முதல் டி20: இந்தியா அதிர்ச்சித் தோல்வி
- விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டுயானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர்
- பழனியில் அதிகரிக்கும் தீ விபத்துகள் தடுக்கப்படுமா?
- பெரியாறு அணையில் தண்ணீர் திறக்காததால் கருகும் நெல் நாற்றுகள்: விவசாயிகள் தவிப்பு
- உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு இனச் சுழற்சியில் மாற்றம்
- சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இந்தியாவுக்கு வெள்ளி
- குற்றாலம் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா? :சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
- மீன் வளர்ப்புக்கு அரசு மானியம்: அதிகாரி தகவல்
- சிவகாசிப் பகுதி தொழில்களை பாதுகாப்பதில் தனிக் கவனம் செலுத்துவேன்:அமைச்சர் உறுதி
- மாற்றுத்திறனாளிகளுக்கு செல்லிடப் பேசி பழுது நீக்கும் பயிற்சி
- சிவகாசி அரசு மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் வசதி இல்லாததால் நோயாளிகள் அவதி
- சண்டிகருக்கு வேலைக்குச் சென்றவர் மாயம்
- கோபா அமெரிக்கா கால்பந்து: அரையிறுதியில் கொலம்பியா
- சத்திரப்பட்டி விசைத் தறி தொழிலாளர்கள் போராட்டம்: அதிகாரிகள் சமரசப் பேச்சு தோல்வி
- தினமணி செய்தி எதிரொலி:மன்னவனூர் செம்மறி ஆடு ஆராய்ச்சி நிலையத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற ஒப்புதல்
- வேன் மோதி முதியவர் சாவு: ஓட்டுநர் கைது
- தேனி கூட்டுறவு சங்க காவலாளி கொலை: மேலும் ஒருவர் கைது
- புனித அந்தோணியார் கோயில் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருட்டு
- சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி சாவு
- அரசுப் பள்ளியில் படித்த 9 பேர் மருத்துவப் படிப்புக்கு தகுதி:ராமநாதபுரம் ஆட்சியர்
- வரதட்சணைக் கொடுமை:கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு
- தந்தை, மகளை தாக்கியவர் மீது வழக்கு
- அழகப்பா பல்கலை.யில் முறைசார் கல்விக்கான விண்ணப்பத் தேதி நீட்டிப்பு
- கொடைக்கானலில் பலத்த மழை
- ஒட்டன்சத்திரம் அருகே காங்கேயம் காளைகள் விற்பனை
| தமிழக எம்.பி.க்கள் ஒத்துழைத்தால் நாடாளுமன்றத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க ஏற்பாடு: தருண் விஜய் Posted: 18 Jun 2016 02:22 PM PDT தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைத்தால் நாடாளுமன்ற வளாகத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பாஜகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்தார். |
| Posted: 18 Jun 2016 02:12 PM PDT இதை நான் எழுதும் இன்று (சனிக்கிழமை) சின்ன அண்ணாமலையின் பிறந்த தினம். அவர் இருந்திருந்தால் இப்போது அவருக்கு 96 வயதாகி இருக்கும். |
| பண மோசடிப் புகார்: தனியார் பல்கலை. மீது வழக்கு Posted: 18 Jun 2016 02:08 PM PDT பண மோசடிப் புகார் தொடர்பாக, எஸ்.ஆர்.எம். பல்கலை. நிர்வாகம் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். |
| தலைமைக் காவலரைக் கொன்ற வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க பெங்களூரு விரைந்த தனிப் படை போலீஸார் Posted: 18 Jun 2016 02:08 PM PDT வழிப்பறியில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய முயன்ற தலைமைக் காவலரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில், குற்றவாளிகளைப் பிடிக்க 8 தனிப் படை போலீஸார் பெங்களூரு விரைந்தனர். |
| திருமந்திரத்தில் முதன் முதலில் வாரநாள்கள் Posted: 18 Jun 2016 01:30 PM PDT இன்றைக்கு நாம் பின்பற்றி வருகின்ற வாரநாள்கள் முறை தமிழகத்திலிருந்தே உலகம் முழுவதும் பரவியிருக்க வேண்டும். |
| Posted: 18 Jun 2016 01:29 PM PDT ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகியவற்றைச் சிறப்பித்துப் பாடுவது "இயன்மொழி வாழ்த்து' எனப்படும். |
| சித்திரை முழு நிலவும் கண்ணகி வழிபாடும்! Posted: 18 Jun 2016 01:28 PM PDT சித்திரைப் பெளர்ணமிக்கும் கண்ணகிக்கும் தொடர்பு உண்டா? இல்லையா? என்று கேள்வியிருக்குமேயானால், உண்டு அல்லது இல்லை எனப் பதில் சொல்லிவிடலாம். |
| Posted: 18 Jun 2016 01:24 PM PDT வைததனை யின்சொல்லாக் கொள்வானு நெய்பெய்த சோறென்று கூழை மதிப்பானும் - ஊறிய கைப்பதனைக் கட்டியென் றுண்பானு மிம்மூவர் மெய்ப்பொருள் கண்டுவாழ் வார். (பாடல்-48) |
| முல்லைப் பெரியாறு விவகாரத்தில் சர்வதேசக் குழு ஆய்வுக்கு முயற்சி Posted: 18 Jun 2016 01:20 PM PDT முல்லைப் பெரியாறில் புதிய அணை அமைப்பது பற்றி சர்வதேச குழு மூலம் ஆய்வு நடத்துவதற்கு தமிழக அரசுடன் ஒருமித்த கருத்தை எட்ட முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். |
| பிரிட்டனுக்கான இந்தியத் தூதர் பங்கேற்ற விழாவில் விஜய் மல்லையா Posted: 18 Jun 2016 01:18 PM PDT லண்டனில், பிரிட்டனுக்கான இந்தியத் தூதர் நவ்தேஜ் சர்னா கலந்துகொண்ட விழாவில், தேடப்படும் குற்றவாளியான தொழிலதிபர் விஜய் மல்லையாவும் பங்கேற்றது குறித்து சமூக வலைதளங்களில் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. |
| தமிழகத்தில் உயர் கல்வி சேர்க்கை 44.8 சதவீதமாக உயர்வு Posted: 18 Jun 2016 01:17 PM PDT தமிழகத்தின் ஒட்டுமொத்த உயர்கல்வி சேர்க்கை (ஜி.இ.ஆர்.) 44.8 சதவீதமாக உயர்ந்துள்ளது என, மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறினார். |
| பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிப்பது நல்லுறவை பாதிக்கும்: அமெரிக்கா Posted: 18 Jun 2016 01:16 PM PDT தலிபான், அல்-காய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து புகலிடம் அளித்து வருவது அமெரிக்கா, |
| நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள சீமைக் கருவேல மரங்கள் Posted: 18 Jun 2016 01:15 PM PDT நீர்நிலைகளை ஆக்கிரமித்து, நிலத்தடி நீரை உறிஞ்சும் சீமைக் கருவேல மரங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| அதிமுகவின் முயற்சி வெற்றி பெறாது: மு.க. ஸ்டாலின் Posted: 18 Jun 2016 01:15 PM PDT தந்தைக்கும், மகனுக்கும் இடையே போட்டி என்பதுபோல சித்திரித்து குடும்பத்துக்குள்ளும், கட்சிக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்த அதிமுக மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறாது என திமுக பொருளாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
| குடியாத்தத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் Posted: 18 Jun 2016 01:15 PM PDT நெடுஞ்சாலைத் துறை சார்பில், குடியாத்தம் நகரில் பலமநேர் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன. |
| கைலாசகிரி மலைப்பாதைபணி நிறைவடைவது எப்போது? Posted: 18 Jun 2016 01:15 PM PDT ஆம்பூர் அருகே உள்ள கைலாசகிரி கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதை அமைப்புப் பணி முழுமை பெறுவது எப்போது என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்களும், பக்தர்களும் உள்ளனர். இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர். |
| விடுதியுடன் கூடிய பளுதூக்கும் மையத்துக்கு பூமி பூஜை Posted: 18 Jun 2016 01:14 PM PDT தங்கும் விடுதியுடன் கூடிய பளுதூக்கும் மையக் கட்டடத்துக்கான பூமி பூஜையை மாநில வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி சனிக்கிழமை தொடக்கி வைத்தார். |
| தகுதியானவர்களுக்கு இம்மாத இறுதியில் வீட்டு மனைப் பட்டா:உதவி ஆணையர் தகவல் Posted: 18 Jun 2016 01:14 PM PDT வீட்டுமனைப் பட்டா கேட்டு விண்ணப்பித்தோரில் தகுதி வாய்ந்தவர்களுக்கு இம்மாத இறுதியில் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என வேலூர் மாவட்ட உதவி ஆணையர் (கலால்) ஜெ.நாராயணன் தெரிவித்தார். |
| Posted: 18 Jun 2016 01:14 PM PDT வேலூர் மாவட்ட ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் வருகிற புதன்கிழமை (ஜூன் 22) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட கருவூல அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: |
| சாராய வியாபாரியை கைது செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் மறியல் Posted: 18 Jun 2016 01:14 PM PDT ஒடுகத்தூர் அருகே சாராய வியாபாரி ஒருவரை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| ஆம்பூரில் 22-இல் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் Posted: 18 Jun 2016 01:13 PM PDT தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் நடத்தும் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் வரும் ஜூன் 22-ஆம் தேதி ஆம்பூர் கே.ஏ.ஆர். பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற உள்ளது. |
| ரங்காபுரத்தில் காரிய மேடை திறப்பு Posted: 18 Jun 2016 01:13 PM PDT வேலூர் மாநகராட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்ட காரிய மேடை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. |
| இளைஞர் மர்மச் சாவு: போலீஸார் விசாரணை Posted: 18 Jun 2016 01:13 PM PDT வாணியம்பாடியில் கடை ஒன்றில் இளைஞர் தூக்கிட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். |
| லாரி - ஆட்டோ மோதல்: மூவர் பலத்த காயம்:வேகத்தடை அமைக்கக் கோரி சாலை மறியல் Posted: 18 Jun 2016 01:13 PM PDT அரக்கோணம் அருகே மதுபானம் ஏற்றிவந்த லாரியுடன் ஆட்டோ மோதிய விபத்தில் ஆட்டோவில் பயணித்த சிறுமி உள்ளிட்ட மூவர் படுகாயம் அடைந்தனர். |
| கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 18 Jun 2016 01:12 PM PDT மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும் கல்பனா சாவ்லா விருதுக்கு தகுதியானவர்கள் வருகிற செவ்வாய்க்கிழமைக்குள் (ஜூன் 21) விண்ணப்பிக்கலாம். |
| உ.பி. தேர்தலில் அயோத்தி விவகாரத்தை பாஜக எழுப்பாது: அருண் ஜேட்லி Posted: 18 Jun 2016 01:12 PM PDT உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு (2017) நடைபெற இருக்கும் பேரவைத் தேர்தலில், அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தை பாஜக எழுப்பாது என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய நிதியமைச்சருமான அருண் ஜேட்லி தெரிவித்தார். |
| வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் நேரில் ஆய்வு Posted: 18 Jun 2016 01:12 PM PDT வேலூர் மாவட்டம், ஆற்காடு ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் நடைபெற்று வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். |
| மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி சாவு Posted: 18 Jun 2016 01:12 PM PDT காவேரிப்பாக்கம் அருகே சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தார். |
| கூலிப்படை வைத்து மருமகன் கொலை: மாமனார் உள்பட 6 பேர் கைது Posted: 18 Jun 2016 01:12 PM PDT திருப்பத்தூர் அருகே கூலிப்படை வைத்து மருமகனைக் கொலை செய்த வழக்கில் மாமனார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். |
| சர்வதேச போட்டிக்கு தகுதி பெற்ற மாணவிக்கு நிதியுதவி Posted: 18 Jun 2016 01:11 PM PDT சர்வதேச போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவி ஹேமாமாலினிக்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது. |
| திட்டங்களுக்கான நிலுவைத் தொகையை வழங்காதது அநீதியானது Posted: 18 Jun 2016 01:11 PM PDT பல்வேறு திட்டங்களுக்கான நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்காமல் இருப்பது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| பெருவுடையார் - பெரியநாயகி திருக்கல்யாணம் Posted: 18 Jun 2016 01:00 PM PDT தஞ்சாவூர் பெரியகோயிலில் பெருவுடையார் - பெரியநாயகி திருக்கல்யாண விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது. |
| விவசாயிகளின் நலனுக்கு ஒடிஸாவில் புதிய சட்டம் Posted: 18 Jun 2016 12:57 PM PDT ஒடிஸாவில் குத்தகை விவசாயிகளின் நலன் காக்க வரும் அக்டோபர் மாதம் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று மாநில வருவாய்த் துறை விஜய்ஸ்ரீ ராவுத்ராய் தெரிவித்தார். |
| "நிஃப்ட்' தலைவராக பாஜக முன்னாள் எம்.பி. சேத்தன் சௌஹான் நியமனம் Posted: 18 Jun 2016 12:56 PM PDT தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிஃப்ட்) புதிய தலைவராக பாஜக முன்னாள் எம்.பி.யும், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் முன்னாள் வீரருமான சேத்தன் சௌஹான் நியமிக்கப்பட்டார். |
| கைரானாவில் இருந்து 188 ஹிந்துக் குடும்பங்கள் 5 ஆண்டுகளுக்கு முன்பே வெளியேற்றம் Posted: 18 Jun 2016 12:55 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம், கைரானாவில் இருந்து 188 ஹிந்துக் குடும்பங்கள் 5 ஆண்டுகளுக்கு முன்பே வெளியேறியிருப்பது உத்தரப் பிரதேச மாநில அரசு நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. |
| மாவோயிஸ்டுகள் வன்முறையைக் கைவிட வேண்டும்: ராஜ்நாத் சிங் Posted: 18 Jun 2016 12:53 PM PDT மாவோயிஸ்டுகள் வன்முறையைக் கைவிட்டு, அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்குபெற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்தார். |
| பழிவாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு: மம்தா Posted: 18 Jun 2016 12:52 PM PDT எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை உதவியுடன் பழிவாங்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். |
| வறட்சி பாதித்த மகாராஷ்டிரத்தில் செயற்கை முறையில் மழை Posted: 18 Jun 2016 12:49 PM PDT வறட்சியால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரத்தில் செயற்கை முறையில் மழை பெய்யச் செய்யும் தொழில்நுட்பத்தை வழங்குவது குறித்து இந்தியாவுடன் சீனா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. |
| கட்சே குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்படும்: ஃபட்னவீஸ் Posted: 18 Jun 2016 12:32 PM PDT நில முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மகாராஷ்டிர மாநில வருவாய்த் துறை முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சே, தாம் குற்றமற்றவர் என்று நிரூபிப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாக மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார். |
| சிம்லாவில் பிரியங்கா வீடு கட்ட பாஜக எதிர்ப்பு Posted: 18 Jun 2016 12:29 PM PDT ஹிமாசலப் பிரதேச மாநிலம், சிம்லாவில் குடியரசுத் தலைவருக்கான கோடைக் கால ஓய்வு இல்லத்துக்கு அருகே சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி வதேரா வீடு கட்டுவதற்கு அந்த மாநில பாஜக தலைவர் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். |
| இந்தியா - அமெரிக்கா - ஜப்பான் இன்று பேச்சுவார்த்தை Posted: 18 Jun 2016 12:29 PM PDT அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையே முத்தரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பதற்கான அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. |
| அணுசக்தி ஒத்துழைப்பு: கானாவின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் Posted: 18 Jun 2016 12:26 PM PDT அணுசக்தித் துறையில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஆப்பிரிக்க நாடான கானா விடுத்துள்ள கோரிக்கையை, கொள்கை அளவில் பரிசீலிக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது என்று குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். |
| 21 ஏஏபி எம்எல்ஏக்களின் பதவிக்கு ஆபத்து வரும் என முன்பே தெரியும்:அரசு முன்னாள் தலைமைச் செயலர் Posted: 18 Jun 2016 12:13 PM PDT தில்லி அரசுத் துறைகளின் பேரவைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) 21 எம்எல்ஏக்களின் பதவிக்கு ஆபத்து வரும் என்று முன்பே தெரியும் என தில்லி அரசு முன்னாள் தலைமைச் செயலரும், ஐஐடியில் கேஜரிவாலுடன் படித்தவருமான ஒமேஷ் சைகல் தெரிவித்தார். |
| அரசு இயந்திரம்: மோடி மீது கேஜரிவால் குற்றச்சாட்டு Posted: 18 Jun 2016 12:13 PM PDT "ஆம் ஆத்மி கட்சியை களங்கப்படுத்துவதற்காக, அரசு இயந்திரம் முழுவதையும் பிரதமர் மோடி பயன்படுத்துகிறார்' என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியுள்ளார். |
| ஆம் ஆத்மியின் ஊழல் புகார்களுக்கு வடக்கு தில்லி மாநகராட்சி மறுப்பு Posted: 18 Jun 2016 12:13 PM PDT தங்களுக்கு எதிராக ஆம் ஆத்மி கூறிய ஊழல் குற்றச்சாட்டுளை, வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) திட்டவட்டமாக மறுத்துள்ளது. |
| இளைஞரின் உடலை துளைத்த இரும்பு கம்பி அகற்றம் Posted: 18 Jun 2016 12:12 PM PDT தென்கிழக்கு தில்லியில் இளைஞர் ஒருவரின் மார்பு வழியாக துளைத்து முதுகுப் புறமாக வெளியே வந்த இரும்புக் கம்பியை, அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். |
| பிரஸிடியம் பள்ளிக்கு கல்வித் துறை உத்தரவு:கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பியளிக்க ஒரு மாதம் கெடு Posted: 18 Jun 2016 12:12 PM PDT கடந்த ஏழு ஆண்டுகளாக மாணவர்களிடம் இருந்து வசூலித்த கூடுதல் கல்விக் கட்டணத்தை ஒரு மாதத்துக்குள் திருப்பித் தர வேண்டும் என்று தில்லி துவாரகாவில் உள்ள "பிரஸிடியம்' தனியார் பள்ளிக்கு தில்லி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. |
| ஐஜிஐஏ: "வெடிகுண்டு' வாசகத்துடன் வந்த பெண்ணிடம் விசாரணை Posted: 18 Jun 2016 12:12 PM PDT தில்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு (ஐஜிஐஏ) கொண்டு வந்த சரக்குப் பெட்டியில் "வெடிகுண்டு எடுத்துச் செல்லப்படுகிறது' என்ற வாசகத்துடன் வந்த காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவ மாணவியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. |
| டேங்கர் ஊழல் விவகாரம் :"ஷீலா தீட்சித்தை பாதுகாக்கிறது பாஜக' Posted: 18 Jun 2016 12:11 PM PDT தில்லி குடிநீர் வாரிய (டிஜேபி) டேங்கர்கள் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், தில்லி முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சித்தை பாதுகாக்க பாஜக முயல்வதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது. |
| இரண்டாவது சர்வதேச யோகா தினத்தை கொண்டாடத் தயாராகிறது என்டிஎம்சி Posted: 18 Jun 2016 12:11 PM PDT இரண்டாவது சர்வதேச யோகா தினத்தை விமரிசையாக கொண்டாட "ஆயுஷ்' அமைச்சகத்துடன் இணைந்து புது தில்லி முன்சிபல் கவுன்சில் (என்டிஎம்சி) தயாராகி வருகிறது. |
| டீசல் ஆம்புலன்ஸ்: அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் தில்லி அரசு மனு Posted: 18 Jun 2016 12:11 PM PDT டீசலில் இயங்கக் கூடிய 110 ஆம்புலன்ஸ் வாகனங்களை புதிதாக பதிவு செய்ய அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தில்லி அரசு மனு தாக்கல் செய்துள்ளது. |
| இளம் பெண் பலாத்காரம்:நண்பர் உள்பட 4 பேர் மீது புகார் Posted: 18 Jun 2016 12:11 PM PDT தில்லி மங்கோல்புரி பகுதியில் இளம் பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது நண்பர் உள்பட நால்வர் தேடப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர். |
| ப்ரீமியம் பேருந்து சேவை திட்டம்:தில்லி அரசு மீது பாஜக தாக்கு Posted: 18 Jun 2016 12:10 PM PDT ப்ரீமியம் பேருந்து சேவைத் திட்ட விவகாரத்தில், ஆம் ஆத்மி தலைமையிலான தில்லி அரசை பாஜக கடுமையாக சாடியுள்ளது. |
| அம்பானி சகோதரர்கள் தொலைபேசி ஒட்டுக்கேட்பு குறித்து முழு விசாரணை:ரிலையன்ஸ் நிறுவனம் வலியுறுத்தல் Posted: 18 Jun 2016 12:10 PM PDT முகேஷ் அம்பானி, அனில் அம்பானி ஆகியோரின் தொலைபேசிகளை தனியார் நிறுவனம் ஒட்டுக்கேட்டதாக வெளியான செய்திகள் குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர்களுக்குச் சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன. |
| நிர்வாக வசதிகளுக்காகமேற்கு, தென்மேற்கு மாவட்டங்களை மறுசீரமைப்பு செய்ய தில்லி அரசு முடிவு Posted: 18 Jun 2016 12:09 PM PDT தில்லியின் மேற்கு, தென்மேற்கு மாவட்டங்கள், செஷன்ஸ் நீதிமன்றங்கள், மாநகராட்சிகள் ஆகியவற்றை மறுசீரமைப்பு செய்ய தில்லி அரசு முடிவு செய்துள்ளது. |
| வெங்கத்தூரில் நவீன மின் தகன மேடை: ஜமாபந்தியில் மனு Posted: 18 Jun 2016 12:07 PM PDT திருவள்ளூர் அருகே உள்ள வெங்கத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற ஜமாபந்தியில் நவீன மின் தகன மேடை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சித் தலைவர் சுனிதா பாலயோகி கோரிக்கை மனு அளித்தார். |
| திருட்டு வழக்கில் நடவடிக்கை எடுக்காததாகக் கூறி காவல் நிலையம் முற்றுகை Posted: 18 Jun 2016 12:06 PM PDT திருவள்ளூர் அருகே திருட்டு வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்காததாகக் கூறி, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். |
| "அம்மா' திட்ட முகாம்கள்: ஆட்சியர் ஆய்வு Posted: 18 Jun 2016 12:05 PM PDT திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாம்களை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி நேரில் ஆய்வு செய்து நலத் திட்ட உதவிகளை வழங்கினார். |
| மாணவர்களுக்கு பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு:மாவட்ட ஆட்சியர் தகவல் Posted: 18 Jun 2016 12:05 PM PDT திருவள்ளுர் மாவட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவுப் பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. |
| திருத்தணி அருகே ஆயுதங்களுடன் சுற்றிய மர்ம நபர்கள்:அச்சத்தில் கிராம மக்கள் Posted: 18 Jun 2016 12:05 PM PDT திருத்தணி அருகே ஆயுதங்களுடன் சுற்றிய மர்ம நபர்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திருத்தணியில் முக்கியப் பிரமுகரை கூலிப்படை வைத்து கொலை செய்ய சதித் திட்டம் |
| தொழிற்பயிற்சி நிலையங்களில் கலந்தாய்வு முறை சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் Posted: 18 Jun 2016 12:04 PM PDT திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2016-ஆம் கல்வியாண்டில் பல்வேறு தொழிற்பிரிவுகளுக்கான மாவட்டக் கலந்தாய்வு முறை சேர்க்கைக்கு |
| வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு தொழில் நிறுவனங்கள் சலுகை பெற ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம் Posted: 18 Jun 2016 12:04 PM PDT திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வங்கிக் கடன்களுக்கு முத்திரைத் தாள் கட்டணம், பதிவுக் கட்டணம் போன்ற சலுகைகள் பெற ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். |
| திருவாரூரில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இளைஞர் சாவு:மருத்துவமனையை தாக்கியோர் மீது வழக்கு Posted: 18 Jun 2016 12:00 PM PDT திருவாரூர் அருகே விபத்தில் காயமடைந்தவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். இதற்கு தவறான சிகிச்சையே காரணம் எனத் தெரிவித்து மருத்துவமனையை தாக்கினர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். |
| திருத்துறைப்பூண்டி- துளசியாப்பட்டினம் வழித்தடத்தில் அரசுப் பேருந்து இயக்க வலியுறுத்தல் Posted: 18 Jun 2016 12:00 PM PDT திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகை மாவட்டம் துளசியாப்பட்டினம் வரை இயக்கப்பட்டு வந்த தனியார் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களின் நலன்கருதி அந்தப் பகுதியில் அரசுப் பேருந்தை இயக்க போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். |
| நாகூர் நாகநாதசுவாமி கோயிலில் இன்று தேரோட்டம் Posted: 18 Jun 2016 12:00 PM PDT நாகூர் அருள்மிகு ஸ்ரீ நாகநாதசுவாமி கோயில் பிரமோத்ஸவ பெருவிழா தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) காலை நடைபெறுகிறது. |
| அண்ணியை தாக்கிய கொழுந்தன் மீது வழக்கு Posted: 18 Jun 2016 11:59 AM PDT அண்ணியைத் தாக்கிய கொழுந்தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. |
| மனைவி திட்டியதால் கணவர் தற்கொலை Posted: 18 Jun 2016 11:59 AM PDT மனைவி திட்டியதால் மனமுடைந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். |
| Posted: 18 Jun 2016 11:59 AM PDT நீடாமங்கலம் அருகே பெண்ணை தாக்கியவரை போலீஸார் சனிக்கிழமை கைதுசெய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் மூன்று பேரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| யூரோ கோப்பை: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்பெயின் Posted: 18 Jun 2016 11:59 AM PDT யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின் அணி 3-0 என்ற கோல் கணக்கில் துருக்கியைத் தோற்கடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. |
| ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடு Posted: 18 Jun 2016 11:58 AM PDT நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். |
| வடசென்னைக்கு ஆயிரம் டன் நெல் அனுப்பி வைப்பு Posted: 18 Jun 2016 11:58 AM PDT நீடாமங்கலத்திலிருந்து ஆயிரம் டன் சன்னரகம் மற்றும் பொதுரக நெல் மூட்டைகள் அரவைக்காக வட சென்னைக்கு சனிக்கிழமை சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. |
| சர்வதேச யோகா தினத்தில் பங்கேற்க ஆட்சியர் அழைப்பு Posted: 18 Jun 2016 11:58 AM PDT சர்வதேச யோகா தினத்தில் அனைவரும் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றார் ஆட்சியர் எம். மதிவாணன். |
| முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் Posted: 18 Jun 2016 11:57 AM PDT திருவாரூர் மாவட்டத்திலுள்ள முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் மத்திய பாதுகாப்பு அமைச்சரின் விருப்புரிமை கல்வி நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சிய |
| அங்கீகரிக்கப்பட்ட பூச்சிமருந்து, உரங்களை விற்பனை செய்ய வேண்டும்:ஆட்சியர் Posted: 18 Jun 2016 11:57 AM PDT திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனையாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட பூச்சி மருந்துகள், உயிரியல் பூச்சி மருந்துகள் மற்றும் உரங்களை மட்டும் விற்பனை செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன். |
| லயன்ஸ் கிளப் சார்பில் நலத்திட்ட உதவிகள் Posted: 18 Jun 2016 11:57 AM PDT திருத்துறைப்பூண்டி லயன்ஸ் கிளப் சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. |
| முதல் டி20: இந்தியா அதிர்ச்சித் தோல்வி Posted: 18 Jun 2016 11:57 AM PDT ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அதிர்ச்சித் தோல்வி கண்டது. |
| விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டுயானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் Posted: 18 Jun 2016 11:56 AM PDT கொடைக்கானல் அருகே வனப் பகுதியில் உலா வரும் காட்டுயானைகளை விரட்டும் பணியில் வெள்ளிக்கிழமை வனத்துறையினர் ஈடுபட்டனர். |
| பழனியில் அதிகரிக்கும் தீ விபத்துகள் தடுக்கப்படுமா? Posted: 18 Jun 2016 11:56 AM PDT பழனி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிகரித்து வரும் தீ விபத்துக்களை தடுக்க தீயணைப்பு கருவிகள் மற்றும் சாதனங்கள் இல்லாத விடுதிகள், ஆலைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| பெரியாறு அணையில் தண்ணீர் திறக்காததால் கருகும் நெல் நாற்றுகள்: விவசாயிகள் தவிப்பு Posted: 18 Jun 2016 11:56 AM PDT முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்காததால், கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் முதல் போக நெல் சாகுபடிக்கு தயாரிக்கப்பட்டுள்ள நாற்றாங்கால்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன. |
| உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு இனச் சுழற்சியில் மாற்றம் Posted: 18 Jun 2016 11:55 AM PDT தேனி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி ஊராட்சி உறுப்பினர் பதவி தவிர, அனைத்து பதவிகளுக்கும் இனச் சுழற்சி முறையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. |
| சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இந்தியாவுக்கு வெள்ளி Posted: 18 Jun 2016 11:55 AM PDT சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் 1-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. |
| குற்றாலம் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா? :சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு Posted: 18 Jun 2016 11:55 AM PDT குற்றாலம் சீசன் களை கட்டியிருக்கும் நிலையில், மதுரை- தென்காசி- திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கின்றனர். |
| மீன் வளர்ப்புக்கு அரசு மானியம்: அதிகாரி தகவல் Posted: 18 Jun 2016 11:55 AM PDT மீன் வளர்ப்புக்கு அரசு மானிய நிதியுதவி அளிப்பதாக விருதுநகர் மாவட்ட மீன் வளத்துறை அதிகாரி தெரிவித்தார். |
| சிவகாசிப் பகுதி தொழில்களை பாதுகாப்பதில் தனிக் கவனம் செலுத்துவேன்:அமைச்சர் உறுதி Posted: 18 Jun 2016 11:54 AM PDT சிவகாசி பகுதியில் உள்ள தொழில்களை பாதுகாப்பதில் தனிக் கவனம் செலுத்துவேன் என தொழில் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார். |
| மாற்றுத்திறனாளிகளுக்கு செல்லிடப் பேசி பழுது நீக்கும் பயிற்சி Posted: 18 Jun 2016 11:54 AM PDT சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் மற்றும் விருதுநகர் மாவட்ட புதுவாழ்வு திட்டம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான செல்லிடப்பேசி பழுதுநீக்கும் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
| சிவகாசி அரசு மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் வசதி இல்லாததால் நோயாளிகள் அவதி Posted: 18 Jun 2016 11:54 AM PDT சிவகாசி அரசு மருத்துவமனையில் தலைக்காய சிகிச்சைக்கு சி.டி.ஸ்கேன் வசதி இல்லாததால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். |
| சண்டிகருக்கு வேலைக்குச் சென்றவர் மாயம் Posted: 18 Jun 2016 11:53 AM PDT பஞ்சாப் மாநிலம் சண்டிகருக்கு வேலைக்குச் சென்றவரைக் காணவில்லை என்ற புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். |
| கோபா அமெரிக்கா கால்பந்து: அரையிறுதியில் கொலம்பியா Posted: 18 Jun 2016 11:53 AM PDT கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் கொலம்பியா அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. |
| சத்திரப்பட்டி விசைத் தறி தொழிலாளர்கள் போராட்டம்: அதிகாரிகள் சமரசப் பேச்சு தோல்வி Posted: 18 Jun 2016 11:53 AM PDT விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டி விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிடுவது தொடர்பாக வெள்ளிக்கிழமை வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. |
| Posted: 18 Jun 2016 11:52 AM PDT மன்னவனூரில் செயல்பட்டு வரும் மத்திய செம்மறி ஆடு ஆராய்ச்சி நிலையத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும், காலிப் பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இந்திய கால்நடை ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனத்தின் தலைவர் ஹெச்.ரகுமான் உறுதி அளித்தார். |
| வேன் மோதி முதியவர் சாவு: ஓட்டுநர் கைது Posted: 18 Jun 2016 11:52 AM PDT பெரியகுளம் அருகே வெள்ளிக்கிழமை இரவு சாலையில் நடந்து சென்ற முதியவர், வேன் மோதி உயிரிழந்தார். |
| தேனி கூட்டுறவு சங்க காவலாளி கொலை: மேலும் ஒருவர் கைது Posted: 18 Jun 2016 11:52 AM PDT தேனியில் கூட்டுறவு விற்பனை சங்க காவலாளி கொலை செய்யப்பட்டதற்கு உடந்தையாக இருந்ததாக திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை சனிக்கிழமை போலீஸார் கைது செய்தனர். |
| புனித அந்தோணியார் கோயில் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருட்டு Posted: 18 Jun 2016 11:51 AM PDT கொடைக்கானல் புனித அந்தோணியார் கோயிலில் சனிக்கிழமை பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் மற்றும் பணம் திருடப்பட்டது. |
| சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி சாவு Posted: 18 Jun 2016 11:51 AM PDT சின்னமனூர் அருகே சனிக்கிழமை சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்தார். |
| அரசுப் பள்ளியில் படித்த 9 பேர் மருத்துவப் படிப்புக்கு தகுதி:ராமநாதபுரம் ஆட்சியர் Posted: 18 Jun 2016 11:51 AM PDT ராமநாதபுரத்தில் அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்த 9 மாணவர்கள் மருத்துவம் படிக்க தகுதி பெற்றிருப்பதாக, மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் சனிக்கிழமை தெரிவித்தார். |
| வரதட்சணைக் கொடுமை:கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு Posted: 18 Jun 2016 11:50 AM PDT திருவாடானை அருகே வில்லடிவாகை கிராமத்தில் வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தியதாக பெண் அளித்த புகாரின்பேரில், கணவர் உள்பட 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| தந்தை, மகளை தாக்கியவர் மீது வழக்கு Posted: 18 Jun 2016 11:50 AM PDT திருவாடானை தாலுகா, ஆர்.எஸ்மங்கலம் அருகேயுள்ள மங்களம் கிராமத்தில், தந்தையையும், அவரது மகளையும் முன்விரோதம் காரணமாக தாக்கியவர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு |
| அழகப்பா பல்கலை.யில் முறைசார் கல்விக்கான விண்ணப்பத் தேதி நீட்டிப்பு Posted: 18 Jun 2016 11:50 AM PDT காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 2016-17 ஆம் கல்வியாண்டுக்கான முறைசார் கல்வித் திட்டத்தின் கீழ், மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு அல்லாத பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க, ஜூன் 29 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 18 Jun 2016 11:49 AM PDT கொடைக்கானலில் சனிக்கிழமை 1 மணி நேரம் பலத்த மழை பெய்ததது. |
| ஒட்டன்சத்திரம் அருகே காங்கேயம் காளைகள் விற்பனை Posted: 18 Jun 2016 11:49 AM PDT ஒட்டன்சத்திரம் அருகே நடைபெற்று வரும் மாட்டுத்தாவணியில் காங்கேயம் காளைகள் ரூ.1 லட்சம் முதல் ரூ.2.25 லட்சம் வரை விற்கப்பட்டன. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |