4TamilMedia செய்திகள் | |
- அமர்நாத் யாத்திரை செல்பவர்களை கொல்லும் திட்டம் இல்லை: தீவிரவாதிகள்
- தமாக, தேமுதிக சுதந்திரமாக முடிவெடுக்கும் அதிகாரம் பெற்ற கட்சிகள்: தொல்.திருமாவளவன்
- மீண்டும் திறக்கும் ஐ.நா. அரங்கும், இலங்கையின் தப்பிக்கும் தந்திரமும்!
- பெரும் பணக்காரர்களுக்கே சட்டம் சாதகமாக உள்ளது: ரகுராம் ராஜன்
- சட்டம் ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கூலிப்படையை ஒழிக்க நடவடிக்கை கோரி ஸ்டாலின் கடிதம்!
- மரியா ஷரபோவாவிற்கு இரண்டு வருடத் தடை!
- ஆயுத மோதல்களில் சிக்கி உடலில் சன்னங்களோடு வாழ்பவர்கள் பற்றி அறிக்கையிடுமாறு ரணில் கோரிக்கை!
- தகவல் அறியும் சட்டமூலம் வரும் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!
- அரசியலுக்கு அப்பால் நின்று சிங்கள மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள்: சி.வி.விக்னேஸ்வரன்
- வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற முடியாது: இராணுவம்
- பஷில் ராஜபக்ஷவின் அடிப்படை மனித உரிமை மீறல் மனு நிராகரிப்பு!
- ஈழக் கனவையும், அது சார் கொள்கைகளையும் தோற்கடிப்பேன்: மைத்திரிபால சிறிசேன
- நரேந்திர மோடியை சந்திக்க ஜெயலலிதா டெல்லி செல்கின்றார்!
- ஐரோப்பிய நாடுகளுக்கு மத்தியத் தரைக்கடல் வழியாக தப்பிக்கும் அகதிகள் உயிரிழப்பு அதிகம்: ஐநா
- சபரி மலையின் பம்பையைத் தூய்மைப்படுத்த மத்திய அரசு திட்டம்
- கோவா சட்டப் பேரவைத் தேர்தலுக்கு ஆம் ஆத்மி தயாராகி வருகிறது!
- வழக்கறிஞர்களின் போராட்டம் அவசியமற்றது: பார் கவுன்சில் தலைவர்
- கேரள காவல் நிலையத்தில் சோனியா காந்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு!
- ரகுராம் ராஜன் இந்திய குடியுரிமை பெற்றுள்ளார்: ரிசர்வ் வங்கி
- டெல்லியில் பெரியத் தாக்குதலை நடத்த தாவூத் இப்ரஹீம் திட்டம்: உளவுத்துறை
| அமர்நாத் யாத்திரை செல்பவர்களை கொல்லும் திட்டம் இல்லை: தீவிரவாதிகள் Posted:
அமர்நாத் புனித யாத்திரை செய்யும் பக்தர்ளைக் கொல்லும் நோக்கம் இல்லை என்று தீவிரவாதிகள் இயக்கம் உறுதியுடன் தெரிவித்துள்ளது. Read more ... |
| தமாக, தேமுதிக சுதந்திரமாக முடிவெடுக்கும் அதிகாரம் பெற்ற கட்சிகள்: தொல்.திருமாவளவன் Posted:
தமாக, தேமுதிக சுதந்திரமாக முடிவெடுக்கும் அதிகாரம் பெற்ற கட்சிகள் என்று தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். Read more ... |
| மீண்டும் திறக்கும் ஐ.நா. அரங்கும், இலங்கையின் தப்பிக்கும் தந்திரமும்! Posted: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத்தொடர் எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பிக்கின்றது. இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கலப்பு விசாரணைப் பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 29வது கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. Read more ... |
| பெரும் பணக்காரர்களுக்கே சட்டம் சாதகமாக உள்ளது: ரகுராம் ராஜன் Posted:
பெரும் பணக்காரர்களுக்கே சட்டம் சாதகமாக உள்ளது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். Read more ... |
| சட்டம் ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கூலிப்படையை ஒழிக்க நடவடிக்கை கோரி ஸ்டாலின் கடிதம்! Posted:
சென்னை உள்ளிட்ட நகரங்களில் சட்டம் ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கூலிப்படையை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். Read more ... |
| மரியா ஷரபோவாவிற்கு இரண்டு வருடத் தடை! Posted:
உலகின் முன்னணி டெனிஸ் வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவாவிற்கு போட்டிகளில் பங்கேற்பதற்கு சர்வதேச டெனிஸ் சங்கம் தடை விதித்துள்ளது. Read more ... |
| ஆயுத மோதல்களில் சிக்கி உடலில் சன்னங்களோடு வாழ்பவர்கள் பற்றி அறிக்கையிடுமாறு ரணில் கோரிக்கை! Posted:
வடக்கு- கிழக்கில் நீண்ட ஆயுத மோதல்களினால் உடலில் ரவைகள், குண்டுகளின் சன்னங்கள் உள்ளிட்ட வெடி பொருட்களின் பகுதிகளோடு அவதிப்படும் மக்களின் விபரங்களை அறிக்கையிடுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார். Read more ... |
| தகவல் அறியும் சட்டமூலம் வரும் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு! Posted:
தகவல் அறியும் சட்டமூலத்தை எதிர்வரும் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். Read more ... |
| அரசியலுக்கு அப்பால் நின்று சிங்கள மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள்: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
அரசியல் காரணங்களுக்கு அப்பால் நின்று சிங்கள மொழியாற்றலை விருத்தி செய்து கொள்ள வேண்டும் என்று மாணவர்களிடம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read more ... |
| வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற முடியாது: இராணுவம் Posted:
கொஸ்கம- சாலாவ இராணுவ ஆயுதக் களஞ்சிய வெடிப்பினை முன்வைத்து, வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்று விடுக்கப்படும் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று இராணுவம் அறிவித்துள்ளது. Read more ... |
| பஷில் ராஜபக்ஷவின் அடிப்படை மனித உரிமை மீறல் மனு நிராகரிப்பு! Posted:
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று புதன்கிழமை நிராகரித்துள்ளது. Read more ... |
| ஈழக் கனவையும், அது சார் கொள்கைகளையும் தோற்கடிப்பேன்: மைத்திரிபால சிறிசேன Posted:
சர்வதேச ரீதியாக அனைத்து நாடுகளினதும் நல்லெண்ணத்தினை வெற்றி கொள்வதன் மூலம் இதுவரை தோல்வியுறச் செய்ய முடியாதுபோன ஈழக் கனவினையும், அது சார் கொள்கையினையும் தோற்கடிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| நரேந்திர மோடியை சந்திக்க ஜெயலலிதா டெல்லி செல்கின்றார்! Posted: |
| ஐரோப்பிய நாடுகளுக்கு மத்தியத் தரைக்கடல் வழியாக தப்பிக்கும் அகதிகள் உயிரிழப்பு அதிகம்: ஐநா Posted:
ஐரோப்பிய நாடுகளுக்கு மத்தியத் தரைக்கடல் வழியாக தப்பிக்கும் அகதிகள் உயிரிழப்பு அதிகமாகி வருகிறது என்று ஐநா சபை தெரிவித்துள்ளது. Read more ... |
| சபரி மலையின் பம்பையைத் தூய்மைப்படுத்த மத்திய அரசு திட்டம் Posted:
சபரி மலையின் புண்ணிய நதி என்று பக்தர்கள் கருதும் பம்பையைத் தூய்மைப்படுத்த மத்திய அரசு திட்டம் தீட்டி வருகிறது. Read more ... |
| கோவா சட்டப் பேரவைத் தேர்தலுக்கு ஆம் ஆத்மி தயாராகி வருகிறது! Posted:
கோவா சட்டப் பேரவைத் தேர்தலுக்கு ஆம் ஆத்மி தயாராகி வருகிறது என்று மாநில ஆம் ஆத்மிக் கட்சித் தெரிவித்துள்ளது. Read more ... |
| வழக்கறிஞர்களின் போராட்டம் அவசியமற்றது: பார் கவுன்சில் தலைவர் Posted:
தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த வழக்கறிஞர்களின் போராட்டம் அவசியமற்றது என்று, தமிழகம், புதுவை பார் கவுன்சில் தலைவர் செல்வம் கூறியுள்ளார். Read more ... |
| கேரள காவல் நிலையத்தில் சோனியா காந்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு! Posted:
கேரள காவல் நிலையத்தில் சோனியா காந்தி உள்ளிட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. Read more ... |
| ரகுராம் ராஜன் இந்திய குடியுரிமை பெற்றுள்ளார்: ரிசர்வ் வங்கி Posted:
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் இந்திய குடியுரிமை பெற்றுள்ளார் என்று ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. ரகுராம் ராஜன் இந்தியக் குடியுரிமை பெறாதவர் என்று 2013ம் ஆண்டு சர்ச்சை எழுந்தது. இதையடுத்து டெல்லியைச் சேர்ந்த தனி நபர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ரகுராம் ராஜன் இந்திய குடியுரிமை பெற்றவரா என்று கேட்டு ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதி இருந்தார் என்று தெரிகிறது. இதையடுத்து, இந்த நபருக்கு இந்த ஆண்டான 2016ம் ஆண்டு ரகுராம் ராஜன் குடியுரிமைக் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது என்னவெனில், ரகுராம் ராஜன் 2002ம் ஆண்டு இந்திய குடியுரிமை பெற்றுள்ளார் என்றும், இந்திய கடவுச் சீட்டும் வைத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால்,இதற்கு முன் அவர் எங்கிருந்தார் என்பதுக் குறித்தத் தகவல்கள் ரிசர்வ் வங்கிக்குத் தெரியாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. Read more ... |
| டெல்லியில் பெரியத் தாக்குதலை நடத்த தாவூத் இப்ரஹீம் திட்டம்: உளவுத்துறை Posted:
டெல்லியில் மிகப் பெரியத் தாக்குதலை நடத்த மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய தாவூத் இப்ரஹீம் திட்டமிட்டு உள்ளதாக எச்சரித்து உள்ளது இந்திய உளவுத்துறை. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


















