Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இராணுவ முகாம் ஆயுதக் கிடங்கு தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய கால அவகாசம் அவசியம்: இராணுவம்

Posted:

கொஸ்கம- சலாவ இராணுவ முகாம் ஆயுதக் கிடங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய கால அவகாசம் தேவை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார். 


Read more ...

புதிய அரசியலமைப்பினூடு கிடைக்கும் தீர்வு தமிழ் மக்களின் போராட்டங்களுக்கு நியாயம் சேர்க்க வேண்டும்: இரா. ...

Posted:

புதிய அரசியலமைப்பினூடு கிடைக்கும் தீர்வு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும், போராட்டங்களுக்கும் நியாயமான தீர்வினை முன்வைப்பதாக இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

கொஸ்கம - சலாவ இராணுவ முகாம் தீ விபத்தினால் சுவாசக் கோளாறுகள் ஏற்படும் அபாயம்; சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Posted:

கொஸ்கம - சலாவ இராணுவம் முகாம் ஆயுதக் கிடங்கில் பரவிய தீயினால் ஏற்பட்ட புகையை சுவாசிப்பவர்களுக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்படும் அபாயமுள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. 


Read more ...

ஆட்சிக்கு வரல... அப்செட்டான உதயநிதி

Posted:

ஆட்சிக்கு வராமல் போனதில் அப்செட் ஆனவர்கள் ஒரு கோடி பேர் என்றால்,


Read more ...

ஆழ்வார்ப்பேட்டையில் கண்டெடுக்கப்பட்ட சிலைகளை தொல்லியல் நிபுணர் குழு ஆய்வு

Posted:

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட இருந்த மிகப் பழமை வாய்ந்த சிலைகளை தொல்லியல் நிபுணர்கள் குழு இன்று ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது.


Read more ...

நாட்டின் ஒவ்வொரு துறைக்கும் என்று அறுபது முதல் எழுபது செயற்கை கோள் தேவை:மயில்சாமி

Posted:

நாட்டின் ஒவ்வொரு துறைக்கும் என்று 60 முதல் 70 செயற்கை கோள் தேவை: என்று இஸ்ரோ இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.


Read more ...

புதுவை முதல்வராக இன்று பதவி ஏற்கிறார் நாராயணசாமி

Posted:

புதுவை முதல்வராக இன்று பதவி ஏற்கிறார் நாராயணசாமி.இவருக்கு புதுவை ஆளுநர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.


Read more ...

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர்களுக்கு ஜெயலலிதா இன்று நன்றி சொல்கிறார்

Posted:

தாம் வெற்றிப்பெற்றத் தொகுதியான சென்னை ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர்களுக்கு ஜெயலலிதா இன்று வீதிவீதியாகச் சென்று நன்றி தெரிவிக்கிறார்.


Read more ...

சூழல் பாதுகாப்புத் தொடர்பிலான தீர்மானங்களை யாரும் மீற முடியாது: மைத்திரிபால சிறிசேன

Posted:

நாடெங்கிலும் இடம்பெற்றுள்ள சூழல் அழிவுகளுக்கு மத்தியில் சூழல் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்படும் தீர்மானங்களை எவரும் சவாலுக்குட்படுத்த முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

சுதந்திரக் கட்சியின் இரண்டாம் தலைவர் பதவி தொடர்பில் எதுவும் தெரியாது: கோத்தபாய ராஜபக்ஷ

Posted:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவர் (அதாவது, இரண்டாம் தலைவர்) பதவி தனக்கு வழங்கப்படுவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றனவா, இல்லையா என்பது தொடர்பில் எதுவும் தெரியாது என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

கொஸ்கம- சலாவ இராணுவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுக்குள்; ஒருவர் பலி, 47 பேர் காயம்!

Posted:

கொழும்பு, அவிசாவளைக்கு அண்மித்த கொஸ்கம - சலாவ பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமொன்றின் ஆயுதக் கிடங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்து, இன்று திங்கட்கிழமை அதிகாலை 01.30 மணியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. 


Read more ...

கொஸ்கம- சலாவ இராணுவ ஆயுதக் கிடங்கில் தீ விபத்து; பிரதேச மக்கள் முற்றாக வெளியேற்றம்!

Posted:

கொழும்பு, அவிசாவளைக்கு அண்மித்த கொஸ்கம - சலாவ பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணியளவில் ஏற்பட்ட வெடிப்புக் காரணமாக பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார். 


Read more ...

எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர் ஜெனீவா அமர்வுகளில் கலந்து கொள்ளத் தீர்மானம்!

Posted:

எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32வது அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் தீர்மானித்துள்ளனர். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™